Positive ன்னு Result வந்ததும் நான் பட்ட பாடு | Raja Speech | Kalyanamalai Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 фев 2021
  • Presenting the full speech by Raja from our Kalyanamalai Chennai Pecharangam 2021. "Positive ன்னு Result வந்ததும் நான் பட்ட பாடு " Watch the video to find out more.
    Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kmmatrimony.com
    #kalyanamalai #suntvkalyanamalai #ChennaiPeecharangam2021 #IdhuvumKadandhuPogum
    Click here to watch:
    ▶ இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க வாய்ப்பிருக்கிறதா ? - • இழந்த பொருளாதாரத்தை மீ...
    ▶ நான் படித்த பள்ளியிலேயே இப்போது ஒரு ஆசிரியராக பணியாற்றுகிறேன் - • நான் படித்த பள்ளியிலேய...
    ▶ மாசம் 12 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தேன் - • மாசம் 12 ரூபாய் சம்பளத...
    ▶ வைரஸ் மாஸ்கையும் கடந்து போகுமா ? - • வைரஸ் மாஸ்கையும் கடந்த...
    ▶ இதுவும் கடந்து போகும் தொடக்க விழா | Chennai Peecharangam Part 1 - • இதுவும் கடந்து போகும் ...
    ▶நடுத்தர வயதின் பெரும் சவால்! பொருளாதாரமா ? குடும்ப பாரமா? • நடுத்தர வயதின் பெரும் ...
    You Can Write us @ :
    Kalynamalai Private Limited
    6/1, Ramasamy Street
    T.Nagar
    Chennai - 600017
    Web: www.kmmatrimony.com
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 130

  • @gomathigunasekaran1815
    @gomathigunasekaran1815 3 года назад +19

    ராஜா சார் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம். அவ்வளவு அழகாக வெகுளித்தனமாக இயல்பாக நகைச்சுவை யாக பேசுவார்.எங்கள் ஊர்காரர் தான். அவரை பார்க்கும் போதே நமது வீட்டில் உள்ள மனிதர் மாதிரி இருக்கும். சகோதர் ராஜா உங்கள் பேச்சு எல்லோருக்கும் சமயத்தில் மருந்தாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @subramaniapillai8502
    @subramaniapillai8502 3 года назад +8

    Raja Sir is always a Raajaa in his domain...long live

  • @haolo8809
    @haolo8809 3 года назад

    Sir thank you very good speach all people poor athiiyum sonnega Sir Thankyou God bless you Sir

  • @srinivasansubramani6393
    @srinivasansubramani6393 3 года назад +2

    Once again great from Raja

  • @kalpana5242
    @kalpana5242 3 года назад +2

    கருத்துள்ள பேச்சு

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +7

    Very true Raja sir👍👍

  • @aaawe4054
    @aaawe4054 3 года назад +4

    உன்மைாய கருத்துள்ள விசயத்தை சொன்னிர்கள்

  • @atexgarmentskovai
    @atexgarmentskovai 3 года назад +1

    Excellent speech for raja sir

  • @radhaiyengar6213
    @radhaiyengar6213 3 года назад +3

    Superb speech

  • @rajeswaria2657
    @rajeswaria2657 3 года назад +3

    Super speech

  • @shiblyhasan8622
    @shiblyhasan8622 3 года назад +7

    அருமை

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 3 года назад +8

    ராஜா என்றாலே, நகைச்சுவை உணர்வு தான் இருக்கும். அருமையாய் பேசினார்.

  • @jyo_thee_here1437
    @jyo_thee_here1437 3 года назад +3

    Neenga soldradha apdiyae kettutae irukalaaam nu thonudhu🤗😌😌😌😌

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 3 года назад +33

    ஆனால் ஒன்று,கொலை ,கொள்ளை,எதுவும் இல்லாமல் ஒரு மரண பயத்துடனே வாழ்ந்த காலம்.

