வாழ்த்துக்கள்.தமிழருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் முன் உதாரணமாகச் செயற் படுங்கள். ஈழ மக்கள் பாதுகாப்பான, சுதந்திரமான வாழ்க்கையை வாழ,ஈழத்தினை இறுதியாக அடிமைப்படுத்தி,ஆண்ட தமிழர் அரசுகளை சிங்களத்துக்கு தாரை வார்த்த ,சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டினுக்குப் பாரிய கடமையும் பங்கும் உண்டு.தட்டிக் கழிக்க முடியாதது.
மகிழ்ச்சி வாழ்த்து வாழ்த்து 💐💐💐💐💐💐💐💐💐💐💐 இலங்கை அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதைவிடவும் ஈழத்தமிழர்களுக்கான நீதியான பாதுகாப்பான கௌரவமான அரசியல் தீர்வைபெற்றுகொடுப்பதே முக்கியம் ஈழத்தமிழன்
வாழ்த்துக்கள் ❤ பிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதி மக்கள் நலனுடன் உலகத் தமிழர் சந்திக்கும் பேரவலங்களை பிரிட்டிஷ் நாடாளுமன்ற அரங்கில் எடுத்து உரைக்க வேண்டும் நன்றி
இலங்கை ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான அங்கிகாரத்தை British பாராளுமன்றத்தில் முன் வைக்க வேண்டும் உலகத்தில் உள்ள அடக்கப்பட்ட இனங்களில் தமிழினமும் முக்கியமாக பாதிக்கப்பட்ட தமிழர்களே
😢😢😢😢என்று தீரும் தமிழர்களின் சாபம். திருக்குறளயையும் தொல்காப்பியத்தையும் புருவம் உயர்த்தி பார்த்த இந்த உலகம். எங்களை தனியாக அங்கீகரிக்க ஏன் மறுக்கிறது😢😢. வாழ்த்துக்கள் சகோதரி
Wish you all the best in your future political activities. Hope for the best good future for our sril lanks tamils Because we are proud of your victory 10:3310:33
I'm.very happy to say respectable member of parliment in english..as a indian tamilan.of.sri lankan.citizen wise I'm congratulations to u well done go ahead.
வாழ்த்துக்கள் சிஸ்டர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துகள் சகோதரி
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கையே
Go.BackTo.YourCountry.. this is england
Good job 👏👏 sister ❤
pride of tamilans...uma Kumaran ❤
Go.BackTo.YourCountry.. this is england
பர்மாதமிழர்கள் சார்பாக வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் பனிகள் சிறப்பாக முடிய இரைவன் துனெஇருப்பாராக.😊😊❤❤
மனமார்ந்த வாழ்த்துகள் சகோதரி!
வாழ்த்துக்கள்.தமிழருக்குப்
பெருமை சேர்க்கும் வகையில்
முன் உதாரணமாகச் செயற்
படுங்கள்.
ஈழ மக்கள் பாதுகாப்பான,
சுதந்திரமான வாழ்க்கையை
வாழ,ஈழத்தினை இறுதியாக அடிமைப்படுத்தி,ஆண்ட தமிழர்
அரசுகளை சிங்களத்துக்கு
தாரை வார்த்த ,சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டினுக்குப்
பாரிய கடமையும் பங்கும்
உண்டு.தட்டிக் கழிக்க
முடியாதது.
Vazthukal Uma Kumaran !!
Awesome:) wishing you all the best ❤
Vazhthukkal❤
தமிஸ் அரசன்
வாஸ்த்துக்கள்
வாழ்த்துகள்.
உன் கண்ணில் ஒரு துளி நீர் வந்தால் உலகம் அழ வேண்டும். உங்கள் செயல்படும் விதம் அவ்வாறு இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
Vazthukkal Uma Kumar and avargalle 🎉
Super sister welcome god bless you
இனிய வாழ்த்துக்கள் உமா குமரன் அவர்களுக்கு
நாளை மலரும் தமிழீழம் தந்த அன்பு பரிசு நீங்கள் வாழ்க வளமுடன் அன்புடன் திண்டிவனம் வசந்த்
Go.BackTo.YourCountry.. this is england
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉
Best Wishes from Tamils in Tamil Nadu-India , Malaysia and Singapore .
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது இந்த காணெளி. நன்றி.
