உங்கள் குரலில் ஏதோ வசியம் உள்ளது கேட்கும் போதெல்லாம் மெய்சிர்க்கிறேன் வேள்பாரி, பொன்னியின் செல்வன், உடையார் நான் பார்த்து வியந்த இன்னும் கேட்டு ரசித்து கொண்டு இருக்கும் உங்கள் குரல் வளம் படைப்பு வாழ்த்த வாய்ப்பே இல்லை தோழரே
கேட்டது கதை போலவே இல்லை நேரில் பார்த்து தவித்ததை போன்று ஒரு உணர்வு காரணம் அண்ணன் குரல் கனத்த இதயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாலும் நடு நடுவே அண்ணனின் சிரிப்பு நமக்கும் சிரிப்பு சர்தார்ஜி போல் நல்ல மனிதர்கள் இன்னும் பெருக வேண்டும் வாழ்க வளமுடன்🙏🙏
Na kitta thatta 2 varushama unga channel pakren, Ithu varaikum unga channel la na pathathuliyea one of the beautiful film ithu! Hatts off to the sardar!! Unmaiyiliyea avaru one of the Hero of India thaan ❤❤❤
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் 41 சுரங்கத் தொழிலாளர்கள் மாட்டியதுதான் ஞாபகத்துக்கு வருது பாலா 👍💕 அதைக் கருத்தில் கொண்டு இந்த படம் போட்டு இருப்பீங்களாட்டு இருக்குது 👍💕💕💕
Bala sir really thanks for choosing this is movie. Great effort from movie team does the wonderful job. No words for the real hero, he is not human being he is real God who save 65 persons. 🙏 It should be lesson for future generations in there text book.
சொர்க்கம் நரகத்தை பார்த்த ஒரு ஆன்மாவின் அனுபவங்கள் பற்றிய உண்மையான விஷயங்களை ஒரு திரைப்படமாக்கியுள்ளனர்... NOSOLAR (OURHOME) உலகப்புகழ் பெற்ற சிகோஸ்ஸேவியர் என்கிற பிரெஞ்சு மீடியத்தால் தொடர்பு கொண்டு எழுதப்பட்ட அருமையான திரைப்படம்.. நீங்கள் பார்த்து கதை சொல்லுங்கள்.... அனைவரும் பயனடைவர்
உங்கள் குரலில் ஏதோ வசியம் உள்ளது கேட்கும் போதெல்லாம் மெய்சிர்க்கிறேன் வேள்பாரி, பொன்னியின் செல்வன், உடையார் நான் பார்த்து வியந்த இன்னும் கேட்டு ரசித்து கொண்டு இருக்கும் உங்கள் குரல் வளம் படைப்பு வாழ்த்த வாய்ப்பே இல்லை தோழரே
நல்ல ஒரு உணர்வு பூர்வமான கதை நடு உச்சி மண்டையன் மாதிரிதான் இங்க நிறையபேர் இருக்காங்க அவனுங்க நடுவுச்சில கோடாரி வச்சு பொளக்கணும்
கேட்டது கதை போலவே இல்லை நேரில் பார்த்து தவித்ததை போன்று ஒரு உணர்வு காரணம் அண்ணன் குரல் கனத்த இதயத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாலும் நடு நடுவே அண்ணனின் சிரிப்பு நமக்கும் சிரிப்பு சர்தார்ஜி போல் நல்ல மனிதர்கள் இன்னும் பெருக வேண்டும் வாழ்க வளமுடன்🙏🙏
கதையைக் கேட்கும் போது உடம்பை மெய்சிலிர்க்கிறது கண்ணில் கண்ணீருடன்
மிக அருமையான பதிவு மதிப்புமிக்க சிங் அவர்களுக்கு கோடான கோடி நன்றி ஈசன் அருள் உங்கள் வம்சத்திற்கே நல்வழி பயக்கும் ❤❤❤
ரொம்ப நல்லா இருக்கு.
