தமிழ் சமுதாயத்தையே போதைக்கு அடிமையாக்கும் வேலையை செய்கிறது இந்த அரசு - Savukku Shankar | EP 169

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • தமிழ் சமுதாயத்தையே போதைக்கு அடிமையாக்கும் வேலையை செய்கிறது இந்த அரசு - Savukku Shankar | EP 169
    #savukkushankar #drugmafia #jaffersadiq #dmk #tnpolice #mkstalin #eps #edappadipalaniswami #tamilnadu #tnnewsupdate #udhayanidhistalin #savukkumedia #savukkuonline #savukkunews
    jaffer sadiq,jaffer sadiq drug,jaffer sadiq drug case,jaffer sadiq dmk,who is jaffer sadiq,jaffer sadiq dmk drug,dmk jaffer sadiq,jaffer sadiq news,tamil film producer jaffer sadiq,dmk response to jaffer sadiq issue,jaffer sadiq producer,dmk leader jaffer sadiq,jsm jaffer sadiq,jaffer sadiq interview,director ameer reacts on jaffer sadiq arrest,jaffer sadiq arrested,ameer about jaffer sadiq,
    ** For Ads, Contact **
    8110 8111 21
    ** Contact us to get your ad reach Lakhs of viewers in just 2 week! **
    Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
    shorturl.at/bzJZ5
    Follow us on:
    Website : savukkuonline....
    TWITTER : / savukkumedia
    FACEBOOK : / savukkumedia
    INSTAGRAM : / savukkumedia

Комментарии • 89

  • @ravisankarvenkataraman6640
    @ravisankarvenkataraman6640 4 месяца назад +18

    Very sensible, responsible video . Congrats Savukku Media

  • @r.babunaveenr.babunaveen3810
    @r.babunaveenr.babunaveen3810 4 месяца назад +13

    இது trailer தான் இன்னும் இரண்டு வருடம் இருக்கு?????????????

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 4 месяца назад +20

    தமிழக அரசியல் வரலாற்றில் மிக மிக மோசமான, ஆபத்தான ஆட்சி நடந்து கொண்டு உள்ளது.😢😢

  • @kannanp4619
    @kannanp4619 4 месяца назад +7

    சரக்கு சிகரெட் அடிக்க வில்லை என்றால் நீ எல்லாம் ஏன் உயிருடன் இருக்க நீ வாழ்வதே வேஸ்ட் என்று என்னிடம் பேசும் குடிகார நண்பர்கள் சொல்கிறார்கள்

  • @prakasamkasam9978
    @prakasamkasam9978 4 месяца назад +5

    பயனுள்ள காணொளி

  • @sriramvaradarajan4964
    @sriramvaradarajan4964 4 месяца назад +4

    போதை பற்றி லியோவை பேச விட்டாங்க பாத்தீங்களா, அருமை. 2:39

  • @vjjay3522
    @vjjay3522 4 месяца назад +2

    Thanks savukku team for this awareness video🎉

  • @vetris12689
    @vetris12689 4 месяца назад +3

    நீங்க சொல்றதெல்லாம் கேட்கும் போது life அ தொலைச்சுட்டியே பரமா னு இருக்கு😢

  • @yogeshs9090
    @yogeshs9090 4 месяца назад +14

    Left la ukantu irukavane adichitu pesura maari than iruku😅

  • @ramachandranps499
    @ramachandranps499 4 месяца назад +16

    தமிழ் நாட்டை தத்தி கள் ஆள கூடாது.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 4 месяца назад +3

    Production அதிகம், அதோட distribution நெட்ஒர்க் அதிகம், அதனால ரேட் கம்மியா கெடைக்கும். Example LED tubelight 5 வருஷம் முன்பு 850 ரூபா விற்றது, இன்று 350 ரூபா விக்குது.

  • @rishabuv
    @rishabuv 4 месяца назад +7

    After long time one of the best video

  • @hjkklop
    @hjkklop 4 месяца назад +2

    Hope God save TN people.....keep the good work going on..be safe .