நல்வாழ்த்துக்கள் சகோதரரி 🎉🎉🎉
வாழ்க எங்கள் திருக்குறள் வாழ்த்துக்கள் தமிழிச்சி அம்மணிக்கு எமது அன்பு தமிழ் வணக்கம் 🙏🙏🙏💞
மனமார்ந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி....தமிழினத்தின் அடுத்த கட்ட அரசியல் பரிமாணம் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது
Solid words. Clear idea. "நெஞ்சினில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினில் ஒளி உண்டாகும்." அதுபோல அமைந்துள்ளது இவரது நேர்காணல். நன்றி மகளே!!!
ஆனால் sister இன் இந்த அடைவு நிலைக்கு என் தனிப்பட்ட பாராட்டுக்கள்.
உலகு இருக்கும்வரை வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் 🎉🎉
மகிழ்ச்சி வாழ்த்து வாழ்த்து
💐💐💐💐💐💐💐💐💐💐💐
இலங்கை அரசாங்கத்தை
சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதைவிடவும்
ஈழத்தமிழர்களுக்கான
நீதியான பாதுகாப்பான கௌரவமான அரசியல் தீர்வைபெற்றுகொடுப்பதே
முக்கியம்
ஈழத்தமிழன்
பு***டை அப்படி நிறுத்தினால் தான் பொது வாக்கெடுப்பு வரும்
Go.BackTo.YourCountry.. this is england
Congratulations to Uma Kumaran Madam
வாழ்கவளர்க
Live give & grow...
உலகத் தமிழர் சார்பாக வாழ்த்துகள்🙏
Congratulations 🎊
Congratulations
Congratulations sister ❤❤
Congratulations Uma ❤❤ Proud of you 👏🏾👏🏾
திருக்குறள் முடிவு பாராட்டுகள்
வாழ்த்துக்கள் சகோதரி
வாழ்த்துக்கள் ❤
பிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதி மக்கள் நலனுடன் உலகத் தமிழர் சந்திக்கும் பேரவலங்களை பிரிட்டிஷ் நாடாளுமன்ற அரங்கில் எடுத்து உரைக்க வேண்டும் நன்றி
வாழ்க தமிழ் உறவுகள்
Go.BackTo.YourCountry.. this is england
Congratulations ❤
வாழ்த்துக்கள் உமா குமார் ஜி
Go.BackTo.YourCountry.. this is england
அதென்ன ஜி
ஹிந்தியா ?
🎉சகோதரிக்கு வாழ்த்துக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thamizh mangaikku vazhttukkal 🎉❤
Super sister
Best wishes uma🎉
வாழ்த்துக்கள் தாங்கையே! நீங்கள் ஆங்கிலம் பேசுவது எங்களுக்கு துளியும் பெருமை இல்லை.. நீங்கள் உங்கள் தமிழை வளர்க்க வேண்டும்...
ஆம்
Don't get all personal its the BBC.. for good English measure.. ' where are the real tamil news networks...
Heartfelt felicitations Sister, MP. 🙏🇿🇦🇿🇦🙏
உமா குமரன் அவர்களே ஈழம் மலர துணைபுரிய வேண்டும்
Her self ..(google).. 😂
Congratulations acca. -🇨🇦
இலங்கையை ஆளப்போகின்ற தமிழர்கள்💪🙏🙏
How about tamil nadu first & then ..... 😂
@@ricvibesinc1 இலங்கையும் தமிழ்நாட்டைப் போன்ற ஒரு மாநிலமாக மாறிவிடும் 😂
@@tamiltsairam2191unga kanavula dhan ilangai maanilam aaga maarum. Tamil nadu naaigale enga ilangai pakkam vandha kolla paduvinga.
Congratulations sister
Eakka congratulations 🎉
ஸ்ரீலங்கா மக்கள் சார்பாக நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம். வாழ்த்துக்கள் 🫶🫶🫶🇱🇰🇱🇰🇱🇰🌹🌹🌹
சிறிலங்கா இனப்படுகொலையாளி
2009 il tamilarkal kollapadumpotu sinkanudan serntu pal soru ponky tinta kurankukaley neenkal tanda ippotu maddum enna naddayviddu ettanay latsam tamilarkal tratty adykkapaddarkal
Appotu neenkal sinkanudan serntu enna seyteerkal enpadum
Tamilar emakku teryyum
@@AsvSathaapa unga LTTE evalo tamils aa kill pannichu
@@thilakesanthiru78571983-2009 ethuna tamil sinhala muslims anaithu ina makkala LTTE sakkili naaigal kill pannanga
வாழ்த்துக்கள் அன்பு சகோதரி பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் மென்மேலும் நீங்கள் நீடிக்க வேண்டும்❤❤❤
தமிழ் நாட்டு மக்களின் சார்பாகவும் என் சார்பாகவும் வாழ்த்துக்கள் சகோதரி
மனமாந் நன் றி வாழ்த்துக்கள்
Very good Uma congratulations to you Uma
Congrats Sister🎉
Superb interview
❤❤❤❤❤❤❤
வாழ்த்துகள் சகோதரி திருக்குறள் தான் தமிழர்களின் சொத்து
உங்களை வாழ்த்தும் அதே நேரம் உங்கள் தமிழ் சற்று வேதனை கொடுக்கிறது. உங்களால் நன்றாக பேச முடியும் !
