குறைந்த பட்ஜெட்டில் எந்த கார் வாங்குவது ? 1 TO 2 லட்சத்தில் - Tirupur Mohan Cast -7

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • Mail ID: tirupurmohandon@gmail.com
    Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... #tirupurmohan #podcast #podcasting #podcaster #podcasttamil #podcasts #podcastlife #podcastshow #tamilpodcast #podcasters #tmf #carslover #don #tamil #car #trending #carlover #google #trend #trendingvideo

Комментарии • 212

  • @m.s.ganesaniyer2008
    @m.s.ganesaniyer2008 Год назад +12

    அண்ணா, உங்கள் அனுபவத்தையும் அறிவையும் கண்டு மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது.
    மோட்டார் உலகில் நீங்கள் ஒரு பொக்கிஷம்.

  • @T11vision
    @T11vision Год назад +13

    அண்ணா எனக்கு 2 பசங்க நான் லாரி் டிரைவர் எனக்கு ஒரு பைக் இருக்குது பசங்க பெரியவர்கள் ஆக ஆக 4 பேரும் எங்காவது போரதுனா பைக்ல சிரமமா இருக்குது அதுநால ஒரு Alto lxi வாங்கலாம்னு ஆனா எனக்கு காரகல பத்தி தெரியாது கார் கன்சலடிங் வீடியோக்களை பத்து கொழப்பமா இருக்குது நான் தொடர்ந்து உங்க வீடியோ பாத்துட்டு வரதுநாள உங்க மேல எனக்கு ஒரு நம்பிகை அதநாள உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிரயறேன் எனக்கு ஒரு நல்ல வண்டியா பத்து வாங்கி கொடுங்க❤

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Год назад +1

      Mail ID in description

    • @NAGARAJ-pz2rw
      @NAGARAJ-pz2rw 10 месяцев назад

      @@tiruppurmohan
      Ur contact number send me sir

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Месяц назад +2

    👌👍❤️🙏🌹💞👍 சூப்பர் சார் அருமை பதிவுக்கு நன்றி விளக்கமாக புரியும்படி சொன்னீர்கள் நன்றி ஐயா வாழ்த்துக்கள் உங்களுக்கு சேலத்து மோகன் பேசுகிறேன்

  • @kanitechs2872
    @kanitechs2872 Год назад +10

    Na maruti 800 vachuruken...2006 model with ac.....85k....ku vaangunen.....4 years aachu....now its self pakka condition. ...TN51.....

  • @m.s.ganesaniyer2008
    @m.s.ganesaniyer2008 Год назад +5

    அண்ணா TMF ல் நானும் ஒருவன், ஒரு used car வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை...
    சரியான விவரங்கள் தெரியவில்லை, யாரையும் நம்பவும் முடியவில்லை, பணம் ஒருபக்கம் குடும்பத்தினர் உயிர் ஒருபக்கம், மொத்தத்தில் ஒருவிதமான பயம்.
    உங்கள் வீடியோ பார்த்த பிறகு தான் used car பற்றி ஒரு நம்பிக்கை பிறக்கிறது, காரணம்! உங்கள் வீடியோக்கள் மூலம் ஒரு நல்ல knowledge கிடைக்கிறது. இப்போது தான் பயமில்லாமல் இருக்கிறது.
    சரி ஒரு used car வாங்கலாம் என்ற நம்பிக்கை வருகிறது.
    நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் வாழ்வாங்கு வளமுடனும் நலமுடனும் சுபிட்சமாக வாழ முழுமனதுடன் இறைவனை பிராத்தனை செய்கிறேன்.

  • @Lifeisshort-j4r
    @Lifeisshort-j4r Месяц назад +2

    நீங்கள் வண்டி வாங்கிக் கொடுக்கிறீர்களா? கான்டாக்ட் நம்பர் என்ன?

  • @sivasankarantm3739
    @sivasankarantm3739 Год назад +4

    Sir how about Gypsy, can we buy, it will be rare usage once in a month I'll use to visit agricultural forms and short distance usage as second car

  • @selvarajk8047
    @selvarajk8047 7 месяцев назад +1

    Renault duster RXL DCI 2014 model,half condition tyre, Second owner,107000 km run, what price to sell Anna.

