வருமானம் இல்லாத தமிழகம் , கண்மூடித்தனமாக விலையேற்றும் அரசு - Savukku Shankar | Arasiyal Aratai 170

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 309

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 6 месяцев назад +11

    சவுக்கு சங்கர் தன் மக்கள் சேவையை இப்படி செய்து கொண்டிருந்தால் போதும். அரசியல் செய்கிறேன் என்று பேரை கெடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை!

  • @rajtigris
    @rajtigris 6 месяцев назад +15

    மக்கள் நலன் சார்ந்த உண்மையான பத்திரிகை மீடியா சவுக்கு மீடியா!

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 6 месяцев назад +32

    வாய்யா, வாய்யா, சவுக்கு🎉🎉🎉🎉🎉🎉🎉
    வருக ச.ச.மீடியா.
    முத்தலீஃப் நகைச்சுவை❤❤❤❤
    லியோ குசும்பு🎉🎉🎉🎉🎉.
    ச.ச.அவர்களே,
    முதலில் இந்த ரோட் சைடு ஃபாஸ்ட் புட்,
    சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களில், மிளகாய் தூள் தூவுவதற்கு அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.எல்லா பகுதிகளிலும்.🎉🎉🎉🎉

  • @devsanjay7063
    @devsanjay7063 6 месяцев назад +142

    விடியல் : எங்க குடும்பம் வருமானத்துக்கு பாதிப்பு இல்லயே 😂😂😂😂😂

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 месяцев назад +16

    ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤

    • @JeoJahG
      @JeoJahG 6 месяцев назад +1

      Hi

    • @selestinchella8601
      @selestinchella8601 6 месяцев назад

      Neenga tha ovvoru vdo kum
      Congrats solringa 😂

  • @mksubramanian2954
    @mksubramanian2954 6 месяцев назад +8

    உண்மையை
    உரக்கச் சொல்கிறீர்கள்.
    இதுவே தங்களின் பலம்.

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 6 месяцев назад +162

    திருட்டு ரயில் வம்சம் தமிழ்நாட்டை ஆட்டிப்படைப்பதை பார்த்தால் மிகவும் வேதனை அளிக்கிறது

    • @dharmalingappanatarajanbas2859
      @dharmalingappanatarajanbas2859 6 месяцев назад +3

      Yes.

    • @Anbu-6xo
      @Anbu-6xo 6 месяцев назад

      Avaru Tamilnadu saithathu yaeralam

    • @arunkris7299
      @arunkris7299 6 месяцев назад

      ​@@vepilai maldives india ku against china ku support apo sudalai india ku against ah

    • @vijayalakshmiashok3906
      @vijayalakshmiashok3906 6 месяцев назад

      ​@Anbu-6xo
      talk about today's governance, developments in TN
      😢

    • @sandaanadarun7800
      @sandaanadarun7800 6 месяцев назад

      ​@@Anbu-6xoபேசாம தமிழ்நாட எழுதி குடுத்தரலாமா

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx 6 месяцев назад +6

    ✌🌱மிகமிக அருமையான தேவையான அரட்டை..

  • @priyavijayakumar3466
    @priyavijayakumar3466 5 месяцев назад +3

    Shankar sir pavam😢😢😢

  • @ELANGO-z7i
    @ELANGO-z7i 6 месяцев назад +14

    20 ரூபாய் 50 ரூபாய் முத்திரைத்தாள் கிடைப்பது இல்லை சின்ன சின்ன வேலைக்கு 100ரூபாய் முத்திரைத்தாள் மட்டுமே கிடைக்கிறது.

    • @1hz2uv3mh
      @1hz2uv3mh 6 месяцев назад +1

      தால்....... தமிழ் இனி மெல்லச்சாகும் என்பது எவ்வளவு உண்மை

    • @ravanindrajith9377
      @ravanindrajith9377 6 месяцев назад

      Correct ah sonninga

  • @Yaali284
    @Yaali284 6 месяцев назад +107

    அம்மா யாரையெல்லாம் கட்சியைவிட்டு துரத்தினாரோ அவங்களெல்லாரும் திமுக மந்திரிகள் புனிதர்கள் 😂😂😂

    • @srenivasankk9092
      @srenivasankk9092 6 месяцев назад +1

      Sir u r an 25:02 ty bjp we know but no one will believe ur words ok. Ur words are jokers speech ok

    • @AICuisineworld
      @AICuisineworld 6 месяцев назад

      A

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan 6 месяцев назад +6

    பொம்மை முதல்வர் 😢😢😢😢

  • @r.manojmano290
    @r.manojmano290 6 месяцев назад +20

    TASMCA அரசு மதுபான கடைகளில் mrp இருந்து குவாட்டர் கு 20 rs அதிகமாக வாங்குறாக.... யாருக்கு இந்த பணம் போது....

