பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கதையின் மூலம் நெத்தியடி பதில் Mr Tamilan Movies Explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 2,1 тыс.

  • @rojamullai9947
    @rojamullai9947 Год назад +97

    கடவுள் இருக்கார் என் வாழ்க்கையை அழகுபடுத்த அப்பா அம்மா மனைவி குழந்தைகள் என அனைவரையும் உருவாக்கியதே அவர்தான் நன்றி கடவுளே

  • @sathu6415
    @sathu6415 Год назад +261

    முன்ன பின்ன தெரியாத ஒருதனுக்காக உதவி செய்ற மனசு தான் கடவுள்
    _கமல்ஹாசன் sir💙

    • @tentostrange2650
      @tentostrange2650 Год назад +4

      Naanum kadavul thaanq

    • @Karthichk892
      @Karthichk892 11 месяцев назад +3

      Copy right kuduthuruvaro nu credits kuduthurukkingala😆

  • @AmuthaLakshmiSkl
    @AmuthaLakshmiSkl 8 месяцев назад +33

    கடவுள் இருக்கின்றார் நான் முழுமையாக நம்புகிறேன் . 🕉️🕉️🕉️ஓம் நமசிவாய 🛐🛐🛐

  • @KalaiSuryaKA
    @KalaiSuryaKA Год назад +265

    கடவுள் இருக்கிறான், ஆனால் எதுக்கு இருக்கிறான் தான் ஒன்னும் புறிபட மாட்டேங்குது...

    • @ammaiypparwoodworks6509
      @ammaiypparwoodworks6509 11 месяцев назад +41

      நீ தான் கடவுள் நீ என்ன செய்கிறாயோ அதை தான் கடவுள் செய்கிறான் உன்னில் இருந்து கடவுளை பிரித்து பார்த்தால் உனக்கு எதுவும் புரியாது உன்னில் இருக்கும் கடவுளை உணர்ந்தால் கடவுள் பற்றிய புரிதல் உனக்கு வரும் உனக்கு ஒரு இக்கட்டான நிலைவரும் அப்பொழுது நீ துரோகம் செய்தால் தப்பித்து விடலாம் நேர்மையாக இருந்தால் நீ அகப்பட்டு விடுவாய் அந்த நிலையில் உன்னில் இரு குரல் கேட்கும் ஒன்று நீ துரோகம் செய்து தப்பித்துக்கொள் என்று சொல்லும் அது வேறு யாரும் இல்லை நீதான் உன் சுயநலம் தான் அதே சமயம் எது வந்தப்போதும் அஞ்சதே உன் தவறை நீ சரி செய்யும் தருணம் இது அதனால் நேர்மையாக இருந்து அகபட்டுக்கோல் இத்துடன் முடித்துக்கொள் இனிமேல் இப்படி செய்யதே என்று சொல்லும் அது தான் உன்னில் இருக்கும் கடவுள் 👍🏿

    • @Vaybhavhandmade
      @Vaybhavhandmade 11 месяцев назад +7

      ​@@ammaiypparwoodworks6509 yaru saami nenga...goosebumps while reading ur saying...true worda

    • @jothimanickam6154
      @jothimanickam6154 9 месяцев назад +5

      What a comment yah? செம்ம

    • @SyedaliFathima-h5b
      @SyedaliFathima-h5b 9 месяцев назад +1

      😂😂😂

    • @kannanhari3190
      @kannanhari3190 7 месяцев назад

      Mareyathi

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 Год назад +142

    நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பது மட்டும் உண்மை :)
    ஓம் நமசிவாய 🙏

    • @Pacco3002
      @Pacco3002 11 месяцев назад +1

      ஆமாம் அதுதான் இரண்டு இங்லீஷ் படத்தை காப்பியடித்து ஒரு இந்தி படத்தை எடுக்க வைத்தது 😂

    • @rajeshkanna4492
      @rajeshkanna4492 10 месяцев назад +1

      Oum namashivaya

    • @Selvakumar-rd5px
      @Selvakumar-rd5px 10 месяцев назад

      ​@@Pacco3002 hi

    • @Arun-ju3fm
      @Arun-ju3fm 10 месяцев назад

      😢 bhi 😢​@@Selvakumar-rd5px

  • @Tamilhdmovies7164
    @Tamilhdmovies7164 Год назад +30

    கடவுள் இருக்கு ஓம் நமசிவாய ஓம் தென்னாடு உடைய சிவனே போற்றி போற்றி 🎉❤

  • @jayajaya6969
    @jayajaya6969 Год назад +661

    நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பது மட்டும் உண்மை

  • @Joy_Collections
    @Joy_Collections Год назад +31

    அப்பா அம்மா மட்டும் தான் கடவுள்❤

  • @happynow-p8s
    @happynow-p8s Год назад +48

    Kadavul nambikkai illa but bakthi irukki😊😊😊😊Pei nammikai Illa but bayam irukku😢😢😢Its my life

  • @jayachitra9737
    @jayachitra9737 Год назад +220

    கடவுள் நம்பிக்கை கண்டிப்பா இருக்கு ❤ ஆனால் நாம ஏன் இவ்ளோ கஷ்ட படுறோம்னு தான் தெரியல 😢😢

    • @arammarm
      @arammarm Год назад +8

      Exam eppowum kastam than irukum.