  • @dineshmku4904
    @dineshmku4904 Год назад +3

    Wagon r 2011 what rate sir? Tell the rate sir. I like to buy from madurai

  • @timepass9875
    @timepass9875 Год назад +1

    Hyundai getz 2005 model good contions engine ac working body very good back tyre half contoins 90000km drive evlu kuduthu vakalam

  • @GopiGopi-f3g
    @GopiGopi-f3g 11 дней назад +1

    அண்ணா வணக்கம் எனக்கு ஒரு ஆல்டோ 2 லட்சம் குள்ள வண்டி வேனும்ணா ஒரு ஆல்டோ ரெடி பண்ணி கொடுக பிளீஸ் அண்ணா.

  • @nammaerodevlogger5303
    @nammaerodevlogger5303 Год назад +1

    Ennidam 2014 model Fiesta classic 3rd owner irukirsthu...engine 💯 quality...tgevai ullavargal msg seyyavum

  • @rajanv7001
    @rajanv7001 Год назад +3

    Anna Hyundai Verna 2008 petrol model vangalam

  • @nandagopal1007
    @nandagopal1007 Год назад +3

    Maruti Ritz semma car for used market

  • @SleepyFullMoon-ro8hc
    @SleepyFullMoon-ro8hc Месяц назад +1

    Anna tata indiga pathi video poduga anna

  • @ideamani4019
    @ideamani4019 Год назад +2

    Indica vista, Zen estilo, Mahindra old jeep

  • @trollpedia1646
    @trollpedia1646 Год назад +1

    Ford Figo 2010
    Titanium 1.4L Diesel
    1.5L km driven
    Yokoma brand new tyres
    New turbo
    Engine is good
    Oil service is done now
    Can I buy it for 1.68Lakhs pls anyone tell me ??

  • @sivakumar-qq4vn
    @sivakumar-qq4vn Год назад +2

    Tata Manza car வாங்கலாமா அண்ணா

  • @hareeshanvt830
    @hareeshanvt830 Год назад +2

    Maruti Swift, Ritz, celerio

  • @parthasarathi5942
    @parthasarathi5942 5 месяцев назад +1

    Anna hundai la getz prime vittutigle atha patthi konjam review podunga

  • @saravanansaravanan-js4gq
    @saravanansaravanan-js4gq Год назад +3

    indha video ku dhan 3 week wait panan sir😂🎉❤

  • @ramachandranv173
    @ramachandranv173 20 дней назад +1

    Tata nano car vasgalama sir..

  • @loheshsiva1802
    @loheshsiva1802 Год назад +2

    Accent 2008 petrol vangalama 1L budget la

  • @hareeshanvt830
    @hareeshanvt830 Год назад +2

    Maruti suzuki 1gen Swift

  • @sangmosangmo975
    @sangmosangmo975 Год назад +1

    Before starting music 🎵🎶

  • @tharunkumar3481
    @tharunkumar3481 Год назад +1

    Anna mudincha next video 2 to 4 lakhs ore stretch la sollunga Anna please

  • @Dinesh_foodies
    @Dinesh_foodies 7 месяцев назад +2

    Nissan sunny நல்ல வண்டி அண்ணா😢

  • @kalyansundaram5867
    @kalyansundaram5867 Год назад +1

    2007 Renault Logan Full option available interested can reply.

  • @MuthuKumar-ju2ft
    @MuthuKumar-ju2ft Месяц назад +1

    Swifr vxi 2005 vangalama rate 165000

  • @Tamilmachine
    @Tamilmachine 11 месяцев назад +2

    Maruthi king 👑...

  • @samson735
    @samson735 Год назад +1

    இவர் சொல்வது உண்மை தான் நான் மாருதி கார் 800வாங்குனேன் 2003 மாடல் 6மாதத்திற்கு முன்னாடி 75000வந்தது 4ஓனர் .maintance உண்மையிலே குறைவு தான்...

    • @pandiyan5863
      @pandiyan5863 Год назад +1

      Honda crv 2007 to 2010 வாங்கலமா அண்ணா

    • @samson735
      @samson735 Год назад

      @@pandiyan5863 sir எனக்கு அந்த அளவுக்கு கார் பத்தி தெறியாது.மன்னிக்கவும்.நான் பயன் படுத்துறது bolero neo,maruthi 800,tiago.மற்றவர்களிடம் கேட்டு பாருங்கள்...