  • @rajamanickam3397
    @rajamanickam3397 6 месяцев назад +5

    திறமையில்லாத முதல்வர்ன்னு முன்னாடியே தெரியுமே???

  • @attitude8601
    @attitude8601 6 месяцев назад +11

    Actual video starts at 02:08
    Regards,
    R.K

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 6 месяцев назад +7

    இது தமிழ்நாட்டில் ஆண்மையுள்ள பத்திரிக்கையாளர்களின் விவாதம்.. ஒரு குடும்ப கொத்தடிமைகள் இதை பார்த்தால் கதறுவார்கள்

  • @sureshkirupa8573
    @sureshkirupa8573 6 месяцев назад +71

    Karthik கைது சவுக்கு media மீதான பயத்தை காட்டுகிறது..

  • @balasundaramduraiswami7514
    @balasundaramduraiswami7514 6 месяцев назад +23

    உளவுத்துறை ரிப்போர்ட்டை படிக்க தெரிய வேண்டும்
    உதயநிதிக்கு படிக்க தெரியுமா

    • @G_R-885
      @G_R-885 6 месяцев назад +4

      உதயநிதிக்கு படிக்க தெரியாது "படுக்க" தான் தெரியும்😂😂😂😂

    • @gopinathr3496
      @gopinathr3496 6 месяцев назад

      ​@G_R-885 True 100%

    • @rameshshankarg4296
      @rameshshankarg4296 6 месяцев назад +1

      Super aka padipaar cinema news kalai.

  • @ramamoorthynagayasamy6674
    @ramamoorthynagayasamy6674 6 месяцев назад +104

    நீங்க எல்லோரும் ஒரு உண்மையை பேசவே இல்லை. ஸ்டாலினுக்கு திரமையே இல்லை என உணர்ந்துதான் கட்சி தலைமையை அவருக்கு சாகும்வரை பொறுப்பை ஒப்படைக்கவில்லை.

    • @sivajica..2364
      @sivajica..2364 6 месяцев назад +5

      அய்யா,அது "திறமை"..😮😅😅😅

    • @themathsworld5334
      @themathsworld5334 6 месяцев назад

      ​In some mobiles some letters will not come.hope u will understand
      Eg. La, ra​, na@@sivajica..2364

    • @satishgowdu2546
      @satishgowdu2546 6 месяцев назад

      9:57 10:02

    • @arpropertyrealestate2977
      @arpropertyrealestate2977 6 месяцев назад

      திறமை

    • @srvnn2008
      @srvnn2008 6 месяцев назад

      it's not true bro, he is something else. might be health issue

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 6 месяцев назад +6

    மக்களுக்கு புரிதலுக்கான விவாதம்.இப்படித்தான் விவாதங்கள் மக்கள் தெரிந்து கொள்ளும்படியாக இருக்கவேண்டும்.

  • @babus3810
    @babus3810 6 месяцев назад +16

    சூப்பர் சங்கர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஒழிய வேண்டும் காவேரி பிரச்சினை தேசிய கட்சிகள் செய்த அரசியல் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து உள்ளார்கள் பிஜேபி காங்கிரஸ் திமுக தமிழ்நாட்டுக்கு தேவை இல்லை இவர்களால் ஒரு பயனும் இல்லை சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே

  • @shivathangavelu9905
    @shivathangavelu9905 6 месяцев назад +1

    Thanks for Shankar and team for having this session on this top also to ED for taking this on a serious note. I am from Trichy , I saw almost 100+ vechile carry Kauveri sand for every 15 minutes, now no sand .