  • @jefrey9734
    @jefrey9734 4 месяца назад +1

    Radio room ah check panna therinjirum 😂

  • @srikanthmechanical4868
    @srikanthmechanical4868 4 месяца назад +3

    @39:29 பேர் சொல்லாட்டி தெரியாதா விஜயபாஸ்கர் தான்.. கோவையிலிருத்து போலீ மது பானம் தயாரிக்கும் ஆலைக்கு தேவையான பொருட்கள் திருச்சிக்கு அனுப்ப பட்டது..😂😂😂😂

  • @rajasekaran1318
    @rajasekaran1318 4 месяца назад +1

    தோழர் சொல்வது போல் இரண்டு பெரியவர்கள் இப்படித்தான் சொன்னார்கள் நன்றாக போதையில் இருந்தார்கள் இருந்தபோதிலும் ஒரு இறப்பு வந்த இடத்தில் ஒரு பெர்க் அடித்தா கொஞ்சம் ஜம்முன்னு இருக்கும் என்று சொன்னார்கள் அதை நினைவு படுத்தினீர்கள்

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 4 месяца назад +2

    Welcome Back... Lovely... Future Politician...

  • @rationalbeleiverz8195
    @rationalbeleiverz8195 4 месяца назад +1

    Shankar bro pls speak about Hanuman Jaishankar and his English speaking drama..

  • @mathugr
    @mathugr 4 месяца назад +19

    போதை திராவிட மாடலுக்கு தேவை !!

  • @vanithaanand1651
    @vanithaanand1651 4 месяца назад

    Give it to farmers so that the farmland yeild will increase

  • @vanithaanand1651
    @vanithaanand1651 4 месяца назад

    Please do something for excavating silt from mettur dam so that it can hold more tmc of water

  • @balajils6009
    @balajils6009 4 месяца назад

    Nethu night 9 maniku 29 April, saidapet station pakathula iruka Daniel bar vasalla ena ya rendu kanja kudukingaadaki kathiya vachu kayya kri vittu kasa pudungitanga.. Antha road ta cross panna avlo risk ah iruku full ah veliya ninu than kudikrainga and even in tasmac holidays 24 *7 saraku kedaikuthu

  • @tsankar6766
    @tsankar6766 4 месяца назад

    Dear savukku Sankar sir and savukku media sir in sales andsrketing wr used to day wifth and depth should be increased. That is width means increase the retail outlets depth means in those outllets selling more dump the stockd. Same formula applied to drinks increade the frinkrts and those who ate drinking well increase the qty. Mote and more latge large. We do not know where we are going to end.

  • @nishanthkumar8919
    @nishanthkumar8919 4 месяца назад +4

    இந்த மாதிரி போதை இலங்கையில், இல்லாவிட்டாலும் இன்று போதை பொறுளை தடுக்க ,2000 ( S T F ) சிறப்பு ராணுவத்தை பனி அமர்தி துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழ் நாட்டில் செய்ய முடியுமா😔

  • @Marx-nm2ym
    @Marx-nm2ym 4 месяца назад +2

    Dravidaya katchigal😢

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 4 месяца назад +2

    எல்லாம் பேசறீங்க, ஓகே..
    இந்த சாலை ஓரத்தில் நடைபெறும், துரித உணவு கடைகளில் ( fryde rice🍚) சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்களில் மிளகாய் தூள் தூவுகிறார்களே,
    இதற்கு ஒரு ஒழுங்கு நடவடிக்கை எடுங்கள், திரு.ச.ச.
    இது ஒரு பொது மக்கள் தொண்டு.

    • @s4dik786
      @s4dik786 4 месяца назад

      😂😂😂

  • @gowthamk108
    @gowthamk108 4 месяца назад +1

    I am quite surprised more than 25,500 views but only one comment 🤔

  • @bhargavar9871
    @bhargavar9871 4 месяца назад +2

    சங்கிலிபறிப்பு...... (ஸ்டாலின் சங்கிலிபருப்பு )னு..... சொல்லிட்டு போய்ட்டு இருப்போம்

  • @tsankar6766
    @tsankar6766 4 месяца назад

    Dear savukku Sankar sir what happened to the few days. Dsily we want savukku media discussion. What happened to jaffar sadique drug mafia case somany young generation life is spoiled and affected. Reg.drug day by day so many drug adict need wr are heating. Only God can save Tami Nadu.what sort of action to be taken. We are worried about next generation.

