🏆FIFA Worldcup 2022 தமிழில் | 4K Argentina Ep7 | World Tour S4

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • ARGENTINA SERIES - episode 7
    In this episode, explored Leonel Messi's hometown Rosario. Visited a nearby museum from his home Museo del Deporte Santafesino which is a sports museum with hi-tech exhibits on local sporting history . FIFA world cup 2022 won by Argentina(replica of original world cup) for football is displayed here for public and in honor of Messi.
    Always indebted for your love and support.
    Thanks,
    BPK
    #messi #fifaworldcup #argentina #backpackerkumar
    World Budget Tour Season 4
    Argentina
    EP1 - • 🇦🇷உலகின் முடிவு Ushuai...
    EP2 - • 💵வியப்பூட்டும் அர்ஜென்...
    EP3 - • 🚍இங்க பஸ்ல போனா போண்டி...
    EP4 - • 🇦🇷 அர்ஜென்டினா எதிர்பா...
    EP5 - • 🇦🇷Messi Fever Begins |...
    EP6 - • ⚽Lio Messi home tour த...
    EP7 - • 🏆FIFA Worldcup 2022 தம...
    Antarctica
    EP1- • 🇦🇶அண்டார்டிகா பயணம் ஆர...
    EP2- • 🚢உலகின் கடினமான கடல்வழ...
    EP3- • ♨️கடுங்குளிரில் நீராவி...
    EP4 - • 🌨️அண்டார்டிகா வந்து இ...
    EP5 - • 🐋அண்டார்டிகா அதிசயங்கள...
    EP6 - • 🌎உலகின் ஏழு கண்டத்திலு...
    EP7 - • 🏊அண்டார்டிகா ஐஸ் குளிய...
    EP8 - • 🙏உனக்கு நன்றி அண்டார்ட...
    EP9 - • 🇦🇶இப்ப நீங்களும் போகலா...
    Chile
    EP1 - • 🇨🇱சிறப்பா சிலி உள்ள நு...
    EP2 - • எங்க போறோம்? எதுக்காக ...
    Bolivia
    EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
    EP 2 - • 🚌14 hr Epic Journey in...
    EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
    EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
    EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
    EP 6 - • அனகோண்டாவ காட்டுவியா க...
    EP 7 - • 🐠தென் அமெரிக்காவின் வே...
    EP 8 - • அமேசானில் திருவிழா கொண...
    EP 9 - • 🇧🇴 உலகின் விசித்திர தல...
    EP10 - • 🌈தென் அமெரிக்காவின் வண...
    EP11 - • 🇧🇴உலகின் எட்டாம் அதிசய...
    EP12 - • உப்பில் ஒர் தரமான சம்ப...
    EP13 - • 🎬2.0 படத்துல மிஸ் ஆயிட...
    EP14 - • 🦩உலக சினிமாவில் வராத அ...
    Peru
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
    Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam
    #leo #leomessi #leonelmessi #travelvlog #wanderlust #exploremore #adventuretime #travelblogger #worldtraveler #vacationvibes #beautifuldestinations #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #discoverearth #travelvideo #exploremore #worldtraveler #vacationvibes #naturelovers #traveltheworld #traveladdict #passportready #globetrotter #travelblogger #youtubetravel #travelguide #backpackerkumar #backpackkumar #backpacking #backpacker #worldtour #argentina #travelguide #argentinafanskerala #argentinafans #argentinatravel #argentinaturismo #lionelmessi #rosario #messi #messifans #messiskills #leo #leomessi #fifaworldcup

Комментарии • 454

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +59

    FIFA Football World Cup LIVE முதல் முறையாக தமிழில். மறக்காமல் லைக் பண்ணுங்க. நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி
    ALL ARGENTINA EPISODES LINK BELOW
    Argentina
    EP1 - ruclips.net/video/dS_KTL8hDL4/видео.html
    EP2 - ruclips.net/video/G6rKQyLREkc/видео.html
    EP3 - ruclips.net/video/arIGbCEZ7MM/видео.html
    EP4 - ruclips.net/video/4Y6AdS9OYK4/видео.html
    EP5 - ruclips.net/video/jOHlPkIawDc/видео.html
    EP6 - ruclips.net/video/sPKE631P6rU/видео.html
    EP7 - ruclips.net/video/I5D-dXpFlAI/видео.html
    EP8 - ruclips.net/video/3DLSUadT2UM/видео.html

