நானும் கஷ்டபட்டு bank exam படிச்சு அதுல பாஸ் ஆக முடியாம apro tnpsc படிச்சு 2022 குரூப் 4 ல பாஸ் பண்ணி இப்போ vao... இந்த படம் அப்படியே என் life la நடந்த மாறி இருக்கு....
நான் 2012 June month படிக்க ஆரம்பித்தேன் 2017 தான் அரசு வங்கி தேர்வு பாஸ் பண்ணிணேன் 100 exam அட்டன் பண்ணிர்ப்பேன் இப்ப அரசு வங்கி அதிகாரி.9வகுப்பு படிக்கிற மாணவர்கள் பாடம் சொல்லி தந்து 1500 மாதம் கிடைக்கும் அந்த காச பார்க்கும் போது கடவுள் பார்த்த மாதரி இருக்கும்
நான் மும்பை ஏர்போர்ட்டில் இன்ஜினியராக இருக்கேன். இந்த படத்தின் கதை நாயகன் மும்பை ஏர்போர்ட் CISF ல் அதிகாரியாக இருக்கிறார். After this movie he became 'A Hero' in Mumbai airport workers community ❤
இந்த கதையை கேட்கும் போது அந்த அளவுக்கு ஒரு கஷ்டப்படுறாரு அப்படிங்கற போது அந்த இடத்துல அவரு ஐபிஎஸ் பாஸ் பண்ணனும் அப்படின்னு இது இது ஒரு மோட்டிவேஷன் படமா இருக்குது ❤
நல்ல படம். நம் வடக்கன்ஸ் என கிண்டலாக பார்க்கும் அவர்களுடைய வாழ்க்கை எத்துணை கடினம் என்பதையும்,மத்திய அரசு வேலை சொர்க்கம் என்பதையும் இன்றைய இளைய தலைமுறைக்கு புரியும் வகையில் சிறப்பாக உங்கள் குரலில் கேட்டோம் சகோதரா.
பாலா அண்ணா முதலில் போட்ட video நான் முழுவதும் பார்க்கல ரொம்ப வருத்தமா இருந்துச்சு இப்ப என் பசங்களோட பார்த்ததுல சந்தோசம் . என் வாழ்விலும் இப்படி தான் போராட்டம் நான் இன்னும் வேலை வாங்கல . ரொம்ப motivation aah இருந்தது அண்ணா. நன்றிகள்.🙏🙏🙏🙏
Thankyou bro ❤️ already i see this movie but iam download the movie iam forgotten i search this movie in this channal this movie isupload 1hours iam very happy 😊
Super super super entha mathiri motivation movie potuinga change the indaia at Tamil Nadu Today 26.1.2024 jaihinth sir All government school and engster See this movie plzz whatch 🙏🙏🙏🙏 Entha movie potathu mr thamilan chennal romba romba nanri ❤
Intha movie download panna but 5sec tha patha apram concept purinjathum movie ya vida unga story nalla irukum nu keaka vanthuta super ur movie explained
Ada pongaya..... na intha video va ean bro kku katta, unga channel ella video vum thedi kalaichu poitten. Na day 1 ea pathiten while u uploaded at first time
நானும் கஷ்டபட்டு bank exam படிச்சு அதுல பாஸ் ஆக முடியாம apro tnpsc படிச்சு 2022 குரூப் 4 ல பாஸ் பண்ணி இப்போ vao... இந்த படம் அப்படியே என் life la நடந்த மாறி இருக்கு....
Congrats 💐 bro... நா TNPSC GROUP 4 படிச்சிட்டு இருக்கே......
Congrats bro 🎉🎉nanum romba try pannuran
Ippo work enga bro VAO
@@balamurugan672 தஞ்சாவூர்
@@tnpsc_army congratulations brother
Original படம் பார்த்த உணர்வு...மிக அருமையான explain
மனம் நிறைவான படம்,
அதை விவரித்த விதம் மிகவும் அருமை பாலா.