  • @nadhiya831
    @nadhiya831 4 месяца назад +1

    அண்ணா சங்கர் அண்ணா இந்த கஞ்சாவை ஸ்டாப் பண்ண சொல்லுங்களேன் சென்னை தரமணியில் திமுக வட்டச் செயலாளர் வீட்டு பக்கத்துல விக்குது ஒருத்தர் கேட்க மாட்றாங்க அண்ண அவனும் வெட்கம் இல்லாம வந்து எலக்சன் டைம்ல ஓட்டு கேக்குறாங்க தரமணி கவர்மெண்ட் ஸ்கூல்ல படிக்கிற பசங்க பண்றானுங்க அண்ணே கம்பல்சரி எல்லாருமே கஞ்சா அடிக்கிறானுங்க முதல்ல இதை சரி பண்ணுங்க அண்ணே இல்லனா காலப்போக்குல அடுத்த தலைமுறைக்கு எல்லாம் எல்லாருக்கும் கஞ்சா தடையில்லாமல் கிடைக்கும்னா இந்த கவர்மெண்ட் ஓட்டு போடுங்க அப்படின்னு சொல்ற அளவுக்கு வந்துடுங்க முதல்ல இத பாருங்க

  • @muthukrishnan6424
    @muthukrishnan6424 4 месяца назад

    Sir talk about 5 collecter aakar( tamil aakar in the court)

  • @sankarlingam8154
    @sankarlingam8154 4 месяца назад +1

    Tharamani areavil kanja virbanai adhigama irukkiradhu

  • @bhasky
    @bhasky 4 месяца назад +1

    சாரே ஜஹாங்சே அச்சா
    ஹிந்துஸ்த்தான் ஹமாரா துமாரா 😂

  • @Carpedium678
    @Carpedium678 4 месяца назад

    0:27 , exact video starts

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 4 месяца назад

    Super super super super

  • @driver...nh...2002
    @driver...nh...2002 4 месяца назад

    Sir 30 to 35 vayathukararkal iranthu vittarKal iithu unnmai komarapalayam pallipalayam erode Thirucngode

  • @sankarlingam2548
    @sankarlingam2548 4 месяца назад +1

    Mundra portla irunthu vara ton kanaka vara bothai pathi pesungada

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 4 месяца назад

    👌👌👌👌👌👌

  • @harsharavi7388
    @harsharavi7388 4 месяца назад

    Sir kaalan uttutinga (mushroom)

  • @adambakkam1527
    @adambakkam1527 4 месяца назад +1

    DMK and ADMK profits from drug sales. After jayalalitha ADMK also making money in this dealing.

  • @CornerSeat
    @CornerSeat 4 месяца назад

    Leo in full mappu

  • @sankarlingam2548
    @sankarlingam2548 4 месяца назад

    Uppa neenga pesumpothu moonu perla ethane per bothaila irukkinga

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 4 месяца назад

    Hj Leo. Jaffer Sadiq has asked the people to protect his children and family. What does Jaffer Sadiq want from society. ?

  • @tsankar6766
    @tsankar6766 4 месяца назад

    Dear savukku Sankar sir and savukku media sir we wre all worried about young generation and next generation. Total drug mafia jaffar sadique gang should be investigated and action to be taken for life time.

  • @yousuffbuhari-ke2xk
    @yousuffbuhari-ke2xk 4 месяца назад +19

    1978 பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தினத்தந்தி பக்கத்தில் ஹோட்டல் கோகுலாவில் டிஸ்கொதே வாரம் 2நாள் சனி ஞாயிறு சாந்தோம் நெடுஞ்சாலையில் ஒசியானிக் ஹோட்டல் தினம் காலை முதல் மாலை வரை டிஸ்கொதே நடக்கும் இப்போது இரண்டும் மூடப்பட்டது புரட்சி தலைவர் முதல்வர் ஆன‌பிறகு

  • @vengateshanmagesh114
    @vengateshanmagesh114 4 месяца назад

    Yaaru yaara interview edukureenga theliva sollunga

  • @k.thuraimurugan7588
    @k.thuraimurugan7588 4 месяца назад

    ❤🎉🎉🎉

  • @driver...nh...2002
    @driver...nh...2002 4 месяца назад

    Nan ippathan vanthen...