    • @Tamilmachine
      @Tamilmachine 11 месяцев назад

      Nice

  • @Prabhumithra-kw7dd
    @Prabhumithra-kw7dd 9 месяцев назад +1

    Sir 2007 zen Nestle enna market UK vangalam

  • @kaushiksankaran101
    @kaushiksankaran101 Год назад +2

    Anna toyota yaris epdiyachu review panunga please

  • @harmanshimar964
    @harmanshimar964 Год назад +2

    Renault capture review pannunga anna

  • @ms.vigneshdhevaN
    @ms.vigneshdhevaN Год назад +1

    Ford fiesta classic ❤❤❤

  • @rgcol2745
    @rgcol2745 11 месяцев назад +1

    arumai

  • @srimv9058
    @srimv9058 Год назад +3

    Toyota camry review podungana

  • @TN57ANBU
    @TN57ANBU Год назад +1

    Honda City 2010 பத்தி சொல்லுங்கள்

  • @mageshsai
    @mageshsai Год назад +1

    அண்ணா ஸ்விப்ட் விட்டுட்டீங்களே? 2005-2008.9 ?

  • @rgcol2745
    @rgcol2745 11 месяцев назад +1

    please list out spare parts illadha/kidaikatha vandigal. naanga gavanamaga iruppoam

  • @vivekanandabharathi7369
    @vivekanandabharathi7369 Год назад +3

    Hi Anna, Alto K10 (2010) model, 104,000 KM , old tyres , but condition is good - single owner. Gear, clutch, engine are good. Suspension, baterry and engine bed are new and body is also in good condition.
    evalo na kudukalam ?

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Год назад +2

      2

    • @vivekanandabharathi7369
      @vivekanandabharathi7369 Год назад

      Thanks anna

    • @santhoshn3356
      @santhoshn3356 Год назад +2

      ​@@vivekanandabharathi7369 bro, don't give more than 1 lakh, it is 13 years old already

    • @santhoshn3356
      @santhoshn3356 Год назад +2

      ​@@tiruppurmohan 2 lakhs romba too much anna

    • @Tamil69973
      @Tamil69973 7 месяцев назад

      ​@@tiruppurmohan விலை மிக கூட 130.000 கொடுக்கலாம் அதான் விலை 😂😂

  • @vigneshav
    @vigneshav Год назад +3

    2008 skoda laura 1.9lakhs

  • @dontgiveup4108
    @dontgiveup4108 7 месяцев назад +1

    Tata nano price evalo tharalam sir

  • @ganeshm1314
    @ganeshm1314 Год назад +2

    Anna toyato etios 2011/2012 model edukalama?

  • @aravindraj4652
    @aravindraj4652 Год назад +1

    Anna chevorlet beat petrol 2014 white cbe vandi 3.5l solranga 38000km runned new tyre and battery original condition sony set show room condition na
    Evalo ku vangalam
    Kmch doctor car na

    • @tiruppurmohan
      @tiruppurmohan  Год назад +1

      வேண்டவே வேண்டாம். மாருதியில் ஏதோ ஒரு கார் வாங்கிக் கொள்ளுங்கள்

    • @aravindraj4652
      @aravindraj4652 Год назад

      @@tiruppurmohan thank u anna

  • @manojkarthik8100
    @manojkarthik8100 Год назад +1

    அன்பு உள்ளம் அண்ணனுக்கு வணக்கம் .... டாடா நிறுவனத்தில் இண்டிகா இண்டிகோ எதற்குகாக வாங்க வேண்டாம் என்று சொல்கிறார்கள்.... தெளிவான விளக்கம் வேண்டும் அண்ணா

    • @Tamilmachine
      @Tamilmachine 11 месяцев назад

      வாங்குவது வேஸ்ட் அது வைக்கிற பிரச்சனையும் அதுக்கு மேல இருக்கும் நீங்க வாங்குறது கம்மியா வாங்குவீங்க ஆனா அது பிரச்சனை உங்க காசை விட அதிகமா இருக்கும் அதனால தான் டாடா காரை பொருத்தவரைக்கும் ரீசேல் வேல்யூ கிடையாது பிரச்சனைகள் அடிக்கடி வந்து கொண்டே தான் இருக்கும் அதனால்

    • @Lifeisshort-j4r
      @Lifeisshort-j4r Месяц назад

      Tata Indica நன்றாக இருந்தது என்று வாங்கினேன். திடீரென்று எஞ்சினியர் சப்தம் வந்துவிட்டது. கடைசியில் கிடைத்த விலைக்கு விற்ற ஏன். என் நண்பர் இன்டிகோ வாங்கினார் அதுவும் அதேபோல் எஞ்சின் சப்தம் வந்து‌ விட்டது.

  • @rajas9967
    @rajas9967 Год назад +2

    Tiago is best choice..

