Palani baba remembered lot of times in his speeches Regarding Thozhar Thamizharasan bravery, agility, ability, leadership, ideology and knowledge etc., At last moment Presuming to be civilians, they died without using the weapons in their hands. He is gone from the world but not from our hearts
இது போன்ற தமிழ்தேசத் தலைவர்களின் உண்மையான வரலாற்றை தமிழர்கள் அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும் IBC thamil இது போன்ற பதிவுகளை பதிவு செய்ய வேண்டும் என உளதார வேண்டுகிறேன்
தோழர் தமிழரசனை பற்றி தோழர் பாண்டியன் அவர்கள் வரலாற்று பதிவுகளை நினைவு கூறும்போது என் மெய்சிலிர்க்க வைத்தது தமிழர் வரலாற்றில் இப்படி ஒரு பொதுவுடமை சிந்தனை உள்ள புரட்சிகர சக்தியாக விளங்கினார் தோழர் தமிழரசன் என்பதை நினைக்கும் போது தமிழனாக நான் பெருமை கொள்கிறேன் உழைக்கும் மக்கள் கட்சி தோழர் முரளி
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
@@dr.nirmalraj3839 no case against any Dmk for sterilite protest.. Many ntk party people got arrested.that day Seeman went for court hearing for the case that he openly spoke of eps and modi as tn brokers and national broker on his stage.
மேதகு என்பது தோழர்தமிழரசனுக்கு பொருந்தும் என்பது உண்மையிலும் உண்மை சீமானை பற்றி உண்மையை தெளிவாக கூறிய ஐயா தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இருவருக்கும் வணக்கம் வன்முறையும் ஒரு வழி முறையே! "நாங்கள் எந்தவிதமான ஆயுதங்களை கையாளவேண்டுமென்று எங்கள் எதிரிகளே தீர்மாணிக்கிறார்கள்"_தோழர். மா சே துங் வாழ்க தமிழ்!
மெய் சிலிர்த்தது அய்யா.. மேதகு பொன்ப்பரப்பி தமிழரசன் மேதகு பிரபாகரன் இவர்கள் தான் தமிழ் தேசியத்தின் இரு கண்கள்.. இன்று குடிகுடி என்று சாதியை எடுத்து வரும் போலி தமிழ் தேசிய வாதிகள் மத்தியில்.. சாதியற்ற தமிழ் தேசியம் படைக்க விரும்பிய தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மேதகு பொன்ப்பரப்பி தமிழரசன்..🔥🔥🔥
@@karthikprakash1024 பழனி பாபா காளியபெருமாள் இவர்களுக்கு தெரியாத ஜாதி கட்சி உங்களுக்கு தெரியுது 🤦♂️இவ்ளோ ஏன்டா திருமாவளவன் அரசியல் அடையாளம் கொடுத்தது ராமதாஸ் பங்கு மிக அதிகம்
ஐயா பாண்டியன் அவர்கள் இந்த வரலாற்று உண்மையை தமிழகத்துக்கு நூல் வடிவில் தரவேண்டும் இதை தமிழக கல்லூரி மாணவர்களிடம் ஏகாண்டு செல்ல வேண்டும் பாண்டியன் அவர்கள் இதை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று தமிழக வரலாற்றில் இடம் பெறலாம் நன்றி
விடுதலை படம் ரிலீஸ்க்கு முன்பே தோழர்.தமிழரசன் அவர்களின் பெருமையை பேசியது சிறப்பு
உண்மை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றீர்கள்.நன்றிகள் சார்
மேதகு. தமிழரசன்... 🔥✊🏿👑
பாண்டியன் அண்ணன் பேச்சு அருமை. இவர் ஓர் கால பொக்கிஷம். இவர் அனுபவம் உண்மையின் உரைகள்.
Palani baba remembered lot of times in his speeches
Regarding Thozhar Thamizharasan bravery, agility, ability, leadership, ideology and knowledge etc.,
At last moment
Presuming to be civilians, they died without using the weapons in their hands.
