பொம்மை தவளையை பயன்படுத்தி விரால் மீன் பிடிப்பது எப்படி |how to snakehead fishing | frog lure fishing

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии •

  • @rolex5506
    @rolex5506 15 дней назад +1

    Bro complete stick price and link soluga

    • @Brosvlog2020
      @Brosvlog2020  15 дней назад

      6000 ப்ரோ
      +91 99008 10101
      நண்பா இந்த நம்பருக்கு கால் பண்ணி பேசி பாருங்க நம்ம சேனல் பெயர் சொன்னீங்கன்னா நல்லாவே தெரியும்

  • @shameersarosh2315
    @shameersarosh2315 19 дней назад

    Super suman bro ❤🎉👏🎣🐟🐬

  • @MohammediliyasSherif
    @MohammediliyasSherif 19 дней назад

    Broo ungaloda nanu meen pudika varanum plzzzzzzzz 😊

    • @Brosvlog2020
      @Brosvlog2020  19 дней назад

      வரலாம் நண்பா கண்டிப்பா வாங்க ஒன்னும் பிரச்சனை இல்ல

  • @kavinkkm3219
    @kavinkkm3219 19 дней назад

    Camping video podunga Bro 😊😊😊

  • @karthikjananivillagevloger9366
    @karthikjananivillagevloger9366 15 дней назад

    Kavilipalayam kulam ahh bro ithu

    • @Brosvlog2020
      @Brosvlog2020  15 дней назад

      சரியா தெரியல நண்பா சக்தி பக்கத்துல ஒரு குளம் நம்ம பிரண்டு தான் கூட்டிட்டு போனாரு

  • @eyekiller455
    @eyekiller455 19 дней назад

    Bro Upload one video about Leader line epde kattuvathu?

    • @Brosvlog2020
      @Brosvlog2020  19 дней назад

      அது ரொம்ப சுலபம் நண்பா நிறைய வீடியோ youtubeல இருக்கு பாருங்க

  • @manakvalan9966
    @manakvalan9966 20 дней назад

    Pls suggest me a spending rod and reel for snakehead .and where to buy..

    • @Brosvlog2020
      @Brosvlog2020  15 дней назад

      நண்பா நிறைய ராடு இருக்கு உங்களுக்கு என்ன விலையில் வேண்டும்
      இந்த நம்பருக்கு கால் பண்ணி நம்ம சேனல் பேர் சொல்லி கேளுங்க நல்ல ரெஸ்பான்ஸ் தருவாங்க
      +91 99008 10101

  • @Thatmoment33
    @Thatmoment33 20 дней назад

    Hi bro
    popping rod , surf rod , jigging rod
    Baitcasting rod , spinning rod , traveling rod , trolling rod , ultralight rod ithellam enna different athota use pathi sollunga bro aprom guides pathi ketten neenga videos upload pandrenu sonninga k guide vs other guides pathiyum sollunga...
    Reel epdi use pandrathu sollunga drag pandratha detail ah sollunga next mono lines vs fluorocarban differents sollunga bro plzzz

    • @Brosvlog2020
      @Brosvlog2020  19 дней назад +1

      மன்னிச்சிடுங்க நண்பா நீங்க கேட்கிறது எனக்கு புரியுது
      ஆனா இதை பண்ணனும்னா ரொம்ப கஷ்டம் இது ஒரு பெரிய வீடியோ நிறைய ராட வச்சி வீடியோ எடுக்கணும் அதனால தான் இது கொஞ்சம் லேட் ஆகும் கண்டிப்பா இத பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுறேன்
      கேக் எடுனா கொஞ்சம் நல்லா இருக்கும் நிறைய வீடியோ யூடியூப்ல இருக்கு பாருங்க
      ஒரு சில வாரத்தில் நம்ம வீடியோ வரும்

    • @Thatmoment33
      @Thatmoment33 18 дней назад

      @Brosvlog2020 ok 👍 bro i am waiting ✋ 🙂

  • @shameerma7110
    @shameerma7110 19 дней назад

    Super

  • @RajM770
    @RajM770 20 дней назад

    Fish pudichitu cook panrathum add panni video podunga athu tha nalla iruku and athigama pesama content konja lentha fishing and cooking podunga bro

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 20 дней назад

    Good vlog good fishing🎣, as well explanations was good,
    What would be cost for the Begginers fishing rod set up prices will be??? Rods hooks bites, frogs etc etc... Plz reply,
    Waiting for the cooking videos.