    • @srj4897
      @srj4897 Год назад +1

      Bro, add English subtitle for All India famous this channel viewers,

    • @rmmr7935
      @rmmr7935 Год назад +3

      Kumar sir... Fifa world cup is in Switzerland in FIFA headquarters... winners yaarum avanga naaduku the real cup ah eduthu tu pogamudiyadhu..
      but bronze cup ah avanga naatuku eduthutu vandhanga Argentina team andha cup um indha Rosario la illa Bueno Aires la than irukku

    • @sksignature1988
      @sksignature1988 2 месяца назад

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 Год назад +50

    அட்டகாசம் 🎉... அற்புதமான பதிவை இந்தியராக, தமிழக மக்களின் பிரதிநிதியாக ...... பாராட்ட வார்த்தை இல்லை.❤

  • @harrynicholaschristopher8347
    @harrynicholaschristopher8347 Год назад +32

    Argentina had a very good hockey team.
    Gabriella Sabatini is the world no 3 during her period of 1980 -90. Won 1 grand slam title.

    • @balu67
      @balu67 Год назад +3

      Hockey இல்ல...அது tennis 😂

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Год назад +3

    நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை
    Super bro🎉🎉🎉

  • @pandianpandian4191
    @pandianpandian4191 Год назад +8

    I AM 52 YEARS OLD .ARGENTINA FAN ;Really Very Very Happy-Thankyou

  • @anantharajooarlapan7454
    @anantharajooarlapan7454 Год назад +27

    Expect the unexpected. Love to see the World Cup. It’s a great pleasure to watch it so close. Thanks for everything Kumar Anna. Messi n Argentina for life🇦🇷🇦🇷🇦🇷

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +3

      Thanks thambi

    • @jazibsaif4038
      @jazibsaif4038 Год назад +4

      I think it is replica, original trophy will be returned to fifa museum in swiss. Yes i have checked it is bronze replica… original is made of gold

  • @Neela71
    @Neela71 Год назад +7

    Kumar bro..... வேற லெவல்... உங்கள் அயராத முயற்சியினால் மட்டுமே இது சாத்தியம் ஆயிற்று ❤🎉❤🎉❤🎉 வாழ்க பல்லாண்டு 🎉

  • @cricketmylife542
    @cricketmylife542 Год назад +8

    Bro I am die hard fan of Argentina i have been following Argentinan football for the past 35 yrs... I am so happy that you covered the whole episode beautifully ...Hats off to you Kumar.... Gracias... Vamos Argentina

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Год назад +12

    மலர்களில் ஆடும் ⚽ இளமை புதுமையே !🇦🇷

  • @maniking.256
    @maniking.256 Год назад +1

    குமார் சார் .. .. அருமை அட்டகாசம் .. 💥💥💥💥💯💯 சொல்ல வார்த்தைகளே இல்லை .. பாராட்டுக்கள் வாழத்துக்கள் .. and கோடி நன்றிகள் ..

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад

    27:37 அட்டகாசமான பதிவு மிகவும் நன்றாக இருக்கிறது

  • @New2Way
    @New2Way Год назад +1

    சூப்பர் நண்பா சூப்பர் வேற லெவல் காணொலி உங்கள் இந்த பெரிய முயற்சி எங்களை எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திவீட்டீர்கள் மீண்டும் ஒருமுறை நன்றி நீங்கள் மேன்மேலும் உயர வாழ்த்துக்கள் 🎉❤🎉

  • @ukhalantharind
    @ukhalantharind Год назад +4

    when i saw the world cup was filled with tears. Being a fan from 1992 and one of the best finals witnessed.

  • @peacelover2002
    @peacelover2002 Год назад +2

    Lionel Messi is a genius born in the right country and identified at the right time. Had he taken birth in India, his talent would not even be identified and rather he will be playing cricket. We never know how many Messis and Maradonas we are missing to identify in India!!!

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Год назад +1

    Veralevel video bro. Amazing to see the Football ⚽️Worldcup🏆 of Argentina. 🤩👌🏼💐🤝👍💪

  • @rohmprakaash1577
    @rohmprakaash1577 Год назад +2

    Argentina Argentina My Most Favorite ❤❤💥

  • @kowzshekbs4207
    @kowzshekbs4207 Год назад +9

    Thalaivaa Vera marii❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Месяц назад

    FIFA World Cup🏆 2022, இங்க இருக்கும்னு நினைச்சு கூட பார்க்கல😯.. வேற level. ❤️‍🔥⚽🏟️🇦🇷🌟

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Wow vadiva irruku 👌 world cup winners 🏆🌹 wonderful vedio.

