இலங்கையில் நம்பி முதலீடு செய்யலாமா? கந்தையா பாஸ்கரன் அதிர்ச்சி தகவல் 😳 | TAMIL ADIYAN |

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024

Комментарии • 153

  • @vig478
    @vig478 5 дней назад +17

    கந்தையா பாஸ்கரன் நேரத்தை ஒதுக்கி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் பாடசாலைகள் வழிபாடு தங்களுக்கு சென்று மக்களுக்கும் விழிப்புணர்வை நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் அரசியல் வாதிகளை நம்பிக்கை கூடாது

  • @CAPitalZ05
    @CAPitalZ05 5 дней назад +6

    இது தான் உண்மையான பிரச்சினை. அரசியல் முனைப்பு இல்லாமல், பொருளாதார முதலீட்டை இலங்கையில் செய்ய இயலாது 🙁

  • @PhilominaPushparaniJesudasanPa
    @PhilominaPushparaniJesudasanPa 2 дня назад +1

    பாஸ்கரன் ஐயா!உங்களது சேவைக்கு நன்றி🎉

  • @thiyagarasasri7022
    @thiyagarasasri7022 5 дней назад +14

    நன்றி தம்பி பாஸ்கரன் உண்மையான தேசியவாதி தான் நான் இரண்டு வாரத்துக்கு முன் றிச்சாவில் றூம் போட்டு தங்கியிருந்து அவர் அங்கு என்ன செய்கிறார் என்று கிட்ட தட்ட 400-500 பேருக்கு வேலை கொடுத்துருக்கிறார் அதை விட தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அந்த காணி முளுவதும் விதைத்து வைத்துள்ளார் இதை எல்லாம் அவர் பணத்துக்காக செய்ய விரும்பி இருந்தால் இலங்கையின் தலைநகரம் கொழும்பில் செய்து இருக்கலாம் அல்லது யாழ்ப்பாணத்தில் ஒரு இடம் எடுத்து செய்துருக்கலாம் பணம் கொட்டோ கொட்டும் அதை எல்லாம் விட்டு இப்படி ஒரு இடத்தில் செய்து இருக்கிறார் என்றால் அது எங்கள் தாயக உறவுகளுக்கு உதவும் கரம் தான் அன்பான உறவுகளே நீங்கள் யாழ்ப்பாணம் போனால் இந்த இடத்துக்கு ஒரு தடவை போய் பாருங்கள் நல்ல சாப்பாடு நல்ல வரவேற்ப்பு அங்கு போய் நீங்கள் செலவு செய்யும் ஒத்த ரூபாயும் ஒரு ஏளையின் பசி தீர்க்கும் என்று நான் நம்புகிறேன் நன்றி பாஸ்கரன் நன்றி தமிழ் அடியான்

    • @tharsanmailvaganam6539
      @tharsanmailvaganam6539 День назад

      உறவுப்பாலம் என்று முன்னாள் போராளிகளுக்கு உதவிசெய்ததை விட தனக்கு சொத்து சேர்த்ததுதான் மிச்சம்

  • @Educational4117
    @Educational4117 5 дней назад +8

    களத்தில் நின்று வேலை செய்பவனை
    என்னாளும் வெற்றி துரத்திக்கொண்டு வரும்❤

  • @sajview9921
    @sajview9921 День назад +1

    இலங்கை ஓரு கோட்டில் வராதவரை …. முன்னேற்றம் என்பது கானல் நீர்தான்!!! இனப்பிரச்சினை பாராளுமன்றில் இருப்பவர்களுக்கு அவசியம்

  • @youtune3761
    @youtune3761 5 дней назад +4

    So truth . Sri Lankan mentality is resist😢

  • @aruk3421
    @aruk3421 5 дней назад +4

    You are 100% correct: you can’t trust the Sinhala government. First treat the Tamils and let them live in peace.

  • @asvikasuthakaran2463
    @asvikasuthakaran2463 День назад

    ஒரு வீட்டுக்கு நல்ல அப்பன் தேவை அதுபோல நாட்டுக்கு நல்ல தலைவன் தேவை நல்ல எண்ணம் நல்ல சிந்தனை நல்ல மனம் வேண்டும் நல்ல குணம் வேண்டும் இருந்தால் மட்டும்தான் நீங்கள் சொன்னதை எல்லாம் நினைத்துப்பார்ப்பார்கள் 🤭🤭🤭

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 дней назад +3

    தம்பி உங்கள் கருத்துஉண்மையாதுதான் மிகவும் நன்றி சுமந்திரன் ஏன் இப்படி கேவலமான ஆளை இந்த எங்கள் மக்கள் எனியும் அவரை அரசியலுக்கு வைத்து இருக்கிறார்கள் ஏன் இந்தக் கேவலம் கெட்டவர் எனியும் மக்கள் முன் வருகிறார் ?

