"சமையல்காரன்-னு கிண்டல்!" Madhampatty Rangaraj-ன் RAGE பதிலடி! சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி?
HTML-код
- Опубликовано: 8 янв 2024
- மாதம்பட்டி ரங்கராஜ்-உடன் அசத்தலான பொங்கல் கொண்டாட்டம்
#madhampattyrangaraj #pongal2024 #kpybala #behindwoods
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
Sunitha iam so happy
கோடி அருவி கொட்டுதே song la neenga super a irupenga film pannunga 🎉 டீ கூட போட தெரியாது என் கணவருக்கு.. இப்போதைய ஆண்கள் கொஞ்சம் சமைக்க கத்துக்கோங்க...ஏன் னா இப்போ நிறைய பெண்களுக்கு சமைக்க தெரிவதில்லை... Just information
He's spreading the value of Tamil food traditional authentic way to the world
ரங்கராஜ் தம்பி அன்போடு சமைத்து அன்போடு பரிமாறும் விதம் அருமை தம்பி 🎉❤
நீங்கள் அவர் சமையலை சாப்பிட்டு இருக்கிறீர்களா
anna neenga menmalum valra valthugal
Really super 🎉🎉🎉
வாழ்த்துக்கள் 🌹 நன்றிகள் மாதம்பட்டி ரங்கராஜ் அவர்களுக்கு
Behind woods அவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 டாக்டர் சிவராமன் அவர்கள் வீட்டு திருமணத்திற்கு செய்த சமையல் வீடியோ பார்த்து வியந்து ரசித்தேன் இன்றும் இந்த வீடியோ சிறப்பாக உள்ளது 👌 பாலா நிஷா கணவர் சுனிதா மற்றும் பலரை பார்த்தது மகிழ்ச்சி 😂 நெய் சூப்பராக ஊற்றினால் அருமையாக இருக்கும் நம்மில் சிலர் தான் ஊற்றுவோம்
எனக்கும் ஒரு முறை அவர் சமையல் சாப்பிட ஆவலாக உள்ளது இவர் மூலம் ஆரோக்கியமான சமையல் மாற்றம் வரும் என்று நினைக்கிறேன்
Advance பொங்கல் வாழ்த்துக்கள் எல்லோருக்கும் 🌹
Happy Pongal
My inspiration he is . Good positive note
Rangaraj avaroda vry big rasigai&avaroda voice chooooo sweet &cute
Aptiyangla
நல்ல மனுஷன்...எங்க ஓனர்...
Soba thampi ah pakka vanthen..😂
Nifya furniture ❤
Cute 🥰sofa boy
Ur style is unique 🎉🎉🎉congrats keep going , traditional way of cooking is encouraged by you nice to see ,unga video la menu அப்படியே ஒரு photo edutu podunga alaga irukkum asaaiya iruku unga menu பார்க்க ருசிக்க ??எங்க வீட்ல எந்த function illa ippodiki
Hai priyanka
மிகவும் அருமைங்க உண்மை உண்மை 🤝👏👌❤
எங்கள் தம்பி பாலா
Sofa thampikku oru like 😅
Village cooking channelக்கு வராத கிண்டல் இவருக்கு ஏன் வருகிறது?
விஜய் சேதுபதிக்கு வராத கிண்டல் ஏன் Legend சரவணனுக்கு வருது?
ரெண்டும் ஒண்ணு தான். ஓவர் பில்ட் அப். கால் தரையில் இருக்கணும். இல்லன்னா செருப்பு தான் மேல விழும்.