    • @jaliprincess
      @jaliprincess Год назад

      Ya😥

    • @ChandramouleeswarPH
      @ChandramouleeswarPH Год назад +4

      Naam seitha karma vinai.....

    • @saravananpandian9135
      @saravananpandian9135 Год назад

      கஸ்டபடஉம்பஓதஏ இவ்வளவு ஆடுகிறோம் இதில்
      கஷ்டமே இல்லை என்றால் எப்படி ஆடுவும்😂😂😂

    • @DesignTilesStudio
      @DesignTilesStudio Год назад

      Kadavul opposite PanAm, athu irukka

  • @mohanKumar-lu4le
    @mohanKumar-lu4le Год назад +131

    கடவுள் நம்பிக்கை உள்ளது ஓம் நமசிவாய 🙏

  • @Anand94321
    @Anand94321 Год назад +44

    கடவுள் இருக்காரு ஒரு நம்பிக்கை அவ்வளவு தான், அதுக்காக கடவுள் இல்லமால் இல்லை 😊

  • @ondrekulamoruvanedevan
    @ondrekulamoruvanedevan Год назад +14

    இந்த படத்த யாரும் பேசலையெனு ரொம்ப வறுத்த பட்ட ..
    ஆனா, நீங்களே பேசுவிகனு நினைகல❤❤❤❤

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 Год назад +4

    இறைவன் இருப்பது உண்மைதான்... நல்லா ஆத்மாக்கள் இருக்கும்.இந்த பூமியில் தீய ஆத்மாக்கள் இருப்பதும் உண்மையாகதான் இருக்கும்.எல்லாம் இறைவன் செயல் அற்புதமான மூவி நன்றி அண்ணா....

  • @karthik.e2909
    @karthik.e2909 Год назад +14

    மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இந்த உலகில் இருக்கிறது.

  • @durgadurairaj_333
    @durgadurairaj_333 Год назад +13

    Kandipa kadavul nambikai iruku Anna❤❤❤🕉🕉🕉🙏🙏🙏🙏🙏🙏🙏Obviously, negative energy yum iruku . Thank you for narrating this revenge story, by your adorable voice❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sashmithun
    @sashmithun Год назад +459

    நம்ம வீட்ல செத்தா தெய்வம், அடுத்தவன் வீட்ல செத்தா பேய்😂
    கடவுள் இருந்தா தெரு தெருவா இழுத்து கற்பழிப்பு சம்பவம் நடக்குமா?
    இந்த காலத்துல ஜாதி, மதம் மாதிரி அந்த காலத்துல சிலை வைத்து அரசியல்..
    எல்லாம் கற்பனை

    • @ManikandanK-y2g
      @ManikandanK-y2g Год назад +11

      Crt uhh

    • @RANJITHKUMAR-dj9sz
      @RANJITHKUMAR-dj9sz Год назад +3

      ஓம் நமசிவாய🙏

    • @sashmithun
      @sashmithun Год назад +1

      @@RANJITHKUMAR-dj9sz Manipur Road rape, asifa rape 7 days inside the temple (moolasthanam), 7yr school girl burned for loan, 7 month baby girl sex killed by 60yr old, 33 kids burn dead in kumbakonam Fire accident more and more.. Don't come here with any God.. Nxt reply vera mari varum 🤗

    • @ArunaSelvan02
      @ArunaSelvan02 Год назад +7

      Exam ku padithal mattume pass aaga mudiyum.... Exam ku kadavula kupite iruntha pass aaga mudiyuma? Fever na doctor a parkanum, kadavula parka poga kudathu, avar avar pannura paavathuku avare anupavipar, intha jenmam illa next la anupavikalam...

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +6

      அல்கொய்த சங்கி 😂😂😂 பாய் அல்லாஹ தான் சிவன் ஓம் நமச்சிவாய

  • @shivani77718
    @shivani77718 Год назад +258

    இயற்கை தான் கடவுள், கடவுள் தான் இயற்கை ❤❤

    • @saridhavel
      @saridhavel Год назад +6

      இதுதான் என்னுடைய கருத்தும் சூப்பர் da

    • @amiu21217
      @amiu21217 Год назад +3

      Ss

    • @KOKKEE-
      @KOKKEE- Год назад +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️ true

    • @amuthamurugasan7290
      @amuthamurugasan7290 Год назад +1

      In my experience and view, it's an absolute truth.

    • @manikandanayyakkannu8235
      @manikandanayyakkannu8235 Год назад +2

      Ennai Pol oruvan

  • @srt7721
    @srt7721 Год назад +9

    சக்தி, ஆற்றல் , இயற்கை,முன்னோர்கள் அனைத்தும் கடவுள் தான்

  • @jayamoorthyjayamoorthy
    @jayamoorthyjayamoorthy Год назад +14

    கடவுள் நம்பிக்கை இருக்கிறது 🙏🙏அன்பே சிவம் 🙏🙏

  • @k.krishnaveni2739
    @k.krishnaveni2739 Год назад +93

    கடவுள் நம்பிக்கை உண்டு..💙💙

  • @kumarireeta1936
    @kumarireeta1936 Год назад +25

    இத்தனை நாட்களாக என்னைக் காத்து வழி நடத்தும் என் தேவனுக்கு நன்றி 🙏

  • @mahimahi3047
    @mahimahi3047 Год назад +11

    கடவுள் நம்பிகை என்றுமே உண்டு

  • @muthupandi0110
    @muthupandi0110 Год назад +22

    கடவுள் உள்ளதை உணரமட்டுமே மனிதனால் முடியும்., பார்க்கும் அளவுக்கு மனிதன் உயர்ந்தவனல்ல., மனிதனுக்கு நிரூபிக்க வேண்டிய தேவையும் கடவுளுக்கு இல்லை🙏..