    • @mangamotion
      @mangamotion 5 дней назад

      May be no back bone to the rest of the tamil politicians.

  • @user-ly7fr5mg6i
    @user-ly7fr5mg6i 5 дней назад +3

    அன்பு வணக்கம் அண்ணா 🙏🙏🙏நல்லதொரு பதிவு 👌👌👌

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d 5 дней назад +4

    பாஸ்கரன் வெற்றி பெற்று விடடார்

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g 5 дней назад +11

    மடயன்தான் இலங்கையில் முதலீடு செய்வார்கள். 😂

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 5 дней назад +3

      தம்பி!
      தமழ் அடியான்!!
      இலங்கையில் ,மூளைஉ ள்ளவன் முதலிலிடுவதும், குரங்கின் கையில் பூமாலை கொடுப்பதர்க்குச்சமன்😂😂😂😂😂😂😂😂

    • @wonderwalker-WW
      @wonderwalker-WW 5 дней назад

      @@user-vw5sh8kf4g வெளிநாட்டில் சுத்துமாத்து செய்து பணம் உழைத்தவனும் முதலீடு செய்வான்

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 5 дней назад

      @@wonderwalker-WW🥹😔

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw День назад

      முதலீட்டு செய்யலாமா கூடாதா😮

  • @blackgold8717
    @blackgold8717 5 дней назад +3

    அதிகார கதிரையை பிடித்த பின்னர் மக்களை மெல்ல மறந்து தமது பைக்கில் நடப்பார்கள்

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 4 дня назад +1

    Thank you for tamil adiyan and Baskaran.❤

  • @yogeswarykanagasabai4704
    @yogeswarykanagasabai4704 5 дней назад +2

    அருமையான கருத்துகள் ❤❤❤

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 5 дней назад +5

    முட்டால் இல்லை வெளி நாட்டு தமிழர்

  • @janaj573
    @janaj573 5 дней назад +1

    I respect BK Anna. He should conduct investment Related question and answer.. will create more opportunities also more investment

  • @travelexplorer-can1257
    @travelexplorer-can1257 3 дня назад +1

    🧐 நம்பி கெட்டவன் தமிழன், யார் யாருக்கு மணிகட்டுவது…

  • @jul3202
    @jul3202 5 дней назад +1

    வாழத்துக்கள சகோதரா

  • @Ragesh91
    @Ragesh91 5 дней назад +3

    விதை நல்லாய் இருந்தால்மட்டும் போதுமா?
    விதை நிலமும் அல்லவா நன்றாய் இருக்கவேண்டும்!
    🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @AkilaSiva-g3y
      @AkilaSiva-g3y 5 дней назад

      தம்பி!
      நீங்கள் சொல்வது சரி!
      விதை நல்லாக இருக்கட்டும் ,நிலம் உவராக இருந்தால் விதையே நாசமாகப்போகும்!!
      அதுதான் தம்பி 100 வருடங்களுக்கு முன்பு
      ஒரு திருமணம் செய்ய 100 செருப்பு தேயும்என்பார்கள்
      அப்படி பார்த்து,பார்த்துத்தான் திருமணம் செய்வார்கள்
      அத்திருமணம் நன்றாகத்தான் வாழுங்கள்,
      இப்போ பதவி, பணம்இரண்டும் வேண்டும் இரண்டுநாளில் ‘டிவோஸ்’
      எதையும்100 முறை யோசிக்க வேண்டும்
      ஆனால் இலங்கையில் முதலீடு செய்வதானால்
      ‘பாகப்பிரிவினை’ வேண்டும்

