India-வை அழிக்கும் வரி பயங்கரவாதம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 377

  • @kingslyjesus
    @kingslyjesus 5 месяцев назад +9

    கேட்டால், எல்லையில் இராணுவ வீரன், தேச பக்தி அப்படி இப்படி என்று கதை விடுவார்கள்.

  • @stylemake
    @stylemake 5 месяцев назад +41

    BGM and voice are totally not syncing, kindly improve your video quality ( good mic with correct mix of BGM ) I don’t know how many of you felt the same.

    • @balurr9244
      @balurr9244 5 месяцев назад +2

      Yes poor audio quality, because of sitting in a hall it seems.
      please do it in Room Sir.
      Your Valuable informations shouldn't go waste. Regards

  • @karthip2278
    @karthip2278 5 месяцев назад +21

    It's so painful to hear sir, paying Tax no problem but without any benefits from government it's so pathetic 😢

  • @nagarajanm5068
    @nagarajanm5068 5 месяцев назад +8

    100% உண்மை மிகவும் விளக்கமாக சொல்லியுள்ளீர்கள் இது போல் இன்னும் பல விடியோக்கள் செய்ய வேண்டும் என வாழ்த்துக்கள் 👏👏👏

  • @stylemake
    @stylemake 5 месяцев назад +13

    Whatever you said is 100% correct, even I feel the same whenever I do Business in India and paying 40% tax to gov where tax ROI is ZERO. Planning to brand out the company in United States.

  • @sridharda
    @sridharda 5 месяцев назад +28

    சம்ம. கொடுமை என்னனா இவ்வளவு வரி கட்டியும், நல்ல ரோடு, தண்ணர், காத்து கூட கிடையாது...

  • @HarikrishanGR
    @HarikrishanGR 5 месяцев назад +14

    Hi Sunder sir, Dare enough to discuss the tax system in our country, because such a individuals are targeted by our government (ruling people). Hats off to you.

  • @italiandiary
    @italiandiary 5 месяцев назад +58

    நான் முதல்
    Comment
    Italy tax 35-43-50%
    கல்வி இலவசம் (99% விழுக்காடு அனைவரும் அரசு பள்ளியில் படிக்கிறார்கள்)
    மருத்துவம் இலவசம்
    குழந்தை காசு until+2 வரை
    சோஷியல் security வேலை இல்லன்னா காசு தருவாங்க.
    தனியார்/ govt job - வித்தியாசம் இல்லை,
    தனியார் வேலை விட்டு நிறுத்துவது கடினம் ( full time contract)
    லஞ்சம் ஊழல் இல்லைஅரசு

    • @Selvan994
      @Selvan994 5 месяцев назад +1

      Nambiten

    • @italiandiary
      @italiandiary 5 месяцев назад +5

      @@Selvan994
      நான் இத்தாலி
      வேலை பாக்குறேன்
      நீ நம்புன நம்பு
      இல்லன்னா போ.

    • @italiandiary
      @italiandiary 5 месяцев назад +4

      @@Selvan994 மாட்டு மூத்திரம் குடித்தால் 1200 நோய் குணமாகும்.

    • @kumarram3477
      @kumarram3477 5 месяцев назад

      Dai Vatican dog what is Italy population

    • @praveenm6204
      @praveenm6204 5 месяцев назад +1

      ​@@italiandiary200 rs credited 😂😂😂

  • @amuthanraj9812
    @amuthanraj9812 5 месяцев назад +16

    எளிய மக்கள் அரசு ஊழியர்கள் மிடில் கிளாஸ் மக்களின் உழைப்பை உறிஞ்சியே அரசு நடக்கிறது

  • @rayeesahamed
    @rayeesahamed 5 месяцев назад +54

    High Corruption = High taxes.

    • @chennaisadasivan
      @chennaisadasivan 5 месяцев назад

      டிக்கியில் தங்கம் கடத்தினால் அதற்கு டேக்ஸ் இல்லை.

    • @shan1985khan
      @shan1985khan 5 месяцев назад +1

      ​@@chennaisadasivanகோயில் கருவறையில் விபச்சாரம் செய்தால் தண்டணையோ தண்ட தொகை செலுத்த வேண்டியதில்லை. சூத்திரனாக வாழ்வதில்தான் எத்துனை இன்பம்!