    • @user-lw3rw4ol7n
      @user-lw3rw4ol7n Год назад +1

      Ithella unakku yaaru sonnatho avanukku oruthan sollirupaan. Avanukku oruthan sollirupaan. Yaarume paakaama generations ah sollite irukaanga. Poranthathula irunthe kekkurathaala nambirukka

    • @muthupandi0110
      @muthupandi0110 Год назад

      @user-lw3rw4ol7n enaku yarum solla thevaiyillai, yaar solvaithaiyum aarayamal ketkavum maatten . enaku age 33 but, 22 age varai kadavul ondre illai endru paarppavargalidam vaathadi irukken. Ithu sathiyamana unmai. Nan oru kadainthedutha logical person ennudaiya siru vayathil. But Nan kadavulai unarntha tharunam 23 age time la irunthu., Nan epdi kadavul illai endru 100% nambineno Athai vida 200% kadavul ullathai unara mudigirathu.. 🙏. Itharkana reason unnal kandupidikka mudinthal unnalum iravainai unara mudiyum. Nan solvathai unnai kekka solla villai., unaku thaguthi irunthal neeyum unarum kalam varum.. 😇. Intha experience vaarthaigalal explain panna mudiyathu., unarnthal mattume unara kudiyathu. Unnai solli kutramillai. Kadavul peyarai vaithu viyabaram seiyum saga manithargalal un manamum kalangapattullathu. Pure irai aanmavai unarum pothu nadakkum anaithum veru konathil theriyum. Nammal purinthu kolla mudiyatha visayangal pala irukku intha universe il..✨️

  • @keerthiloves
    @keerthiloves Год назад +37

    ஓம் முருகா 🥰

    • @arshadjudo4762
      @arshadjudo4762 Год назад

      Ennathu moothurama 😂

    • @ragupathykn
      @ragupathykn Год назад +5

      ​@@arshadjudo4762decent ah comment pannunga Bhai.
      Ungaloda allah mela nambikkai eppadiyiyo adhu polathan mathavangalukkum.
      Tamilargar ellame saiva samayathai follow pannavanganu balani baba avargale sollirukkar.
      Arabi karan kooda summa irukkan muslim ah convert anavanga summa irukka maatteenga pola 😠😠

    • @hariharanm5000
      @hariharanm5000 Год назад

      Om namo narayana ❤

    • @arshadjudo4762
      @arshadjudo4762 Год назад

      @shankars20 moothuram kudikiriya kudimabthoda vanthu 🤣🤣🤣🤣

  • @NelaVani-vr1ys
    @NelaVani-vr1ys Год назад +60

    கடவுள் நம்பிக்கை எனக்கும் இருக்கு
    ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏

  • @heratick100
    @heratick100 Год назад +23

    கடவுள் நமக்குள்ள தான் இருக்கார். நம்சிந்தனைதான் அந்த கடவுள். உனக்குள்ளயேகடவுள் இருக்கார் . ❤

  • @pavithra-7429
    @pavithra-7429 Год назад +12

    6:13 புதுவீட்டுல பக்கத்து வீட்டுக்காரிக்கு எப்படி அந்த கரண் பையனத் தெரியும்??!?!
    14:14 ஹீரோவுக்கு PTSD issues இருக்கு.
    20:00 படம் super-ஆ இருக்கு.. Different-ஆ இருக்கு.. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
    Different from normal movies.. Have heard about this movie from some websites. But never thought this movie will be that good. 👌🏻👌🏻👌🏻
    Interesting plot. Never boring.
    25:24 எனக்கு இங்க, இந்த scene ல இருந்து தான் ஒரு doubt வருது.. I guess கரீனா ஒரு ஆவின்னு நினைக்கிறேன்.. அதெப்படி அவளால எல்லா எடத்துலயும் இருக்க முடியும்....!??!! கொஞ்சம் சீனுக்கு முன்னாடி அவ பிரண்டு ஒருத்தி காணாம போயிட்டா அப்படின்னு சொன்னா இல்ல.. கரீனா அவளையே தான் mean பண்ணி இருக்கா.. அந்த friend-யே இவதான்.. "ஒரு மூணு பேர் அவ பிரெண்ட கூட்டிட்டு போய்ட்டாங்க அவ காணாம போயிட்டா" அப்படின்னு சொன்னா இல்ல.. இவளுக்கு தான் ஏதோ ஆயிருக்கு.. கூட்டிட்டு போனா அந்த மூணு பேரும் வேற யாரும் இல்ல.. அந்த ஹீரோ plus அந்த ரெண்டு பிரண்ட்ஸ்.. அதான் ஒவ்வொரு ஆளா பழி வாங்கறா போல... And அந்த காப்பாற்றப்பட்ட பொண்ணும் "கரீனாவா அப்படி யாரும் எனக்கு தெரியாதே" அப்படின்னு சொன்னால்ல.. ஏன்னா கரினா உயிரோடையே இல்லை.. அதனாலதான் அவளுக்குத் தெரியல.. And முதல் scene ல இருந்தீங்க கரீனா அவ்வளவா யாரு கண்ணுக்கும் தெரியல.. Correct-ஆ ஹீரோவையே identify பண்ணி அவன்கூடயே இருக்கா.. Night நேரத்துல ஒரு பொண்ணு தனியா இந்த இடத்துல உக்காந்து இருக்கா அப்படின்னா, ஒன்னு அந்த இடம் ரொம்ப பாதுகாப்பா இருக்கணும் அவ உயிருக்கு எந்த பாதகமும் இல்லாமல்.. இல்லேன்னா அந்த பொண்ணு அங்க உயிரோடு இருக்க கூடாது.. So, கரீனா ஒரு ஆவி தான். எல்லா இடத்திலுமே கரீனா இருக்கா.
    28:23 அந்த சிம்ரன் நான் guess பண்ணுன மாதிரி கரீனா தான். 👍🏻

