நீங்க உங்க தாலுக்கா ஆபிஸ்க்கு போய் அங்க இருக்கிற பிறந்த பதிவு இறந்த பதிவு வாங்குற செக்சன் இருக்கும் அங்க எனக்கு பழைய fmb and பட்டா வேண்டும் என்று உங்க சர்வே நம்பரை மென்ஷன் பண்ணி ஒரு மனு எழுதி கொடுக்கணும்... அதற்கு அவங்க ஏதாச்சும் அமௌன்ட் கட்ட சொல்லுவாங்க... அதை கட்டிட்டா உங்களுக்கு ஓல்ட் காபி எடுத்து தருவாங்க... எங்க தாலுகாவில் எல்லாம் அப்படித்தான் நீங்க உங்க தாலுகாவிலும் ட்ரை பண்ணி பாருங்க...
1st comment
How to apply shorthand english junior nu video podunga bro and needed documents pathi video podunga
நன்றி
Thank you bro
Thanks
Sir naanga 60 years kudi irukkura natham porampokku land mapla illaa yaaridam manu koduppathu patta epdi vanguvathu pls help me
நீங்க உங்க தாலுக்கா ஆபிஸ்க்கு போய் அங்க இருக்கிற பிறந்த பதிவு இறந்த பதிவு வாங்குற செக்சன் இருக்கும் அங்க எனக்கு பழைய fmb and பட்டா வேண்டும் என்று உங்க சர்வே நம்பரை மென்ஷன் பண்ணி ஒரு மனு எழுதி கொடுக்கணும்... அதற்கு அவங்க ஏதாச்சும் அமௌன்ட் கட்ட சொல்லுவாங்க... அதை கட்டிட்டா உங்களுக்கு ஓல்ட் காபி எடுத்து தருவாங்க... எங்க தாலுகாவில் எல்லாம் அப்படித்தான் நீங்க உங்க தாலுகாவிலும் ட்ரை பண்ணி பாருங்க...
@shivas7415 ok sir thank you
@shivas7415 enga area surveyar DRO ku petition poda solranga
Palaiya patta 1974 la kuduthathu irukku sir enga kitta but fmb illa
@@PrincyDhanam இன்னும் வில்லேஜ் கணக்குல பதிவேற்றம் பண்ணலயா... கவர்ன்மென்ட் கொடுத்த ஆர்டர் காப்பி மட்டும் தா இருக்குதா...
😢😢😢😢😮
ruclips.net/video/tIqq4z4FlqM/видео.htmlsi=LgRW6bPpbXgXjEAq