இல்லை தவறு மஹாவிஷ்ணு கூறிய முறை தவறாக இருக்கலாம் ஆனால் கூறிய கூற்று சரியே. ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும். அதிக பாவம் செய்தால் மலத்தில் ஊரும் புழுவாய் பிறப்பாய் . என்று பல சித்தர்கள் பாவ புண்ணிய பற்றி கூறி இருக்கிறார்கள்
@@soup_bois While I like Paari for his stance on tamizhan & preservation of our culture, the theory of action-and-reaction (Newtons third law) applies even in our life; the only difference is that we do not know the reason or cause. I have had a sister who was differently abled; while there are scientific & biological reasons for such births, we always believe that it is our past deeds (which we will not be able to decipher) that results in us having to undergo these things. IF some one comes and steals from my house, it will result in agony for me. I will surely register a complaint with police & follow-up. I will have to undergo that trauma because of my past deed. But I may not know the exact reason. In life, one has to do his part and there are various other factors which would result in the final product, which we may have no control over.
@@rajans2504 you need to introspect who’s videos you’ve been consuming because newtons laws are applicable in the physical world, don’t confuse science with pseudo science, religion is merely brought into the world to instil hope which are guaranteed by the governments these day. Yes life is unfair, but it’s not sporadic also, it’s a sequence of your words put into action.
Tamils must take the lobby issue seriously. Kindly talk about specific topics too. Remember to make videos that you mention on every video. Great video❤
TNPSCல் general tamil மாணவர்களின் பிரச்சனை குறித்து பேசுங்க please...குறிப்பாக 1.தற்போது நடந்த group 2 2a issue.... 2.question translation issue Etc etc.... லட்ச கணக்கான இளைஞர்களின் கனவு எதிர்காலம்...
Don't think about negative comments. Very good re-explanation. See the likes u have got in that video anna. Keep going. Final touching semma in this video about baby 🐥 🎉🎉.
ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை பிக் பாஸ் குக் வித் கோமாளி ஒரு முறை கூட பார்த்ததில்லை நண்பர் பாரி உங்கள் சிந்தனை ஓட்டமும் என்னுடைய சிந்தனை ஓட்டமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது
நீங்கள் சொல்வது 100% உண்மை எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டு உள்ளது ..... ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துகுளியில் உள்ள skm நிறுவனத்தில் நான் கோழிப்பண்ணையில் லைன் சுப்பர்வைசராக பணியாற்றினேன் என் உடன் வேலை பார்த்த அனைவரும் கவுண்டர் சமுகத்தை சார்ந்தவர்கள் நான் படையாட்சி சமுகத்தை சார்ந்தவன் இதை உடன் வேலை பார்த்தவனுக தெரிந்து கொண்டு என்னை ஜாதி ரீதியாக பேசினானுக போடா நீங்களும் உங்கள் வேலை என்று தான் வெளியில் வந்து விட்டேன் பிறகு போன வருடம் இந்திகாரனுக அந்த கம்பெனியை அடித்து நொறுக்கினானு நான் அந்த செய்தியை கேட்டு மகிழ்ந்தேன் ....... எல்லாரும் வெளிவேசம்தான் போடுகிறானுக நான் ஜாதி பார்க்க மாட்டேனு அத்தனையும் விஷம் ..... செல்போனை கட்டறிந்தவன் கார் பைக் மற்றும் அத்தனையும் கண்டறிந்தவர்கள் கூட நான் இதை கண்டறிந்தேனு பெருமை பட மாட்டார்கள் ..... இங்க உள்ள நாய்கள் இந்த ஜாதியை வைத்துடு ஏப்ப சாமி ஏதேனும் வானத்தில் இருந்து குதித்தமாதிரி நடந்துகிறானுக ...... இவனுக எப்படி தமிழனாக ஒன்று சேர்வானுக ..... அந்த கம்பெனியை ஓனர் கவுண்டர் அந்த கம்பெனியில் முக்கிய பொறுப்பில் உள்ள அனைவரும் கவுண்டர் இதே போல தான் எல்லா கம்பெனியிலும் நடக்குது .....
நண்பரே உங்களுடைய ஆதங்கம் புரிகின்றது இந்த முட்டாள் மக்கள் இன்னும் திருந்த வேண்டிய தூரம் நிறைய உள்ளது ஆக மொத்தத்தில் நாம் தமிழர்களாக ஒன்றிணை வேண்டும் அதுதான் நம்முடைய வேண்டுகோள் இருந்தாலும் உங்களுடைய வருத்தத்திற்கு நான் செவி சாய்கின்றேன்
உண்மை தான் அண்ணா, இந்த விஜய் டிவி இல் வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மோசமாக உள்ளது. double meaning இல் பேசுவது,பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்வது ஆனால் அதை நாகரிகம் என்று நினைக்கிறார்கள், பாட்டு நிகழ்ச்சியில் பாடும் பெண் அழகாக இருந்தால் அவளுக்கு பாட்டு போட்டு ஜொள்ளு விடுவது,குழந்தைகளின் நிகழ்ச்சிகளில் காதல் வசனங்களை வைப்பது , சமையல் நிகழ்சியில் கவர்ச்சி நடிகைகளை பங்கேற்க வைப்பது இன்னும் பல. அதிலும் மாகபா என்பவன் செய்யும் அட்டூழயங்கள் சொல்லில் அடங்காது. இதை தான் பல குடும்பங்கள் ரசித்து கொண்டு பார்க்கின்றனர்,வெட்கக்கேடு😢😢.
