பிரபஞ்ச ஈர்ப்பு விதி யை வெற்றி பெற MAGIC TRICKS / Law of Attraction in Tamil / AJH / AJH Coaching

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • பிரபஞ்ச ஈர்ப்பு விதி யை வெற்றி பெற MAGIC TRICKS என்ற தலைப்பில் வெளியாகும் பிரபஞ்ச ரகசியம் தொடரின் அடுத்த பாகம் வீடியோ. பிரபஞ்ச சக்தி பெற, செய்ய வேண்டிய ஈர்ப்பு விதி பயிற்சி ஒன்றைப் பற்றி , ஒரு மேஜிக் டிரிக் மூலமாக , விரிவாக விளக்குகிறார் AJH. இந்த ஈர்ப்பு விதி ரகசியம், எண்ணம் போல் வாழ்க்கை அமைய அனைவருக்கும் பயன் படும். வெற்றி பெற , தன்னம்பிக்கை இருந்தால் , பிரபஞ்ச ஈர்ப்பு விதி யை கூட மதியால் வெற்றி பெற்று , எதையும் சாதிக்கலாம் , வெற்றி நிச்சயம் மற்றும் எண்ணம் போல் தான் வாழ்க்கை அமையும் என்னும் AJH - ன் அதிரடி பேச்சு உங்களை ஈர்க்கும்.
    This video is all about the law of attraction in Tamil. This psychology in Tamil video , by AJH , explains about how to win fate with knowledge. AJH explains about Psychology of Attraction in Tamil with the help of NUMBER MAGIC TRICKS . This powerful Tamil motivational speech by AJH gives you detailed explanation about பிரபஞ்ச ரகசியம், law of attraction in tamil, பிரபஞ்ச சக்தி பெற, பிரபஞ்ச சக்தி, ஈர்ப்பு விதி பயிற்சி, ஈர்ப்பு விதி, ஈர்ப்பு விதி ரகசியம், எண்ணம் போல் வாழ்க்கை, psychology in tamil, powerful tamil motivation, tamil motivational speech, இயற்கை விதி,
    This Tamil inspirational, motivational and psychological video is brought to you by ' AJH Coaching ' Channel. ‪@BachelorRecipes‬
    #ajh
    #ajhcoaching
    #lawofattraction

Комментарии • 37

  • @AJHSpeaks
    @AJHSpeaks  3 года назад +7

    நல்ல பதிவுகள் மேலும் தொடர்ந்து வெளிவர, இந்த வீடியோவை நண்பர்களுக்கு பகிருங்கள். இந்த சேனலை சப்ஸ்கிரைப் பண்ணி சப்போர்ட் பண்ணுங்கள்.

  • @Sanjulekha_lifestyle
    @Sanjulekha_lifestyle 29 минут назад

    நன்றி நன்றி நன்றி 🙏🏻

  • @vanithanarasimman355
    @vanithanarasimman355 3 года назад +5

    உங்க வீடியோ இன்னிக்கு தான் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன் ஐயா 👏👏👍👌💐

    • @AJHSpeaks
      @AJHSpeaks  3 года назад

      மிக்க நன்றி

  • @stephenrajraj8558
    @stephenrajraj8558 3 года назад +4

    அற்புதம் சகோ
    உங்களின் எளிமையான விளக்கம் பிரபஞ்ச விதியையே புரிந்து நாமக்கான விதியை உருவாக்க முடியும் என்பதை
    தெளிவாக கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்

    • @AJHSpeaks
      @AJHSpeaks  3 года назад

      மிக்க நன்றி

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 3 года назад +3

    அற்புதமான மூளைபயிற்சி நன்றி ஐயா...

    • @AJHSpeaks
      @AJHSpeaks  3 года назад

      மிக்க நன்றி

  • @jashsantos7767
    @jashsantos7767 3 года назад +2

    மிக அருமை நல் வாழ்த்துக்கள் ஐயா

    • @AJHSpeaks
      @AJHSpeaks  3 года назад

      மிக்க நன்றி

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu 6 месяцев назад

    Super

  • @priethwinramakrishnan3925
    @priethwinramakrishnan3925 2 года назад

    👌 super cool stuff

  • @panneerselvam.a.s8273
    @panneerselvam.a.s8273 3 года назад +1

    அருமையான பதிவு.

    • @AJHSpeaks
      @AJHSpeaks  3 года назад

      மிக்க நன்றி

  • @selvakumaranselvaraj6529
    @selvakumaranselvaraj6529 2 года назад +1

    Awesome 👌

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 года назад

      மிக்க நன்றி

  • @palanisamypsamy8811
    @palanisamypsamy8811 3 года назад +1

    Manamarnthavalthukkal

  • @suriyakalvi3199
    @suriyakalvi3199 3 года назад +2

    👌👌👌Sir Thank you

  • @ERAJAIYYAPPAN
    @ERAJAIYYAPPAN 2 года назад +1

    நன்றி 🙏

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 года назад

      மிக்க நன்றி

  • @kuberapriya
    @kuberapriya 2 года назад +1

    Super sir

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 года назад

      மிக்க நன்றி

  • @CORPORATEKOMALI
    @CORPORATEKOMALI 2 года назад +2

    Content starts @ 7:00

    • @AJHSpeaks
      @AJHSpeaks  2 года назад

      மிக்க நன்றி

  • @SenthilKumar-hb7hi
    @SenthilKumar-hb7hi 3 года назад +1

    Sir vera level

    • @AJHSpeaks
      @AJHSpeaks  3 года назад

      மிக்க நன்றி

  • @premasundharam4012
    @premasundharam4012 2 года назад +1

    vanakkam sir

  • @senthilkumar6515
    @senthilkumar6515 2 года назад

    ஐயா,369 கூட்டு எண்ணில் வீடு கட்டலாமா ? உதாரணம் 24 அடி அகலம் 48 அடி நீலம் 1152 மொத்த சதுர அடி இதில் வீடு கட்டலாமா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад

      இவர் என்ன என்ஜீனியர் ரா

  • @msathishmurali5411
    @msathishmurali5411 7 месяцев назад

    ❤🙏👏🏽

  • @mynamyna7602
    @mynamyna7602 2 года назад

    34 முதலில் எப்படி தேர்வு செஞ்சிங்க...