நண்பா அந்த ராடு நானும் வச்சிருக்கேன் அதுல பிடிக்கலாம் ஆனால் பெரிய மீனா அடிச்சா கண்டிப்பா உடைஞ்சு போயிடும் நீங்க ரொம்ப பொறுமையா ஊக்கப் பண்ற மாதிரி இருந்தா மட்டும் பயன்படுத்துங்க
கண்டிப்பா புடிப்பீங்க நண்பா கொஞ்சம் நல்லா கத்துக்கோங்க மீனு எப்படி இருக்கும்? எந்த இடத்தில இருக்கும் எந்த டைம்ல புடிக்கலாம் எல்லா விஷயத்தையும் தெளிவா கத்துக்கோங்க சீக்கிரமே பெரிய மீனா பிடிப்பீர்கள் அப்படி பிடிச்ச மீனை மறக்காம போட்டோ எடுத்து இன்ஸ்டால் எனக்கு ஷேர் பண்ணுங்க
I love to eat fish☺️☺️
❤️❤️❤️❤️
வணக்கம் நண்பர்களே மிக சிறப்பு
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா 🥰🥰
Bro hook aprom frag website link kudunga bro
wa.me/p/8121316324649174/919037258552
Bro unga blackmemba fishing rod , reel,, line full details and price enga purchase panringa oru video podunga bro
Pnanalam bro
Black mamba rod
Golden eagle reel
Megab .24 mm bride
Super super
Thank you🥰🥰
Superfishing
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா உங்க கமெண்ட் நிறைய இடத்தில நான் படிச்சிருக்கேன் 🥰🥰
Snackhead and ultralite kum ore rod sonninga but kadaisivarai kaattalaye
மன்னிச்சிடுங்க நண்பா அது நாளைக்கு ஷார்ட்ஸ் வீடியோ ல வரும் 🫡🫡🫡🫡🫡
Nice video bro I ❤❤❤❤
Thank you 😊 brother
Superb Dude....
😊😊😊😊
En kooda than avaru pesunaru😅
😊😊😊 மன்னிச்சிரு பாப்பா ரொம்ப திட்டிட்டேன் நினைக்கிறேன்
Trichy side riverla avuri meen ellaam irukuma bro?
எனக்கு சரியா தெரியல நண்பா முடிஞ்சா அளவுக்கு திருச்சில விரால் பிடிக்கிற வீடியோ சீக்கிரமே போடுறேன் 😊😊🥰
Kannarapalyam enga ariya bro
ஓகே ஓகே நண்பா எனக்கு இடம் சரியா தெரியாது என்ன பொருத்த வரையில அது எல்லாமே சிறுமுகை அவ்வளவு தான் தெரியும், 😊😊😊😊
Avri meen na enna bro....
அதுவும் ஒரு வகை விரால் மீன் தான் 👍
Frog link iruntha cmt pannunga bro buy panna
+91 90372 58552 kerala dream fishing hub
Namba channel name solli kelunga bro
@@Brosvlog2020 okey bro nandri
Location bro
சிறுமுகை தான் நண்பா சிறுமுகை சுற்றி தான் மீன்பிடிக்க கூட்டிட்டு போனாங்க எனக்கு அவ்வளவு லொகேஷன் தெளிவா தெரியாது ☺️☺️
Hi
Hi bro 🤗
Bro na telacope rod vacheirukan bro athu la pudekamudeyala bro massage pannu bro ok vaaaa bro
Athula pidika mudiyathu bro
நண்பா அந்த ராடு நானும் வச்சிருக்கேன் அதுல பிடிக்கலாம் ஆனால் பெரிய மீனா அடிச்சா கண்டிப்பா உடைஞ்சு போயிடும்
நீங்க ரொம்ப பொறுமையா ஊக்கப் பண்ற மாதிரி இருந்தா மட்டும் பயன்படுத்துங்க
கிஸ்னா உககும் ஒரு மீன் வைங்க புரே
Ok 😊😊😊😊😊
நாலு பேருக்கு ஒரு மீன் பொரிச்ச எப்படி காணும்
🥰🥰🥰🥰🥰
Enna bro enakku muttum snake head pudikka mudiyala😢😢😢
Fish irukara place ponga bro ...Yarum pogatha Mari place ponga Snake head fish Anga Irukanum bro
@@Vjkirithik snake head thani mela varuthu bro ana frog pakkamey varala
@@masterbose2729 bro frog lure change pani parunga orange colour try panuga bro
@@masterbose2729pottu pottu verupethanum bro try pannite Irrunga frog colour vera try panni parunga
கண்டிப்பா புடிப்பீங்க நண்பா
கொஞ்சம் நல்லா கத்துக்கோங்க மீனு எப்படி இருக்கும்? எந்த இடத்தில இருக்கும் எந்த டைம்ல புடிக்கலாம் எல்லா விஷயத்தையும் தெளிவா கத்துக்கோங்க சீக்கிரமே பெரிய மீனா பிடிப்பீர்கள்
அப்படி பிடிச்ச மீனை மறக்காம போட்டோ எடுத்து இன்ஸ்டால் எனக்கு ஷேர் பண்ணுங்க
Kaveri river ultra light fishing
Video podunga 😂😂😂😂
கண்டிப்பா போடுறேன் நண்பா எனக்கும் ரொம்ப நாளா அந்த ஆசை இருக்கு காவேரி இல்ல நிறைய மீன் பிடிக்கணும்
நீங்க அந்த ஊரா காவேரியில் நிறைய முதலை இருக்கா 🤔🤔🤔
@@Brosvlog2020erode to karur roadla karanampalayam vanga bro enga muthalila ila fish neraiya irukum
❤❤❤❤❤
🥰🥰🥰🥰🥰
1500 rod and reel
+91 91507 17534
நண்பா இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க கண்டிப்பா உங்களுக்கு தேவைப்படுற பொருளா உங்களுக்கு கொடுப்பாங்க
😮😮😮
🫡🫡🫡🫡
Hi bro
Hi bro 🥰
Dei over seen da