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உமாகுமரன் என்ற தமிழ் m p இருப்பது தமிழருக்கும் இலங்கை தமிழர்களான எமக்கும் பெருமையாக உள்ளது வாழ்த்துக்கள் உமா 😁💪
Go.BackTo.YourCountry.. this is england
Congratulations for your achievement
தமிழ் MP சரி தமிழை மறந்த MP என்றாகி விடக்கூடாது.....😂😂😂😂😂😂😂
வாழ்த்துக்கள்❤💐💐
இலங்கை ஈழத்தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமைக்கான அங்கிகாரத்தை British பாராளுமன்றத்தில் முன் வைக்க வேண்டும்
உலகத்தில் உள்ள அடக்கப்பட்ட இனங்களில் தமிழினமும் முக்கியமாக பாதிக்கப்பட்ட தமிழர்களே
😢😢😢😢என்று தீரும் தமிழர்களின் சாபம். திருக்குறளயையும் தொல்காப்பியத்தையும் புருவம் உயர்த்தி பார்த்த இந்த உலகம். எங்களை தனியாக அங்கீகரிக்க ஏன் மறுக்கிறது😢😢. வாழ்த்துக்கள் சகோதரி
Eww.Go.BackTo.YourCountry.. this is england
Wanna talk to u brou
CONGRATULATIONS VALTHUKAL N BLESSINGS
Vazhthukkal
Wish you all the best in your future political activities. Hope for the best good future for our sril lanks tamils Because we are proud of your victory
10:33 10:33
வீரமங்கை வாழ்க, எமக்கான உரிமைகளை வெல்ல பிரித்தானியா உதவ நல்ல சந்தர்ப்பம்
Wish you all the and thank you for speaking in Sri Lanka jafna tamil
valthukal
Congratulations.May God bless you to have strength and good health to carry on your future carriers.
Congratulations Uma, please unite Northern Tamils and erase all their petty differences starting with Caste Racism provincial discrimination
Congratulation my sister ❤❤❤❤
வாழ்த்து
Hi girl we are proud bud UN or uk never solve our problems thanks
I'm.very happy to say respectable member of parliment in english..as a indian tamilan.of.sri lankan.citizen wise I'm congratulations to u well done go ahead.
We proud of you madam
ரொம்ப மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
அருமை.
சிஸ்டர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 தமிழ் மக்களை காப்பாற்ற முயற்சி செய்யவும் 🎉🎉🎉
வாழ்க தமிழ்
தமிழ் உங்கள் தாய் மொழி மறக்க வேண்டாம் முடிந்த அளவுக்கு தமிழில் உறையாடுங்கள்
ரகர றகர வேறுபாட்டை கற்றுக்கொள்ளல் உங்களுக்கு அவசியம்
Where are your tamil tigers now huh? Thought game Over in 2009 😂
@@KarthikSiva-jl8qw Every Tamil with Honor is Tamil Tiger
இவரின் பங்கு ஈழத்தமிழர்ருக்கு எப்படி இருக்கும் தமிழ் கதைக்க தெரில அவரால் எப்படி உதவ முடியும்
வாழ்த்துக்கள் சகோ 🎊🎉
Congratulations 💐 All the best ☘️ God bless you 🙏
Congratulations Ms Uma Kumaran, all the best in your journey as UK MP 💐👍🙏
GODBLESSYOU
வாழ்த்துக்கள்🎉🎉சகோதரி..
Wish all the best my great TAMIL SISTER, LONG LIVE and ALL THE BEST 🌹
Congratulations sister.. Tamilan Rockz!!
சகோதரிக்கு வாழ்த்துக்கள். இனப்படுகொலையை ஐநாவின் பொது விசாரணைக்கு உட்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
Apa viduthalai puligalal(LTTE) kolla patta eela thamilargalai enna vendru solvadhu ayya?
Valka magal thamil makkal mukiaym unkalai arpaniyungal emmudaiya makkal urthiyodu vala vendumm ungalukku sirappana valththukkal ❤❤❤❤❤
வாழ்க!வளர்க!
வாழ்த்துக்கள். உமா குமரன்.
❤❤❤