He is gone from the world but not from our hearts
46:05 ஆம் 💯 யாருக்கும் அடங்காதவர் தமிழ் தேசிய விடுதலை படையின் தலைவர், ஒப்பற்ற போராளி, தூய்மையான பொதுவுடைமைவாதி என்றும் எங்கள் தலைவனை மறவமாட்டோம்🚩🐯
உண்மை தலைவர்களை மறைக்க முடியாது வரலாறு வாழவைக்கும் 🔥🔥பிரபாகரன் தமிழரசன்
மிக சரியாக சொன்னீர்கள்,,,,,,நன்றி,,,,,
இது போன்ற தமிழ்தேசத் தலைவர்களின் உண்மையான வரலாற்றை தமிழர்கள் அனைவருக்கும் தெரியபடுத்த வேண்டும்
IBC thamil இது போன்ற பதிவுகளை பதிவு செய்ய வேண்டும் என உளதார வேண்டுகிறேன்
தமிழரசன் புகழ் என்றும் நிலைத்திருக்கும்
தோழர் தமிழரசனை பற்றி தோழர் பாண்டியன் அவர்கள் வரலாற்று பதிவுகளை நினைவு கூறும்போது என் மெய்சிலிர்க்க வைத்தது தமிழர் வரலாற்றில் இப்படி ஒரு பொதுவுடமை சிந்தனை உள்ள புரட்சிகர சக்தியாக விளங்கினார் தோழர் தமிழரசன் என்பதை நினைக்கும் போது தமிழனாக நான் பெருமை கொள்கிறேன் உழைக்கும் மக்கள் கட்சி தோழர் முரளி
ஈனத்தனமான சனாதனிகளின் கேவலமான வரலாறு இங்கே முலாம்பூசப்படுகிறது ஆனால் மண்ணுக்காக மடிந்த நம்வீர ர்களின் வரலாறு மண்ணோடு மண்ணாக்கப்படுகிறது
தோழர் தமிழரசன் 🔥🔥
பிரபாகரன்... வீரப்பன்... தமிழரசன்... பழனிபாபா...
தமிழ் தேசியம் மலரும் தனி தமிழ்நாடு அமையும்
மேதகு தமிழரசன்...
தலைவா் சந்திக்க நினைத்து
அவரை பின் பற்றியவா்.
நமக்கு கிடைத்த மாபொரும் புரட்சியாளா்கள்..
அருமையான பதிவு. நீங்கள் சொல்வதை கேட்கும் போது மனதுக்குள் இனம் தெரியாத வலியும் வேதனையும் மனதை பிசைகிறது. இது உண்மையின் தரிசனம்.
மேதகு தமிழரசன் வாழ்க
அருமை..அருமை...
மக்கள் புரட்சியின்,நூற்றாண்டு கால வரலாற்றை,கண்முன்னே காட்டிவிட்டார் அண்ணன் பாண்டியன்..
வாழ்க..வாழ்க
அருமையான பதிவு
என்ன ஜனநாயகம்
கொள்ளையடிப்பது.
சைமன் சீமான் துக்கிறார் முதல்வராக வந்து
கோடிகளை பெற்று
சுகமாக நடிகையோடு
பாஜகத்தோடு வாவேண்டும்.
சீமான்
R S S கைக்கூல்.
உண்மையை உரக்க சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
Excellent. Excellent. Excellent speech
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
தமிழகம் மறந்த / மறைக்கப் பட்ட உண்மைகளை சிறப்பாக வெளிப்படுத்துகிறார்
பாராட்டு்கள்
தமிழரசன் வெல்லட்டும்
மிகச்சரியாக சொன்னீர்கள் ஐயா
பொதுவுடைமை வெல்லட்டும்
அண்ணன் சீமான் பல முறை ஐயா தமிழரசன் பற்றி பல மேடையில் பேசி இருக்கிறார்
Pechellam nallathaan irukku. Seyal thaan zero.
@@dr.nirmalraj3839 அரசியல் அதிகாரம் இல்லாமல் நாதக சாதித்தது ஏராளம்
@@HARI-ek9sv ஆம். ஸ்டெர்லைட் போராட்டம் பார்த்தோமே !
@@dr.nirmalraj3839 no case against any Dmk for sterilite protest.. Many ntk party people got arrested.that day Seeman went for court hearing for the case that he openly spoke of eps and modi as tn brokers and national broker on his stage.
Tamilnadu miss you good man
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி
Yethu, nagpur poyi nikkurathaa ?
முதலில் தலைமையை மாற்றி சரியான தலைமையை கொண்டு வரவும்.