  • @yogeshlakshman8488
    @yogeshlakshman8488 6 месяцев назад +1

    Muthaleef sir nakkal oru smile panuvaarepa
    Athuku Naa fan pa🔥🔥🔥

  • @vinothansham
    @vinothansham 2 месяца назад +1

    Come back savuku

  • @anwarjeeva-lb7yl
    @anwarjeeva-lb7yl 6 месяцев назад +6

    I got for my vote 100 rs ..dmk gave .i thought they will give 500 ..but I vote for NTK

  • @RajaBa-j9g
    @RajaBa-j9g 6 месяцев назад +4

    Muthalif sir you are very good in asking questions

  • @logaiyappan8685
    @logaiyappan8685 6 месяцев назад +2

    25:03 muthaleaf reaction was ultimate..😅

  • @adotrrdota727
    @adotrrdota727 6 месяцев назад +12

    அறிவில்லாதவன் எப்படி அறிவாலயம் போவான்?

  • @suriyanarayanan7240
    @suriyanarayanan7240 6 месяцев назад +14

    சவுக்கு சார் செப்டம்பர் மாதம் எப்போது வரும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    அடுத்த ஆட்சி உங்கள் முலம் வர வேண்டும்.தவரு செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் தண்டனை ( மற்ற அரசு ஊழியர்கள் பயப்பட கூடிய அளவில்) இருக்க வேண்டும்.
    வாழ்த்துக்கள் ❤

  • @sammys1010
    @sammys1010 6 месяцев назад +1

    Sankar bro and muthalif bro, please put an exclusive video on the construction and registrar department issues in detail. We want to know in detail. Plz plz

  • @a.thirunavukkarasu-vb7cq
    @a.thirunavukkarasu-vb7cq 6 месяцев назад +4

    Mr.Leo and Mr. Muthalif are honestly doing your job perfectly. Savukku is not so. He is not honest. Pl.understand.

  • @bharathbharath1442
    @bharathbharath1442 6 месяцев назад +1

    ரொம்ப நாளா காணோம் இந்த லாரல் ஹார்டி.. கவுண்டமணி செந்தில் குரூப்.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 6 месяцев назад +13

    படித்தவன் சூதும் வாதும் செய்தால் ஐயோனு போவான்.. பாரதி. 😊

  • @SundharSundhar-p3n
    @SundharSundhar-p3n 6 месяцев назад +6

    வணக்கம் உறவுகளே🙏

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 6 месяцев назад +3

    வாடகை ஒப்பந்தம் ரத்து செய்ய கட்டிடத்தின் மார்க்கெட் விலைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @parasmalsuresh9618
    @parasmalsuresh9618 6 месяцев назад +5

    Became addicted to Savukku videos

  • @rajamanickam3397
    @rajamanickam3397 6 месяцев назад +1

    பத்திரப்பதிவுத்துறையில் புதுசா சட்டம் ......பத்துபேப்பர்க்கு மேல் இருந்தால் ஒருபேப்பர்க்கு 100/ ரூபாய் புதுசா கட்டணம் வசூல் கொள்ளை நட்குது...

  • @a.thirunavukkarasu-vb7cq
    @a.thirunavukkarasu-vb7cq 6 месяцев назад +6

    Crowd assembled for Edappadi speech are y gathered? People aren't fools Savukku. You will see the results on 4th June. Wait.wa

  • @vengansudhakar2786
    @vengansudhakar2786 6 месяцев назад +38

    ஏம்பா சவுக்கு திமுக வ நடு தெருவுகு கொன்டு வந்து விடுர வரைக்கும் நீ துங்க மாட்ட போல இருக்கு என்று நினைக்கிரேன்

    • @dearpkarthikeyan
      @dearpkarthikeyan 6 месяцев назад +1

      அதிமுகவை ஊத்தி மூடிட்டாரு. அடுத்தது திமுக தான். நல்லா கல்லா கட்டலாம்

    • @bharathraman2098
      @bharathraman2098 6 месяцев назад

      @@dearpkarthikeyan rendu perayum oothi moodita appo yaru varuvanga?

  • @xcdlogistics
    @xcdlogistics 6 месяцев назад +2

    சிறுபான்மையில் சாதீய அமைப்பு இல்லை என்று யார் சொன்னது ச.ச?

