விளக்கெண்ணெய் வீட்டிலயே தயார் பண்றோம் |Castor Oil Making video | Idhu Namma Route

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 325

  • @Nandhini830
    @Nandhini830 3 месяца назад +33

    சாதாரணமாக நீங்கள் பேசுவது எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது... எங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவது போன்ற உணர்வை கொடுக்கிறது.... அருமையான பதிவு நண்பா...👌...💐வாழ்த்துக்கள் 😊😍🥰🥳 💃

  • @yadhavamani2161
    @yadhavamani2161 3 месяца назад +36

    ச்சே சூப்பர் குடும்பம்
    நீங்கள் யாரு எவரு என்று எனக்கு தெரியவில்லை
    இருந்தாலும் இந்த குடும்பத்தின்
    பண்பாடு மிகவும் அருமை
    உழைப்பவரே உயர்ந்தவர்
    வாழ்த்தி வணங்குகிறேன்

  • @skrishanamoorthy8099
    @skrishanamoorthy8099 3 месяца назад +49

    இது தான் 100 சதவீதம் தூய்மையான ஆமணக்கு எண்ணெய் வாழ்த்துக்கள் சகோதரர்

  • @ArulGk-pc7ff
    @ArulGk-pc7ff 3 месяца назад +53

    இப்போதுதான் முதல் முறையாக உங்களுடைய விளக்கை எண்ணெய் காய்ச்சுவது முறைமையே நேரடி காணொளியை கண்டேன் மிக்க சந்தோஷம் இயற்கையாக நீங்கள் எடுக்கின்ற முறையும் அது சுத்தமான எண்ணை எடுத்துக் கொடுத்து மிக்க மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன் உங்கள் யூடியூப் சேனல் வளர வாழ்த்துக்கள்

  • @tamilselvi.n4655
    @tamilselvi.n4655 3 месяца назад +172

    நான் இப்பதான் முதல் முறையா விளக்கெண்ணை ஆட்ட்டி காய்ச்சுவதை பார்க்கிறேன் 😊❤❤🎉

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Месяц назад +5

    சூப்பர். தமிழர்களின் பாரம்பரிய வாழ்க்கைமுறையில் கொட்டமுத்து எனும் ஆமணக்கு விதையிலிருந்து எண்ணெய் எடுத்து, அதை முறையா காய்ச்சி பயன்படுத்துவது.

  • @jebajulians8981
    @jebajulians8981 3 месяца назад +15

    கானொளி... மிகவும் சிறப்பு..
    தம்பி!!! அனைவருக்கும் நன்றிகள்🙏🙏🙏🙏

  • @prasannashadow4979
    @prasannashadow4979 3 месяца назад +84

    கருப்பா இருந்தாலும் எங்க அப்பா கலையா இருக்காரு தம்பி❤❤❤❤

  • @starrenuka9528
    @starrenuka9528 3 месяца назад +43

    கருப்பு .....செருப்பு செம டைமிங் அப்பா😂😂😂😂😂

  • @manshikasri8268
    @manshikasri8268 3 месяца назад +10

    அண்ணா விளக்கெண்ணெய்வேணும் லிட்டர் எவ்வளவு சொல்லுங்க

  • @sentilffr1951
    @sentilffr1951 3 месяца назад +19

    சூப்பர் பிரதர்.ஒரு லிட்டர் எவ்வளவு பிரதர்

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 3 месяца назад +12

    நான் சிறு வயதில் எங்கள் ஊரில் ஓரளவு எங்கள் பாட்டிகள் அம்மா அப்பா காலம் வரை அனைவரும் தோட்டத்தில் காடுகளில் விளைந்த எள்.வேர்கடலை. ஆமணக்கு விதை இவை எல்லாமே ஊரிலிருக்கும் பெரிய செக்கு கல்லில் மாடுகளை பூட்டி சுற்ற வைத்து மனிதர்களும் தான்.. எண்ணெய் தனியாக புண்ணாக்கு தனியாக ஆட்டி பெரிய பெரிய தகர டப்பாவில் ஊற்றி வருடத்துக்கு தேவையான எண்ணெய்யை சேமித்து வைப்பார்கள்.புணாணாக்குகளை நீரில் போட்டு மாடுகளுக்கு பசுக்களுக்கு குடிக்க வைப்பார்கள்..மிக சத்தானது....அப்போது பார்த்ததுதான்.. அதன் பிறகு பாக்கெட் வர ஆரம்பித்தது.. விளையும் பொருள்கள் விளைச்சலும் குறைந்தது... பாரம்பரிய பழக்க வழக்கங்கள் மாறி மறைந்து விட்டது.. இந்த வீடியோவும் இயந்திரம் தான்...