இந்த மாதிரி உண்மை சம்பவத்தை மூவி ஒரு மனசு வேணும். Thanks for sharing this movie with us.🎉
Na kitta thatta 2 varushama unga channel pakren, Ithu varaikum unga channel la na pathathuliyea one of the beautiful film ithu! Hatts off to the sardar!! Unmaiyiliyea avaru one of the Hero of India thaan ❤❤❤
எல்லா உண்மை கதைக்கும் பொருத்தமான ஹீரோன்னா அது நம்ம அக்ஷய் குமார் தான் நெனைக்கிறவங்க 👍
❤ correct
விஜய் 😂😂😂
Aana move disaster bro
சிவ கார்த்தி கேயன்
Nalla kadhaiya eduth flop kuthuduvan
இந்த கதையை கேட்டு ஆனந்த கண்ணீரே வந்துடுச்சு😢😢😢
Amanga enakum kannir vanthruchu.rompa nalla sharthaji❤❤
எனக்கு தான்
உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் 41 சுரங்கத் தொழிலாளர்கள் மாட்டியதுதான் ஞாபகத்துக்கு வருது பாலா 👍💕 அதைக் கருத்தில் கொண்டு இந்த படம் போட்டு இருப்பீங்களாட்டு இருக்குது 👍💕💕💕
Ama Saravanan Decodes
Neenga last a sonna vakkurudhi., romba super anna
mostly voice mattum ketutu work paapaen this story watched video,😊😊
அந்த கால அரசாங்க வேலை மட்டும் இல்லை இந்த கால அரசாங்க வேலையும் இப்படி தான்
Enna oru nikalvu. Hero sardar Vera level. Very emotional last moment.. Nadu utchi Manda adi vanginathu arumai. Ending all saved with Hero very nice
Super Bala,, kadaisila unmai sonninga athuthan enakku wenum,, enakku reality than eppawum irukkanum
Nega potavideola ethuthan arumai super super super
Super Movie Bala Anna ❤👍👌👏🙏🏼
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் டிவி
அருமை அருமை ஒரு நல்ல படம் ❤❤❤
5:10 அந்த காலத்துல மட்டும் இல்ல இப்பவும் (அவசர உதவி) தவிர எல்லாம் அப்படியே
Goosebump moment when sardar found them with dog's help
ரொம்ப நாட்களுக்குப் பிறகு முதல் ஆளாக நான் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன்
அருமையான திரைக்கதை திறமையான விளக்கம் 👏👏👏🔥👌.
unga voice oru Nala movie keta goosebumps agum or I'll started crying your most greatful person
Anna ungalukaga than wait pannittu eruntha ❤❤
Bala sir really thanks for choosing this is movie. Great effort from movie team does the wonderful job. No words for the real hero, he is not human being he is real God who save 65 persons. 🙏 It should be lesson for future generations in there text book.
அருமை படம் செம்ம
சொர்க்கம் நரகத்தை பார்த்த ஒரு ஆன்மாவின் அனுபவங்கள் பற்றிய உண்மையான விஷயங்களை ஒரு திரைப்படமாக்கியுள்ளனர்...
NOSOLAR
(OURHOME)
உலகப்புகழ் பெற்ற சிகோஸ்ஸேவியர் என்கிற பிரெஞ்சு மீடியத்தால் தொடர்பு கொண்டு எழுதப்பட்ட அருமையான திரைப்படம்..
நீங்கள் பார்த்து கதை சொல்லுங்கள்....