  • @aarumugamm8625
    @aarumugamm8625 10 месяцев назад +1

    அவனின்றி அனுவும் அசையாது ஓம் சக்தி பராசக்தி ❤🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉🎉🎉❤🎉❤🎉❤🎉❤🎉ஓம் நமசிவாய ❤🎉❤🎉🎉❤ஓம் நமோ நாராயணா ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉🎉❤❤🎉

  • @ArunRaj-tf7gw
    @ArunRaj-tf7gw Год назад +54

    கடவுள் இருக்கிறார் எனக்கு என்றுமே என் அப்பன் முருகன் தான் ஓம் முருகா போற்றி 🙏🙏💯💯

  • @kanaguraj8925
    @kanaguraj8925 Год назад +24

    கடவுள் மீது நம்பிக்கை உள்ளது 🙏🙏🙏

  • @XavierDilan
    @XavierDilan Год назад +39

    கடவுள் மேல மட்டும் தான் நம்பிக்கை இருக்கு 🤗🤗

    • @papakutty8843
      @papakutty8843 Год назад +3

      Positive onnu iruntha negative nu onnu iruku so peiyum irukanum illa kadavulum illa

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад

      ​​@@papakutty8843கடவுள் இருக்கார் அவன் (பாவாடை) சாத்தானை வணங்குகிறார்கள்

    • @titusmanju8921
      @titusmanju8921 Год назад

      ​@@papakutty8843hello kadavul irukaru... Ok va.. Paei um iruku illa nu illa athuthana pisasu...

    • @papakutty8843
      @papakutty8843 Год назад

      @@titusmanju8921 ne kadavul mela Mattum than sonna

  • @chandvid
    @chandvid Год назад +4

    இவுலகமே கடவுள், கடவுளே உலகம்❤️
    கடவுளும் உண்மை, பேயும் உண்மை..

  • @Mani_2712
    @Mani_2712 19 дней назад +1

    கடவுள் இருக்கிறார் ❤ ஆனால் எனக்கு துணையாக இருக்கிறாரா என்று தெரியவில்லை 😭😭😭😭😭

  • @jeevasri7174
    @jeevasri7174 Год назад +9

    நீ எதை நம்பரையும் அதே கடவுள் நீ எந்த கல்லை நம்பாதே உன்னை நீ நம்பு

  • @piradepkumar2156
    @piradepkumar2156 Год назад +35

    கடவுள் இருப்பதாக நம்புகிறேன் எல்லாம் சிவமயம் 🙏🙏🙏

  • @hemalatha2577
    @hemalatha2577 Год назад +20

    கடவுள் ‌நம்பிக்கை உண்டு.கடவுள் ‌இருப்பது எவ்வளவு உண்மையோ ,அதே போல் பேய் ‌இருப்பதும் உண்மை. நேர்மறை சக்தி உண்டு என்றால் எதிர் மறை சக்தி உண்டு. இது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

    • @vetrisk4677
      @vetrisk4677 Год назад

      பேய் பார்த்து இருக்கீங்களோ

    • @Animeboy321-u8t
      @Animeboy321-u8t Год назад

      ​@@vetrisk4677god ah pathurukkengala

    • @PraveenKumar-rh9bv
      @PraveenKumar-rh9bv Год назад

      ​@@vetrisk4677 enaku experience iruku bro

  • @புதிர்உலகம்

    படைத்தவன் ஒருவன் கண்டிப்பாக இருக்கிறான் ❤️

  • @LathaLatha-sy4bq
    @LathaLatha-sy4bq Год назад +4

    கடவுள் என்பவர் உண்மையானவர்

  • @gopinathgopinath.d4169
    @gopinathgopinath.d4169 Год назад +27

    கடவுள் மிது நம்பிக்கை உண்டு 🙏🙏👌👌👏👏👍👍10/9

  • @kareemabdul9064
    @kareemabdul9064 Год назад +29

    எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே ❤❤❤❤

    • @fathigirl
      @fathigirl Год назад +2

      அல்ஹம்துலில்லாஹ் ❤

    • @user-lw3rw4ol7n
      @user-lw3rw4ol7n Год назад

      Ella pugaluma?
      Kolanthaingala karpalikkurathu
      Kolanthaingalukku cancer varrathukku. Ellathukuma?