    • @Tamilmachine
      @Tamilmachine 11 месяцев назад

      🤣🤣wasn't kupai ..noo us

  • @krishtechie
    @krishtechie Год назад +1

    Under 4 lakes honda civic 2011 or verna 2011 iruka

  • @udayaviews
    @udayaviews Год назад +2

    Tata nano , buying besta?

    • @Tamilmachine
      @Tamilmachine 11 месяцев назад

      City drive best bro nano

  • @fakrudinaliahamed2927
    @fakrudinaliahamed2927 Год назад +1

    Anna toyota qualis 2004 model indha budget la kidaikuma..

  • @andaveralex
    @andaveralex Год назад +1

    Anna Ford fusion review panungal please

  • @balajivenkatesh3971
    @balajivenkatesh3971 Год назад +5

    5lakhs ku enna second hand car vaangalam don??? Sedan

  • @streetshark2265
    @streetshark2265 Год назад +1

    Wht abt old automatic cars honda city vitara,kizashi,santro

  • @MohaKrishmaddy
    @MohaKrishmaddy Год назад +1

    Vanakkam Don

  • @MonithMoni
    @MonithMoni 10 месяцев назад +1

    Hi sir, Volkswagen Ameo car vaangalama sir, please onga experience la parthirupinga so, vaangalama vendama sir

  • @tks5210
    @tks5210 Год назад +2

    Coimbatore manadiyaar used car dealership is it good ??

  • @tjeyanthan-sx4bi
    @tjeyanthan-sx4bi Год назад +2

    Mail id thappa irukku

  • @santharams445
    @santharams445 Год назад +1

    Nissan terrano review pannuga anna

  • @gamingbeast9678
    @gamingbeast9678 Год назад +1

    Chennai la best place enga check pannalam ?

  • @Mohan13577
    @Mohan13577 Год назад +2

    Skoda Octavia sollave ella 1.50 laks ku kedaikuthu 2000 to 2010 model

  • @mohankumardhanapal4363
    @mohankumardhanapal4363 10 месяцев назад +1

    Anna used xuv 500 car pathisollungaa naa

  • @josephanthony7689
    @josephanthony7689 Год назад +1

    Hyundai gi10nieos nh 20to21.5 தருது

  • @ManikanagaManikanaga-u1j
    @ManikanagaManikanaga-u1j 10 месяцев назад +1

    Tnku anna❤❤❤

  • @tjeyanthan-sx4bi
    @tjeyanthan-sx4bi Год назад +2

    Sir mail id thappan irukku

  • @rabhelraj-r8w
    @rabhelraj-r8w 10 месяцев назад +1

    TATA Manza Vangalama Sir

  • @Kavikart
    @Kavikart Год назад +2

    🙏🙏🙏

  • @wonderfullovebirdsdogworld8808
    @wonderfullovebirdsdogworld8808 Год назад +1

    Sir, please put review on A-Star

  • @santhipbalakrishnan1048
    @santhipbalakrishnan1048 Год назад +1

    automatic 2nd use car pod cast please

  • @myilsamym5484
    @myilsamym5484 Год назад +1

    Anna bolero 2007 2008 வாங்கலாம
    பொலிரோ அதிக செலவு வைகைகுங்ளா

  • @praga_tsh1006
    @praga_tsh1006 Год назад +4

    Nano 😅under lack vangalama

  • @vsivamurugan
    @vsivamurugan Год назад +1

    Renault car miss pannitingha sir

  • @PEGASUS-AK
    @PEGASUS-AK Год назад +1

    Anna chevy beat diesal missed

  • @chitharasekar-pv4jp
    @chitharasekar-pv4jp День назад +1

    Sir koncha kammiya pesunga

  • @MkannanMkannan-l2f
    @MkannanMkannan-l2f 8 месяцев назад +1

    Mkannan ❤❤❤

  • @surya12392
    @surya12392 Год назад +1

    2 to 3 lakhs seekrama video podunga

  • @prsekar6208
    @prsekar6208 Год назад +1

    Anna vanakkam... Alto vxi k10 2015modal 305000Rs. Sollaranganna vangalamaa...

  • @தமிழ்ஹிட்லர்

    Wagon r 2013 model edukalama anna then innum ethana varusham atha use panlam

    • @Tamilmachine
      @Tamilmachine 11 месяцев назад

      Fc matum tha life la long tha varum...

