Cotton picker machine பருத்தி எடுக்கும் இயந்திரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025

Комментарии • 32

  • @anandis677
    @anandis677 3 года назад +1

    Thank you for innovative product. But best demo sir.

  • @siddhamedicinecure9776
    @siddhamedicinecure9776 2 года назад +12

    இந்த மிஷின் வாங்கி‌3 வருடமாய் வீட்டில் கிடக்கிறது
    2500 ரூபாய் கொடுத்து யாரேனும்‌எடுத்துப் போங்கள்
    பேட்டரி 3 வருடமாகிவிட்டதால் புதிதாக போட வேண்டும் .காய்ந்து மலர்ந்த பஞ்சைத் தான் எடுக்க முடியும்.ஆனால் ஆட்கள் நாளைக்கு வெடிக்கக் கூடிய பஞ்சையும் உரித்து எடுப்பார்கள் அது எடை கூட வரும்.
    ஆட்கள் இதை கற்றுக்கொள்ள தயாரில்லை.
    முதலாளி யாய் இருப்பவர் வேண்டுமானால் கட்டிக் கொண்டு ஆடலாம்.

    • @SureshKumar-gk4ee
      @SureshKumar-gk4ee 2 года назад

      Bro onga contact number kodunga bro,

    • @arumuganainar7988
      @arumuganainar7988 2 года назад

      இது வாங்கியவரிடம் ஒருவர் வீடியோ எடுத்தார் இது வேஸ்ட்

    • @thusthakirbatcha9193
      @thusthakirbatcha9193 Год назад

      Phone number sollunga bro

  • @Prs600
    @Prs600 3 года назад +7

    1ஏக்கர் நல்ல விளைச்சல் உள்ள காட்டில் எடுக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று demo செய்து காண்பிக்கவும்

  • @பயிர்தொழில்பழகு

    பருத்தி தோட்டத்தில்பருத்தி எடுக்கும் மாதிரி விடியோ எடுத்து அது பயன்படுத்தும் விதம் குறித்து தெளிவாக போட்டால் அனைத்து விவசாயிகளுக்கும் பயன் உள்ளதாக இருக்கும். மேலும் இயந்திரம் பழுது ஏற்பட்டால் எங்கே பழுது பார்க்கப்படும் என்ற விவரத்தையும் தெளிவாக சொல்லுங்க.

  • @preethirobert1999
    @preethirobert1999 2 года назад

    Battery thinthutuna ella shop laium kidaikuma sir

  • @PremKumar-bl8iq
    @PremKumar-bl8iq 3 года назад +1

    Forward and reverse option irruka sir.....⁉️

  • @ViralFamily65
    @ViralFamily65 3 года назад +1

    Super...

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 2 года назад

    How much price detail sir

  • @Namasivaya1234
    @Namasivaya1234 7 месяцев назад

    Bro amound evalo

  • @preethirobert1999
    @preethirobert1999 2 года назад

    Sir eppadi unga kita irrunthu vangurathu

  • @thirukabilan1201
    @thirukabilan1201 3 года назад +1

    Proper demo is very important. Otherwise this video no use.

  • @drvanithabnys
    @drvanithabnys 2 года назад

    Rate plz

  • @nehruramalingam4314
    @nehruramalingam4314 2 года назад

    இந்த மிஷின் எங்கே கிடைக்கும் என்கின்ற விவரத்தை தெரியப்படுத்தவும்

  • @jaivallijaivalli2620
    @jaivallijaivalli2620 2 года назад

    Address anupunga

  • @chandranchandran4691
    @chandranchandran4691 2 года назад

    இந்த மெஷின் எங்கே வாங்குவது ஸ்கிரீன் வரும் நம்பர் போன் செய்தால் போக மாட்டேன்கிறது யாரை தொடர்பு கொள்வது

  • @jeevanprakash2505
    @jeevanprakash2505 2 года назад

    Ethellam aagura kaariyamma summa vaayala solli yenna pandrathu

  • @-PPitchaikani
    @-PPitchaikani 2 года назад

    தொடர்பு எண் கொடுங்கள்

  • @karthikeyankarthik8022
    @karthikeyankarthik8022 3 года назад

    Real demo show me sir

  • @mohanrajaparamaguru2776
    @mohanrajaparamaguru2776 3 года назад

    Rate ah solluga

    • @FARMERTIME2467
      @FARMERTIME2467 2 года назад

      Itha oru oru paruthilayum vaikirathuku kailaye eduthuralam

  • @senthilvelan842
    @senthilvelan842 6 месяцев назад

    மூட்டை பூச்சை நசுக்கு இயந்திரம்

  • @goldentransportnaturefarmg5184
    @goldentransportnaturefarmg5184 3 года назад +4

    திருநெல்வேலியில் எங்கு கிடைக்கும் போன் நம்பர் ?

  • @renu7536
    @renu7536 2 года назад +1

    பருத்தி செடிக்கு கிட்ட கொண்டு போகமா மிளகா செடிக்கு பக்கமா கொண்டு போகனும்

  • @singaramvelu5318
    @singaramvelu5318 3 года назад

    Field la demo pannuga bro

  • @agricultureandvetnarivlogs251
    @agricultureandvetnarivlogs251 3 года назад +1

    Waste

  • @selvamjk2321
    @selvamjk2321 2 года назад

    Show pratically in field..... Otherwise waste

  • @Prs600
    @Prs600 3 года назад +2

    1ஏக்கர் நல்ல விளைச்சல் உள்ள காட்டில் எடுக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்று demo செய்து காண்பிக்கவும்