    • @fathigirl
      @fathigirl Год назад

      @@user-lw3rw4ol7n ofcourse , எல்லாத்துக்கும் காரணம் இறைவன் தான் .. சந்தோஷமா இருந்தா மட்டும் தான் இறைவன் இருக்கான் னூ நம்பனுமா ?? துன்பம் வந்தா நம்ப கூடாதா?? இன்பமும் துன்பமும் கலந்து தான் வாழ்க்கை ..கற்பழிக்க பட்டு , இயற்கை சீற்றத்தில் மரணித்தவஙக அவங்க பட்ட வேதனைக்கு கூலியாக இறைவன் சுவர்க்கத்தை கொடுப்பான் இன்ஷா அல்லாஹ் 🙂 இந்த உலகம், இயற்கை இதை எல்லாம் ஒரு மனிதனால் உருவாக்க ஏலுமா ? பிரபஞ்சம் அண்ட சராசரம் , இது இதை மனிதனால் உருவாக்க ஏலுமா ??????? நீங்க கெடுதி ஆ மட்டும் தான் பாக்குறிஙக.. எவ்வளவோ நல்லது இருக்கு ...அது உங்களுக்கு விளங்குது இல்ல ..

    • @fathigirl
      @fathigirl Год назад

      @@user-lw3rw4ol7n குழந்தை ஆ குழந்தை ஆ பாக்காத மனித ஆண் ஜென்மத்தை விட்டு விட்டு எதுக்கு என் இறைவனை இல்ல னூ சொல்லுறிஙக .. உங்க மூச்சு நிக்கும் போது இறைவனை உருவிஙக ..அப்ப உணரும் போது out of tym ,

  • @shubakarameldercare1095
    @shubakarameldercare1095 Год назад +38

    கடவுள் இல்லை இல்லவே இல்லை
    நமக்கு உயிர் கொடுத்த அப்பாவும் அம்மாவும் மட்டுமே உண்மையான கடவுள்

    • @Rajanaruna-kg8dj
      @Rajanaruna-kg8dj Год назад +4

      Appa amma va thanthathu. Kadavul than

    • @shubakarameldercare1095
      @shubakarameldercare1095 Год назад +1

      @@Rajanaruna-kg8dj no

    • @Nantha_Mahi
      @Nantha_Mahi Год назад

      Grandpa Grandma @@Rajanaruna-kg8dj

    • @aravindr9356
      @aravindr9356 Год назад

      @@Rajanaruna-kg8dj Absolutely correct

    • @kkksingle2291
      @kkksingle2291 Год назад +1

      உயிர் கொடுக்குகும் அப்பா அம்மா மாட்டும் கடவுள் இல்லை உயிரை காக்கும் மருத்துவரும் கடவுளே ❤

  • @Divya-rw1hk
    @Divya-rw1hk Год назад +4

    கடவுள் இருக்கிறார் அவர் ஏசையா..✝️✝️✝️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @skynila2007
    @skynila2007 Год назад +3

    கடவுளும் சாத்தானும் மனிதனால் பிழைப்பதற்காகவும் பிரிதாள்வதற்காகவும் உருவாக்க பட்ட ஒன்று...நம்மை சுற்றி இருக்கும் உயிர்கள் தான் (மனிதன் உட்பட) கடவுளும் சாத்தானும்

  • @chinnmech7008
    @chinnmech7008 Год назад +7

    என்னை பொறுத்தவரை மனசாட்சி தான் கடவுள்

  • @selvamary9952
    @selvamary9952 Год назад +38

    அன்பே கடவுள்

  • @sandaltrack4249
    @sandaltrack4249 Год назад +4

    இறைவன் இருக்கிறான் அண்ணன் 🙏

  • @mediothoughts5360
    @mediothoughts5360 Год назад +2

    கடவுள் இருக்கிறார். அஷ்ஹது அல்லாஹ் இலாஹா இல்லல்லாஹ். வ அஷ் ஹது அன்னமுஹம்மதன் அப்துஹு வரசூலுஹு❤

  • @goodluck5869
    @goodluck5869 Год назад +13

    என்ன இருந்தாலும் நமக்கு மேற்பட்ட சக்தி இருக்கு. So, கடவுள் இருக்கிறார்😊

  • @MahaLakshmi-kh3zu
    @MahaLakshmi-kh3zu Год назад +76

    நம்பிக்கை+கடவுள்=கடவுள்நம்பிக்கை, கடவுள் மட்டும் தான் ஒரே நம்பிக்கை.🙏🙏🙏

    • @jaisu6472
      @jaisu6472 Год назад +1

      😂😂

    • @ramakrishnan6288
      @ramakrishnan6288 Год назад

      கடவுள் Phone number இருந்த குடுங்க

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +3

      ​@@ramakrishnan6288உங்க அப்பா அம்மா நம்பர் தான் 😂

    • @user-lw3rw4ol7n
      @user-lw3rw4ol7n Год назад

      Appo thannambikkai?