  • @sathoshvsanthosh19
    @sathoshvsanthosh19 Год назад +1

    Delhi car we can buy

  • @manikandanselvaraj3381
    @manikandanselvaraj3381 8 месяцев назад +1

    Sir neenga rajini amma mari irukinga

  • @muralikrishnan7021
    @muralikrishnan7021 Год назад +1

    vaga vaga sikiram vaga

  • @TENZO_XD
    @TENZO_XD Год назад +2

    Swift(2010) under 2 lakhs edukalama na

  • @sathisht6799
    @sathisht6799 9 месяцев назад +1

    Anna tata sumo 1996model. Vangkalmnu eruka vangklama anna

    • @PrabaHaran-w9b
      @PrabaHaran-w9b 21 день назад

      Tata sumo vagi tata kamuchutu po.... A ya avlo car eruku tata sumo le nikkure paru....ne la 10rs chinna car vagi bathroomle ooti palaku apram va

  • @thilagavathithilaga7406
    @thilagavathithilaga7406 Год назад +1

    Tata vist

  • @socialsicence8143
    @socialsicence8143 Год назад +1

    Chevrolet beat missing

  • @ponnambalams5043
    @ponnambalams5043 Год назад +1

    Please bro used car business panuga.

  • @vellaisamyr316
    @vellaisamyr316 Год назад +1

    Tata manza, vista pathi sollunga thalaivary...

  • @manigaus1956
    @manigaus1956 Год назад +1

    3.5 லட்சம் கி மீ Fiesta ஓடி இருக்குங்க ௮ன்ணா

  • @dhanasekaranramesh730
    @dhanasekaranramesh730 Год назад +1

    லோக்கல் நம்பர் Alto 2012 modal 2.5L சொல்ராங்க வாங்கலாமா TMF

  • @ganesh.k2857
    @ganesh.k2857 Год назад +2

    Nissan Sunny Vangalama??

  • @nandhak2005
    @nandhak2005 Год назад +1

    Indica Vista petrol or diesel

  • @saravanansaravanan-js4gq
    @saravanansaravanan-js4gq Год назад +2

    Tata nano

  • @smuralismurali6001
    @smuralismurali6001 Год назад +1

    ❤❤❤ super 🎉🎉🎉 tmf

  • @gopalgokul7976
    @gopalgokul7976 Год назад +1

    Anna Renault model vehicles

  • @mohamedidrees8315
    @mohamedidrees8315 18 дней назад +1

    Anna unga number veanum details keakanum please

  • @nikeshr9445
    @nikeshr9445 Год назад +3

    15 வருடங்களுக்கு மேல் உள்ள கார் வாங்களாமா?? நிருத்த போவதாக சொல்கிறார்களே என்ன செய்யவது..

    • @kalyansundaram5867
      @kalyansundaram5867 Год назад

      சார் 15 வருடங்கள் மேல் உள்ள கார் நிச்சயமாக வாங்கலாம்.உங்களுக்கு தேவை என்றால் சொல்லுங்கள்.

  • @GmjMohan
    @GmjMohan Год назад +2

    Tavera vangalama anna ??

  • @kingprasanth6138
    @kingprasanth6138 5 месяцев назад +1

    Swift vdi miss

  • @nsadagopan82
    @nsadagopan82 Год назад

    U have not told because of government emissions norms how many years v can use

  • @mdmuzammil6739
    @mdmuzammil6739 Год назад +1

    Tata vista vangalama...

    • @jothika2659
      @jothika2659 Год назад

      டாட்டா கம்பெனி யில் எந்த காரும் வாங்காதீங்க இருப்பதிலேயே படு மோசமான ஒரு கார் கம்பெனி டாட்டா தான் உதிரிபாகங்கள் கிடைக்கவே கிடைக்காது குறைந்த விலையில் தருகிறேன் என்று சொல்லி காயலாங்கடை ஜாமா மாதிரி கொடுப்பார்கள் நான் ரொம்ப அனுபவ பட்டவன் டாடாவை நம்பி எந்த கார் வாங்காதீர்கள்

    • @Tamilmachine
      @Tamilmachine 11 месяцев назад

      Wasn't

  • @venkataramansubramani7524
    @venkataramansubramani7524 Год назад +1

    Hyundai Getz 2007 vangalama na

    • @kalyansundaram5867
      @kalyansundaram5867 Год назад

      Bro u can try Renault Logan as it's a very good car nama mohan sir Sona mathiri.

    • @Tamilmachine
      @Tamilmachine 11 месяцев назад

      Yes