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw День назад

    மால தீவு passport இருந்தா வழுகிட்டு வரலாமா😮

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 5 дней назад +1

    Really good

  • @யுரொப்
    @யுரொப் 5 дней назад +13

    ஈழத்தில் காயப்பட்டோருக்கு புலந்தோர் கொடுத்த நிதியில் வறுகி கட்டப்பட்டது ரீற்றா யாழ் இத்தாவில் கிளிநொச்சி முல்லைத்தீவு வடகிழக்குத்தமிழர் பிரச்சனை இல்லை அதற்கு போட்டியாக இந்திய செம்போடிகள் ஈழத்தில் கட்டடம் கட்டினர் இது எல்லாவற்றையும் இனவாதி அனு அரசு சிறீலங்கை அரசுடைமையாக்கப்போகிறது தமிழன் பீ தமிழன் தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் அவ்வாறே ஈழதமிழரின் பொருளாதாரம்

    • @sivajirajraj8
      @sivajirajraj8 5 дней назад

      😃😃😃😃புரோ இதை நீ பார்த்தாய் விசர் லூசு 🤬🤬🤬 அந்த மனிசன் ஜீரோவில் இருந்து அவருடைய கடின உழைப்பில் ஆரம்பித்து இன்று வளர்ந்து இருக்கின்றார் இதுவெல்லாம் உங்களிற்கு தெரியாது புரியாது, உனக்கு புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தில் வந்து ஏதாவது செய்தால் உங்களிற்கு அவர்களை பார்த்தால் எரிச்சல் பெறாமை அதன் வெளிப்பாடுதான் உனது பதிவு, உனக்கு அவரை பார்த்து எரிச்சல் பெங்கினால் நல்லா அள்ளி குளித்துவிட்டு படு 🤬🤬

    • @ThamilNesan
      @ThamilNesan 5 дней назад

      சூப்பரா சொன்னிங்கோ இது இலங்கை படுமோசமா சபிக்கப்பட்ட பூமியோ என்றே எண்ண தோன்றுகின்றது எவ்வளவோ அறிவு பெருகிவரும் பகுத்தறிவு வளராத இனவாத குறவர் கூட்டாகவே உள்ளது போதாக்குறைக்கு அதற்குள்ளே புத்தரையும் வச்சு பிஸ்னஸ் 😢

  • @wonderwalker-WW
    @wonderwalker-WW 5 дней назад +17

    பாஸ்கரன் கெட்டவன். சுமந்திரன் கேடு கெட்டவன். அவ்வளவுதான் வித்தியாசம்😂😂😂😂

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN 5 дней назад

      @@wonderwalker-WW 😡🫢😡😡😡

    • @murugesusivakumar9373
      @murugesusivakumar9373 5 дней назад

      😂

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 5 дней назад +1

      நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இருப்பதே மேல் .. 🙏

  • @shanthirunavukkarasu6838
    @shanthirunavukkarasu6838 3 дня назад +1

    முதலில்தமிழர் சுயாட்சி ஏற்படவேண்டும்

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 День назад

    இலங்கையில் இனிமேல் 😂😂😂😂பொருளாதார வளர்ச்சி😂😂😂நாசமாக போகட் டும். 😂😂😂நாம் பட்ட துன்பம் 😢😢😢அவன் களும் படணும் 😂😂😂😂
    மேதகு இதை முன்பே கணித்து கூறியுள்ளார் 😂😂😂

  • @nrajalashmi820
    @nrajalashmi820 3 дня назад

    ❤❤❤❤❤❤

  • @kriskanaga7359
    @kriskanaga7359 5 дней назад

    System Change is the Only Solution. It is Impossible In A Coropt Country. We HOPE For the best. God Save SriLanka.

  • @nallalingamnatkunam2741
    @nallalingamnatkunam2741 5 дней назад

    Good annalise. Go ahead.thanks

  • @balanalla7723
    @balanalla7723 5 дней назад

    Very good information to all.

  • @mohammedrameez727
    @mohammedrameez727 5 дней назад

    நல்ல பதிவு, நன்றி

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 4 дня назад

    அடியானே மகிழ்ச்சி பாஸ்கரன் அண்ணா ஏன் பயப்படுகிறார் அர்ச்சுனா தம்பி வெளியிட்ட தகவல்களோ எல்லாமே சரியான முறையில் வந்தால் நிலைக்கும் இல்லாவிடில் யோசிக்க வேண்டியது தான்