இதே கருத்துபோலதான் அன்றைக்கு கோவிட் காலத்தில் காலுக்கு கலணி கூட இல்லாமல் நெடுந்தூரம் நடந்து பல மாநிலங்களை கடந்து செல்லும்போது இவாளெல்லாம் கர்ம வினைகளை அனுபவிக்கிறார்கள் என்றே நிம்மி அவர்களின் பேட்டியில் பதியப்பட்ட வார்ததைகள்... அதைத்தான் இன்று அவரின் செயலாளர்கள் சொல்லியிருக்கிறார்களோ
Varun you are a good media personality and entertainer since i was watching madras central. Don't worry about main stream media because you will be popular wherever you go and whatever you do. May God Jesus Christ bless you always ❤
Our Parri is 100% correct about TV station about language abuse. The TV station was started by Mr Udayar,he is also started medical college at that time. Once it was taken over by hindustani company, they tried to indianised it-that has led to language "genocide".
என் அன்பர் பாரி யை இதைப் பற்றி எல்லாம் காலம் பேச வைக்கிறது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது, பாரி உங்களுக்கு எத்தகை உயர்ந்த கருத்துக்களை பரப்பும் பொருப்பு உள்ளது என்பதை நான் அறிவேன்
பிரியங்கா தேஷ்பாண்டே வை பிறமொழியாளர் என்று நான் ஆரம்பத்தில் கணித்தேன் அதற்க்கு பாரி அண்ணா சொன்ன குடி அரசியல் உதவியாக இருந்தது. இதே போல் தர்ஷா குப்தா என்று ஒரு நடிகையை பலபேரு தமிழர் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர் பிறமொழியாளர் அது அவரோடிய குப்தா என்கிற குடி படத்தில் தெரிகிறது.
She's not kannada brahmin bro... Priyanka Deshpandey is Kannada/Thulu/Marathi Kshatriyas I.e., Chandraseniya Kayastha Prabhus (CKP). She's not born in brahmin family. @@engineer1075
Hi Paari/ Varun.....discussions on various topics raging in society....great! Definitely there are lobbies across the country in various sectors bringing divisive ness in every area of human living & livelihood....this is to place a huge section of the population under slavery through misinterpretation ,misinformation & misleading using oppression & exploitation,imposing incorrect & wrong knowlege. The various gossips ,theatrics etc etc in different topics are purely diversionary tactics so that human beings should not be awakened to understand the self & origins of the human race & family.... Once human beings are educated about their origins & ancestors lineage ,language ,traditions etc to appreciate themselves which will enhance their contributions to the true growth & development of themselves ,families ,societies ,state & nation... Truth is the only way to bring back sanity to the entire citizenry. Religion ,Sex, Politics are misinformed to levels of vulgarity & obscenity by so many citizens to create an atmosphere of high toxicity. Education is basically devoid of many true facts,situations etc in the past & present misleading the young citizens in a different direction in an illusionary manner. There is a huge Gulf in reality! Hope you both are able to usher the change through your efforts to place the Truth before the citizenry ....
Many people didn't know that Once Priyanka joined the Vijay TV and performed as one of the judge in many comedy and singer shows even though no skill on it, its all because the show director was in connection with priyanka, Finally both got married. For fact check , Please watch initial stage of Priyanka with their shows.
❤❤❤❤ ❤❤100% மிகச்சரியான விளக்கம் பாரி.இந்திய RUclipsr க்குள் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் தமிழ்மீது காட்டும் அக்கறையை காட்டுகின்றது .ஒரு சின்ன அன்பான வேண்டுகோள் .உங்களைப்போல உங்கள் நணபரின் haircut செய்யும்படி கேட்டுப்பாருங்கள் ? ஒரு தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக நீங்கள் எண்ணினால் மன்னித்துக்கொள்ளவும்❤❤❤❤❤❤❤ இந்தியாவில் என் மனதில் இடம் பிடித்த முதல் தமிழன் நீங்கள்தான் . நான் இலங்கை தமிழன் என்றாவது ஒரு நாள் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது மிகுந்த ஆசை ❤❤❤❤
True points about the channel spoiling the society.. Decent anchors are no longer visible (like Bhavana, Ramya) and only double-meaning anchors are sticking (like Priyanka) Also what they are sowing in the society is dark.
