அரிசி சாதம் மீண்டும் சூடுபடுத்தலாமா? | what is fried rice syndrome? | Is it safe reheating rice?

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 58

  • @user-te2ct1zx9n
    @user-te2ct1zx9n 7 месяцев назад +10

    Thank you so much for a good video smile and cheerful doctor.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 7 месяцев назад +3

    மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 👏👏👏 மிக மிக பயன் தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு 🙏🙏🙏

  • @prakash_murugesan1282
    @prakash_murugesan1282 7 месяцев назад +4

    மிக மிக அருமையான பதிவு தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார் நன்றி டாக்டர்

  • @madhucsweety
    @madhucsweety 7 месяцев назад +12

    Sir சீரக தண்ணீர் and weight loss oru video podunga pls

  • @kusharani1210
    @kusharani1210 7 месяцев назад +8

    கிராமப்புறங்களில் பழைய அரசி, சிறுதானிய உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்கிறார்களே டாக்டர்.

  • @narayanansamy2043
    @narayanansamy2043 7 месяцев назад +4

    மிகவும் பயனுள்ள தகவல் சார் மிக்க நன்றி

  • @geetharavi2529
    @geetharavi2529 7 месяцев назад +10

    Fresh oh சமையல் செய்து சாப்பிடுவதே நல்லது Dr Sir

  • @gopalakrishnanap9881
    @gopalakrishnanap9881 7 месяцев назад +8

    அருமையான பதிவு. இன்றைய சமுதாயத்தினருக்கு மிகவும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல். கெடுதல் எனத் தெரிந்தும் பலர் பலவற்றை விட முடியாமல் தவிக்கிறார்கள். தங்களின் கருத்துக்கள் மூலம் அவர்களுக்கு நல்ல புரிதலுடன் கூடிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும். பாராட்டுக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻

  • @sakunthalabalu7446
    @sakunthalabalu7446 7 месяцев назад +27

    நம்ம வீடுகளில் மீந்த சாதத்தில் புளி ஊற்றி கலந்து வைத்து மறுநாள் தாளிக்கும் பழக்கம் இருக்கிறதே டாக்டர்.

  • @ratheetharamalingam2592
    @ratheetharamalingam2592 7 месяцев назад +5

    மிக அருமையான விளக்கம் நன்றி Docteur 😊

  • @manomani4489
    @manomani4489 6 месяцев назад

    God blessing you and your familys Dr excelent very usefull preasentation🎉🎉

  • @vatsalalakshmanan8874
    @vatsalalakshmanan8874 7 месяцев назад +2

    Dr.Soakimg left over Rice in water and having it early morning will not develop this bacteria? My doubt.

  • @iruthayamarygnanarajah4484
    @iruthayamarygnanarajah4484 7 месяцев назад +1

    Thank you Dr Karthikeyan

  • @NoorSafaya
    @NoorSafaya 6 месяцев назад

    Romba. nandri. dr. Mihawum. mukkiyamana. Vifaram.

  • @sunderraj2596
    @sunderraj2596 7 месяцев назад +11

    சார் நான் மதியம் சோறு சமைத்து சாப்பிட்டு பிறகு குளிரில் வைத்து மறுநாள் ரூம்டெம்பிரேச் வைத்து மைக்ரோவேவ் ஒரு நிமிடம் சூடு செய்து சாப்பிடுவேன் அது நல்லதா துபாயில் இருந்து

  • @kanchanagurusamy1961
    @kanchanagurusamy1961 7 месяцев назад

    மிக அருமை drsir. We r having clear ideas by seeing ur useful n fantastic speech,🙏🙏🎉🎉

  • @PremEdutechbySaroj
    @PremEdutechbySaroj 6 месяцев назад

    Very Useful thanks

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 7 месяцев назад +2

    அருமையான பதிவு சார்

  • @SingaraveluSingaravelu-gy9gp
    @SingaraveluSingaravelu-gy9gp 7 месяцев назад +4

    நல்ல விளக்கம் டாக்டர்
    அருமை அருமை வாழ்க வளமுடன்❤❤❤

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 7 месяцев назад

    Hello 👋 doctor sir 🙏🙏 இது ஒரு அருமையான பதிவு 👍💪💪👍💯💯

  • @rajkumar-ey3op
    @rajkumar-ey3op 7 месяцев назад

    Fantastic Explanation sir 👍

  • @VinothKumar-ss7ch
    @VinothKumar-ss7ch 7 месяцев назад

    Doctors please talk about myopia and remedies.

  • @perumalnadar8321
    @perumalnadar8321 7 месяцев назад +1

    Thank you sir 👍

  • @Sivam-uw6by
    @Sivam-uw6by 6 месяцев назад

    Thank you dr

  • @sadiqparveen9498
    @sadiqparveen9498 7 месяцев назад

    வணக்கம் சார் ரொம்ப பயன்னுள்ள தகவளை சொன்னிங்க நன்றி

  • @geetharavi2529
    @geetharavi2529 7 месяцев назад +1

    Shocking oh இருக்கு Dr Sir

  • @mythilykasturirangan3026
    @mythilykasturirangan3026 7 месяцев назад +1

    Brige in vazhai poo one week . after I am using colour is black shred ate myself and my daughter young mother food poison vomating and doriya om my god but safe. What reason sir

  • @rajaraasa492
    @rajaraasa492 7 месяцев назад +4

    பழைய சோறு தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை மூன்று நாட்கள் குடிக்கலாமா?