  • @srilankanraja9338
    @srilankanraja9338 5 дней назад

    என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👌👌👌👌👌

  • @shanthiganesh4133
    @shanthiganesh4133 5 дней назад

    Super massage 👏🏻👏🏻

  • @regi1811
    @regi1811 5 дней назад

    Thank you 🙏

  • @AntonBenedit
    @AntonBenedit 5 дней назад

    நல்லது பதிவு வாழ்த்துக்கள்

  • @jeyaraniramanathan213
    @jeyaraniramanathan213 5 дней назад +1

    👍♥️

  • @nathangowri9927
    @nathangowri9927 5 дней назад

    நல்ல பதிவு

  • @bellabala5954
    @bellabala5954 5 дней назад +3

    ஏன் புலம்பெயர் தமிழர்களை முதலீடுசெய்யச்சொல்கிறார்புலம்பெயர்ந்திருக்கும்சிங்களமக்களும்முதலீடுசெய்யலாம்தானே

  • @manivannannadarajah6811
    @manivannannadarajah6811 5 дней назад +1

    பாஸ்கரனின் இரண்டு செவ்வியையும் நான் பார்த்திருந்தேன்.முன்னைய செவ்வியின் போது நான் பாஸ்கரனிடம் ஒரு கேள்வியை முன் வைத்தேன்.
    நாட்டில் எமக்கென ஒரு நிலையான அரசியல் தீர்வு இன்றி எவ்வாறு தமிழ் முதலீட்டாளர்களை தாய் நாட்டில் முதலீடு செய்யும் படி நீங்கள் அழைப்பீர்கள் என அதற்கான பதில் எனக்கு இரண்டாவது செவ்வியில் தான் கிடைத்தது.

  • @asmil5324
    @asmil5324 5 дней назад +8

    France இல் ஆட்டைய போட்ட 2 பேரில் இவரும் ஒருவர் மற்றவர் ly ca 😅😅😅😅

    • @ajaxajanthan3684
      @ajaxajanthan3684 5 дней назад +4

      இதுவும் ஒரு பொறாமையின் வெளிப்பாடு அந்த மனிதர் இலங்கையில் நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறார் தாங்கள் என்ன செய்தீர்கள்?

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 5 дней назад

      @@ajaxajanthan3684பொறாமை, இயலாமை, தான் காரணம் .. கடின உழைப்பு அதற்கு மேல் …சோம்பேறிகளை கண்டுகொள்ளகூடாது

    • @veeraThamila
      @veeraThamila 5 дней назад

      ​@@ajaxajanthan3684
      நாம் கடை வைத்திருந்தால் அதில் வேலைக்கு ஆட்களை நியமிப்பது சாதாரணம்.... அங்கு வேலை செய்பவர்களிடம் எவ்வளவு சம்பளம் பாஸ்கரன் கொடுக்கின்றார் என்று கேட்டீர்களா??? கேட்டு விட்டு கதையுங்கள்

    • @sureshgana6786
      @sureshgana6786 4 дня назад +1

      ஊர்ரா (வீட்டு) நிதியில் வேலை நடக்குது.. இப்படி என்றால் எத்தனை பேர் இன்னும் சிறப்பாக பல வேலை திட்டங்களை உருவாக்குவார்கள்.((மக்கள்)) ;- ஈழம் அமைக்க சேகரித்த நிதியை சுருட்டி,.முன்,பின் தெரியாத யாரோ ஒருத்தன் தன் சொந்த பணம் மாதிரி உரிமை கொண்டாடுவதில் நிக்கிறார்..இப்படி என்றால் யாரும் செய்து கொண்டு இருக்கலாம்.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 4 дня назад

      @@sureshgana6786 ஏதாவது செய்கிறீங்களா!!! அ்அல்லது பொறாமையா?? 🤦🏻‍♀️🤦🏻‍♀️🥹🥹

  • @sivaruban6147
    @sivaruban6147 5 дней назад +2

    பாஸ்கர் ஆர் என்று சொல்லவும்

  • @kandasamymanogarasingam2757
    @kandasamymanogarasingam2757 5 дней назад +2

    Baskaran where did he get this money

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 5 дней назад

      What is your problem?? If you want to do something for our people do it otherwise please don’t bother who are helping 😊🙏

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x 5 дней назад

    Super sir 👍👍👍👌

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 5 дней назад

    100% சரி.

  • @joydeva6385
    @joydeva6385 5 дней назад

    Brother Tamil adiyan right leader come to President we need to pray God 🙏 we cant believe that and this guy Good but God choose the right candidate
    Our Srilanka need unity and peace . All good thing come from God
    Our duty ask in the name of Jesus Christ God give mercy in our country Srilanka
    We don't want politicks we need just our people. Don't confuse or anger pray and wait upon God . That's it
    We don't believe any man only God will choose right people right place in Jesus name amen .