அவர் சொன்ன அந்த மரணமில்லா பெருவாழ்வை நம்மால் எல்லோராலும் அடைய முடியுமா என்று தெரியாது அந்த அளவிற்கு கருணையாலும் சரணாகதி நிலையாலும் இந்த மெட்டீரியல் லைஃப்ல நம்மளால வாழ முடியுமான்னு தெரியாது ஆனால் நம்மால் முடிந்த அளவுக்கு அன்புடனும் கருணையோடும் வாழ வேண்டும்
திரு பாரிசாலன் (770+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
@@muthuganesan5873 தமிழர்களின் சாபக்கேடு நடிகர்களும் அவர்களின் ரசிக குஞ்சுகளும் 🤦♂️ நானே ஒரு காலத்தில விஜய்க்கு ரசிக குஞ்சா இருந்து திருந்திட்டேன். இவனுங்க இன்னும் அப்பிடியே இருக்கானுங்க தற்குறிகள்
கூடிய விரைவில் எல்லாம் மாறிவிடும் அண்ணா இப்போதுதான் 10 வருட காலத்தில் தான் நாம் யார் என்பதை புரிந்து அறிந்து வலிமையாக இணைகின்றோம் தமிழ் கருத்தோடு தமிழ் சிந்தனையோடு தமிழ் மொழியோடு தமிழ் உயிரோடு தமிழ் கலாச்சாரத்தோடு பண்பாடோடு, நாம் எப்படி இருந்தும் என்பதை இப்போது தான் ஆழமான கருத்தை பேச தொடங்குகிறோம் கூடிய விரைவில் விடிவு காலம் பிறக்கும் இது நிச்சயம் 💯
உங்கள் கருத்து உண்மை தம்பி. இந்த கட்டிப்பிடி கலாச்சாரம் விஜய் டிவியில் அதிகமாக காணப்படுகிறது.இதை இன்றைய இளைய சமூகம் மகிழ்ச்சியாக பின்பற்றுகிறார்கள். என்ன்கொடுமை
@sireshag8810 என் அன்பு சகோதரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகளும் சிறுவர் சிறுவர் அழிந்து வரும் தமிழ் இனத்தை கண்டுகொள்ளாமல் இளைஞர்கள் தன் வழியில் போய்க்கொண்டிருக்கிறார்கள் இந்தச் சமயத்தில் நீங்கள் அளித்துள்ள கமெண்ட் என்னை போல தமிழ் உணர்வு கொண்டவர்களுக்கு இது ஒரு ஆறுதல் அளிக்கின்றது ஏனென்றால் இங்க தமிழனுக்கு தமிழன் மட்டுமே துரோகியாகுவான் 🙏🙏🙏
As a parent to a child, “thappu panna saami kannu kuthum” this is said to prevent kids from doing wrong, y go scientific, similarly the origin of the concept of sins is to prevent man from making mistake, because people will get scared to do wrongdoing even in absence of law officials . Why are people trying to go for scientific angle. This basic understanding also no one has.
மிக பாரம்பரிய மிக்க பச்சையப்பா சில்க்ஸ் விளம்பரத்திற்கு சமீபமாக ஒருவரை அழைத்து விளம்பர படம் எடுத்துள்ளனர். எங்கே நோக்கி சென்று கொண்டிருக்கிறது இந்த தமிழ் சமூகம்.
பாரி விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறியிருக்கிறார் மற்றும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி உள்ளார் இதை பற்றி விரைவாக ஒரு காணொளி வேண்டும்
TNPSC பொதுத்தமிழ் கேள்வி கேட்கப்பட்டதும் ஆங்கிலவழி கேள்விகள் சுலபமாகவும் படிக்கவேண்டிய பாடங்கள் குறைவானதாக இருப்பதாகவும் பிரச்சனை வந்திருக்கு பேசுங்க சகோ
தினமும் வீடியோ போடுங்கயா வேலைக்கு பஸ் ல போற அப்போ கண்டத பாக்குறதுக்கு அறிவு சார்ந்த உண்மை சார்ந்த உங்க வீடியோ பாத்துட்டு போவோம் ல
True
same
+1
True
இதுவும் அறிவு சார்ந்ததா
மகாவிஷ்ணு பற்றிய பாரியின் கருத்து மிக சரியானதே ....
இல்லை தவறு மஹாவிஷ்ணு கூறிய முறை தவறாக இருக்கலாம் ஆனால் கூறிய கூற்று சரியே.
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்.
அதிக பாவம் செய்தால் மலத்தில் ஊரும் புழுவாய் பிறப்பாய் . என்று பல சித்தர்கள் பாவ புண்ணிய பற்றி கூறி இருக்கிறார்கள்
Does that stupid gang deserve an explanation anyways? Paari clearly explained the entirety of tbe issue.
@@soup_bois While I like Paari for his stance on tamizhan & preservation of our culture, the theory of action-and-reaction (Newtons third law) applies even in our life; the only difference is that we do not know the reason or cause. I have had a sister who was differently abled; while there are scientific & biological reasons for such births, we always believe that it is our past deeds (which we will not be able to decipher) that results in us having to undergo these things.