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад

      @@user-lw3rw4ol7n ஊம்பு

  • @greencoolingaircon
    @greencoolingaircon Год назад +8

    கண்ணுக்குத் தெரியாத கடவுள் நமக்கு நன்மை செய்கிறார் என்று நினைப்பு கண்ணுக்குத் தெரியாத பேய் நமக்குத் தீமை செய்கிறது என்று இணைப்பு இதுதான் வித்தியாசம் தமிழா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @jenushyajenu8867
    @jenushyajenu8867 Год назад +10

    கடவுள் நம்பிக்கை இருக்கு God is love 💙

  • @Mumu7364
    @Mumu7364 5 дней назад

    Positivity irukkUra madhiri nagativityum irukku bro,so thats simple,🎉❤😊

  • @kasavansaritha6176
    @kasavansaritha6176 Год назад +5

    ❤️ஓம் நமச்சிவாய நமக 🙏🏻 கடவுள் இருக்கார் அண்ணா❤ ❤️

  • @dhinakaranc855
    @dhinakaranc855 Год назад +30

    கடவுள் நம்பிக்கை இருக்கு
    ஓம் சரவணபவ 🕉️

  • @rishajr78
    @rishajr78 Год назад +24

    கடவுள் இருப்பது உண்மையாக இருப்பின் ஏன் தொடர்ந்து எனக்கு பல ஏமாற்றங்களும் துரோககங்களும் நடக்கின்றன...😢😔

    • @alicealice847
      @alicealice847 Год назад +2

      எல்லாருக்கும் கஷ்டங்கள் இருக்கு

    • @prabhuprabhu4604
      @prabhuprabhu4604 Год назад +2

      அவனவன் செய்த வினை😂😂😂

    • @rishajr78
      @rishajr78 Год назад

      @@prabhuprabhu4604 யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காமல் தண்டனை அனுபவிப்பது யார் செய்த வினையின் பயன்???

    • @tatianarhea
      @tatianarhea Год назад +3

      Karma is boomarang.....pona jenmathula naama piraruku seitha vinaigal, indha jenmathil ,naam piraral anubavipom......
      Iraivan ellavatraum ondruku ondru murana dhan vaithu irupar...adhunala dhan namuku puriyavillai.iravanidam manipu kelungal....karma theerdhu vidum....

    • @elammaran6625
      @elammaran6625 Год назад

      Stu ma😔

  • @manikandansrinivasan2857
    @manikandansrinivasan2857 Год назад +1

    கடவுள் என்பது மனித நேய மிக்க மனிதர் கள் தான்

  • @bennetfletcher403
    @bennetfletcher403 Год назад

    உலகத்தில் உண்மையான கடவுள் ஆண்டவர் இன்றும் உயிரோடு இருக்கிறார். அதே சமயம் பேய்களும் , குட்டி சாத்தான்களும் இருக்கிறது.
    ஆனால் நான் இதுவரை எந்த பேய்யையும் பார்த்ததில்லை.
    பிதா உலகத்தை படைப்பதற்கு முன்பு வானதூதர்களை படைத்தார். அதில் ஒருவன் தான் லூசிபர் , கடவுளை ஆராத்திப்பவன். மற்ற எல்லா வான தூதர்களையும் விட பிதா அந்த வானதூதரை மட்டும் அதிகமாக அன்பு செய்தார். அந்த லூசிபர் மற்ற வான தூதர்களையும் விட மிகவும் அழகாக இருந்தான். அவன் கையில் எந்த இசை கருவியும் இல்லை. ஆனால் அவன் கையை சும்மா அசைத்தாலே யாழ் இசை கேட்கும். பிதா அந்த லூசிபர் தூதருக்கு மட்டும் பரலோகத்தில் ஒரு நல்ல தோட்டம் போன்ற இடத்தில் உலவாவுவதற்கு அதிகாரம் கொடுத்திருந்தார்‌. ஆனால் ஒரு நாள் அவனுக்குள் மேட்டிமை வந்துவிட்டது. நான் ஏன் ஆண்டவரை வணங்க வேண்டும் & ஆராதிக்க வேண்டும் என்று. நான் ஆண்டவருக்கும் மேலே சிங்காசனம் போட்டு அவருக்கே நான் கடவுளாக இருப்பேன் என்று நினைத்தான். மற்ற வான தூதர்களும் அந்த லூசிபரை தான் கடவுள் போல வணங்க வேண்டும் என்று நினைத்தான். உடனே பிதா அந்த லூசிபர் வான தூதரோடு சேர்த்து ஒரு பங்கு வான தூதர்களை அடித்து பூமியிலே தள்ளினார். அந்த லூசிபர் தான் சாத்தான். அவன் தான் எல்லா வான தூதருக்கும் தலைவன். அவன் கீழே தள்ளப்பட்டதும் அழகாக இருந்த அவன் மிகவும் அசிங்கமாக , அருவருப்பாக கருப்பாக மாறி விட்டான். அவனால் மனிதர்கள் முன்னால் நின்று பயமுறத்த முடியாது. அவனால் மனிதர்களை ஏதாவது ஒரு பாவத்திற்கு அடிமையாக்கி அந்த மனிதன் இறந்தவுடன் ஆத்மாவை நரகத்திற்கு கொண்டு செல்ல முடியும். அவனால் மனிதர்களை கொல்ல முடியும் , நோய்களை ஏற்படுத்த முடியும். ஆனால் கடவுளை போல் நோயை குணப்படுத்த முடியாது & உயிரை தர முடியாது
    நான் யாரையும் மத மாற்ற இந்த கமெண்ட்யை போடவில்லை. முடிந்தால் பைபிளை வாங்கி தினமும் ஒரு முறையாவது முழுசாக படியுங்கள். நன்றி 😇😇😇😊😊😊

  • @sarathperumal6067
    @sarathperumal6067 Год назад +6

    அனைவருக்கும் உதவுவனே உயிர் உள்ள கடவுள்

  • @dailyfoods11
    @dailyfoods11 Год назад +37

    ஓம் நம சிவாய......