  • @agilant6219
    @agilant6219 3 года назад +4

    Raja sir and bharathi madam. Awesome 💐💐💐💐💐💐

  • @arunmvenkat5025
    @arunmvenkat5025 3 года назад +29

    2 -ஆம் அலையின் தாக்கம் 😔முடியலடா சாமி......

  • @srihematharanicosmeticssho3590
    @srihematharanicosmeticssho3590 3 года назад

    Nice speach

  • @isaacs9853
    @isaacs9853 3 года назад +1

    good

  • @PrakasamV
    @PrakasamV 3 года назад +1

    Good service 👍

  • @padmajasundarsundar1002
    @padmajasundarsundar1002 3 года назад +2

    No words to describe..👏👏👏

  • @master3267
    @master3267 3 года назад

    SIMSON RAJA Good speaker

  • @meenasundar2211
    @meenasundar2211 3 года назад +3

    Raja Sir,siriththu,sirithu vayiru vali Sir.kalakkal

  • @krishnanm2100
    @krishnanm2100 3 года назад +4

    Raja என்ன அருமை யான பேச்சு அருமை கிருஷ்ணன்

  • @geminiansstudios5214
    @geminiansstudios5214 3 года назад +3

    வாழ்க வாழ்க வாழ்கவே

  • @sundarbabu627
    @sundarbabu627 3 года назад

    👌

  • @sakthiamuuujs
    @sakthiamuuujs 3 года назад +1

    👍🌷

  • @sivagamisampath5822
    @sivagamisampath5822 3 года назад +1

    Raja sir, v did whatever he told, atleast by doing that people will realise what v r supposed to do for not spreading corana

  • @nalinam3026
    @nalinam3026 3 года назад

    🙏🙏👌👌👌

  • @kayathrik2654
    @kayathrik2654 3 года назад +15

    Unmayo unmai respected Raja sir...🤣

  • @bharathib7724
    @bharathib7724 3 года назад +3

    +ve without symptoms means you are a carrier ehich is more dangerous.

  • @rathinasabapathyganesan1974
    @rathinasabapathyganesan1974 3 года назад +3

    2வது மற்றும் 3 வது அலையில் இதே மாதிரி பேசலாமா

  • @sheeba4083
    @sheeba4083 3 года назад +1

    Raja sir really super 👌 speech

  • @vathsalar9105
    @vathsalar9105 3 года назад

    Super Raja sir

  • @aagaayamoneydhan5778
    @aagaayamoneydhan5778 3 года назад +3

    கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் 👍

  • @clarance1977
    @clarance1977 3 года назад

    Ellam thiratha padiyathan rajah sir ippa 2nd Wave la mosma pothu.

  • @SelvaRaj-dg5tf
    @SelvaRaj-dg5tf 3 года назад

    Raja speech nowadays not having thoughtful content , simply as teashop meeting ss

  • @meerasrinivasan7849
    @meerasrinivasan7849 3 года назад

    Super

  • @madhavantamilselvia2605
    @madhavantamilselvia2605 3 года назад +2

    👌👏

  • @dhurai54
    @dhurai54 3 года назад

    Raja pm i kindal panriye, corona ve nee manage oannu

  • @kdhanasekar9735
    @kdhanasekar9735 3 года назад +1

    I always like Raja sir speech. Unfortunately the efforts taken on 1st wave is correct by seeing current situation. This kind of speech discourage government to take firm preventive mesures.

  • @senthamarikannan8404
    @senthamarikannan8404 3 года назад +8

    நீங்க பேசுனது எல்லாம் சரி சர்
    நீங்க எத்தனை பேருக்கு உதவி பண்ணுனீங்க
    இதை எல்லாம் இப்படி மூடியதால் தான் இவளது பேரை உயிரோடு பார்க்க முடிகிறது
    நீங்க பேச போக முடியல காசு வர்லேனு உன் வேதனையை சொல்ற
    இதுக்கும் உனக்கு காசு தானே

    • @arulsambasivan4320
      @arulsambasivan4320 3 года назад +2

      இத நகைச்சுவையா எடுத்துங்க பாஸ்..😀😀

  • @umaubendran2692
    @umaubendran2692 3 года назад

    Kadainilai thaozhilalarkalin condition i kan mun kondu vandhu niruthinirkal unmai nilai than raja sir
    Enna salukai vendumendralum govt kotukkatum .aanal avarkal nilai unmaiyil rathakanneer varum
    Ithuvum kadanthu pogum enru nambi irukkirom

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +15

    சிரிக்கனும்னு ஏதேதோ பேசலாமாமா?
    ஒரு பயலும் உருப்பட வரவில்லை.

