JAI PRATHYANGIRA PEEDAM - ஸ்ரீ மங்கள மஹா சண்டி ஹோமம் 28.01.2024
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ஜெய் ப்ரத்யங்கிரே! ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே!!
ஜெய் நன்றாக குரு வாழ்க! குருவே துணை!! தை மாதம் 14ஆம் தேதி (28.01.2025) செவ்வாய்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி, காலை 7:00 மணி முதல் 12:00 வரை, நமது ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தில் உலக நலன் ஒன்றையே பெரிதாக கருதியும், உலகெங்கும் ராகுகால பூஜை மற்றும் பாதகமல பூஜை செய்யும் ஜெய் ப்ரத்யங்கிரா பீடத்தின் அடியார்களின் நலனுக்காகவும் ஜெய் ப்ரத்யங்கிரா அன்னையின் அருளால், பீடத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ப்ரத்யங்கிராதாச சுவாமிகள் திருக்கரங்களால் மாதம் தோறும் ஸ்ரீ மங்கள மஹா சண்டி ஹோமம் நடைபெற்றது.
முகவரி : ஜெய் ப்ரத்யங்கிரா பீடம்
40. வெண்பாக்கம் கிராமம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் (வழி), வெங்கடாபுரம் (அஞ்சல்), செங்கல்பட்டு (மா) - 603204.
தொடர்புக்கு : 9840086373/ 9025233000/ 044-42024647.
#prathyangirapoojai #JaiPrathyangiraPeedamHomam #SriMangalaMahaChandiHomam #JaiPrathyangiraPeedam #PrathyangiradasaSwamigal #SriSriPrathyangiradasaSwamigal #JaiPrathyangiraNeram #RaguKalaPoojai #PrathyangiraPoojai #JaiPrathyangiraDev #Pratyangira #PrathyangiraPoojai #JaiPrathyangiraTv #devipoojai #Pootri #JaiPrathyangira #JaiPrathyangiraDailyRaguKalaPoojai #Prathyangiradevi #PrathyangiraPooja #PrathyangiraPootri #PrathyangiraSongs #JaiPrathyangiraPootri #JaiPrathyangiraSongs #jaiprathyangirapeedam #srisriprathyangiradasaswamigal #jai #chandihomam #chillyhomam #prathyangirahomam #prithyangira #homam #jaiprathyangirejaijaiprathyangire #prathyangiradevi #prathyangira #pratyangira #pratyangiradevi #jptv #devi #homam #jaiprathyangiratv