  • @sritharvadivelu4174
    @sritharvadivelu4174 5 дней назад +1

    தமிழனை அழிப்பது தான் சிந்தனை சிங்களனுக்கு 😅

  • @InduIndu-r5m
    @InduIndu-r5m 5 дней назад +1

    🙏🙏🙏

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 5 дней назад +4

    அவசரப்படாமல், இருந்தது நல்லாய்ப்போச்சு 🤔🤔🤔🤔🤔

  • @kajanan280409
    @kajanan280409 5 дней назад +1

    System not allowed

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 5 дней назад

    Sumanthiyin story was end.

  • @christinas.800
    @christinas.800 5 дней назад

    , 👌

  • @Arulgnana78
    @Arulgnana78 5 дней назад

  • @MohammadAbdullah-rk6eo
    @MohammadAbdullah-rk6eo 5 дней назад +1

    2009குபிறகுஇதுசாத்தியமில்ளை

  • @balasingamjeyabalan4022
    @balasingamjeyabalan4022 5 дней назад

    😂அரசு மட்டுமல்ல தமிழர்களும் முதலீட்டிற்கு எதிராக செயற்படுவது தான் அவர் எதிர்மறையாக பேசுவதற்கு காரணமாக உள்ளது

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n 5 дней назад

    💗💞💓💕👍👍👍

  • @user-zx9yn7rw4y
    @user-zx9yn7rw4y 5 дней назад

    சில வாக்காளர்கள் 1வது வாக்கை சங்குக்கும் 2 வது வாக்கை ஜனாதிபதியாக உண்மையில் தெரிவு செய்யப்படக்கூடிய சிங்கள வேட்பாளருக்கும் போடலாம்
    அப்போது புள்ளடியையும் இலக்கத்தையும் சேர்த்து போடும் போது வாக்கு disqualified ஆகலாம்
    அதனால் 1 உமர் 2 உம் போடவேண்டும்
    அதைப்பற்றி மக்களுக்கு விளங்கப்படுத்துங்கோ

    • @bellabala5954
      @bellabala5954 5 дней назад

      @@user-zx9yn7rw4y நீங்கள் சொல்கிறபடிவாக்களிக்கயாழ்தமிழன்மடையனா

  • @RubanVlog
    @RubanVlog 5 дней назад

    👌🤙👌👌👌👌👌

  • @satheeskumar8122
    @satheeskumar8122 5 дней назад

    A leader who listens to Tamil leaders and addresses Tamil concerns can help foster inclusivity and better representation. Historically, Tamil communities have felt marginalized and discriminated against, which has contributed to longstanding tensions. Effective leadership could focus on:
    Political Representation: Ensuring Tamil representatives have a meaningful role in government decisions and policy-making.
    Decentralization: Granting more autonomy to Tamil-majority regions, such as the Northern and Eastern Provinces, to address local needs and grievances.

  • @shanthini5699
    @shanthini5699 5 дней назад

    🙏🙏🙏👌👌👌

  • @kajanan280409
    @kajanan280409 5 дней назад

    Why not translate in singalam

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 5 дней назад

    💛🧡💚💙💜

  • @tharsitharsi3761
    @tharsitharsi3761 4 дня назад

    😮😮😮

  • @kajanan280409
    @kajanan280409 5 дней назад

    Never ever happened Anna

  • @sathissk2907
    @sathissk2907 4 дня назад

    I worked in Maldives, the information about currency and passport you said is not because of its economy but because of other reasons. You should better check on this.

    • @mannyk2755
      @mannyk2755 День назад

      True.. Maldives is struggling due to them against the Indian government.

  • @trinedratransportinc
    @trinedratransportinc 4 дня назад

    அமெரிக்கார்களும் கணேடியர்களும் மெக்ஸிகாவிலும், சீனாவிலும, மற்றும் சில ஸ்ரீலங்கா போன்ற நாடுகளிலும் முதலீடு செய்கிறார்களாமே???

  • @PKwithHarley-Davidson
    @PKwithHarley-Davidson 2 дня назад

    அவர் இந்தியாவின் சிந்தனைகளை இலங்கைக்குள் விதைக்கிறார் !!!

  • @thamilan3009
    @thamilan3009 5 дней назад

    Ayya, ungal uthavi thevai

  • @harana6030
    @harana6030 5 дней назад

    Boss ivara uravup paalam saithavar!
    Is he an honest person ?