  • @dayanandas8437
    @dayanandas8437 6 месяцев назад

    Please give english subtitles

    • @drkarthik
      @drkarthik  4 месяца назад

      My channel has many subtitled videos. You can visit my home page to see... Here is the link ruclips.net/p/PL5UB_BIvPleIzmIF76FZeHuV7MRZlf4m3&si=G1iXwPB8cz9mCWp2

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 7 месяцев назад +27

    உணவுபற்றி எக்கச்சக்க வீடியோக்கள் போட்டுவிட்டீர்கள். தலைகால் புரியவில்லை. இப்போது, சிம்பிளாக, சைவ உணவு உண்பவர்கள் குறைந்த பக்ஷம் என்ன உணவு சாப்பிட்டால் போதும் என்று சொல்லிவிடுங்கள். (உதாரணம்: காலை 3 இட்லி சாம்பார்/மிளகாய்ப் பொடி; மதியம் 2 கரண்டி சாம்பார் சாதம் 2 கரண்டி தயிர் சாதம் 2 கரண்டி வேகவைத்த காய்கறிகள் கால் ஸ்பூன் ஊறுகாய்; மாலை 7 மணிக்குள் 3 இட்லி/தோசை, சாம்பார்/கொ.மல்லி கறிவேப்பிலைச் சட்னி)

    • @gopalakrishnanap9881
      @gopalakrishnanap9881 7 месяцев назад +2

      Super 🎉❤. Doctor's video பார்த்ததன் பலன் நன்றாக பட்டியல் போட்டுள்ளீர்கள். பாராட்டுக்கள் நண்பரே 🙏🏻🙏🏻🙏🏻

  • @geetharavi2529
    @geetharavi2529 7 месяцев назад +2

    கல்லீரல் பாதிப்பு OMG Dr Sir

  • @LokeshwariR.S
    @LokeshwariR.S 7 месяцев назад

    Very nice video sir as usual it's very. Useful sir❤🎉🎉

  • @bhathrachalammayavan
    @bhathrachalammayavan 6 месяцев назад

    வணக்கம்சார்🎉

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 7 месяцев назад +4

    பழை சாதம் மிகவும் நல்லது. கல்லீரல் செயலிழப்பு அவருக்கு ஏற்கனவே இருந்திருக்கும்.

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 7 месяцев назад +2

    Super 👍💐💐💐

  • @jalajasrinivasan5790
    @jalajasrinivasan5790 7 месяцев назад +1

    Karthik sir ninga solvatellm good but now tha people not listening any thingthey

  • @ahamedanfasanfaaz1820
    @ahamedanfasanfaaz1820 7 месяцев назад

    Docter sonnadhu re cooking or reheating puiyudha

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 7 месяцев назад

    Thanks 🙏

  • @geetharavi2529
    @geetharavi2529 7 месяцев назад

    Hello Dr Sir

  • @usefulent9257
    @usefulent9257 6 месяцев назад

    He drank lot of water.. Water might have that bacteria

  • @Jigglypuffcartoon
    @Jigglypuffcartoon 6 месяцев назад

    I have seen similar case study in another channel. A channel that posts all medical case study with investigation of how it happens.
    But that case stated the person ate food after 2 weeks of cooking that food. Reheated and ate it. You should talk about how long we can keep idli dosa batter in fridge.

    • @drkarthik
      @drkarthik  6 месяцев назад

      Kindly see my
      Description. I have posted the link for original publication.. It is indeed 5 days

  • @sabiyur
    @sabiyur 6 месяцев назад

    Pasta is dangerous food so avoid

  • @shashikalanaidu8026
    @shashikalanaidu8026 7 месяцев назад

    🎉🎉👌👌👌👍👍👍

  • @jeyasomu9100
    @jeyasomu9100 7 месяцев назад

    🙏🙏🙏👍

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 7 месяцев назад

    🙏🌷🙏

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 7 месяцев назад

    😮நல்ல எச்சரிக்கை

  • @manjularani710
    @manjularani710 7 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sreedharjs6861
    @sreedharjs6861 7 месяцев назад

    👌👍🤝👏🙏

  • @balubalu5036
    @balubalu5036 7 месяцев назад

    🙏🙏🙏💯💯💯

  • @adimm7806
    @adimm7806 7 месяцев назад

    👍👌🙏🙏🙏

  • @نبيذه
    @نبيذه 7 месяцев назад

    சாப்பிடலாம்சூடுபடுத்திசாபிடகூடாதுஉடன்சாப்பிடவும்

  • @TamilselviSelvi-bv6cp
    @TamilselviSelvi-bv6cp 7 месяцев назад +2

    Thank you so much Dr. 🙏