  • @mohamedershath8968
    @mohamedershath8968 Год назад +3

    #backpackerkumar love from சிதம்பரம் ❤

  • @manivannan8114
    @manivannan8114 Год назад +3

    அற்புதமான நிகழ்வுகள் மறக்க முடியாத மாமனிதர் வாழ்த்துக்கள் நண்பரே

  • @deepakmanishvar
    @deepakmanishvar Год назад

    Vera level bro FIFA World Cup pakathula paathutinga ultimate ponga 👌👌👌

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Год назад

    Sports Muciysm Tour Super , Selfie with World 🌎🏆👍🇮🇳🇮🇳🇮🇳

  • @newtamilboy
    @newtamilboy Год назад

    நன்றி சகோ குமாருக்கு எங்கேயோ மச்சமிருக்கு. அது உண்மையான கோப்பையாக இருந்தால் நீங்கள் அதிபாக்கியசாலி. சிலவேளை அதேமாதிரி ஒன்றை உருவாக்கியும் வைத்திருக்கலாம். நன்றி சகோ

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 Год назад +7

    As a football fan So happy to saw tht 22 World Cup ❤
    You are so lucky❤
    Waiting for your Brazil journey ❤

  • @km-fl2gb
    @km-fl2gb Год назад +1

    Different content and exceptional 💐👍👍

  • @varatharajan2479
    @varatharajan2479 Год назад +1

    உங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.🎉 நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகள்...

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +2

    தன்னந்தனியாக Freeya ஒரு museum உள்ளே போன தமிழா...🎉
    செம்ம வாத்தியாரே...

  • @thevendrankrishnan2111
    @thevendrankrishnan2111 Год назад +2

    Messi fan from Malaysia 🇲🇾...tq kumar brother continues i watching ur videos olaa

  • @vijesrikanthanofficial5790
    @vijesrikanthanofficial5790 Год назад +2

    Well done bro.. fantastic episode

  • @georgejose4334
    @georgejose4334 Год назад +1

    குமாரு !! உண்மையாகவே நீ கால்பந்துல கலக்கோ கலக்கோ என்று அர்ஜெண்டினாவில் கலக்கி விட்டாய் !!!
    என்றும் வாழ்த்துக்கள் !!!!

  • @selvam1795
    @selvam1795 Год назад

    அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +1

    வீடியோ சிறப்பாக இருந்தது குமார் சார் வாழ்த்துக்கள் 🎉

  • @dillik.t
    @dillik.t Год назад +2

    Kudos kumar, Keep it up. Your capacity to manage with other people is amazing.

  • @rajadurai1214
    @rajadurai1214 Год назад +3

    Naanum Argentina thaan win pannanum nu nenachen anna 2022. Rompa deep knowledge ille but, antha france ah vide Argentina & Messi deserves nu thonuchu. I too watched and much excited to see the celebration 😍 Messi is like dhoni cool calm and composed 🙌 when won the world cup! Intha video laam tamil audience kku and over-all Sports persons kkum oru treasure mathiri thaan anna 😇🙏 Thanks to you for bringing such content with lot of effort left behind ❤️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад

      thanks thambi

    • @rajadurai1214
      @rajadurai1214 Год назад

      @@BackpackerKumar Anna Enna Anna innum thoongama irukkinga. Intha comment neenga pathaley pothum reply pannanum nu ille. Take care anna and i know you definitely reply if i had any necessary things to ask. Waiting for your upcoming video Anna. By the way ippo enga irukkinga 😂 just for fun sonna athu excited ah irukkathu. All the best Anna 👏

  • @saravanan4038
    @saravanan4038 Год назад +6

    One's of the best moments in my life. Thanks kumaru. ❤

  • @rahimwhite9014
    @rahimwhite9014 Год назад +1

    Vera level vlogs annaaa🎉🎉

  • @paulmanohar1702
    @paulmanohar1702 Год назад +9

    Admire you Kumar . Saw the FIFA Cup by your courtesy.Uncounted thanks to you

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Год назад +3

    மியூசியத்திற்கு வெளியே பார்த்த போது இவ்வளவு அதிசயம் உள்ளே ஒளிந்திருக்கும் என்று சத்தியமாக நம்பவில்லை.கண்களுக்கு விருந்து.பாராட்டுகிறோம்

  • @fedricksann
    @fedricksann Год назад +4

    There are lots of vloger in Tamil but u totally different among them, ur videos are very interesting to watch. U did such a great job 👏 eagerly waiting for upcoming videos😊

  • @inbanathan6469
    @inbanathan6469 Год назад +2

    Argentina is also famous in hockey in world podium

  • @ritalourdu6807
    @ritalourdu6807 Год назад +1

    Great effort.. unbelievable work. Thanks for sharing. 🙂

  • @roger7579
    @roger7579 Год назад +13

    Need Brazil Exploration bro.. being a Big fan of Brazilian Football need to see their culture and city.