  • @shanmugamthiyagarajan4184
    @shanmugamthiyagarajan4184 5 месяцев назад +5

    Sir, I do agree. Please consider your service fee logically which is going to be only for your ........ first we need to correct ourselves before advising others.

  • @MR-ul9ke
    @MR-ul9ke 5 месяцев назад +33

    அரசியல் கட்சிகள் பெறும் தேர்தல் பத்திரம் நன்கொடைமற்றும் அன்பளிப்புகளுக்கு வரி கிடையாது. என்ன கொடுமை சுந்தர்ஜி.

    • @Ganesh-zz6qb
      @Ganesh-zz6qb 5 месяцев назад

      வரி இல்லாத வருமானம், ஆகையால் நீங்கள் ஏன் கட்சி ஆரம்பிக்கவில்லை

    • @scrapdinesh
      @scrapdinesh 5 месяцев назад

      That's stopped by court that's what I remember

  • @anandchandrasekar9018
    @anandchandrasekar9018 5 месяцев назад +9

    Sir next video plz aviod the background music diffucult to focus what you are saying.Thanks

  • @gpr2047
    @gpr2047 5 месяцев назад +27

    My salary - 140000
    Monthly income tax- 36000
    Chennai monthly exp - 60000
    Weekend exp monthly - 20000
    Monthly medical - 10000
    So i can save nothing... Just spending and donating 30k to government......... That amount going to govt official, govt contractor for roads, bridge, metro extra

    • @RiskRahul007
      @RiskRahul007 5 месяцев назад +1

      best move to other country that is best

    • @Ganesh-zz6qb
      @Ganesh-zz6qb 5 месяцев назад +3

      Settle in the Amazon forest and have a house... There will be no cost that you specify

    • @leowalter5627
      @leowalter5627 5 месяцев назад

      Buy btc bro

    • @leocharles6664
      @leocharles6664 5 месяцев назад +1

      you have forgot to mention indirect taxes that comes around 18% of your day-to-day expense

  • @ganesanmarappan7695
    @ganesanmarappan7695 5 месяцев назад +7

    பித்தலாட்டம் செய்து மாட்டினதால இவர் திமுக காவுக்கு ஜால்ரா அடிக்கிறார்.

  • @samratasoka-u2x
    @samratasoka-u2x 5 месяцев назад +2

    Very useful speech

  • @radhakrishnanvardharajan9077
    @radhakrishnanvardharajan9077 5 месяцев назад +2

    அருமையான பதிவு. பூனைக்கு யார் மணி கட்டுவது என இருந்தது. நீங்கள் செய்து விட்டீர்கள். எச்சரிக்கையாக இருங்கள் இடி, ஐடி என்றெல்லாம் உள்ளது. பாராட்டுகள்.

    • @santhoshkumar-fj9zd
      @santhoshkumar-fj9zd 5 месяцев назад +1

      அந்த 'D' எல்லாம் துபாய்க்கு போக முடியாது...

  • @parthibanparthi6856
    @parthibanparthi6856 5 месяцев назад +2

    உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி சார்...... யாருமே இப்படி வெளிப்படையா பேசினது இல்லை. ராயல் சல்யூட்

  • @manivannanv1
    @manivannanv1 5 месяцев назад +1

    அருமையான காணொளி

  • @bharathiraja7316
    @bharathiraja7316 5 месяцев назад +6

    Sir.. this many years you are silent on this problem… now you are telling the truth… so you are also one side supporting parties s

    • @pms.8795
      @pms.8795 5 месяцев назад +1

      He is a dmk man , he only targets bjp and never criticize dmk and dravidian parties of their HUGE corruption or Mismanagement of govt and tax payers money.
      He always speaks like a 200 rs Ups.

  • @Sel6699
    @Sel6699 5 месяцев назад +14

    உண்மையை உரக்க சொண்ணமைக்கு நன்றி, ஐய்யா.

    • @pranatharth
      @pranatharth 4 месяца назад

      சொன்னமைக்கு

  • @MR-ul9ke
    @MR-ul9ke 5 месяцев назад +6

    எம்பி மற்றும் எம் எல் ஏ பெறும் சம்பளம் மற்றும் சலுகைகள் மற்றும் பென்ஷன் ஆகியவைகளுக்கு வருமான வரி கிடையாது.