IF some one comes and steals from my house, it will result in agony for me. I will surely register a complaint with police & follow-up. I will have to undergo that trauma because of my past deed. But I may not know the exact reason.
In life, one has to do his part and there are various other factors which would result in the final product, which we may have no control over.
@@rajans2504 you need to introspect who’s videos you’ve been consuming because newtons laws are applicable in the physical world, don’t confuse science with pseudo science, religion is merely brought into the world to instil hope which are guaranteed by the governments these day.
Yes life is unfair, but it’s not sporadic also, it’s a sequence of your words put into action.
No wrong
Paari-Varun Fans, Like
இந்த பதிவில் பாரிசாலன் அவர்களை 100% ஆதரிக்கிறேன்...
விஜய் டிவி ஒரு 18+ channel... குழந்தைகள் ஜாக்கிரதை!!!
ஆம்
I removed TV from my house 8 years back, only because of Vijay TV. No TV for last 8 years. We all are very happy now.
@@dnlrjc I highly appreciate & respect your action in today's times👏👏👏
@@Pakkodaboyz1986 Thank you sir
Tamils must take the lobby issue seriously. Kindly talk about specific topics too. Remember to make videos that you mention on every video. Great video❤
TNPSCல் general tamil மாணவர்களின் பிரச்சனை குறித்து பேசுங்க please...குறிப்பாக 1.தற்போது நடந்த group 2 2a issue....
2.question translation issue
Etc etc....
லட்ச கணக்கான இளைஞர்களின் கனவு எதிர்காலம்...
சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியான கருத்து. சீமான் கூட பேச வில்லை
என்ன பிரச்சனை கொஞ்சம் விரிவாக எழுதுங்களேன்...பாரி உட்பட பலபேர் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்
@@vamtamizh2199 TNPSC GR2 Tamil Vs English போட்டாலே போதும்
Group 2 mains ilum english la ezhuthuruvanga athigama select aaguranga
@@Arularasi-z2q கடவுள் தான் தமிழை காப்பாத்தனும்
I agree this Vijay TV is toxic for Cultural people
Best combo in YT nowadays 😍👍🏻 Expecting more knowledge videos
Any Pari-Varun combo fans 🎉❤
பாரி உங்களைடைய சமுதாய சார்ந்த புரிதல்...விஜய் டிவி பத்தி புரிதல்லாம் வேறலெவல்...
இந்த காணொளிக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன் 🙌
நானும் தான்
I am
Yes😂
நானும்..
🎉🎉🎉🎉
பாரியின் கருத்துக்கள் 100%மிகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்
Don't think about negative comments. Very good re-explanation. See the likes u have got in that video anna. Keep going. Final touching semma in this video about baby 🐥 🎉🎉.
Always Paari anna and Varun anna ultimate super.
Paari always the best 🎉🎉🎉 . From 🇲🇾
Yes parveen99 🇲🇾
மொதல்லேர்ந்தே எனக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி சுத்தமா பிடிக்காது..
Enakkum tan 😂
@@GmahaVikram 👍✌️🌟
❤🙌
நான் பார்த்ததே இல்லை
@@Ibrahimkunju2019 ❤️பார்பவர்களே கோமாளி நிகழ்ச்சி இது🤣
நீங்கள் இருவரும் சேர்ந்து பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை, உண்மையை உரக்கச் சொல்லும் நண்பர்களே உங்களுக்கு நன்றி 🙏
தோழரே உங்கள் காணொளியைக் கேட்டுக் கொண்டே சமையல் செய்கிறேன். 😊
😂❤
Appo pasikkum la Sapdanum La😂
eulo mandakanam
,, ஆன்மீக பற்றி கருத்து மிகவும் சரியானது பாரி🎉
Semma pathil Paari hats off
ஆரம்பித்த நாள் முதல்
இன்று வரை
பிக் பாஸ்
குக் வித் கோமாளி
ஒரு முறை கூட
பார்த்ததில்லை
நண்பர்
பாரி
உங்கள் சிந்தனை ஓட்டமும்
என்னுடைய சிந்தனை ஓட்டமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது
@@ராவணன்ராம்.G oru kuttaiyil iru mattaigal 😂
You can also come and buy in one place😈😂😂😂😂
@@ராவணன்ராம்.G naa varala pa.neenga rendu perum irunthukonga 😁😂
வரவில்லை என்றால் இதற்கு பதிலை அளித்திருக்க கூடாது😡😡😡
@@ராவணன்ராம்.G pathil azhipathum azhikamal povathum n virupum.koopta varala nu solliten.kelambu 😁
பயனுள்ள தகவல் நன்றி பாரி
பாரியின் இன பற்றும் மொழி பற்றும் மெய்சிலிற்க்க வைக்கிறது ❤🎉
Thanks for information bro
விஜய் பெரியார் திடல் போனதை பற்றி பேசுவீங்கனு நினைத்தேன்
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை விஜய் 😡😡🤬🤬
Malayali fans kaga matum onam wish panna selfish nai vijay
பேசுவார்கள்
Disappointed, ana vijay, naa samoogha needhi pakkam nikkirenu kaatradha nenachi ippidi pandraru.