நான் 2012 June month படிக்க ஆரம்பித்தேன் 2017 தான் அரசு வங்கி தேர்வு பாஸ் பண்ணிணேன் 100 exam அட்டன் பண்ணிர்ப்பேன் இப்ப அரசு வங்கி அதிகாரி.9வகுப்பு படிக்கிற மாணவர்கள் பாடம் சொல்லி தந்து 1500 மாதம் கிடைக்கும் அந்த காச பார்க்கும் போது கடவுள் பார்த்த மாதரி இருக்கும்
Why you take 5 yr ....
Nanba unga number kedaikumaa
❤
Super Nanba.
Sir naanum bank ku padiken sir 2023 la start pannen kandippa this year pass pannanum
நான் மும்பை ஏர்போர்ட்டில் இன்ஜினியராக இருக்கேன். இந்த படத்தின் கதை நாயகன் மும்பை ஏர்போர்ட் CISF ல் அதிகாரியாக இருக்கிறார். After this movie he became 'A Hero' in Mumbai airport workers community ❤
😢😢😢
Hi sir..
Enakum oru vaaipu vaagi thaaga sir Lanka la irukam
இந்த கதையை கேட்கும் போது அந்த அளவுக்கு ஒரு கஷ்டப்படுறாரு அப்படிங்கற போது அந்த இடத்துல அவரு ஐபிஎஸ் பாஸ் பண்ணனும் அப்படின்னு இது இது ஒரு மோட்டிவேஷன் படமா இருக்குது ❤
அண்ணா நான் Tnpsc group 4 தேர்வுக்கு படிக்கிறேன் எனக்கு இந்த படம் உங்க குறலுல கேட்கும் போது ஒரு வெறி வருது உங்க குறல் அது ஒரு தனி ரகம் வேர லெவல் 😏😇👌❤
All the best
அது குரல் குறள் அல்ல
Nanum tnpsc pepare pandra❤😊
@EDITING_KING786 tq brother❤️😍🙏
@@bharaniraj9362 All the best ❤
அருமையான படம் திறமையான விளக்கம் பாலா அண்ணா 🔥🔥🔥👌. க்ளைமேக்ஸ் ல நிஜமாவே கண் கலங்கிருச்சு ப்ரோ 😢😢😢😢.
நல்ல படம். நம் வடக்கன்ஸ் என கிண்டலாக பார்க்கும் அவர்களுடைய வாழ்க்கை எத்துணை கடினம் என்பதையும்,மத்திய அரசு வேலை சொர்க்கம் என்பதையும் இன்றைய இளைய தலைமுறைக்கு புரியும் வகையில் சிறப்பாக உங்கள் குரலில் கேட்டோம் சகோதரா.
"Education is the only path for developing our nation."
No, business is
Not for all
Similar life for me.... 12th fail, but DEEE, B. tech, M. tech, Ph. D... Completed... Now. Processor...
Super anne🎉❤
Professor
Super sir
intel processor or AMD processor?
Super sir❤
பல நாட்களாக நான் இந்த படத்திற்காகத்தான் காத்துக்கொன்டிருந்தேன் நன்றி❤
Me too bro
பாலா அண்ணா முதலில் போட்ட video நான் முழுவதும் பார்க்கல ரொம்ப வருத்தமா இருந்துச்சு இப்ப என் பசங்களோட பார்த்ததுல சந்தோசம் . என் வாழ்விலும் இப்படி தான் போராட்டம் நான் இன்னும் வேலை வாங்கல . ரொம்ப motivation aah இருந்தது அண்ணா. நன்றிகள்.🙏🙏🙏🙏
நானும் 8 முறை தொடர் பயிற்சி செய்து...
இன்று ஒரு மத்திய அரசு எழுத்தாளர்...❤
Super
Enna exam eluthinenga anba
Thanks bro , now I was a little bit down, with your well explanation I get charged up. Thanks for choosing this movie. Great work
பலான படம் பார்த்தாச்சு உங்க வாய்ஸ்ல கேக்குறாங்க தான் வெயிட்டிங் ல இருந்தேன் ❤❤❤
பாலா அண்ணா
தமிழ் ல ஒரு எழுத்து மாறின அர்த்தம் எப்படி மாறுது பாருங்க. பாலா அண்ணா படம் என்ற வார்த்தை - பலான படம் னு 😮😮😮😮
Na pathuten vera level 👍🏼👍🏼❤
43:44 vera level 💯true
Tnpsc ஆல் பதிக்கப்பட்டவர் கள் சங்கம்.....