    • @nithiananthangn3996
      @nithiananthangn3996 3 месяца назад +2

      பதிவு செய்யப்பட்ட தெற்கு நன்றி சகோதரர்

    • @littleprema4770
      @littleprema4770 3 месяца назад +1

      கொட்டைமுத்து எந்த செடி யிலிருந்து கிடைக்கிறது

    • @Sonofponvel
      @Sonofponvel 2 месяца назад

      ​@@littleprema4770​ஆமணக்கு செடி

    • @antonym5314
      @antonym5314 Месяц назад

      ஆமணக்கு செடியிலிருந்து​@@littleprema4770

  • @renganathanp315
    @renganathanp315 3 месяца назад +31

    அருமையான பதிவு கொட்டமுத்து எண்ணெயை காய்ச்சுவார்கள் என்று எனக்கு இப்போது தான் தெரியும்

  • @ensamayal6537
    @ensamayal6537 3 месяца назад +11

    நல்லா இருக்கு அதை எதுஎதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் என்றும் மக்களுக்கு சொல்லுங்க!

  • @phoenixpengal240
    @phoenixpengal240 3 месяца назад +6

    இந்த எண்ணைய எதற்கு எல்லாம் பயன் படுத்துவிங்க

  • @alphonsemary8077
    @alphonsemary8077 3 месяца назад +3

    1kg kotta muthu ku evolve ennai kidaikum
    Neega enda oor

  • @gitavk5015
    @gitavk5015 3 месяца назад +4

    தம்பி இது எந்த ஊரு? யாருக்குமே பதில் சொல்லமாட்டீங்களா?🤔

  • @meeenakshid1050
    @meeenakshid1050 3 месяца назад +6

    Vehama pona oil ellam oothidum nangellam ellu, kadala, coconut atuvom matu vandiyil eduthutu poi ena tinil eduthutu varuvom evar evlo thiramaya vandiyil kudathil eduthutu varar super

  • @PREMKUMAR-zn4qg
    @PREMKUMAR-zn4qg 3 месяца назад +3

    எந்த ஊர் தம்பி சூப்பர் எண்ணெய் காய்ச்சுதல்

  • @ValarMathi-c8s
    @ValarMathi-c8s 3 месяца назад +3

    Thambi oil 🛢️ litter how much...send pana mudiyuma...I am from coimbatore..

  • @rajasekaranannamalai530
    @rajasekaranannamalai530 3 месяца назад +4

    சூப்பர் விடியோ தம்பி 1கி விலை.எவ்வளவு எனக்கு வேண்டும் தம்பி வாழ்க வளமுடன்

  • @Deepakural
    @Deepakural 3 месяца назад +40

    வீடியோ நல்லா இருக்கு தம்பி கீழ விழுந்துட்டியா கையிலயும் முகத்திலும் காயமா இருக்கு உடம்ப பாத்துக்கோ அப்பா அவனை ரொம்ப திட்டாதீங்க

    • @kanthvickram4490
      @kanthvickram4490 2 месяца назад +1

      Present from father...hahahahahahahah !!

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 24 дня назад

    விளக்கெண்ணெய் ரொம்பவும் நல்லா இருக்கு.👌ஒரு லிட்டர் என்ன விலை‌?

  • @ManjulaManjula-mv8lw
    @ManjulaManjula-mv8lw 3 месяца назад +13

    நானும் இப்போ தான் முதல் முறையாக பார்க்கிறேன் ❤❤❤👍

  • @DGLNAVEENVLOGS
    @DGLNAVEENVLOGS 3 месяца назад +17

    இயற்கை என்றும் அழகு தான் பிரதர் 😊 from ABUDHABI 👍🏻

  • @ushabeena2190
    @ushabeena2190 3 месяца назад +2

    Oil maathrappa vaikol kuda potathu kaaintha milagaiya bro athu ethuku

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 3 месяца назад +12

    20 வருடங்களுக்குமுன் எங்க வீட்டுலயும் கொட்டமுத்து உரலில் குத்தி இப்படிதான் எங்க அம்மாச்சு னிளக்கெண்ணெய் காச்சி ஜாடி ஜாடியா ஊத்தி வச்சிருப்போம் ,வீட்டுல விளக்கு ஏத்துவோம்,புளிகுழம்பு தாளிக்க ,குழந்தைகளுகு மருந்தா பயண்படுத்துவோம்,
    அது ஒரு காலம்,