அனைவரும் பயனடைவர்
Oru vaai sapadu kudutha orey karanathala nandriyoda antha naai kolaichathu than highlight 🥺
Super movie thank you anna
Anna neenga vera level anna intha mathiri video pottathukku thanks anna😊
Semma 😍😍😍
Superb movie
மிஸ்டர் தமிழன் ரசிகர்கள் ஆஜர்🔥🔥🔥🙌🙌🙌
Kekka kekka thikkunu thikkunu irukku 😢😢😢😢😢
நோட்டிபிகேஷன் சவுண்ட் கேட்டதும் ஓடோடி வந்து வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉😅
தலைவா வா தல வா 💙💙💙💙ஒங்க பெரிய ரசிகன் தலைவா.. I am sri lanka anna💙😁
Hi I am the first message of Mr. Tamilan ❤❤❤🎉🎉🎉🎉
Akhsay kumar select best story. Amazing 👏
Bala bro na ungaluku comments potathu kammi tha potruka but entha movie feel panna vachuruchu bro seriously nice movie selection
Vaalthukall🎉
Scientific, Games, Real story, History etc whatever Mr Tamilan review is very good and nice
👍👍👍👍 அருமையான படம்
Really felt Goosebumps at the last minute 👏
Super movie super explain really great
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பற்றி பதிவு செய்யுங்கள் அன்பு அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Brother Unga voice and selected story super 👌 👍
அண்ணா கதை நல்ல இருக்கு
Semma super movie 👌👌👏👏👍👍👌👌👏👏👍👍10/10
Good story telling ❤
Semma movie...👏
Realy great story, great man
மன நிறைவான உண்மை சம்பவம்
Super
Super.
Super movie 👌 super explanation 👌👍
Explain Super super super anna
Great 🎉🎉🎉🎉
Good story telling 👍best of luck, thanks bro
True story always good....
Super thanks
Ultimate
Wow super flim 🎉🎉🎉
So good 👍 ❤❤🎉❤❤❤
Mr. Thamizhan voice la yaarukkellam NARUTO story kekanum
👇
Arumaya irunchi❤️👌
Romba arumai ❤
Super ❤
Super 👍👍👍👍👍🎉🎉🎉🎉
Ennamo magic iruku unga voicela
💓❤❤❤❤❤superb👌👌👌👌👌👌👌
Thank you very much sir 👍🙏
Woww superb movie 👌
Well explained 👏 👌 👍
Good movie, nicely narrated.
Hero இல்ல கடவுள்
ஒரு உயிரை காப்பட்ருபவன் கடவுள்
Supper Anna
Sago please, rocketry(Sintist nambu ) movie podunga. The real story. Atha unga voice ketaa than nalla iruku🎓 sago. Vazhthukkal
Anneeyy unga sirippukku naan adimai 😂
Good movie 🎉
Love you sir nalla manusanya entha aalu ❤❤
எந்த காலம் ஆனாலும் அரசாங்க அதிகாரிங்க இப்படி தான்
Hero'vum oru arasanga adhigari tan...
Surangathila negative'eh pessurea oru tan madhiri ungala madhiri allungalum irrukangea🤦
@@shyam9416 naan yennoda karutha poduran.......so wat problem......yenna pathi ungalukku enna theriyum 😡
@@smartranjith3278 Nanum ennoda karuthu tan podurean... ungala pathi ungaluku therinja adhuve pothum😂
Semmma
வணக்கம் அய்யா 🎉
Super bro 🎉
Proud to be a student in Indian school of mine's (ISM)
இந்தப் படத்தோட ஸ்டார்டிங் சீன்ல....காதல் த கோர்.. அப்படின்னு வீடியோ போடுங்க நண்பா 🎉
1989 ஆம் வருஷம் normal lift நல்லா தான் இருந்தது... ஆனால் இது mines ஓட lift. இப்போ கூட இது மாதிரி தான் இருக்கும்....
Worth watching ❤❤❤❤
Bro...indha film tamil dubbed iruka
Jaswant Singh Gilli Real Storyline this Movie✨️🔥
super Anna
Movie Name : The Green Mile) Explain pannuga brother pls❤❤❤❤
Super movie anna❤
Super movie❤
Movie name
Naa NEYVELI❤❤❤
Naan கைவேலி... Chennai ...
,😂naan Kaiveli .. chennai
🌈True 💯story ⚡is 🦁 Lion ❤
Idhu real story nu kekum podhu rmba kastam ah irudhuchu. He is living god
Bro thx u so much
கண்ட கண்ட கதைகளை போடாமல் இதுபோன்ற படங்களை போடுங்கள்
10/9❤❤🎉
👍🏻👏🏻👏🏻
Bro unga voice enna addict pannittu