  • @Tamilselvan-zu7bw
    @Tamilselvan-zu7bw 5 месяцев назад +4

    200% உண்மை

  • @sathishb7059
    @sathishb7059 5 месяцев назад +23

    If a person doing business 18% GST and also 30 % on individual income

    • @sankarg8150
      @sankarg8150 5 месяцев назад +2

      Go and study properly

    • @himagesh8835
      @himagesh8835 5 месяцев назад +2

      Where did you complete your graduation ?

    • @sankarg8150
      @sankarg8150 5 месяцев назад +1

      @@himagesh8835 are you completed degree?

  • @iplmani2011
    @iplmani2011 5 месяцев назад +18

    1.இங்கு வாகனங்கள் வாங்கும் போதே ரோட் tax ம் வாங்கி விட்டு பின்னர் Toll gate லும் வசூல் கொள்ளை அடிக்கிறார்கள்.
    2. சிங்கப்பூரில் GST 7%. இங்கே 18% GST .அதன் பின் CGST என்ற ,சர் சார்ஜும் சேர்த்து கட்டனும்.

    • @krenga85
      @krenga85 5 месяцев назад +4

      What's the Singapore population and what's the Indian population? How many percentage of people paying tax in Singapore, while how many percentage are coming under this slab in India? Put all data and then we should compare. Direct number comparison won't work

    • @pms.8795
      @pms.8795 5 месяцев назад

      @@krenga85 👍👌

    • @aqua9392
      @aqua9392 2 месяца назад

      ​@@krenga85maatu moothiram

  • @ramaelavarasu
    @ramaelavarasu 5 месяцев назад +6

    Please avoid bgm . It is totally distrubing

  • @muthuram2000
    @muthuram2000 5 месяцев назад +1

    It's true.our politicians must change their minds

  • @ஆதிச்செல்வம்
    @ஆதிச்செல்வம் 5 месяцев назад +3

    தேசியத்தின் விலை மக்கள் உழைப்பும் வளமும், துணைபோகும் மதமும் சாதியமும்...

  • @anbazaganeshanmugam4646
    @anbazaganeshanmugam4646 5 месяцев назад +4

    Sir pl avoid background music

  • @arumugamkrishnasamy869
    @arumugamkrishnasamy869 5 месяцев назад +7

    வரி சதவீதம் குறைவாக இருந்தால் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கூட வாய்ப்பு உண்டு, ஏன் என்றால் மறைப்பதை விட செலுத்தி விடலாம் என தோன்றக்கூடும்.

  • @bdinakaran5051
    @bdinakaran5051 5 месяцев назад +2

    Pls don't compare India vs with any other countries. We have huge population. Here any govt should feed 140 cr . We have not fulfilled our basic needs of all people. Any country who is having good tax structure can liberise visa procedure and accept Indians for their work force. If India population comes to 100 cr. We can see the possibility of other countries tax polices. We have different cultures across India. But in USA or other countries everyone speaks same language here we have different culture and different native language. So we need another 100 years to implement like developed countries. Every one will study in govt school in others tax money and they will grow and go to abroad and comment our tax system is fault. Who ever studied in govt school and taken medical treatment during their early days know how govt taking care of 140 cr. I am not saying govt is right. For 140 cr population implementation of any good will take long years to reach.

  • @balak3298
    @balak3298 5 месяцев назад +28

    எல்லார் மனத்திலும் உள்ள கொள்ளையடிக்கப்படுகின்றோம் என்ற மனஉணர்வைதான் மிக சரியாக புள்ளி விவரத்தோடு தைரியமாக சொன்னீர்கள் பாராட்டுக்கள் தேர்தல் சமயம் இதை வெளியிட்டதால் நீங்கள் சொன்னதில் உள்ள உண்மையை விட தேர்தல் நோக்கத்தில் பேசுகிறீர்கள் என்று நினைத்து கொள்வார்கள் இந்த ஏமாந்த சாமானிய மக்கள்

    • @Agusthiakumar
      @Agusthiakumar 5 месяцев назад

      PR s ஐய்யா வை follow பண்றவங்க யாரும் ஏமாந்தவங்க இல்ல. இவங்க சொம்பு தூக்குற I.N.D.I.A வந்தா மட்டும் tax இல்லாம ஆஹிருமா. அவர் ஒரு அரசியல் வாதியாக மட்டுமே பேசுகிறார். முதல்ல டாஸ்மாக் பத்தி பேசட்டும். அப்புறம் tax பற்றி பேசலாம். அவர் கார்ல போகாம ஒரு bike வாங்கி travel பண்ணட்டும். அப்புறம் புரியும் ஊழல் யார் பண்றதுன்னு.