    • @elangoselvi6480
      @elangoselvi6480 3 месяца назад +2

      Ssss... Enga veetula um ennoda aaya ippadi than kaaichuvanga

  • @vestigewinners476
    @vestigewinners476 2 месяца назад +2

    Enna oor?? First time i m watching castor oil making thanks bro, nice green village, u r lucky

  • @mohanraj1055
    @mohanraj1055 3 месяца назад +18

    இந்த பயிர இட்லி மாவு அரைக்கும் போது சேர்ததுஅரைத்தால் இட்லி பஞ்சு போல் இருக்கும்

    • @jarjarbinks3193
      @jarjarbinks3193 2 месяца назад +1

      ஆமணக்கு எண்ணெய் சாப்பிடலாம் ஆனால் ஆமணக்கு கொட்டை விஷத்தன்மை உடையது!

    • @mehalas2073
      @mehalas2073 2 месяца назад

      Idly poison food ah maridum

  • @makkumaha1751
    @makkumaha1751 3 месяца назад +3

    Enga veetla ithellam munnadi seivaanga but ippo muthukottai (aamanaku) ippo podrathu illa ...

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 3 месяца назад +3

    What chitee said is correct see the greatness of chitee god is blessing this family its good to see how castrol is processed.

  • @ff_id_sale_447
    @ff_id_sale_447 3 месяца назад +9

    Semma nanba super nanba 💯❤ ennodo time pass video your video all ❤🎉

  • @venkatrani552
    @venkatrani552 Месяц назад

    எந்த ஊர் தம்பி .நான் பொய்யாத நல்லூர். இப்பொழுது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கிறேன்(25ஆண்டுகளாக)

  • @first_namelast_name3763
    @first_namelast_name3763 3 месяца назад +3

    Bus varatha patha than best. Bus vantha road podurennu iyerkaiya alichuduvanga.

  • @VA-zr4qy
    @VA-zr4qy 3 месяца назад +2

    I need this oil...pls let me know if you are able to send it... thank you

  • @dhanachandran1579
    @dhanachandran1579 2 месяца назад +1

    அருமை ணா வாழ்த்துக்கள் இது போல நாங்களும் விதைத்து எடுக்கனும்

  • @jebajulians8981
    @jebajulians8981 3 месяца назад +3

    அப்பா வணக்கம்!! அப்பா மகன்
    இயல்பான பாச பிணைப்பு!!

  • @everythingisherewithdevoti695
    @everythingisherewithdevoti695 3 месяца назад +3

    Vilakennai rate ku kudupingala?

  • @jebajulians8981
    @jebajulians8981 3 месяца назад +6

    தண்ணிய... சிக்கனப்படுத்துறீங்களா.... தம்பி??? குளித்து ஆரோக்கியமாக இருக்கவும்....
    அப்பா.... சிறப்பான உழைப்பாளி❤

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 месяца назад +1

    Great, a true tamilian pure heart family, this is great how family shall be, how tradtion to do with low avilable resourc3s, god is great, family is great, the man is king maker of the family, if such fathwr mother, chitis are there then our nation is great nation building, forget about politics. It is amzing young man , your vidos shows how younger generation to keep our tration

  • @lkjhpoiu0987
    @lkjhpoiu0987 2 месяца назад

    Nice experience. Please send your experience ,, how the trees grow

  • @vanijagu2592
    @vanijagu2592 3 месяца назад +3

    Indha madhiri videos naraya podunga brother superr🎉

  • @dharmabeema2719
    @dharmabeema2719 2 месяца назад

    Velakenailla vaikapulkuda potta innoru porul ennna thambi

  • @gayathrilaavanya1437
    @gayathrilaavanya1437 3 месяца назад +1

    Sale panrengala thambi.......enakku 2 litres venum

  • @ValarMathi-c8s
    @ValarMathi-c8s 3 месяца назад +2

    Thambi appa alagu kannu...unga video's yellam yetharthama eruku... really amazing

  • @chandrasekarm6500
    @chandrasekarm6500 2 месяца назад

    அருமைடா தம்பி 1980 களின் குடும்ப பாசத்தையும் என் தாயார் உரலில் ஆமணக்கு விதையை இடித்து வேகவைத்து எண்ணை எடுத்தது பசுமையாக நினைவில் உள்ளது நன்றி பாரட்டுகள்

  • @tamilarasik2876
    @tamilarasik2876 2 месяца назад

    good job oil kidaikkuma

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Месяц назад

    கொப்பரையில் நெல் விவைப்பது, கொட்ட முத்து எண்ணெய் காய்ச்சுவது எல்லாம் என் தாய் தகப்பன் செய்தார்கள் நான் பள்ளிக்கூடம் படித்த காலத்தில் 1980 களில். உங்க அப்பா எவ்வளவு யதார்த்தமா பேசுகிறார். எங்க குடும்பம் மாதிரியே, நல்ல குடும்பம். வாழ்த்துக்கள்.