  • @pjosh4680
    @pjosh4680 3 года назад +21

    Private school teachers pathi solunga sir pls....
    Corona effect Nala salary ilama pitcha edukavum mudiyama endtha jobum poga mudiyama romba kastam

  • @jayaa6
    @jayaa6 3 года назад

    👏👏

  • @thendralviswanathan6190
    @thendralviswanathan6190 3 года назад +6

    பேச்சாளர்கள் mask போடவே இல்லை. உங்களால பாத்து தான் பலர் கத்துக்கணும். Mask போடுங்க

    • @user-kn3yq4od7m
      @user-kn3yq4od7m 3 года назад

      மாஸ்கு போட்டு எப்படி பேசுறது?

  • @bhuvana612
    @bhuvana612 3 года назад

    In UK also three times people r doing Corona test cost rs20000 each think of other countries

  • @vivekbala4907
    @vivekbala4907 3 года назад

    👍❤

  • @nalinam3026
    @nalinam3026 3 года назад

    🤝🤝🤝👍👍👍

  • @NoorVlogs1
    @NoorVlogs1 3 года назад

    Haaaaa

  • @surekhas8098
    @surekhas8098 3 года назад +2

    First time disliked your speech raja sir, sorry. In second wave people want lockdown, some reason government NOT doing

  • @ramaiyerdesireiyer8037
    @ramaiyerdesireiyer8037 3 года назад +1

    Your life is saved. That is why you are talking. Now face music with two lakhs per day.

  • @coronavirus1128
    @coronavirus1128 3 года назад +3

    Kadaisila enakke Corona vanthuruchu😔😔😔😓

  • @chandrur6810
    @chandrur6810 3 года назад +20

    காமடி பன்னி தான் மக்களை சேர்கிறார்கள் .
    இவர்கள் பன்னும் திருமணங்கள் பாதிக்குமேல் டைவர்ஸ்தான் . *
    இது ஒரு பிழைப்பா ?

  • @manis1318
    @manis1318 3 года назад

    F

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 3 года назад +20

    நம்மை சிந்திக்க வைத்த,உணர வைத்த Corona

  • @loading24x7
    @loading24x7 3 года назад +2

    எங்க அம்மாவ இழந்தட்டேன் இந்த 2ஆம் அழையில்.. விட்டே விட்டு வெளியேவே போகமாடாங்க இருந்தும் எப்படி தான் பாதிக்க பட்டாங்களோ.. நானும் என் அம்மா மட்டுமே இருந்தோம் இத்தனை நாள், இப்போ நான் தனிமையில்.. ஐயோ முடியல... 😭😭😭😭😭😭 அம்மா உங்க ஞாபகம் 😭😭😭😭😭😭😭

    • @vasanthyguna5449
      @vasanthyguna5449 3 года назад +1

      be safe friend....

    • @PriyaPriya-mx6su
      @PriyaPriya-mx6su 3 года назад +3

      Don't feel friend. god has always with u and be safe

    • @chinnasamym9775
      @chinnasamym9775 3 года назад

      33232

    • @mbabu73
      @mbabu73 3 года назад +2

      God bless your mother friend

    • @santhosh9044
      @santhosh9044 3 года назад +1

      Please control you have to comeout of the sorrow try to divert youreself

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 3 года назад +1

    திருராஜாபேசுவதுகேட்டாமகிஷசியாக இருக்கும்

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 года назад +7

    "கொரானா"
    வசதி இருந்தால், கோயில் கட்டுவேன்

  • @parvathydoraiswamy1949
    @parvathydoraiswamy1949 3 года назад

    &

  • @timetolearneasy229
    @timetolearneasy229 3 года назад +2

    You missed private school teachers sir

  • @NA-ww4eo
    @NA-ww4eo 3 года назад

    3 ம் அலை எப்படி இருக்க போகுதோ 🤨🤨🤨

  • @venkatbabu1722
    @venkatbabu1722 3 года назад

    Villages are good for education. Dumping ground.