  • @devilprince7122
    @devilprince7122 Год назад +12

    கடவுள் நம்பிக்கை இல்லை 😔
    கடவுள் ‌இரு‌ந்து இருந்தால் என் வாழ்க்கையில் இத்தனை துன்பங்கள் வந்து இருக்காது😢

  • @NRmusic1995
    @NRmusic1995 Год назад +8

    நான் கடவுளாக நினைப்பது இயற்கையை மட்டுமே......😊

    • @MCSPrakashV
      @MCSPrakashV 7 месяцев назад

      Antha iyarkkaikkum thodakkam mudivu undu.

  • @irdhevsTrack
    @irdhevsTrack Год назад +1

    உணவும் மருத்துவமும் தான் உண்மையான கடவுள் உடம்பு இல்லை என்றாலும் இருந்து விடுவீர்கள் உடல் நலம் சரியில்லை என்றால் இறந்து விடுவீர்கள் உங்களைக் காக்க உலகில் உள்ள கடவுள்கள் இவை மட்டும்தான்

  • @Soulmate-3DPrinting
    @Soulmate-3DPrinting Год назад +17

    இந்த உலகத்தில் கடவுள் அப்படினு ஒருத்தர் இல்ல.
    நம்ம எடுக்குற முயற்சி தான் கடவுள். என்னை பொறுத்த வரை...

  • @vinithamuthazhagan5368
    @vinithamuthazhagan5368 Год назад +7

    எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு 😊

  • @shivarj2263
    @shivarj2263 Год назад +6

    வுள் கடக்கும் நம்பிக்கையே கடவுள் நம்பிக்கை 😊

  • @NishaNisha-z5w
    @NishaNisha-z5w Год назад

    27 வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும், பூமி தன் பலனைக் கொடுக்கும், அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள், நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
    எசேக்கியேல் 34:27

  • @deeran459
    @deeran459 Год назад +1

    Nambikayin uruvam kadavul sago enaku ❤

  • @im1480
    @im1480 Год назад +20

    ஓம் நமசிவாய✨
    ஓம் முருகா✨
    தமிழ் வாழ்க ❤
    நாம் தமிழர் கட்சி ❤

  • @kvwathani3427
    @kvwathani3427 Год назад +8

    கடவுள் நம்பிகை உண்டு🙏

  • @samuel-ne4zg
    @samuel-ne4zg Год назад +8

    கடவுள் நம்பிக்கை உண்டு அண்ணா (குலதெய்வம்) மட்டுமே அண்ணா 🙏🙏🙏

  • @thedal-142
    @thedal-142 Год назад +3

    இறைவன் மிகப்பெரியவன்❤

    • @user-lw3rw4ol7n
      @user-lw3rw4ol7n Год назад

      Yaar sonnathu? Ungalukku epdi therium? Ungalukku sonnavangalukku epdi therium?
      Moolaya mathavanga soldratha pathivu pandrathukku mattum illa yosikkavum payan paduthanun

  • @sudhandhanam
    @sudhandhanam Год назад +1

    பேய் இருக்கு சாமி இருக்கு அண்ணா 😊

  • @abishekvetrivel8772
    @abishekvetrivel8772 Год назад +9

    கடவுளை மற மனிதனை நினை. ... 🖤
    சக மனிதனை மனிதனாக மதி ..... 🤗👏

  • @sathiyapriya5352
    @sathiyapriya5352 Год назад +13

    I love Jesus

  • @tamil_midnight_Asmr
    @tamil_midnight_Asmr Год назад +7

    மனிதம் மட்டுமே கடவுள்❤

  • @sarankumar1684
    @sarankumar1684 10 месяцев назад +1

    இறைவன் இருந்தாலும் யாருக்கு உதவி செய்றது இல்ல

  • @SURESHKUMAR-wr8rz
    @SURESHKUMAR-wr8rz Год назад +1

    கடவுள் நம்பிக்கை கிடையாது 🖤 பிறப்பின் அடிப்படையில் அனைவரும் சமம். சாதி, மதம் இரண்டுமே மனிதரை சமமாக பார்க்க விடுவதில்லை

  • @anjaidevim524
    @anjaidevim524 Год назад +4

    கடவுள் நம்பிக்கை உள்ளது ஓம் முருகா

  • @meltingsongswithcoffee7088
    @meltingsongswithcoffee7088 Год назад +5

    கடவுள் நம்பிக்கை இருக்கு, கடவுள் இருக்கிறதால தான் தினமும் எனக்கு கஷ்டம் தராரு😢😢😢😢😢