கண்கள் கலங்கி விட்டது fantastic film ... ❤. வாழ்த்துக்கள் மற்றும் சல்யூட் அந்த மனோஜ் குமார் சர்மா IPSக்கு❤
Neenga azhumbothu Nanum Azhuthutten. Inspirational Story.
இந்தப் படத்தின் கருத்தையும் உங்களின் குரலையும் நான் மிகவும் பூரிப்படைந்து நன்றி❤
Thanks bro unmai en kangal neranjuruku manasu oru purpose kaga thedudhu ...valkaiku oru artham venumnu solludhu .....mana niravai va soldren padam illa paadam dhan...indha Mari padivugala podinga indha somugathukum thevainadhu...nandri nanba...
என்ன பண்றதுன்னு தெரியாம இருந்த எனக்கு இந்த ஒரு படம் எனக்கு தெளிவா கொடுத்திருக்கு நன்றி ❤❤❤
Thankyou bro ❤️ already i see this movie but iam download the movie iam forgotten i search this movie in this channal this movie isupload 1hours iam very happy 😊
❤ Mr.Tamilan voice ✨
Rmbave nalla iruku..... Athuvum antha varigaluku uyir kuduthu peasaringa.... Ellaralaiyum ithu mudiyathu 😢😢😢 god bless u anna
அருமை அற்புதமான படம்
இதை நன்றாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
Recently addicted this movie ❤
really Goosebumps movement 🥺🥺🥺😢😢😥😥😭😭😭
நானும் ஒரு நாள் IAS ஆவேன்
All the best
Antha oru naluku daily um ena pandranu yosi. Athu sari iruntha kandipa antha oru naal varum. All the best.
IAS aka enna exam write pannanum
@@Monamohana36UPSC
Saithi Dhuraisamy IAS ACADEMY PONGA BROTHER CONFORM PASS PANALAM
Azha vechitanga this movie🥺12th fail விடா முயற்சி and surrounded with gem people
Super movie pro athulayum onga explain super ❤❤❤
What an inspirational story 😢😮❤
Pularikithu bro 48:25 , enamo therla itha patha aprm enalayum mudiyum oru chinna nambika enakula varuthu ❤
Super super super entha mathiri motivation movie potuinga change the indaia at Tamil Nadu
Today
26.1.2024 jaihinth sir
All government school and engster
See this movie plzz whatch 🙏🙏🙏🙏
Entha movie potathu mr thamilan chennal romba romba nanri ❤
சூப்பர் மூவி பாலமுருகன் அண்ணா❤👌👍👏🙏
This Movie Really Help Me For My Gate Exam Motivation.
One of the best movies I have watched. But the interview scene may be made slightly better.
Its a fantastic movie... ❤❤❤
Addicted to your voice ❤
Semma padam..... super motivational tq👍
செம்ம அண்ணா இந்த படம்
Intha movie download panna but 5sec tha patha apram concept purinjathum movie ya vida unga story nalla irukum nu keaka vanthuta super ur movie explained
Patam pathutan pro
Asscor avardukue thakuthiana Patam excellent movie
Pattathota team anaivarukum vallthukkal ❤❤❤❤❤❤❤
I'm a great fan of ur voice sir . U explain the story in a nice way. Good 🙏🙏🙏
Tq Anna eppati oru padam explain pannathukku , illana entha mathiri super movie ya Miss panniruppa tq anna❤❤
Ondalla eridalla kannada movie podunga bro semya irukum unga voice
Thanks for uploading the video .. one of the best motivational movie for students ..
Unga voice ah kettale heart melt agudhu Bala anneyyy❤❤
One of the best movie, liked the video I stoped to hear story. Stared to see the movie in OTT. Thank you Mr Tamilan keep rocking...