  • @ktt168
    @ktt168 3 года назад +3

    Beach ah puditagala😋

  • @sathyamurthysrinivasan6104
    @sathyamurthysrinivasan6104 3 года назад

    Raja sir, not a comedy stage. U r talking about corona. We can make comments on any govt. Think, when u give start speaking.

    • @rrv0576
      @rrv0576 3 года назад

      He talked in both ways..Especially airport news true.

  • @pavithrashinde8802
    @pavithrashinde8802 3 года назад

    m tested positive ...😭😭😭😭

    • @zenithmithun
      @zenithmithun 3 года назад

      You from

    • @pavithrashinde8802
      @pavithrashinde8802 3 года назад

      @@zenithmithun mumbai

    • @rajanrengarajan5814
      @rajanrengarajan5814 3 года назад +2

      Take care; If it is mild and your SP02 levels are above 93, you don't need to worry. Try measuring the SP02 levels after every 3 or 4 hours. You can consult doctor over phone for cold and fever (if you are running temperature). Also, warm water with turmeric and lemon should be helpful. Hope by god's grace you will be fine.

    • @pavithrashinde8802
      @pavithrashinde8802 3 года назад

      @@rajanrengarajan5814 thank u very much for ur advice

    • @jayasreerajagopal7710
      @jayasreerajagopal7710 3 года назад

      Pavithra, don't worry. Take pepper, ginger, turmeric in ur food. Heeng includes zinc which improves immunity..

  • @Sathick1967
    @Sathick1967 3 года назад +1

    காமெடி கலந்த கருத்தான பேச்சு

  • @selvamnpathiri1250
    @selvamnpathiri1250 3 года назад +2

    ஏங்க ராஜா இப்போ இரண்டாம் கொரோனா அலையில் கிண்டல் பண்ணு பார்கலாம்

  • @kingslystephen
    @kingslystephen 3 года назад +2

    அருள் பிரகாஷை கண்டா ஏன் ராஜா பயப்படுறீங்க

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 3 года назад

    oru silar thavira paakki mugamkalle no MASK
    MAKING ME VVVVVSAD PLEASE USE MASK

  • @prishashah86
    @prishashah86 3 года назад +1

    Ithuvey paada...itha vida ayul noai ya paduravangala enna solvinga...vazhkaiyil kastam padathavar neengal

  • @ramdhaskari4556
    @ramdhaskari4556 3 года назад +2

    ரொம்ப போர் அடித்து விட்டார்

  • @karthikeyann7428
    @karthikeyann7428 3 года назад +2

    நானும் இன்று
    ரசித்தேன்.
    முடிந்தவரை கெடுத்து விட்டோம் பூமியை நம் தலை முறையில்.
    காடுகள் இருந்தது
    சரித்திரம் ஆயிற்று.
    மனிதரின் வாழ்க்கை
    தரித்திரம் ஆயிற்று!
    உயிர் வாழ
    இந்த பூமி
    அருகதையானதா..
    மனிதனின் வாழ்க்கை
    இனி சிறுகதையானதா?
    கண்ணை விற்று
    சித்திரம் வாங்கி
    காணுதல் எதனை தோழா?
    நாளைய தலைமுறை
    பூமியில் நடப்பது
    வீதியில் பிணங்களின் மீதா?

  • @jayakanth4809
    @jayakanth4809 3 года назад

    Superb speech

  • @nehtraram2510
    @nehtraram2510 3 года назад +1

    Super