  • @kaliyaperumal3165
    @kaliyaperumal3165 6 месяцев назад

    சூப்பர்சவுக்கு மீடியா & டீம்

  • @tsankar6766
    @tsankar6766 6 месяцев назад +1

    Dear and respected savukku Sankar sir and savukku media sir in manal mafia case people are waiting very serious and severe investigation and no eye wash business. Illegal people should not play with natural resources. It will affect the people in future. Net result ad usual people are affected.

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 6 месяцев назад +2

    Good Eps Good 👍🏻 👌 Eps 💪✌️Eps 🌱💯🔥Eps ❤Good ♥️ good ♥️

  • @karunakarandakshinamurthy6353
    @karunakarandakshinamurthy6353 6 месяцев назад +1

    ஆனாலும் உங்களால் எப்படி சிரிக்காமல் சொல்லமுடிகிறது? பஜேபி நிச்சயம் 400+- வெல்லும்.
    காங்கிரஸ் தானே அவர்களாகவே பிஜேபியின் வெற்றிக்கு வலு சேர்க்கிறார்கள்.😂

  • @murugannatarajan9574
    @murugannatarajan9574 6 месяцев назад +3

    Welcome anna

  • @rajagopalsubramanian6418
    @rajagopalsubramanian6418 6 месяцев назад +4

    பெற்றோர் விட்டு விட்டு காதல் முக்கியமா.!? யாருய்யா சோறு போட்டு குளிக்க வைத்து வளர்த்தது யார்!?

  • @parthukala9898
    @parthukala9898 6 месяцев назад

    Muthaleef is practical and intelligent

  • @Vinothkumar-of7kd
    @Vinothkumar-of7kd 6 месяцев назад

    5 மாவட்ட ஆட்சியர்களில் 2 பேர் மட்டுமே ED ஊழல் கண்டுபிடிக்க பட்ட போது இருந்தவர்கள் மீதம் உள்ள 3 பேர் புதியவர்கள் எனவே ED பழைய ஆட்சியர்களையும் கூப்பிட்டு விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிவரும்.

  • @svelmurugan8700
    @svelmurugan8700 6 месяцев назад +1

    அருமை

  • @shahulhameed-ye1ww
    @shahulhameed-ye1ww 6 месяцев назад

    நம் நாட்டில் மக்கள் அரசை தேர்ந்தெடுப்பதில் லை மக்கள் பிரதிநிதிகளை மட்டுமே தேர்ந்தேடுக்கிறார்கள் அரசு என்பது நிரந்தரமானவர்கள்

  • @VsKavinsandron
    @VsKavinsandron 6 месяцев назад +2

    இன்னும் 2 வருஷம் கஷ்டம் தான்..

  • @arunb8841
    @arunb8841 6 месяцев назад +2

    @56:01 - முத்தலிப் ஜென்டில்மேன்...எதுவும் பேசாமல் இருக்கிறார்...அவரிடம், கற்றுக்கொள் லியோ ஸ்டாலின்...சங்கரிடமிருந்து அல்ல...

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 6 месяцев назад +1

    🙋 Savuku Sankar Iam going Maldives. Don't come back to me. Ok. Konjam freea iruka vidupa 😢😢😢

  • @shobhakumaran7192
    @shobhakumaran7192 6 месяцев назад +2

    Welcome savuku team

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 6 месяцев назад

    Super Thalaivaas ❤️❤️❤️

  • @murugesanc8993
    @murugesanc8993 6 месяцев назад +1

    👍🏽 super Shankar sir

  • @kannanthumbivadi1806
    @kannanthumbivadi1806 5 месяцев назад +1

    அடி பலமோ !!!😅😅😅

  • @srirangamnana
    @srirangamnana 6 месяцев назад

    வாய்க்கு வந்ததெல்லாம் கோர்வையா பேசறாங்க.. வேஸ்ட் ஆப் டைம 😂😂

  • @sathyat6760
    @sathyat6760 6 месяцев назад +1

    Is this a old recorded video. Bcose patanjali case has moved against the same doctors association who initiated this case

  • @nationalacademy4997
    @nationalacademy4997 6 месяцев назад +2

    Leo bro... Political expert மாதிரியே பேச கத்துகிட்டீங்க... இப்படியே தம் விடாமல் ஓட்டுங்க. வாழத்துக்கள்..