Upendra movie review podunga bro ❤
அருமை நண்பா ❤❤❤
மிகவும் அற்புதமான திரைப்படம் இறுதி காட்சியில் கண்கள் கலங்கின உங்களைப் போலவே
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தி படம் பாலா அண்ணனின் குரலில் கேட்க ஆவலாக காத்திருப்போர் லைக் பண்ணுங்க
Super Movie Bala Anna ❤👍👌👏🙏🏼
Mr.Tamilan Voice-யில் இரண்டாவது முறை கேட்பவர்கள் லைக் பண்ணவும் ❤
like this study motivation movies podunga bro super ahh irruku
🎉 அருமை அண்ணா
Na pathathulaiyee vera leval movie 🎉
Indha story narration la Naa padichi ips aana feel vandhurchu .. had tears 🥹
Anna please aspirants Web series podunka please UPSC relate series please atha explain pannunka oru motivation ah irukum
நான் எதிர்பார்க்கும் movie இது தான்🥺🥺
போட்ட வீடியோவ திரும்ப திரும்ப போடும் mr தமிழன் சேனல் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂😂😂
அட்டகாசமான படம் ப்ரோ மனசுக்குள்ள ஒரு உற்சாகம் வருதுப்பா...
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
👌👍i will do it
Super movie super motivated 🥰😇
❤❤❤❤Rompo nalaiku apram thirupthiyana movie ❤️❤️❤️
ஒவ்வொரு ஆளுமையும் ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில் சொல்லும் அதை வெளிக்கொணர்வதே கல்வி ஆனா எனக்கு கல்வி மீது எந்த நம்பிக்கையும் இல்லை 😢😢😢
கல்வி என்பது படிப்பு மட்டுமல்ல சகோதரா.நாம் செய்யும் செயல்கள் கூட இன்னொருவருக்கு கல்விதான்.நம் செயல்கள் அனுபவக் கல்வி.இன்னொருவருக்கு வாய்ப்பு.
Super bro
சொல்ல வார்த்தை இல்ல செம்ம சூப்பர்
Sir kankalingitean sir super😢😢😢😢😢😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏
Share Market பத்தி பாக்கத்தான் youtube பக்கம் வந்த அதுல ஆனந்த் சீனிவாசன் Sir இந்த கதய பத்தி சொன்னாங்க இன்னைக்கு ❤❤❤
Thank you so much anna. This thanks is personally for this movie review. And the reason will be reveal soon..
Super movie and nice explanation
Nalla pandringa ....no head weight on u r voice
Bro romba masama kekura intha series please video podunga
Bro 1899 web series video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏
🎉உங்க வாய்ஸ்
Super move fav 💯💯💯💯💯 motivation 👑
Already pathutten vot la but Uaga voice kekkum pothu athu oru feel
சூப்பர் நேர்மறை எண்ணம்
Hindi padama irundalum super padama ❤❤❤
WOW 😮 I have no other words honestly
Realy super story 😭 ஆனந்த கண்ணீர் வந்து விட்டது இருதி காட்சியில்
இறுதியில்
Ada pongaya..... na intha video va ean bro kku katta, unga channel ella video vum thedi kalaichu poitten. Na day 1 ea pathiten while u uploaded at first time
I LOVE THIS STORY THANK YOU BRO
Anna 2part potunga Anna pls👍
Sema bro❤❤❤
செம்ம😊
Good time... and Tq for movie...
❤❤❤❤❤❤super
Rumbha thank you sir❤❤❤❤
Bro music mathu bro arivu illaya bro evolo thatti solrathu feel good movie ku mystery music podre loosu P
Yenaku romba pudichathu intha movie
Thala under the ❤❤🎉🎉🎉
Same feeling 😢 but experience failed 😢All is well
Intha movie ipo than pathean super movie 🎉
பிக்கெட்ரி 43 போடுங்க அண்ணா 2015 வந்த மலையாள படம்
Anna interview politics dialogue dr.ambedkar sir name mention pannierupaga atha neega sollula enusollula neega athuku answer panni aganum
Very good and inspiring story. Thank you