    • @Brosvlog2020
      @Brosvlog2020  15 дней назад

      Around 2500 good quality sets are available

  • @tamilrocking5242
    @tamilrocking5242 20 дней назад

    Neenga vachirukara rod full set price sollunga

    • @Brosvlog2020
      @Brosvlog2020  15 дней назад

      6000 வரும் நண்பா இதைவிட நல்ல பொருள் இருக்கு இந்த நம்பருக்கு கால் பண்ணி நம்ம சேனல் பேர் சொல்லி கேட்டு பாருங்க நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும்
      +91 99008 10101

  • @karthimani3200
    @karthimani3200 20 дней назад

    Nice

  • @P.panneerselvamP.panneer-my1sk
    @P.panneerselvamP.panneer-my1sk 20 дней назад +1

    ஹலோ பிரதர் 200 கிலோமீட்டர் கனாண்ட போய் மீன் பிடிக்கணுமா

    • @Brosvlog2020
      @Brosvlog2020  17 дней назад

      Amam bro intha Sunday total ah 175 km travel anna oru meen kuda mattala

  • @karuppsamyff7213
    @karuppsamyff7213 20 дней назад

    Bro I want rod and reel for fishing ultra light

    • @Brosvlog2020
      @Brosvlog2020  15 дней назад

      +91 99008 10101
      நண்பா இந்த நம்பருக்கு கால் பண்ணி நம்ம சேனல் சொல்லி கேட்டு பாருங்க நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும் நல்ல பொருளா வாங்கிக்கோங்க

  • @naturelover9483
    @naturelover9483 19 дней назад

    Location bro,??

    • @Brosvlog2020
      @Brosvlog2020  19 дней назад +1

      நண்பா இப்ப லொகேஷன் சொல்ல முடியாது மன்னிச்சிடுங்க அந்த பகுதில எங்களை மீன்பிடிக்க கூட்டிட்டு போறவங்க லொகேஷன் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டாங்க

  • @Muthulakshmi-l5s
    @Muthulakshmi-l5s 20 дней назад +1

    First comments

  • @ump5143
    @ump5143 20 дней назад

    bro location

  • @mohammadnizam9587
    @mohammadnizam9587 19 дней назад

    location kettta solla matringale yen?

    • @Brosvlog2020
      @Brosvlog2020  19 дней назад

      நண்பா லொகேஷன் ஷேர் பண்ண எங்கள மீன் பிடிக்க கூட்டிட்டு போக மாட்டாங்க அதான் லொகேஷன் சொல்லவில்லை சாரி

    • @mohammadnizam9587
      @mohammadnizam9587 18 дней назад

      Ithu pothu idam thana.​@@Brosvlog2020

  • @ragavanragavan8213
    @ragavanragavan8213 20 дней назад

    Location

    • @Brosvlog2020
      @Brosvlog2020  19 дней назад

      சத்தியமங்கலம் பக்கத்துல ஒரு குளம் நண்பா

  • @ajitharun5182
    @ajitharun5182 19 дней назад

    ப்ரோ நீங்க எங்க மீன் புடிச்சீங்க

    • @Brosvlog2020
      @Brosvlog2020  19 дней назад +1

      சத்தியமங்கலம் பக்கத்துல ஒரு குளத்துல புடிச்ச நண்பா சரியான இடத்தை என்னால இப்ப ஷேர் பண்ண முடியாது

  • @lungiangler-rtk
    @lungiangler-rtk 20 дней назад

    🎉🎉🎉

  • @mamannand5597
    @mamannand5597 20 дней назад

    🎉🎉🎉🎉😊

  • @krishnaphotography7367
    @krishnaphotography7367 20 дней назад

    Bro Ur number kudunga

    • @Brosvlog2020
      @Brosvlog2020  19 дней назад

      இதுல வேணா நண்பா இன்ஸ்டால் மெசேஜ் பண்ணுங்க

  • @ump5143
    @ump5143 20 дней назад

    bro location

    • @Brosvlog2020
      @Brosvlog2020  19 дней назад

      சத்தியமங்கலம் பக்கத்துல ஒரு குல நண்பா சரியான இடத்தை இப்ப என்னால சொல்ல முடியாது