  • @krishnasamy7075
    @krishnasamy7075 6 месяцев назад

    DEAR SANKR SIR. PLEASE DEBATE PONMUDY CASE AT SUPREME COURT ALSO

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 6 месяцев назад +1

    துர்கா ஸ்பிரிங் வாட்டர் 25 ரூபாய் சரவணா அண்ணாச்சி வாட்டர் 10 ரூபாய் அம்மா வாட்டர் எங்கே ?

  • @Exoticfishhub
    @Exoticfishhub 6 месяцев назад +1

    Collectors would have been instructed by minister to challenge in court...so simple..

  • @johngalt7159
    @johngalt7159 6 месяцев назад +1

    Hi Team, What about your political party, you had mentioned it in Redpix but not here

  • @srvnn2008
    @srvnn2008 6 месяцев назад +1

    boss you r wrong. Stalin is strong and better than EPS.

    • @srvnn2008
      @srvnn2008 6 месяцев назад

      EPS iku somba thooknathu poothum bossu

    • @srvnn2008
      @srvnn2008 6 месяцев назад

      hello bro didn't you hear his(EPS) speech yesterday .i am not a D M K cader but still stalin he did it.what did you know bro??

  • @MohamedmaideenP
    @MohamedmaideenP 6 месяцев назад +1

    Come back Leo 🤙🏻🤙🏻

  • @laxminarayanan5699
    @laxminarayanan5699 6 месяцев назад

    Plz make video abt tnpsc result delaying & missguidelines on notification.... Many results hold due to case on high court.....

  • @thanjaieesan291
    @thanjaieesan291 6 месяцев назад +1

    ஏம்ப்பா சங்கரு!
    தமிழ்நாட்டில் உடையார் கிரிஸ்டின்.... இன்ன பிற சாதி கிரிஸ்டின் என பலசாதி கிரிஸ்ட்டியானிட்டி இருப்பது உமக்கு தெரியாதா??

  • @VaRawHee
    @VaRawHee 6 месяцев назад +5

    இப்பத்தான் இன்னொரு காணொளியில இவங்க ஆளு ஒருத்தர கைது பண்ணிட்டாங்கன்னு சொன்னாங்க. இங்க சிரிச்சிட்டு இருக்காங்க? 😮

    • @comments_videos
      @comments_videos 6 месяцев назад +3

      இது கைது க்கு முன்பு பதிவு செய்யபட்டது

    • @sarishsarish4778
      @sarishsarish4778 6 месяцев назад +1

      டே அரைமென்டல்,,,அதற்கு முன்னாடி எடுத்த Video டா

    • @VaRawHee
      @VaRawHee 6 месяцев назад +1

      @@sarishsarish4778 சரிடா முழு மெண்டல். வெயில்ல அதிகம் போகாத 😝

  • @TheONE-Rocks
    @TheONE-Rocks 6 месяцев назад

    Pakathu veetu thenga badtha nostalgic moments

  • @girimp1421
    @girimp1421 6 месяцев назад

    பிரதமர் 25 நிமிஷம் 10 வருஷ வளர்ச்சி பத்தி பேசிட்டு 2 நிமிஷம்தான் redistribution பத்தி பேசினார். பொறுப்பான பத்திரிக்கையாளரா இருங்க. ட்விட்டர்ல சொல்றத வெச்சிக்கிட்டு பேசாதீங்க

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 6 месяцев назад +1

    🌱🌱🌱🌱🌱

  • @vishnurprakash7657
    @vishnurprakash7657 6 месяцев назад +1

    இல்லம் தோறும் இளம் விதைவகள் கனி கூவல்..

  • @jashvihaajithesh8417
    @jashvihaajithesh8417 6 месяцев назад +3

    நீண்ட நாள் கழித்து மிக விருவிருப்பான புலனாய்வு. லியோ, முத்தலிப், ஷங்கர் சூப்பர். லகுடபாண்டிகள்.... சூப்பர்.வேலுறான் வயிற்றில் புளி காரைக்குறது. இதிலிருந்து தப்பிக்க இருக்கவே இருக்குது கள்ள உறவு. இப்ப என்ன செய்வீங்க ..... இப்ப என்ன செய்விங்க....