Beef puratchi
@@murughanathamm3322 மூடுடா
மேதகு தமிழரசன் 👍
தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க நாம் தமிழர் ❤❤
மகிழ்ச்சி...... நன்றி...
தமிழக இந்திய உலக வரலாற்று புரட்சிகளை சாதாரண தொகுப்பில் விளக்குகிறார்... நன்றி வாழ்த்துக்கள்
ஐயா உங்களை போன்றோர் மிக மிக அரிது..
தமிழ் தாய் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க. நாம் தமிழர்
Thamil Arasu,,, God,,, GOD ,,,God 🇮🇳🇮🇳🇮🇳
மேதகு தமிழரசன்❣️❤️
தமிழரன்
தமிழ்நாட்டு விடுதலையை
அணுகுண்டால் பேசிய
அன்னைத்தமிழ் அடலேறு!
இவரை பெச அச்சப்படாத
பாண்டியனை வணங்குகிறேன்
Excellent information really you are great Ayya thanks for your honest information
Very good Anna
Super super super super super super super super super
ஐயா, சூப்பர்.
Thanks for your valuable message pandian sir
மேதகு என்பது தோழர்தமிழரசனுக்கு பொருந்தும் என்பது உண்மையிலும் உண்மை சீமானை பற்றி உண்மையை தெளிவாக கூறிய ஐயா தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
சீமான் மீது பத்து கற்பழிப்பு வழக்கு இருக்குதாம்.😃😃😃😃😃
இந்த பாண்டியன் செருப்படி வாங்கி சாகப்போறான்.
இருவருக்கும் வணக்கம்
வன்முறையும் ஒரு வழி முறையே! "நாங்கள் எந்தவிதமான ஆயுதங்களை
கையாளவேண்டுமென்று எங்கள் எதிரிகளே தீர்மாணிக்கிறார்கள்"_தோழர்.
மா சே துங் வாழ்க தமிழ்!
Unsung hero of tamilnadu Mr. Tamilarasan.
Arumai
மெய் சிலிர்த்தது அய்யா..
மேதகு பொன்ப்பரப்பி தமிழரசன் மேதகு பிரபாகரன் இவர்கள் தான் தமிழ் தேசியத்தின் இரு கண்கள்.. இன்று குடிகுடி என்று சாதியை எடுத்து வரும் போலி தமிழ் தேசிய வாதிகள் மத்தியில்.. சாதியற்ற தமிழ் தேசியம் படைக்க விரும்பிய தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மேதகு பொன்ப்பரப்பி தமிழரசன்..🔥🔥🔥
தோழர் தமிழரசன் அவர்களின் பிறந்த ஊர் மதகளிர்மானிக்கம்
Thanks sir
Good.sir
🔥🔥🔥பாண்டியன்🔥🔥🔥 சார் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥தோழர் தமிழரசன்🔥🔥🔥🔥🔥
THANKS SIR
Great man
தமிழ் தேசிய வரலாறும் உலக வரலாறும் கற்பித்த ஆசிரியர் தமிழா பாண்டியன் அவர்கள்கும் ஊடக நண்பருக்கும் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்!!
இந்த புனிதர் வாழ்ந்த மண்ணில் நாம் வாழ்வதே நமக்கு பெரிய பெருமை 👍👍👍💥🙏💥🙏👍
இந்த நிகழ்ச்சிகள் அத்தனையும் MGR ஆட்சியில் தான் நடந்தன
Nee Up ya
போராளிகள் போய் சேர்ந்த கட்சி பாமக. பழனி பாபா, புலவர் கலியபெருமாள் மற்றும் வீரப்பன் இவர்கள் அனைவரும் பாமக ஆதரவாளர்கள்.
Pa ma ka sadhi katchi🤣🤣🤣
@@karthikprakash1024 Sathi😅😅😅
மேதகு மேங்கோமணி 😊
@@karthikprakash1024 பழனி பாபா காளியபெருமாள் இவர்களுக்கு தெரியாத ஜாதி கட்சி உங்களுக்கு தெரியுது 🤦♂️இவ்ளோ ஏன்டா திருமாவளவன் அரசியல் அடையாளம் கொடுத்தது ராமதாஸ் பங்கு மிக அதிகம்
Maama pandiyan
Practical with people and society voices congratulations 🎉
@36:20 onwards thought provoking ideal
We are salute for your great information thanks very much ayya
❤🔥🔥🔥🔥🔥
நாம் தமிழர் 🔥🔥
Mayiru tamizhar
@@ravanindrajith9377 போடா புறம்போக்கு
ஏய் பைத்தியம்…
ஆமையரைத்தான் போட்டு பொளந்துட்டு இருக்காப்ள,
நீ போயி ஓம் தமிழர்னுட்டு கமண்ட் பன்னி கேவளபடுத்துற??