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Год назад +3

    Dear Mr. Kumar, I can say you are blessed person. PPK RAO

  • @suryasuri2504
    @suryasuri2504 Год назад +6

    Anna nejamave 2022 world 🌎 cup🏟 ah adhu😮😮😮

  • @SeemonRaj-l4k
    @SeemonRaj-l4k Год назад +3

    Hi Na, when all the Tamil RUclipsrs are travelling in same road with same content you are travelling completely in a different way. Love your work and have a great,joyous travelling and successful years ahead❤

  • @gvbalajee
    @gvbalajee Год назад +2

    Gracias, Kumar

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Год назад +1

    நன்றி நண்பா 🤝

  • @harsha2927
    @harsha2927 Год назад

    Super bro go ahead it's a blessing to see FIFA World Cup

  • @sanapeena
    @sanapeena Год назад +1

    Outstanding travel experience..I felt as if I travelled with you

  • @AshokKumar-cn7qm
    @AshokKumar-cn7qm Год назад

    Great bro .Very Happy to see your Videos 🎉

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db Год назад

    I love Argentina ❤. Ok world cup 1978 hero Mario Kempes. ❤ 1986 hero is Maradona ❤ and in 2023 Lionel Messi❤.

  • @xyz7261-
    @xyz7261- Год назад +1

    Fantastic coverage, museum like this will encourage people to get the attention towards sporting activities

  • @Top10facts569
    @Top10facts569 Год назад +1

    Messi just scored a goal against Australia when you uploaded the video. Messi truly the GOAT.

  • @eswardasaka3389
    @eswardasaka3389 Год назад +2

    Brother you are showing us the world's best places without us taking passport. Thank you for your efforts and real and raw content as you say.

  • @natarajanr7237
    @natarajanr7237 Год назад +3

    Has a Indian kumar you have shown the world Cup to us I am very proud of you tks kumar keep it up Bye Rajan Singapore

  • @SasiKumar-w7p
    @SasiKumar-w7p Год назад +1

    👑👑Messi 👑👑

  • @shanmugamisha
    @shanmugamisha Год назад

    Great auditorium to remember the victorious Argentina sports persons who brought meddles to their Country.

  • @idlikadaisekar8253
    @idlikadaisekar8253 Год назад

    அறிய தகவல் நல்ல பதிவு அருமை வாழ்த்துக்கள் தம்பி.

  • @antinukelenin
    @antinukelenin Год назад

    Marvelous Museum. It shows their commitment and rigour to sports

  • @udhayanithir9254
    @udhayanithir9254 Год назад +2

    Ellam sports players um equala vachurukanga muciam la super bro

  • @nunzioroxlo6147
    @nunzioroxlo6147 Год назад +1

    Argentina was first world champiom of basketball and olimpic champion, too
    Argentina world champion of hockey (male and female)
    Argentina won Davis Cup (tennis)
    Argeninian J.M. Fangio was 5 times F1 champion

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Год назад

    Super And Amazing football Leo Messi Argentina

  • @ramaniramani9971
    @ramaniramani9971 Год назад +1

    Very happy to c the sports club and world cup football, u did it amazing so much of strain u took for the episode really will be thrilled by all the subscribers thanks a lot. As if v r also walking with u Kumar, wonderful. 👌

  • @n.jeyapalannatarajan5532
    @n.jeyapalannatarajan5532 Год назад +1

    Dear SK I don't expect that you are a voracious lover of sports.
    Thanks for showing the museum.

  • @nagarajankrishnaswamy1044
    @nagarajankrishnaswamy1044 Год назад +1

    Gabrielle Sabatini is one of the famous tennis player having won few grandslam titles she has a perfume named after her

  • @inbanathan6469
    @inbanathan6469 Год назад +1

    Dear Senthil Kumar.. you are Amazing person to explore so many countries through your RUclips channel. You are Very Entertaining and interesting person. Me and my whole family members are a big fan of you.We love all your episodes.. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @siranjivimessi5150
    @siranjivimessi5150 Год назад

    Argentina hockey famous.. And they won medals in women category... Mens won gold medal in basketball in 2004