  • @skalirajskraj3646
    @skalirajskraj3646 6 месяцев назад

    சவுக்கு அண்ணா நீங்க தப்பா எடுத்துக்க கூடாது முத்தலீப் மாமா கொஞ்சம் நல்லா பேசுராரு . ஆனால் உங்கள தப்பா சொல்லல நீங்களும் நல்லா தான் பன்னுரீங்க

  • @ManikandanR-fy1nh
    @ManikandanR-fy1nh 6 месяцев назад

    Itha pathi konjam pesunga pa😢...traffic rules in tamilnadu ..two wheeler eduthu ottuna Anga Anga ethachi reason solli pedikuranga appuram nama vandiye otta venam nenachi vandiya orama nirthuna no parking nu thoguranga....police ku oru limite illaiya ...orama nikkura vandiya thokkittu athuku kasu kudunu soltrathu irukura kodumai engaiyime illa...ennoda oru nal varumam rs.500 police fine 1000 no parking rs.1000 Nan one week kastta paddu oru nall fine katti irukkan..stain government very worst for all departments..please speak new traffic rules in nowadays..

  • @mahesanramasamy4008
    @mahesanramasamy4008 6 месяцев назад

    Good

  • @sachinm4092
    @sachinm4092 6 месяцев назад

    அனைத்து கட்சிகளையும் விமர்சனம் செய்யும் சவுக்கு சங்கர் அவர்களை நாங்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் அதிமுக கைக்கூலி சவுக்கு சங்கரை அல்ல😔😔😔

  • @bonitokumar4977
    @bonitokumar4977 5 месяцев назад +1

    Vai irruku yena Veena pesalam.

  • @rockstargaming1847
    @rockstargaming1847 6 месяцев назад +1

    வணக்கம் தலைவா❤

  • @KrishnaVeni-ub1tz
    @KrishnaVeni-ub1tz 6 месяцев назад +1

    🎉nis🎉sr 🎉good🎉

  • @a.thirunavukkarasu-vb7cq
    @a.thirunavukkarasu-vb7cq 6 месяцев назад +1

    Mr. Muthalif and Mr. Leo are you getting any amount from Savukku as he is reportedly getting crores of rupees from Edappadi.

  • @ranjithperiyasamy1415
    @ranjithperiyasamy1415 6 месяцев назад

    ❤❤❤ welcome anna ❤❤❤

  • @arunayyappan340
    @arunayyappan340 6 месяцев назад

    சவுக்கு அண்ணா நீங்க நடுநிலை வகிக்கும் Media வைத்துள்ளீர்களா.ஏன் மருத்துவர் அய்யாவின் படம் இல்ல

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 6 месяцев назад +1

    Eps ✌️ 💪 🌱 👍🏻 💯 ✌️ ❤💯🔥🎊🎉👌👍✌️

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 6 месяцев назад +1

    ❤❤❤🌱🌱❤❤❤✌️✌️❤❤❤

  • @arvindgraphic
    @arvindgraphic 6 месяцев назад +1

    Dai tejeswi nalavan udhayanidhi ketavan 😅. Ninga vangara kasuku melaaaaa kuvaringaaaa 🤣🤣. Udayanidhi nalavar nu solala but ninga pana comparison irukaa gubirdan

  • @TamilnanbanMedia7626
    @TamilnanbanMedia7626 6 месяцев назад +1

    தேங்காய் பெத்தைய உதயா நல்லா அடிக்கடி பார்ப்பார் 😅

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 6 месяцев назад +1

    Admk M.G.R J.Ja Eps ❤🔥👌🎉👍🎊👍🏻💯✌️💪

  • @lochanav1048
    @lochanav1048 6 месяцев назад

    Muthaleef should see monandas pai conversations to understand about NPAs.

  • @sabarish77
    @sabarish77 6 месяцев назад

    45:00 there is an echo war between the registration department employees and TCS employees.