@@Amuthasurabi86 dei paithium Avan evlodhan kathunalum naam tamilar strength kuraitathuda oopi sangiyea😂
A great leader
அருமை வரலாறு.......... 💐
தெய்வமே...
நல்ல காணொளி சார்
True message
Aiiya I thank you for giving this valuable information.
ஈழமும் தமிழ்நாடும் வெவ்வேறு அல்ல இரண்டும் ஒன்றே...
TA Rockz
👏👏👏👏👏👍👍👍👍👍
தமிழ் நாடு தமிழர் தலைவர் தமிழரசன்...🔥
True leader
Tamilarasan tamilan alumai elairyin pangalan that is real Hero
வரலாறு தெரியாமல் வாழ்கிறோம்
மேதகு தமிழரசன் ❤️
தமிழன் தமிழன் தான் அவனுக்கு சாதி மதம் கிடையாது
TA ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
பிரபாகரணை,
காட்டிக் கொடுத்த,,,,
கருணை தெய்வம்,
யாரு?
ஐயா பாண்டியன் அவர்கள் இந்த வரலாற்று உண்மையை தமிழகத்துக்கு நூல் வடிவில் தரவேண்டும் இதை தமிழக கல்லூரி மாணவர்களிடம் ஏகாண்டு செல்ல வேண்டும் பாண்டியன் அவர்கள் இதை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று தமிழக வரலாற்றில் இடம் பெறலாம் நன்றி
விதைத்தவன் உறங்கலாம் விதை ஒருபோதும் உறங்குவதில்லை அது முட்டி மோதி முளைத்து வரும்
இதுபோன்ற நல் சிந்தனையாளனை எந்த கட்சியும் ஏற்றுக் கொள்ளாது
இவர் ஒரு அருமையான பத்திரிக்கையாளர்
மாவீரன் தமிழரசன்❤️
Nice
ஏன் ஐயா முன் இருந்தஅரசியல்வாதி நீங்களும் வெல்வோம் நாம்தமிழர்
தோழர் தமிழரசன்.
ரியல் கதாநாயகன் மேதகு தமிழரசன்... இதுபோன்ற தலைவர்கள் உருவாக்க வேண்டும்... நிறைய கூறுங்கள் அய்யா
ஐயா நீங்கள் தமிழர் போராட்ட varalaatrin முக்கிய பொக்கிஷம்
Thozar Thamizarasan Avargalin Veera Varalaaru Mataikkapatathai Velikonarntha ungalukku.Thanks
தமிழரசன் கொள்கை வேறு பிரபாகரன் வரலாறு வேறு
Moral same
எம் ஜி ஆர் ஆட்சியில் செய்த துரோகம்
சாதியைஎல்லாம் கடந்த மாமனிதன் அவன் கேக்கும்போதே எவ்வளவு பெறுமையா இருக்கு
இனி போராளிகள் தோன்ற முடியாது. அவ்வாறு தோன்றினால் அரசு பயங்கரவாதம் அவர்களை அழித்தொழித்து விடுவார்கள்.
Ninhathan antha puratji
Ama apathan sampaarika mudiyum
🙏🙏🙏🙏🙏
Nandringa vanniarai patri unmaiai sonaduku
Super👍
ஆச்சரியமிக்க தமிழர்கள் ஆராதிக்கும் அண்ணல் மேதகு.தமிழரசன் நம்நாட்டின் வரலாற்று முதல் அரசன் ஓங்கட்டும்
தமிழன் வரலாற்றை எங்களுக்குத் தெரிய வைத்த ஆசானுக்கு மிக்க நன்றி. வாழும்தமிழுக்கு வீர வணக்கம்
U.karunapandeyan.supper.dupper.
🙏
Viduthalai❤
Aya seeach ultimate ❤️❤️❤️❤️