@@narayananmscinfotech1708 onam ku matum wish panvan Kerala fans ku selfish nai vijay
super combo 💥👌
பாரிசாலன் மற்றும் மன்னார் மன்னன் அவர்களையும் ஒரே videoவில் பார்க்க ஆசை❤
Nadagathu, energy waste pannatha...
aen nadakadhu.. sollunga theringipom..@@santhoshnaidu3592
யப்பா சாமி இரண்டு பேரும் சேர்ந்து தமிழுக்கு வணக்கம் என்றாவது சொல்லுங்கள். அதுவே போதும். இவரும் எத்தனை பதிவு தான் செய்வது😢😢😢😢. போங்கையா😢😢😢
@@muthuganesan5873😂😂
Yes finally a expected video🎉
விஜய் பெரியார் திடல் சென்றதைப் பற்றி பேசுங்கள் பாரி!🙏🏻
ஆன்மீகத்துக்கே ஆன்மீகம் பாடம் எடுத்த தம்பி பாரிக்கு வாழ்த்துக்கள்
😅 ithulam over
Muttappayaley
இந்த நிலை மாறனும் நீங்கள் சொல்வது சரியான கருத்து அண்ணா மிக சிறப்பு...
Great talk👏👏👏👏👏👏
இதைத்தான் எதிர்பார்த்து கொண்டு இருந்தேன்... சிறப்பு 👍
நீங்கள் சொல்வது 100% உண்மை எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டு உள்ளது ..... ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துகுளியில் உள்ள skm நிறுவனத்தில் நான் கோழிப்பண்ணையில் லைன் சுப்பர்வைசராக பணியாற்றினேன் என் உடன் வேலை பார்த்த அனைவரும் கவுண்டர் சமுகத்தை சார்ந்தவர்கள் நான் படையாட்சி சமுகத்தை சார்ந்தவன் இதை உடன் வேலை பார்த்தவனுக தெரிந்து கொண்டு என்னை ஜாதி ரீதியாக பேசினானுக போடா நீங்களும் உங்கள் வேலை என்று தான் வெளியில் வந்து விட்டேன் பிறகு போன வருடம் இந்திகாரனுக அந்த கம்பெனியை அடித்து நொறுக்கினானு நான் அந்த செய்தியை கேட்டு மகிழ்ந்தேன் ....... எல்லாரும் வெளிவேசம்தான் போடுகிறானுக நான் ஜாதி பார்க்க மாட்டேனு அத்தனையும் விஷம் ..... செல்போனை கட்டறிந்தவன் கார் பைக் மற்றும் அத்தனையும் கண்டறிந்தவர்கள் கூட நான் இதை கண்டறிந்தேனு பெருமை பட மாட்டார்கள் ..... இங்க உள்ள நாய்கள் இந்த ஜாதியை வைத்துடு ஏப்ப சாமி ஏதேனும் வானத்தில் இருந்து குதித்தமாதிரி நடந்துகிறானுக ...... இவனுக எப்படி தமிழனாக ஒன்று சேர்வானுக ..... அந்த கம்பெனியை ஓனர் கவுண்டர் அந்த கம்பெனியில் முக்கிய பொறுப்பில் உள்ள அனைவரும் கவுண்டர் இதே போல தான் எல்லா கம்பெனியிலும் நடக்குது .....
தமிழர்களாக ஒன்றிணைய வேண்டும்
@@umani2664தல ஏதோ ஒரு கவுண்டர் முதலாளி என்று சந்தோச படுவோம் .ஏதோ தமிழில் பேசவாவது செய்யலாம் .நான் தேவேந்திரன் .
Same blood
நண்பரே உங்களுடைய ஆதங்கம் புரிகின்றது இந்த முட்டாள் மக்கள் இன்னும் திருந்த வேண்டிய தூரம் நிறைய உள்ளது ஆக மொத்தத்தில் நாம் தமிழர்களாக ஒன்றிணை வேண்டும் அதுதான் நம்முடைய வேண்டுகோள் இருந்தாலும் உங்களுடைய வருத்தத்திற்கு நான் செவி சாய்கின்றேன்
@@RDuraiDurai-m3hஇது போல அவங்களும் நினைக்கலாம் இல்ல.
உண்மை தான் அண்ணா, இந்த விஜய் டிவி இல் வரும் அனைத்து நிகழ்ச்சிகளும் மோசமாக உள்ளது. double meaning இல் பேசுவது,பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்வது ஆனால் அதை நாகரிகம் என்று நினைக்கிறார்கள், பாட்டு நிகழ்ச்சியில் பாடும் பெண் அழகாக இருந்தால் அவளுக்கு பாட்டு போட்டு ஜொள்ளு விடுவது,குழந்தைகளின் நிகழ்ச்சிகளில் காதல் வசனங்களை வைப்பது , சமையல் நிகழ்சியில் கவர்ச்சி நடிகைகளை பங்கேற்க வைப்பது இன்னும் பல. அதிலும் மாகபா என்பவன் செய்யும் அட்டூழயங்கள் சொல்லில் அடங்காது. இதை தான் பல குடும்பங்கள் ரசித்து கொண்டு பார்க்கின்றனர்,வெட்கக்கேடு😢😢.
