சென்னையின் புதிய மீன் மார்க்கெட் | Pattinapaakam New Fish Market

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 11

  • @shahulhameedmustafa6078
    @shahulhameedmustafa6078 3 дня назад

    இந்த மார்க்கட் முன்னாடி உள்ள ரோட்டில் வேகத்தடை வைக்க வேண்டும்

    • @magilvom
      @magilvom  3 дня назад

      ஆமாம்.. நாங்களும் கடப்பதற்கு ரொம்ப சிரமப்பட்டோம் . .

  • @GurusamyNarayanan
    @GurusamyNarayanan 13 дней назад

    Akka karupu vavval lam evlosolranga?

  • @shankari6180
    @shankari6180 10 дней назад

    Nearer landmark pls

    • @magilvom
      @magilvom  9 дней назад

      In Pattinappakkam Loop Road, Near by Marina Beach Light House

  • @kganeshk7019
    @kganeshk7019 3 дня назад

    ஐய்யா நம்ம மக்களுக்கு எதையுமே சுத்தமாக சுகாதார மாக வைத்து கொள்ள பிடிக்காதய்யா பிடிக்காது இநத மீன் வியாபாரிகள் தங்கள் இடங்களை சுகாதார மாக சுத்தமாக வைத்திருக்க மாட்டார்கள் இலவசமாக எவ்வளவு கிடைத்தாலும் எத்தனை எத்தனை சலுகைகள் கிடைத்தாலும்
    எத்தனை எத்தனை மானியங்கள் கிடைத்தாலும் எந்தவொரு திருப்தி என்பது இருக்கவே இருக்காதய்யா வீடு இலவசமாக வலை கள மானியத்தில் எனறு எவ்வளவு எத்தனை அரசாங்கம் கொடுத்தாலும் திருப்தி என்பது கிடையாது பாவமய்யா தமிழக மக்கள்

    • @magilvom
      @magilvom  2 дня назад

      வருவாங்க ஐயா.. இந்த தலைமுறை இல்லாவிட்டாலும் அடுத்த தலைமுறை பிள்ளைகள் நிச்சயம் சுத்தம் சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் கொண்டு வருவாங்க..

  • @beulahvasanthakumari2796
    @beulahvasanthakumari2796 10 дней назад

    Thank you

  • @malinikannan8068
    @malinikannan8068 10 дней назад

    மீனவர்களுக்காக... வண்டிகள் செல்வதற்காக... மீனவர்களை அழிக்க புதிய திட்டம்

    • @vedhashree6195
      @vedhashree6195 9 дней назад +3

      Oru thittam vanthu odanea oru kurai