  • @sripathi1828
    @sripathi1828 Год назад +1

    சிறப்பான சம்பவம் சகோ நன்றி🎉🎉🎉🎉

  • @ungalhari5042
    @ungalhari5042 Год назад

    மிகவும் அருமையான பதிவு அண்ணாதுரை

  • @ravirk2445
    @ravirk2445 3 месяца назад

    Thanks SK for taking us live to see all this. As a LM fan 🙏🏻

  • @Epic_1981
    @Epic_1981 Год назад +3

    Nice Episode indeed, FYI(after exploring) : Argentina didn't keep the original FIFA World Cup trophy after winning it in 2022. Instead, they received a bronze replica of the trophy. The original trophy is kept at the FIFA World Football Museum in Zurich, Switzerland.
    The original trophy is only removed from the museum for the FIFA World Cup Trophy Tour. It's present at the Final draw for the next World Cup, and on the pitch at the World Cup opening game and Final.

  • @mktaoba5745
    @mktaoba5745 Год назад

    wow great experience to watch fifa world cup

  • @dhanujster101
    @dhanujster101 Год назад

    As a passionate football enthusiast, I want to express how ecstatic I am about this one, my friend!
    The video has truly made my day by providing a genuine glimpse into 🐐Leo Messi's origins in Rosario, Santa Fe. Your exceptional ability to convey such a comprehensive narrative within a concise timeframe is truly commendable. The Museum part was an absolute bonus - even caught a glimpse of one of my dear Reds #20 MASCHERANO LFC Shirt!
    Thanks for doing this and power to you for more RAW and REAL!!
    🙏❤

  • @rameshchandran8189
    @rameshchandran8189 Год назад

    அற்புதம் அட்டகாசம்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад

    Wow wonderful place all trophy 🏆🎉🎉🎉

  • @samueltheophilus3284
    @samueltheophilus3284 Год назад

    Top class video. Thank you sir

  • @rajus9052
    @rajus9052 Год назад

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @gugeeth
    @gugeeth Год назад

    Fentastic kumar,keep rocking

  • @karthikvairan3071
    @karthikvairan3071 Год назад

    As a big fan of messi , thanks bro 🎉

  • @jayaraj1629
    @jayaraj1629 Год назад

    👍 I like it very much Maradona

  • @dondeestas0494
    @dondeestas0494 Год назад +1

    Thanks you Anna every moment I enjoy

  • @aaminsathik2017
    @aaminsathik2017 Год назад +2

    Nan ungalal than ithellam ippadi vlog la pakka mudiyidu nanri Kumar anna🎉🎉

  • @ashok4320
    @ashok4320 Год назад

    சிறப்பு!

  • @victordass3215
    @victordass3215 Год назад +2

    Tennis legend gabriella sabatini is from Argentina

  • @rakeshkommeri9117
    @rakeshkommeri9117 Год назад

    I am a Messi fan & Argentina fan
    Great job bro so happy to see Your video s

  • @mothishmoti9993
    @mothishmoti9993 Год назад

    Fantastic Video Bro 🎉 Gracious❤

  • @cocopollachi2018
    @cocopollachi2018 Год назад

    அருமையான பதிவு❤

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Год назад +1

    குமார்
    அருமை
    அசத்தல்

  • @sureshr4538
    @sureshr4538 Год назад +1

    Hard work pays off, football World Cup ivlo closer watch pana .....❤❤❤

  • @aruldasan5085
    @aruldasan5085 Год назад

    Great தமிழா

  • @birthdaysandy9705
    @birthdaysandy9705 Год назад +1

    Kumar Anna vera level

  • @UK-vr5qk
    @UK-vr5qk Год назад +1

    🐐 🔥🔥🔥

  • @aryandharmarajan
    @aryandharmarajan Год назад

    முதல் தமிழ் நின் குழலர் (RUclipsr) கால்பந்து உலக கிண்ணத்துடன்...அருமை...

  • @indianvloggergameryt
    @indianvloggergameryt Год назад +1

    Messi Always

  • @siranjivimessi5150
    @siranjivimessi5150 Год назад +1

    20:04 its a replica... After the world cup final the original one will back to Switzerland...

  • @balakrishna9651
    @balakrishna9651 Год назад +1

    Great Museum, virtual reality screens are too good, I too thought it’s actual river.
    I believe it is replica of the trophy, original is kept at Switzerland museum

  • @richardrichi1027
    @richardrichi1027 Год назад +1

    Nangalum nerula vanthu pakkanum asaiya irruku

  • @venkatesankannan263
    @venkatesankannan263 Год назад

    Messi special Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @santhoshmichael6771
    @santhoshmichael6771 Год назад

    Bro your videos are 💯 percent worth to watch bro.....