  • @IyyappanRithu-ir3gz
    @IyyappanRithu-ir3gz 6 месяцев назад

    Neengal pesiya visayam ellam aarasiyal thalaivargal en pesa thayangukiralgal

  • @logeswaran7747
    @logeswaran7747 6 месяцев назад

    Anne CM maaladeevukku restukku poraram.....athukku oru video podunga

  • @Anbu-6xo
    @Anbu-6xo 6 месяцев назад

    Vanakam Broker

  • @parthukala9898
    @parthukala9898 6 месяцев назад

    Shankar sir let muthaleef speak,ur interuppting ..don't mistake me brother..

  • @gobi817
    @gobi817 6 месяцев назад +10

    லியோ, 'அதத் தாண்டி' "அதத் தாண்டி"னு அப்ப அப்ப சொல்லாதிங்க. முக்கியமான விடயத்துக்கு மட்டுஞ்சொல்லுங்க.

  • @Anbesivam2015
    @Anbesivam2015 6 месяцев назад

    Welcome

  • @PVS_NATHAN
    @PVS_NATHAN 6 месяцев назад

    Sangar annan separate video la white balance konjam correct pannunga sir😊

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 6 месяцев назад

    👍👍👍👍👍

  • @munishmunisbrothers7111
    @munishmunisbrothers7111 6 месяцев назад

    பெறுநர்
    உயர்திரு மாநில உள்துறை செயலாளர்
    தலைமை செயலகம்,
    தமிழ்நாடு அரசு, சென்னை 9
    அய்யா,வணக்கம்,
    பொருள்:
    திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டை காவல் நிலையத்தில்13.04.2024 அன்று காலை சுமார் 8.30 மணிக்கு விசாரணைக்கு அழைத்து சென்ற இந்திய குடியரசு கட்சி அத்வாலே மாநில நிர்வாகியும் ஸ்ரீபெரும்பத்தூர் 15 வார்டு கவுன்சிலர் S.S.K.சாந்தகுமார் படுகொலைக்கு நீதி வேண்டியும் படுகொலைக்கு காரணமான காவல் துறையினர் மீது சட்டரீதியாக கொலை வழக்கு பதிவு செய்ய கோரி மனு.
    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்பத்தூர் S.S.K. சாந்தகுமார் இந்திய குடியரசு கட்சியின் தமிழ் மாநில இளைஞர் அணி தலைவராக சமூக சேவை செய்து வந்தார்.இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர் மன்ற உறுப்பினராவர்.
    இவர் ஒரு கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் ஜாமினில் வெளி வந்துள்ளார்.இந்த நிலையில் காவல்துறையில் உள்ள சிலர் வேண்டுமென்று திட்டமிட்டு வேறு ஒரு வழக்கில் விசாரணை என 13.04.2024 காலை 8/30 மணிக்கு திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய் பேட்டை காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில் மாலை 5.30 மணிக்கு காவல் நிலையத்தில் வைத்து மர்ம மரணம் என குடும்ப உறுப்பினர்களுக்கு
    செய்தி கிடைத்து உள்ளது.இந்த சம்பவம் மிகவும் வருந்த தக்க செயலாகும்.
    தற்போது நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதியில் தேர்தல் ஆணையத்தின் முழு கட்டுபாட்டில் உள்ள நிலையில் ஒருவரை கைது செய்தால் உடனே காவல்துறை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அதன் பின் விசாரணை செய்து இருக்கலாம் ஆனால் அதன்படி எதுவும் இல்லாமல் காவல் நிலையத்தில் வைத்து இந்த கொலை நடந்து உள்ளது என என்னத் தோன்றுகிறது.
    ஆகவே இந்த சம்பவத்திற்கு முறையான நீதி விசாரணை மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வேண்டும் இச்செயலில் சம்மந்தப்பட்ட
    குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டபடி அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் நீதி நிலைநாட்ட தேர்தல் ஆணையம் நீதி விசாரணை நடத்தவேண்டும் என இந்திய குடியரசு கட்சி அத்வாலே தமிழ் மாநில கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
    இவன்.
    டாக்டர் எம்.ஏ.சூசையார்,
    தமிழ் மாநில தலைவர்,
    இந்திய குடியரசு கட்சி (அத்வாலே)
    தமிழ் நாடு. ஐயா எனது தம்பி சாந்தகுமாறுக்கு நீதி வேண்டும் ஐயா 😭😭😭😭😭😭😭😭😭😭😭