கணக்கு பண்ணி வாழுங்க / எண்ணம் போல் தான் வாழ்க்கை PART 5 / Law of Attraction / AJH Coaching

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • கணக்கு பண்ணி வாழுங்க என்ற தலைப்பில் வெளியாகும் ' எண்ணம் போல் தான் வாழ்க்கை ' தொடரின் ஐந்தாம் பாகம் வீடியோ இது. எண்களை கொண்டு செய்யப்படும் குறிப்பிட்ட பெருக்கல் கணித முறை , நம் மூளை பலம் பெற மற்றும் மூளை சுறுசுறுப்பாக இருக்க எப்படி பயன்படுகிறது என்பதையும் , வெற்றிக்கான பாதையை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பதை செய்முறை விளக்கத்துடன் விவரிக்கிறார் AJH. சமநிலைத் தண்மை , பிரபஞ்ச ரகசியம் மற்றும் இயற்கை விதியின் அடிப்படையில் ஒரு கணித பெருக்கல் பயிற்சி, எப்படி நம்மை வெற்றி மேல் வெற்றி பெற வைத்து, நம்முடைய வாழ்க்கையை வெற்றி பாதை நோக்கி திருப்புகிறது என்று செய்முறை விளக்கத்துடன் விவரிக்கிறார் AJH. இந்த ஈர்ப்பு விதி பற்றிய பேச்சை கேட்டால் வெற்றி நிச்சயம்.
    In this video, AJH explains about an unique multiplication method which can trigger and activate our brain neurons to make it more vibrant and active . AJH also coaches about the hurdles in our success path and how this unique mathematics method helps you to overcome that . AJH compares Universe with Life with Math and Numbers. Universe balances everything with some Mathematical patterns and Formulas. Similarly , Everybody has to balance everything in their life. One simple mistake , we all did in our Life is the big obstacle to our success path. AJH explains about a simple TRICK, using Numbers, to correct this mistake. High level, best and powerful Tamil motivational video speech by AJH. Unique explanation about an important Law of Attraction in Tamil by AJH. A simple trick which can totally change your life into the success path is explained in detail by AJH. This Tamil motivation speech video by AJH is brought to you by ' AJH Coaching ' Channel.
    #ajh
    #ajhcoaching
    #lawofattraction

Комментарии • 30

  • @poovarasangp240
    @poovarasangp240 2 года назад +2

    சார் நீங்க சொல்லித் தரும் கணக்கு ஈஸியா இருக்கு சார் நன்றி நன்றி 🙏🙏🙏🙏

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 года назад

      மிக்க நன்றி

  • @sunjay622
    @sunjay622 2 года назад +2

    வணக்கம் சார் உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் வித்தியாசமாக உள்ளது மற்றும் அனைவருக்கும் தேவையான ஒன்றாக உள்ளது மிக்க நன்றி சார்

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 года назад

      மிக்க நன்றி

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 2 года назад +1

    மிக அற்புதமான பயிற்சி முறை. மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா...

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 года назад

      மிக்க நன்றி

  • @amudharavi9307
    @amudharavi9307 3 месяца назад

    Thank you sir.

  • @jashsantos7767
    @jashsantos7767 2 года назад +1

    நன்றி ஐயா மிக விறுவிறுப்பாக உள்ளது வாழ்க வளமுடன் நற்பவி

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 года назад

      மிக்க நன்றி

  • @shanthis234
    @shanthis234 2 года назад +2

    Excellent, super 🙏
    Thank you so much sir 🙏
    There is know words to say sir
    I am 55
    I am very interested to learn sir

  • @mohan1846
    @mohan1846 2 года назад +1

    மிக்க நன்றி AJH Sir.

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 года назад

      மிக்க நன்றி

  • @ssimonnayagam7761
    @ssimonnayagam7761 2 года назад

    Thank you sir , very good information

  • @veeransaravanan9844
    @veeransaravanan9844 2 месяца назад

    sir sorry to saying,ivalla info kuddukirra neengga video va ivalla nerram pesana skip panniruangga nu unggalukku terialeye,naan ippadithan irruppannu senjinggla futere ungglodda video va parkirra allu koranjrum,just info only 🙏🙏🙏

  • @ramanaven2001
    @ramanaven2001 Год назад

    👏👏👏👏👏👏👏👏👏

  • @elumalairaja2752
    @elumalairaja2752 2 года назад

    Superb speech

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 года назад

      மிக்க நன்றி

  • @RaniRani-cf4gg
    @RaniRani-cf4gg 7 месяцев назад

    Ayya nangal enna seyya vendiyatha vilakkama sollunga payan ullatha irukkum

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu 2 года назад +1

    Super

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 года назад

      மிக்க நன்றி

  • @poovarasangp240
    @poovarasangp240 2 года назад +1

    மிக்க நன்றி.....👌👌👌👌👌

  • @ramanaven2001
    @ramanaven2001 Год назад

    I'm feeling like back to school

  • @naturesocietyfororganicfar5286
    @naturesocietyfororganicfar5286 2 года назад

    11x11 22x10 check your step with these numbers please

  • @kathiravankalidass7852
    @kathiravankalidass7852 2 года назад +1

    can you tell me how to activate neurons

  • @francisrocky1245
    @francisrocky1245 2 года назад

    Sir 3digit la sollunga sir

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 года назад

      சொல்கிறேன்