  • @paulrajesh5423
    @paulrajesh5423 Год назад +6

    கடவுள் இருக்கிறார் பேய் இருக்கிறது பரலோகமும் இருக்கிறது நரகம் இருக்கிறது இரண்டுமே ஆவிக்குரிய சம்பவம்

  • @essakkimuthu2879
    @essakkimuthu2879 Год назад +1

    எனக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது😊😊. கடவுள நம்புபவர்கங்ளுக்கு தான் அது புரியும். ❤🎉

  • @anbesivam7226
    @anbesivam7226 10 месяцев назад +1

    ஆனால் ஒன்று உண்மை உங்கள் குரல் வழியாக சிவன் கதைகள் கேட்கும் போது 100% அது உண்மை என்று தோன்றுகிறது உங்கள் குரலுக்கு அவ்வளவு சக்தி சூப்பர் 🙏

  • @chellamchellam3536
    @chellamchellam3536 Год назад +3

    என் நம்பிக்கை அதான் கடவுள்

  • @mkarthik3942
    @mkarthik3942 Год назад +22

    கடவுள், ஆன்மா இரண்டிலும் நம்பிக்கை உள்ளது

  • @senthilganeshiiddbfaeah2166
    @senthilganeshiiddbfaeah2166 Год назад +3

    ஹீரோவுக்கு மட்டும் தான் அந்த ஆவி தெரியும்னு சொன்னீங்க ஆனா ஹீரோயின் எப்படி ஹீரோ கூட ஒரு பெண் இருந்ததா பார்த்தாங்க....

  • @elakiyar8955
    @elakiyar8955 8 месяцев назад

    வாழ்கையில் நல்லது என்று ஒன்று இருக்குவது போல் கேட்டதும் உண்டு அது போல நல்ல சக்தி என்று ஒன்று இருந்தால் தீய சக்தியும் இருக்கும் எல்லாம் நம் நம்பிக்கை மட்டுமே....

  • @Surya_es
    @Surya_es Год назад +10

    Ave Maria ❤️🙏⛪

  • @ajith83
    @ajith83 Год назад +5

    I always trust god 🕉️🙇🙋

  • @saravanan.s3760
    @saravanan.s3760 Год назад +37

    When the world puts you in trouble 《 SHIVAN 》rescues you...❤❤

    • @kuttyma8397
      @kuttyma8397 Год назад

      Apro enga rape nadakurapo sivan kapathurathu ila bom vaikurapo kapathurathu ila evlo iruku ithu pola

    • @archusivu
      @archusivu Год назад +2

      சிவாய நம 💐💐💐

    • @k7animereviews739
      @k7animereviews739 Год назад +1

      Manipur la rendu palngudi pengala nirvanam alachutu pokum pothu shivan enga irunthar?

    • @titusmanju8921
      @titusmanju8921 Год назад +1

      ​@@k7animereviews739correct.... Bro but ipo nareya pastors anga poi avangaluku rupees kuduthu help pannuranga apro current situation la ahmachi koduthurukanga... Bro. ❤❤❤❤

    • @user-lw3rw4ol7n
      @user-lw3rw4ol7n Год назад

      Enga daa kaapathunaan? Paithiyam. Kanna thoranthu suthi enna nadakkuthu nu paaru

  • @nithyanandannithy6550
    @nithyanandannithy6550 Год назад +1

    நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்❤❤❤
    I strongly belive my god

  • @lightninglogesh8153
    @lightninglogesh8153 Год назад +1

    Endha oru movie or series um neenga sollumpothum different aa nalla irukku, apdiye Viking series um explain panna nalla irukku, Spartacus series Marathi

  • @kanimozhikanimozhi7770
    @kanimozhikanimozhi7770 Год назад +4

    பஞ்சபூதங்களில் மட்டுமே நம்பிக்கை உண்டு❤

  • @manikandandurairaj7342
    @manikandandurairaj7342 Год назад +5

    Ennaku kadavul Nambikai illai bro 😂

  • @AlreadyFull
    @AlreadyFull Год назад +4

    சம்சே 😂😂😅😅😅

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 Год назад +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவனே போற்றி 🙏

  • @seethaseetha2352
    @seethaseetha2352 Год назад +1

    Kannukku theriyatha oru positive energy ...kadaul...irukkattume.....jai shree krishna, Jai Mahadev...👍

    • @user-lw3rw4ol7n
      @user-lw3rw4ol7n Год назад

      Enna pannuvaaru?
      Kettathu nadakkaama thadupparaa? Kolanthainga cancer la saagaama kaapathuvaara?

  • @dineshs3575
    @dineshs3575 Год назад +1

    அதிர்ஷ்டம் தான் கடவுள். நீங்கள் எவ்வளவுதான் கடுமையாக உழைத்தாலும் உங்களுக்கான வாய்ப்பு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே கிடைக்கும். சில சமயம் முட்டாள்களுக்கு கூட அதிர்ஷ்டம் மட்டும் அடித்துக் கொண்டே இருக்கும்.

  • @BalaKv-hj9bn
    @BalaKv-hj9bn Год назад +4

    God is great 🙏🙏

  • @dineshkumarsm
    @dineshkumarsm Год назад +5

    ஓம் நமசிவாய அவர் மட்டுமே நமது கடவுள்
    ❤❤❤❤