விஜய் டி.வி ஒரு இழுமினாட்டி சேனல்
Super தலைவா 💯❤️
பாரி அவர்களின் கோபம் ஆதங்கம் நியாயமானது... உண்மை நியாயமான சத்தியம்... என்று திருந்துமோ என் தமிழ் இளைய சமூகம் 😡😓😥😢
இதே கருத்துபோலதான் அன்றைக்கு கோவிட் காலத்தில் காலுக்கு கலணி கூட இல்லாமல் நெடுந்தூரம் நடந்து பல மாநிலங்களை கடந்து செல்லும்போது இவாளெல்லாம் கர்ம வினைகளை அனுபவிக்கிறார்கள் என்றே நிம்மி அவர்களின் பேட்டியில் பதியப்பட்ட வார்ததைகள்... அதைத்தான் இன்று அவரின் செயலாளர்கள் சொல்லியிருக்கிறார்களோ
Super anna... But video 1hr podadeenga.. part 1 2 nu 30 mnts kulla podunga
பாரியின் ஆன்மீகம் சார்ந்த கருத்துக்கள் சரியானது.
குழந்தையா பொறக்கும் போது அழுதுட்டே இருந்தேன் 😂😂😂😂😂😂😂
The best podcast combo in RUclips,
I always notice varun brother,
HE zone out in multiple ocassions.
நன்றி பாரி...
Varun you are a good media personality and entertainer since i was watching madras central. Don't worry about main stream media because you will be popular wherever you go and whatever you do. May God Jesus Christ bless you always ❤
Thank you informetion
Super 👌...
Our Parri is 100% correct about TV station about language abuse. The TV station was started by Mr Udayar,he is also started medical college at that time. Once it was taken over by hindustani company, they tried to indianised it-that has led to language "genocide".
Enaku entha cook with comali ellam pudikava pudikathu 😂 pari troll panathuku rembo nantri ❤
பாரி இன்டர்வியூ 7 வருடமாக பாத்துட்டு இருக்கேன்.
பாரி வருண் கலந்துரையாடலில் தான் பாரி சிரிச்சத பாத்து இருக்கேன்
Bold speech nanba👌👌
TAMILS got ignored in Lanka ....now the same happens in TN Media ....tamils ....running out of our tolerance
Votes matter
After it will happen in tamilnadu
@@kuman9536 whom to vote?
@@cinephile5776 we vote for passion in the past. Let us switch to who has taken actions when they seek our vote.
@@kuman9536 cant find anyome worthy.. and the worthy people cant even stand in elections
பாரி அண்ணா சொல்வது மிக சரியானது.
தினமும் பதிவு போடுங்க ணே
content தான் issue சகோ
@@user-nithishkumar namma oorula content kku panjame illaye
@@mohamedashif9532 🤣🤣சரி தான் சகோ ஆனால் கொஞ்சம் பெரிதாக இருந்தால் தான் ஒரு மணி நேரத்திற்கு காணொளி வரும் அதனால் தான் இருக்கும்.
Idhuvarai paari pathi theriyadhu. But semaya pesirukar👌🏻👏🏾👏🏾
நீங்க சொல்வது உண்மை... ஊடகத்தில் தலித்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. மற்றவர்கள் மறுக்கப்படுகிறார்கள்.
என் அன்பர் பாரி யை இதைப் பற்றி எல்லாம் காலம் பேச வைக்கிறது
எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது,
பாரி உங்களுக்கு எத்தகை உயர்ந்த கருத்துக்களை பரப்பும் பொருப்பு உள்ளது என்பதை நான் அறிவேன்
நன்றி. திரு.பாரி....தமிழே போற்றி...
பிரியங்கா தேஷ்பாண்டே வை பிறமொழியாளர் என்று நான் ஆரம்பத்தில் கணித்தேன் அதற்க்கு பாரி அண்ணா சொன்ன குடி அரசியல் உதவியாக இருந்தது. இதே போல் தர்ஷா குப்தா என்று ஒரு நடிகையை பலபேரு தமிழர் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர் பிறமொழியாளர் அது அவரோடிய குப்தா என்கிற குடி படத்தில் தெரிகிறது.
Kannada Brahmin ava
She's not kannada brahmin bro... Priyanka Deshpandey is Kannada/Thulu/Marathi Kshatriyas I.e.,
Chandraseniya
Kayastha Prabhus (CKP). She's not born in brahmin family.
@@engineer1075
Hi Paari/ Varun.....discussions on various topics raging in society....great!
Definitely there are lobbies across the country in various sectors bringing divisive ness in every area of human living & livelihood....this is to place a huge section of the population under slavery through misinterpretation ,misinformation & misleading using oppression & exploitation,imposing incorrect & wrong knowlege.