  • @muthukrishnan6424
    @muthukrishnan6424 4 месяца назад

    Sorry aajar

  • @sulthanmohamed4455
    @sulthanmohamed4455 3 месяца назад

    😂😂😂😂

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 4 месяца назад +2

    உலகத்துகே கலாச்சாரத்தின் தொட்டிலாக விளங்கிய தமிழகம்...
    ♦இன்று முத்துவேல்கருணாநிதி ஸ்டாலின் கையில் தமிழ்நாடு போதை பொருளில் இந்தியாவில்
    முதல் மாநிலமாக மாறிக்
    கொண்டிருக்கிறது..
    ♦♦ இந்தியாவை காப்பாற்ற
    ஸ்டாலின் அழைக்கிறார்........ வாரீர்....... வாரீர்.....
    300 ரூபாய் வாங்கிட்டு ஓட்டு போட்ட தரித்திரங்களுக்கு சமர்ப்பணம்
    திமுக ஆட்சியில் அடுத்த தலைமுறையினர் கண்டிப்பா சாராயம், கஞ்சா வுக்கு அடிமையா தான் இருக்க போறாங்க 😡😡😡

  • @keerthiaakash3482
    @keerthiaakash3482 4 месяца назад

    முத்தலிப் நீங்கள்தான் அதிகமாக பேசுறீங்க சாவுக்கு அண்ணன பேசவிடுங்க

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi 4 месяца назад

    Dravida model ❤❤❤

  • @rajtigris
    @rajtigris 4 месяца назад +1

    சிகரெட்டு தண்ணி.... என்ன இல்ல இங்க? ''ராமன் ஆண்டாளும்....எனக்கொரு கவலையில்லே!'' நல்ல சமுதாய வளர்ச்சி! மொத்த பெருமையும் சூப்பர் ஸ்டாரையே சேரும்!

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 4 месяца назад +1

    மதன் வீடியோவுக்கு மறுப்பு போடுவீர்களா

  • @TamilkingdaAXME
    @TamilkingdaAXME 4 месяца назад

    Brother ievaru iepataa admk pula umpedu vantaru 🎉🎉🎉🎉🎉🎉😊

  • @user-fy7yq8xl1d
    @user-fy7yq8xl1d 4 месяца назад

    Thiravida atchi ozhiyanum 😮

  • @sankarlingam2548
    @sankarlingam2548 4 месяца назад

    Thina malam peria patheikkaya, appa bjp payment vanthudacha

  • @tamilselviprakash6017
    @tamilselviprakash6017 4 месяца назад +5

    அப்பா அம்மா ஊருக்கு போய்ட்டாங்கன்னா வாடகைக்கு டெக் கேசட் எடுத்து வந்து .......... சவுக்கு ஒத்துக்கிட்டியே

  • @ramanark3379
    @ramanark3379 4 месяца назад

    Dei kudikara savukku innaiku thanda oru crt na video pottu iruka kudikara naaye😂

  • @anurathangd
    @anurathangd 4 месяца назад

    திராவிட மொடெல்

  • @kaderfx1820
    @kaderfx1820 3 месяца назад

    Ullaga maga nadipu 😮

  • @Arun-ur1fb
    @Arun-ur1fb 4 месяца назад +1

    😂 Boomer Uncles 😂 boss if we want to attract IT hub and different industries, they’re having essential parameters like night life in the city, come to Bangalore, Mumbai, Hyderabad and major metropolitan cities we need to accept the change 😅, only law and order need to get strengthened to reduce the drug abuse, instead of closing bar and pubs 😅 anyway they’re selling third grade liquor’s in tamilnadu 😅

  • @Dhanabal-vu9gf
    @Dhanabal-vu9gf 4 месяца назад

    Savuuku solvathai nambhi muttal agum pala per

  • @vigneshkumaru7063
    @vigneshkumaru7063 4 месяца назад

    Ivanga pesradha paatha edho namaku kedaiklanu yekathodu pesra mathiri irukey 😅 ,no offense

  • @geethagovind3132
    @geethagovind3132 4 месяца назад

    No 1 International Fraud சவுக்கு media Groups.
    Am waiting for your Jail time
    All the best da frauduuuuu.

  • @rahulkv7701
    @rahulkv7701 4 месяца назад

    Broker savuku❤❤

  • @rajinikanthu
    @rajinikanthu 4 месяца назад +2

    மதன் ரசச்சந்திரன் வீடீயோ எப்ப ரிலீஸ்....

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 4 месяца назад

      அந்த நாதாரி நாய் 🐶🐕 ஐ இப்போது மான் கறி பற்றி பேச சொல்லுங்க டா பன்னாடை களா