Sofa fans assemble 😂
15:10 😂😂😂
That sofa guy is next comali CWC la confirm 👍
Happy Pongal ❤🎉
என்னோட அப்பா ஒரு சமையல் காரர் செஃப் ராஜமாணிக்கம் im proud to say this proud of u bro
Next season cook with komali show .. Neenga than 🔥🔥❤️
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
God bless all, Super Super 💕💕💕💕💕💕💕🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏
Congratulations madhampatti Rangaraj bro
Antha sofa payyan aaga than intha vedio paaka vanthen😂
😂😂😂
@@afreenbegam5684 avanukaaga than intha vedio va paakuren nu sonnen thappa nenaikatha nga 😂🤭
Hey Sunitha,Priyanka❤❤
Behindswoods team sir madhampatty rangaraj annava meet pannanum
15:15 ,😂
Sofa fan here...not for samayal
Madhampatty rangaraj ungaludaya recipe book podunga
Sofa thambi neeyum super singer barath um CWC vaada thambi fun ah irukum Annan thambi mathree irukum
Thambi mind voice :Intha Pongal la sofa la unganchu sapta innum nalla irukom
Rangaraj brother is great
❤bala ❤
தேங்காய் பால் ரசம் பத்தி பேசும்போது தேவாங்கு இடைல பேசிட்டான் behindwoods channel la ullavan
I want CWC season 5 . Pls welcome rangaraj cwc season 5
Priya I love you❤
Sunitha akka fan🎉❤
Happy pongal
❤ super heroes
CWC ku jadja vanga broo pless❤❤❤❤❤❤❤
நல்ல மனிதர்
அருமையான சர்க்கரை பொங்கல் . 🤩🤩🙏🙏
Subhanallah
market rate ku odachi thara 😂
கடினமான உழைப்பு வாழ்க்கையில் முன்னேறம் அடைந்து இருக்கிரார்
தரத்திற்கு எப்போதும் விலை அதிகம்
Enna sunitha errukkanka
Highlight e antha paiyan thaan
You visited here for 14 th min😅
Sir Please
Samyala seibavaro kuppai allubavaro ethuva irunthalum panakaran seithaal ulagam mathikum avlothaa seira velaila ethuvum illa.
Priyanka masthani army ✨❤️🙋
Hey Sunitha ka 🎉🎉❤
Super😊
அந்த பையன் 😂🤣
Superb sir🎉
❤🎉🎉🎉 good 👍 cooking anna 🎉🎉🎉🎉🎉🎉
Paavam avaru mutti pottukitea irukaru avaruku kaal valikadha,mathavanga lam nalla ukkandhuttu pesuranga
Media's chef madampatty 😂
He man, super man, spider man, bat man, iron man and only sofa man
Hi Anna
இவர் பணக்காரர்களுக்கு மட்டும் தான் சமைப்பாரா
Only coimbatore erode rich people he wil service
ஆமாம். 50 லட்சம் குறைந்த பட்சம்
Cheppal pottukitu Pongal vaikumpothe theriyavenama ivanungalam yaarunu😢
@@987saiஆமாம் இவர் சாப்பாடு பரிமாறும் போதும் செருப்பு அனிந்து தான் இருப்பார்.
Ivaru Enaku starting level la irunthu nala terium. Ungalku Ivara past 3-4yrs ah terium but enku 2009 la naa school pogum pothu eh ivaru enku oru inspiration terinjavaru . Really he is a good person nga.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Hai. Bro super hero
Samaiyalkaaranu solratule onnum kevalamillai....athu oru tozhlil ( seyum tozhlile deivam) kevalamunu ninaikiravangaluku.....unga veettule amma samaikiranga,pondatti samaikiranga ,akka thangachi samaikiranga ,annan thambi samaikiranga innum ethanaiyoh pheru ithai seiyiranga...appadi paartaal ofvoru veettuleyum samayalkaaranum..samayalkaariyim irukkiraanga.ithai teriyathavangataan vedkapadanum ,samayalkaran illatinah yaarukkume saapadu kidaikathu...ithai muthale tericukkanum..purichukkanum...varutha padathe sagothara ....nalla ethirkaalam unakirukku
நல்லதமிழில் பேசலாமே
Ivar pandaram ahh
Eanda daaai mat la tha eallarum nikkaringa athukku eathukku cheppal athum pongal vaikarapa cheppal pottukituthan vaipingalada vilangidum da ithan unga pongal ungalukum arivukkum sampanthame illa😮
நீங்கள் சமையல் ஜாம்பவான் தலைவரே
உங்க அம்மா நல்லா சமைக்க மாட்டாங்களா 😮 எங்க சமையல் தான் உலகிலேயே சிறந்த உணவு 👍👍👍👍
Sofa thambi
❤❤❤
Sir
👌👌👌👌👌👌💐💐💐💐💐
Hi i l ove you
நீங்கசமையல்கதாநாயகன்
எனக்கு இப்ப பொங்கல் சாப்டனும் போல இருக்கு 😊🤤
Please
Ivvalavu sonningalae.... First naal .Pongal....Suryanukku padaikkira Pongal nu sonningala. Tamilan ... Hindu nu sollikkaradhukku yaenn ivvalavu thayakkam😂😂😂
❤❤❤❤❤😂❤❤😂😂❤❤❤
Your bigggggg fañmnnn
.
❤❤❤
Sir
Sir