  • @sammisuresh3946
    @sammisuresh3946 5 дней назад +2

    நேர்மையான முறையில் உழைத்து வந்த பணம் என்றால் ஒரு போதும் வீண் போகாது அது உண்மை

  • @user-zx9yn7rw4y
    @user-zx9yn7rw4y 5 дней назад +1

    Hi
    நீங்கள் ஏன் அர்ச்சுனா சம்பந்தமான video போடுவதில்லை
    அர்ச்சுனாவிற்கு ஆதரவாக இருந்தவர்களை எதிரிகள் அர்ச்சுனாவிற்கு எதிராக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்
    உங்களையும் அவர்கள் அணுகுவார்கள் என்பது உண்மை
    அவர்களின் சூழ்ச்சியில் அகப்பட்டுவிடாதீர்கள்

  • @asuntharesan5705
    @asuntharesan5705 5 дней назад

    Never

  • @mathivananp3117
    @mathivananp3117 5 дней назад +2

    நல்லது 😮 இங்கு இலங்கை அரசியல் தான் தமிழ் நாட்டில் நாம் தமிழர் கட்சி சீமான் 😮 இன விடுதலை தமிழன் தான் தமிழ் நாட்டில் இருக்கனும் என பேசி வருகிறார் 😮 இவரை எப்படி தமிழகத்தில் இருப்போர் ஆதரிப்பார் 😮 புலம் பெயர்ந்தனர் யோசிக்க வேண்டும் 😮

    • @Thendralselva877
      @Thendralselva877 5 дней назад +3

      அப்போ நீங்க (திராவிட/ ஆரியர்) தமிழரை ஆட்சி செய்யலாமா? 🤔

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 5 дней назад

    Singalam ponnaiyal

  • @thambithambi3717
    @thambithambi3717 5 дней назад

    உங்களுக்கு இருக்கிற அறிவு அனுபவம் இலங்கையில் யாருக்கும் இல்லை அப்படியா?

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 5 дней назад

    Singalam going to die by singalam mokku singalam

  • @umabhala8272
    @umabhala8272 5 дней назад

    Bro just call him baskaran not anna

  • @SrinithyKajendrabooban
    @SrinithyKajendrabooban 5 дней назад

    எங்க அண்ணா உங்கள் FB ஜ காணவில்லை

    • @TamilAdiyan
      @TamilAdiyan  5 дней назад

      Deactivate செய்துள்ளேன்.

    • @palanjerika6918
      @palanjerika6918 5 дней назад

      ​@@TamilAdiyanஏன் deactivate செய்தனீர்கள்...வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் எங்களுக்கு வேலையே முகநூல் நோண்டுவது தான். நேற்றிரவு உங்களை தேடி களைத்துவிட்டோம்😂😂😂

  • @sarjunrasik8584
    @sarjunrasik8584 5 дней назад +3

    எங்கே காணவில்லை அர்ச்சுனா வின் கதை முடிந்ததோ

    • @LONDON_MATHEESAN
      @LONDON_MATHEESAN 5 дней назад +1

      😀😀😀😀

    • @Magima-p5y
      @Magima-p5y 5 дней назад +6

      ஏன் உனக்கு இந்த வக்கிரம்
      பிடிக்காட்டி ஒதுங்கிப்போவேன்

    • @sarjunrasik8584
      @sarjunrasik8584 5 дней назад +1

      ​@@Magima-p5yஏன் நீங்கள் ஒதுங்கி விட்ட்டிர்களோ

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 5 дней назад

    I ivara arasankam kadumaiyanathu

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 5 дней назад

    பீ. த🕍மி🌋ழ⛪ர் ..

  • @NashPrahalathan
    @NashPrahalathan 5 дней назад

    Denmark amma cooking hahaha

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 дней назад +1

    தம்பி உங்கள் கருத்துஉண்மையாதுதான் மிகவும் நன்றி சுமந்திரன் ஏன் இப்படி கேவலமான ஆளை இந்த எங்கள் மக்கள் எனியும் அவரை அரசியலுக்கு வைத்து இருக்கிறார்கள் ஏன் இந்தக் கேவலம் கெட்டவர் எனியும் மக்கள் முன் வருகிறார் ?

  • @kunaaJeeva
    @kunaaJeeva 5 дней назад

    வாழத்துக்கள சகோதரா