Good vlog good fishing as team, 😢video ends in 10mins😢, Plz do accessories reviews with prices as well nearby shops, too, Waiting for your cooking👨🍳🍲 video...
ஜிலேபி பிடிக்க பெருசா எதுவும் தேவைப்படாது நண்பா ஸ்பின்னர் பயன்படுத்தி ஜிலேபி பிடிக்க கண்டிப்பா ஒரு நல்ல ராடு தேவைப்படும் இங்க ஃபுல்லா தண்ணி நிறைய போகுது ஒரு ரெண்டு வாரம் பொறுமையா இருங்க ஸ்பின்னர் வச்சு ஜிலேபி மீன் புடிச்சு ஒரு வீடியோ எடுத்து தரேன்
உண்மைதான் நண்பா வெறும் ஜிலேபி மீன் மட்டும் பிடிக்கிற மாதிரி இருந்தா போல் ராடு உங்களுக்கு அதிகம் தான் ஸ்பின்னர் வச்சு ஜிலேபி பிடிக்க போல் ராடு யூஸ் பண்ண முடியாது
நமக்கு எடிட் பண்றவரு கொஞ்சம் மண்ட கோளாறு அப்படித்தான் ஏதாவது பண்ணிட்டு இருப்பார் நல்ல பேக்ரவுண்ட் மியூசிக் இருந்தா சொல்லுங்க நண்பா அடுத்த வீடியோவில் போட்டு விடலாம்
Good vlog good fishing as team, 😢video ends in 10mins😢,
Plz do accessories reviews with prices as well nearby shops, too,
Waiting for your cooking👨🍳🍲 video...
Very nice ❤❤❤
Thank you 😊❤️
Bro unga kooda fishing trip ku nanum varalamaa😅
லயன் டைப் பண்ணி அடித்திருந்தால் மாட்டி இருக்கும் மாட்டி இருக்கும்😊😊
அதுல ஒரு சின்ன பிரச்சனை நான் யூஸ் பண்ணது அல்ட்ரா லைட் ராட் அத டைப் பண்ணி அடிச்சா ராடு உடைந்துவிடும்
Ok bro 👍👍
❤❤❤❤❤
Bro tilapai fishing ultralight method oru poduga bro please
Super hunting 🎉🐟🎣🐬✌️👏👏👏
Thank you Anna 😊
Super bro 🎉🎉🎉semay eruku
☺️☺️ ரொம்ப நன்றி நண்பா
எந்த ஊரு bro
Fish fry pandra video podunga Bro 😊😊😊😊
கண்டிப்பா நண்பா மழை கொஞ்சம் அதிகமா இருக்கு அதனால தான் போட முடியல சரியா மன்னிச்சிடுங்க
மீன் புடிச்சு சமைக்கிறது வீடியோவில் சேர்த்து போடுங்க bro
கண்டிப்பா நண்பா மழை கொஞ்சம் அதிகமா இருக்கு அதனால தான் ஒழுங்கா சமைக்கிற வீடியோ போடல மன்னிச்சிடுங்க 😊😊
Enjoy brother
ரொம்ப நன்றி நண்பா ☺️☺️
Jilabi pudikaruthuku nalla rod and spinner pathi podunga bro
Pole rod podhum bro jilebi ku try pannunga
ஜிலேபி பிடிக்க பெருசா எதுவும் தேவைப்படாது நண்பா
ஸ்பின்னர் பயன்படுத்தி ஜிலேபி பிடிக்க கண்டிப்பா ஒரு நல்ல ராடு தேவைப்படும்
இங்க ஃபுல்லா தண்ணி நிறைய போகுது ஒரு ரெண்டு வாரம் பொறுமையா இருங்க ஸ்பின்னர் வச்சு ஜிலேபி மீன் புடிச்சு ஒரு வீடியோ எடுத்து தரேன்
உண்மைதான் நண்பா வெறும் ஜிலேபி மீன் மட்டும் பிடிக்கிற மாதிரி இருந்தா போல் ராடு உங்களுக்கு அதிகம் தான்
ஸ்பின்னர் வச்சு ஜிலேபி பிடிக்க போல் ராடு யூஸ் பண்ண முடியாது
Fishing and cooking length ha video podu bro 😕😕😕
கண்டிப்பா பண்ற நண்பா கொஞ்சம் மழை அதிகமா இருக்கு அதன் பெரிய வீடியோ பண்ண முடியல மன்னிச்சிடுங்க ☺️☺️
Super super ❤
ரொம்ப நன்றி கார்த்தி அண்ணா 🥰
Bro antha fishing rad enaku tharingla pls😢
நண்பா ஒரு லட்சம் சப்ஸ்கிரைபர் வந்த உடனே கிவ்வே பண்ணுவேன் அப்ப வாங்கிக்கலாம் 🔥🔥🔥
bro... nanum varalama...
கண்டிப்பா வரலாம் நண்பா நீங்க எந்த ஊரு உங்கள பத்தி சொல்லுங்க 😁😁
Bro na romba pakkam mangalam than... Asen oda friend.. unga video pathu stick reel ellaam vanki vachuruke.. @@Brosvlog2020
loction bro
சிறுமுகை நண்பா கோயம்புத்தூர் பக்கத்துல நண்பர் வீட்டு பக்கத்துல ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனார்
@ spr bro
Background music nala ila bro samathame ilama iruku
நமக்கு எடிட் பண்றவரு கொஞ்சம் மண்ட கோளாறு அப்படித்தான் ஏதாவது பண்ணிட்டு இருப்பார்
நல்ல பேக்ரவுண்ட் மியூசிக் இருந்தா சொல்லுங்க நண்பா அடுத்த வீடியோவில் போட்டு விடலாம்
🔥❤️🤗
🥰🥰🥰🥰 hi bro| contact number
😍😍😍
❤️🔥🤗
🥰🥰🥰🥰
Tabisuperfishing
🥰🥰🥰🥰
Vhah fishing bro kerala blu vhah
How to we contact you
❤🎉
🥰🥰🥰
U form bro
Tirupur tamil nadu