  • @MECH_worldservice
    @MECH_worldservice 3 месяца назад +10

    அப்பதான் சூப்பர் மேன் 🔥💐

  • @hariprasath735
    @hariprasath735 2 месяца назад +3

    எங்களுக்கு எண்ணெய் கிடைக்குமா?

  • @Sathyashivani
    @Sathyashivani 23 дня назад

    நீங்கள் அரியலூரில் பக்கத்தில் எந்த ஊர் தம்பி

  • @AbdulJabbar-yo2gw
    @AbdulJabbar-yo2gw 3 месяца назад +5

    அருமை பயனூல்ல. தகவல் நன்றி அப்பா மறாறுமா குடுமாபத்தார் அனைவருக்கும் நன்றி

  • @m.harish9c606
    @m.harish9c606 3 месяца назад +4

    அருமையான பதிவு... நன்றி தம்பி 🎉

  • @sumathimuthupandi7452
    @sumathimuthupandi7452 2 месяца назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி

  • @dhanushm8279
    @dhanushm8279 3 месяца назад +2

    முதல் முறை பார்க்கிறேன் விளக்கெண்ணெய் காய்ச்சுவது இந்த புண்ணாக்கை மாட்டுக்கு வைக்கலாமா❤

  • @velvijaykum
    @velvijaykum 2 месяца назад +1

    எனது முன்னோர்கள் அரியலூரில் இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சேலம் மாவட்டத்திற்க்கு குடி பெயர்ந்து உள்ளனர்.
    நீங்கள் பேசும் தமிழும், நாங்கள் பேசும் தமிழ் உச்சரிப்பும் ஒரே மாதிரியாக இருக்கிறது….😊
    எ.கா.: கொட்டமுத்து, பில்லு,

  • @g.venkatkrishna2083
    @g.venkatkrishna2083 3 месяца назад +2

    All of them should get gods blessing always ❤

  • @akilasiva9620
    @akilasiva9620 Месяц назад

    Super anna,appa, chitthi,paati .ungalin yatharthamana pechu ketukkonde irukka thoondukirathu❤

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 2 месяца назад +2

    உங்கள் ஊர்எதுஎன்றுசொல்லவேஇல்லைதயவுசெய்துகாணோளிபோடும்போதுஊர்பெயர்சொல்லுங்கள்ஊர்அழகாஇருக்கு

  • @jebajulians8981
    @jebajulians8981 3 месяца назад +2

    முதல் முறையாக பார்க்கிறேன்.... செவி வழியாகத்தான் தெரியும் எப்படி ஆமணக்கு எண்ணெய் எப்படி தயாரிப்பார்கள் என்று .... கானொளி மூலமாக பார்த்து தெரிந்து கொண்டேன்!!! நன்றி

  • @DeviCruickshank
    @DeviCruickshank 2 месяца назад +1

    Your house is clean and tidy. The village is super show us your village tourer.

  • @kanthvickram4490
    @kanthvickram4490 2 месяца назад +1

    Great. So pure. It is called Golden Oil !!!

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 2 месяца назад

    இந்த.எண்ணையைகாய்ச்ச.3மணிநேரமாகுமா..யப்பா.

  • @kindranni1446
    @kindranni1446 3 месяца назад +1

    உங்கள் ஊர் ரொம்ப அழகாக உள்ளது.

  • @parooparwin3328
    @parooparwin3328 3 месяца назад +2

    Semma video TQ for sharing bro

  • @devasena8685
    @devasena8685 3 месяца назад +2

    விற்பனை செய்கிறீர்களா

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 месяца назад

    Good vlog good presented on this oil making process plz mention the, village district tamil nadu, as what was cost of grinding oil process... Greetings from banglore gracias😊

  • @Jerry77896
    @Jerry77896 3 месяца назад +10

    Home tour podunga anna veedu spr ah iruku❤❤❤

  • @janimathi119
    @janimathi119 3 месяца назад +5

    Your house beautiful

  • @procrusader7534
    @procrusader7534 2 месяца назад

    நல்ல பதிவு.அருமை

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Месяц назад

    அருமையான பதிவு 👍

  • @alphonsemary8077
    @alphonsemary8077 3 месяца назад +2

    Ennai kidikuma

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v Месяц назад

    நம் முன்னோர்கள் இந்த பெரியவரை போன்ற உடல் அமைப்பு, ஒல்லியான, ஆரோக்கியமான தேகம் கொண்டவர்களா இருந்தார்கள். சர்க்கரை, பிரசர், உடல் பருமன் என்று நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தார்கள். அந்த ஞாபகம் வருது.