The various gossips ,theatrics etc etc in different topics are purely diversionary tactics so that human beings should not be awakened to understand the self & origins of the human race & family....
Once human beings are educated about their origins & ancestors lineage ,language ,traditions etc to appreciate themselves which will enhance their contributions to the true growth & development of themselves ,families ,societies ,state & nation...
Truth is the only way to bring back sanity to the entire citizenry.
Religion ,Sex, Politics are misinformed to levels of vulgarity & obscenity by so many citizens to create an atmosphere of high toxicity.
Education is basically devoid of many true facts,situations etc in the past & present misleading the young citizens in a different direction in an illusionary manner.
There is a huge Gulf in reality!
Hope you both are able to usher the change through your efforts to place the Truth before the citizenry ....
❤ super my paariy
Many people didn't know that Once Priyanka joined the Vijay TV and performed as one of the judge in many comedy and singer shows even though no skill on it, its all because the show director was in connection with priyanka, Finally both got married. For fact check , Please watch initial stage of Priyanka with their shows.
❤❤❤❤ ❤❤100% மிகச்சரியான விளக்கம் பாரி.இந்திய RUclipsr க்குள் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் தமிழ்மீது காட்டும் அக்கறையை காட்டுகின்றது .ஒரு சின்ன அன்பான வேண்டுகோள் .உங்களைப்போல உங்கள் நணபரின் haircut செய்யும்படி கேட்டுப்பாருங்கள் ? ஒரு தனிமனித சுதந்திரத்தில் தலையிடுவதாக நீங்கள் எண்ணினால் மன்னித்துக்கொள்ளவும்❤❤❤❤❤❤❤ இந்தியாவில் என் மனதில் இடம் பிடித்த முதல் தமிழன் நீங்கள்தான் . நான் இலங்கை தமிழன் என்றாவது ஒரு நாள் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது மிகுந்த ஆசை ❤❤❤❤
எப்பா வருண் மதன் கௌரி வாய்ஸ் சூப்பர் பா 😂😂
True points about the channel spoiling the society..
Decent anchors are no longer visible (like Bhavana, Ramya) and only double-meaning anchors are sticking (like Priyanka)
Also what they are sowing in the society is dark.
Super sir.,..excellent explanation about anmigam.
சிந்திக்கவும் வச்சிருக்கீங்க கடைசியா நல்லா சிரிக்கவும் வச்சிட்டீங்க 😂😂😂
All other state will not allow outsiders for job but here only outsiders are ruling. Only people should realize
தொடர்ந்து நல்ல கருத்துக்களை பேசுங்கள் நண்பா நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்💪
In IT industry we have to definitely, shake hands, but good to say that we dont hug each other. I decided to practice saying Vanakkam here then.
அருமையான பதிவு😊
Paari is so underrated. he deserves at least 1M subscribers🤞🤞
Yes🇲🇾🇲🇾
சிறப்பு. சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் பாரி🎉🎉🎉🎉
Super paari 👍💥
Very sensible talk bro, super aa soninga
அவர் சொன்ன அந்த மரணமில்லா பெருவாழ்வை நம்மால் எல்லோராலும் அடைய முடியுமா என்று தெரியாது அந்த அளவிற்கு கருணையாலும் சரணாகதி நிலையாலும் இந்த மெட்டீரியல் லைஃப்ல நம்மளால வாழ முடியுமான்னு தெரியாது ஆனால் நம்மால் முடிந்த அளவுக்கு அன்புடனும் கருணையோடும் வாழ வேண்டும்
திரு பாரிசாலன் (770+), திரு இரா.மன்னர் மன்னன் (340+) மற்றும் பல தமிழ்த்தேசிய ஆளுமைகள், தமிழ்த்தேசிய சிக்கல்கள் தொடர்பான அனைத்து காணொளிகளும் (நேர்காணல்கள், உரைகள், ஆவணப்படங்கள், பிற) உள்ளடக்கப்பட்ட தொகுப்பு பட்டியல்களுக்கு (Playlist) எமது வலையொளியை நாடவும்.
😂😂சகோ
@@user-nithishkumar எல்லா காணொளிலையும் கருத்திட வருவேன். 😀
@@thamizhtharavu நானும் வருவேன் கருத்து பகிர😁
@Imrankhan-xk9mw மகிழ்ச்சி
Subscribed
தளபதி விஜய், சொறியனுக்கு மாலை போட்டது பிடிக்கவில்லை😡😡😡 ஆரியமும் திராவிடமும் தமிழர்களுக்கு துரோகி என்ற அடிப்படைவாதம் கூட தெரியல🤦
தளபதியா? எந்த நாட்டு படைய வழி நடத்தினான் அவன்?