  • @korakkarsamy2708
    @korakkarsamy2708 Месяц назад

    அருமை அருமை அருமை

  • @JagadhaM
    @JagadhaM 3 месяца назад +18

    Unga ammava pathutoam

  • @thabitaretnam6071
    @thabitaretnam6071 3 месяца назад

    Thambi ungga giraamam migaum pasumaiyaa ullathu, enakku migaum piditha alagaana giraamam malaisia irunthu.

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 3 месяца назад +3

    விலைக்கு கிடைக்குமா தம்பி

  • @sivakaminbk7134
    @sivakaminbk7134 28 дней назад

    சமையலிக்கு விளக்கெண்ணய்தானா?! கசக்காதா?! சொல்லுங்க please

  • @anugpappu5175
    @anugpappu5175 3 месяца назад

    milagai potturukingala kannuku uthuna kannu yearriyathu? mostly nanaga stomach pain & kannukuthaan vanguvom athan doubt'a erruku yeariyatha!

  • @jeevanprakash6074
    @jeevanprakash6074 2 месяца назад +1

    which place and village?

  • @meeenakshid1050
    @meeenakshid1050 3 месяца назад +1

    Apa super kadaisi vara ellar face m closap la katitu petha amava matum sariya kooda katala avangalum bayanthu keezha kuninji kiranga pathunguranga sunday um monday um thirumba varum pacha mata pazhuka romba nal ahathu but vilekana prepare panrethu super ithu vara parthathu illai

  • @pattamuthusattanathan3214
    @pattamuthusattanathan3214 Месяц назад

    எந்த ஊரு நீங்க தம்பி

  • @phebam3964
    @phebam3964 2 месяца назад

    Brother, i need the oil. Do let me know how to reach you .

  • @valliammai7939
    @valliammai7939 3 месяца назад +2

    ஒரு லிட்டர் வி. எ. எவ்வளவு

  • @ValhaVaiyagam
    @ValhaVaiyagam Месяц назад

    Super.. seeing it first time

  • @jayalakshmik5090
    @jayalakshmik5090 25 дней назад

    உங்கள் ஊர் பெயர் என்ன? உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்களை சொல்லுங்கள்.விளக்கெண்ணெய் எங்களுக்கு கிடைக்குமா? ஒரு லிட்டர் எவ்வளவு? குட்டி அழகாக இருக்கிறான்.உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அழகு.

  • @valarmathi6172
    @valarmathi6172 3 месяца назад +1

    ரொம்ப நன்றிங்க இதை நேரில் காண்பிக்கப்பட்டடதற்க்கு நன்றி எண்ணெய் தேவை தான் எங்கு கிடைக்கும்

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 3 месяца назад +1

    இது எந்த ஊர் தம்பி சூப்பரா இருக்கு.

  • @peerpathm4878
    @peerpathm4878 Месяц назад

    அரியவாய்ப்புவீடியோ🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @myasithika9469
    @myasithika9469 3 месяца назад +1

    செய்முறை விளக்கமாக சொன்னால் சிறப்பாக இருக்கும்

  • @karpagamkarpagam9558
    @karpagamkarpagam9558 3 месяца назад +1

    Bro neenga entha ooru bro

  • @manimegalai6148
    @manimegalai6148 2 месяца назад +1

    Appa ...karuppu...seruppu suuuper dialogue ppa ....ennala thanni enn vutthareenga....ma...ennai engalukku kodukkareengala ...😮😮😂😂

  • @poongothaimuthu9285
    @poongothaimuthu9285 Месяц назад

    Vilakkennai samaiyalzukku ahuma

  • @bbgindian4052
    @bbgindian4052 2 месяца назад

    For what uses. Are these oils

  • @ManiManu-in9lp
    @ManiManu-in9lp 3 месяца назад

    வாழ்க வளர்க விலை என்ன?

  • @jayanthirani9193
    @jayanthirani9193 2 месяца назад

    Your native place??

  • @lalitharamaswamy
    @lalitharamaswamy 3 месяца назад +3

    அப்பதான் அழகு😊

  • @sangeethat4219
    @sangeethat4219 3 месяца назад +3

    Beautiful house .. place and family

  • @aishwaryamurugesan9752
    @aishwaryamurugesan9752 Месяц назад

    Entha..
    Village...Solange..
    ..oruvan...
    Varanam

  • @DivyaS-fy5kw
    @DivyaS-fy5kw 3 месяца назад +8

    Home tour poduppa thambi