@@Ironized_07தமிழ் நாட்டின் அரசியல் அறிவியல் ஆன்மிகம் மரபு வாழ்வியல் பண்பாடு இது எதுவுமே துளியும் தெரியாத கண்மூடித்தனமான ரசிக குஞ்சுகளின் தளபதி😂😂😂😂
@@Ironized_07இப்போது புரிந்ததா எந்த படைக்கு தளபதி என்று😂😂😂
@@muthuganesan5873 தமிழர்களின் சாபக்கேடு நடிகர்களும் அவர்களின் ரசிக குஞ்சுகளும் 🤦♂️ நானே ஒரு காலத்தில விஜய்க்கு ரசிக குஞ்சா இருந்து திருந்திட்டேன். இவனுங்க இன்னும் அப்பிடியே இருக்கானுங்க தற்குறிகள்
Phuhaaaaaa😂😂😂
உங்களுக்கு வந்தா வலி அடுத்துவனுக்கு வந்தா முன்ஜென்ம பாவமா.
நானும் தொலைக்காட்சியை அந்த அளவுக்கு பார்ப்பது இல்லை...
Continue superb work bro
கூடிய விரைவில் எல்லாம் மாறிவிடும் அண்ணா இப்போதுதான் 10 வருட காலத்தில் தான் நாம் யார் என்பதை புரிந்து அறிந்து வலிமையாக இணைகின்றோம் தமிழ் கருத்தோடு தமிழ் சிந்தனையோடு தமிழ் மொழியோடு தமிழ் உயிரோடு தமிழ் கலாச்சாரத்தோடு பண்பாடோடு, நாம் எப்படி இருந்தும் என்பதை இப்போது தான் ஆழமான கருத்தை பேச தொடங்குகிறோம் கூடிய விரைவில் விடிவு காலம் பிறக்கும் இது நிச்சயம் 💯
நன்றி அண்ணா நிறைய விஷயங்கள் பத்தி பேசி புரியவச்சிருக்கீங்க நன்றி 🙏🙏🙏
உங்கள் கருத்து உண்மை தம்பி. இந்த கட்டிப்பிடி கலாச்சாரம் விஜய் டிவியில் அதிகமாக காணப்படுகிறது.இதை இன்றைய இளைய சமூகம் மகிழ்ச்சியாக பின்பற்றுகிறார்கள். என்ன்கொடுமை
It's true Anna mikka nanri
''Boat"'🛶 திரைப்படம் OTT தளத்தில் வெளியானவுடன், அத்திரைப்படம் பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள் அண்ணா
வெளியாகிவிட்டது.
Pari Varun combo ❤
Paari - the best 🙏🙏🐯🐯👍💯💯
பாரியின் மனகுமறலும் என்னுடையதும் ஒன்றே
நா தெலுங்கு பொண்ணு தான். Cricket player சிங்களவர் nu தெரிஞ்சதுமே அவன் videos பார்க்கரதில்ல
Andha player name yena?
@sireshag8810 என் அன்பு சகோதரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகளும் சிறுவர் சிறுவர் அழிந்து வரும் தமிழ் இனத்தை கண்டுகொள்ளாமல் இளைஞர்கள் தன் வழியில் போய்க்கொண்டிருக்கிறார்கள் இந்தச் சமயத்தில் நீங்கள் அளித்துள்ள கமெண்ட் என்னை போல தமிழ் உணர்வு கொண்டவர்களுக்கு இது ஒரு ஆறுதல் அளிக்கின்றது ஏனென்றால் இங்க தமிழனுக்கு தமிழன் மட்டுமே துரோகியாகுவான் 🙏🙏🙏
Vijay TV Trouble meaning show நடத்துறாங்க என்பது மிக மிக சரியாக சொன்னீர்கள்
As a parent to a child, “thappu panna saami kannu kuthum” this is said to prevent kids from doing wrong, y go scientific, similarly the origin of the concept of sins is to prevent man from making mistake, because people will get scared to do wrongdoing even in absence of law officials . Why are people trying to go for scientific angle. This basic understanding also no one has.
Keep rocking guys!
Pariii ur always great pari ..... ❤❤ neenga tamizhana poranthathuku nannri paari❤❤
வணக்கம் பாரிசாலன் ❤
மிக பாரம்பரிய மிக்க பச்சையப்பா சில்க்ஸ் விளம்பரத்திற்கு சமீபமாக ஒருவரை அழைத்து விளம்பர படம் எடுத்துள்ளனர். எங்கே நோக்கி சென்று கொண்டிருக்கிறது இந்த தமிழ் சமூகம்.
I am not tamil , but big fan of paari ❤
பாரி விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாமல் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறியிருக்கிறார் மற்றும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தி உள்ளார் இதை பற்றி விரைவாக ஒரு காணொளி வேண்டும்
அண்ணா உங்கள் கோவம் நியாயமானதே ❤❤❤❤❤❤❤
TNPSC பொதுத்தமிழ் கேள்வி கேட்கப்பட்டதும் ஆங்கிலவழி கேள்விகள் சுலபமாகவும் படிக்கவேண்டிய பாடங்கள் குறைவானதாக இருப்பதாகவும் பிரச்சனை வந்திருக்கு பேசுங்க சகோ