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi 5 месяцев назад

      Panam vangivittu vote poduradhu appuram kollai adikkiran nu polamba vendidhu...
      Vetriyay theermanikkum adithattu makkal panam vangittu than vote poduran
      So can't do anything...

  • @krishnanhari2708
    @krishnanhari2708 5 месяцев назад +5

    Best video ever

  • @thiyagarajannagarajan8405
    @thiyagarajannagarajan8405 5 месяцев назад +1

    BJP is a main reason. Richer again get richer poorer get again poorer

  • @senthilkumarcr
    @senthilkumarcr 5 месяцев назад +3

    இந்தியாவில் நீங்கள் டிரேட் செய்ய முடியாது உங்கள் மீது தடை இருக்கிறது.ஊரை விட்டு ஓடி விட்டு இப்போது எதை வேண்டுமானாலும் பேசலாம்.

  • @BeingHuman-po6uu
    @BeingHuman-po6uu 5 месяцев назад +4

    Excellent video of all time from you sir..

  • @vmurugan1895
    @vmurugan1895 5 месяцев назад +1

    Good information but couldn't listen bcoz of bgm, it's simply irritating. finally could not understand anything bcoz of unnecessary music.

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 5 месяцев назад +4

    I am getting 24 lacs as salary out of that around 5 lacs paying tax remaining 19 lacs if I buy a car at 9 lacs paying 18% tax which will be 1.6 lacs remaining 10 lacs I am buying a plot for Reming 10 lacs then I need to pay 12% gst and registration fees over all come around 1.5 lacs so my over all tax would be 8 lacs for 24 lacs salary which is literally looting😢😢

  • @sagadev15
    @sagadev15 5 месяцев назад +2

    Super sir

  • @sockalingamvr1261
    @sockalingamvr1261 5 месяцев назад +12

    மனம் பத பதய்க்கிறது நிர்வாகத்தில் உள்ளவர்கள் உணர்ந்து உடனடியாக நல்ல மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தங்களது பணிக்கு 🙏🙏🙏🙏

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 5 месяцев назад

      Onnum nadakkathu.... Mudinja fraud panni polachukkanga......

  • @sambakki
    @sambakki 5 месяцев назад

    Insightful topic. Thanks. Pls remove background music so we can concentrate on your voice.

  • @karsniv
    @karsniv 5 месяцев назад +1

    Intha time nimmi the*** raman again FM aaita GST will be 20% aaidum.

  • @gemsatheesh
    @gemsatheesh 5 месяцев назад +2

    Background music is irritating very much

  • @HendryPhilips
    @HendryPhilips 5 месяцев назад +4

    நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்..

  • @ArunKumar-pd7jr
    @ArunKumar-pd7jr 5 месяцев назад

    மிகவும் அருமையான தகவல்

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 5 месяцев назад +11

    கவுண்டமணி படத்தில் துபாய் பார் , சிங்கப்பூரை பார் என்று சொல்வது போல் உள்ளது. அங்கு யாரும் ஊழல் அரசியல் வாதிகளுக்கு உது கோல் ஊது வது இல்லை.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 5 месяцев назад +10

    இப்படி இந்தியாவை குறை சொல்பவர்கள் 100 கோடி 200 கோடி இந்தியாவில் சம்பாதித்தவர்கள் . வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் தான்.😮😮😮

    • @senthilkumar803
      @senthilkumar803 4 месяца назад

      கேகூ அவர் உனக்காகவும்தான் பேசுகிறார். எப்ப பார்த்தாலும் தேச விடுதலைக்குப் போராடிய போராளி மாதிரி பேசுவது ஆனா நேர்மை துளி கூட இருப்பதில்லை. போங்கடா அந்தப் பக்கம்

  • @thamaraichezhian2849
    @thamaraichezhian2849 5 месяцев назад +16

    Very correct Mr, Sundar,collecting tax from hotel owner that's right because income tax but i am eating food why i am paying tax, without food how i go out side, everyone pay tax for eating food in hotel is not correct, for going urine in public restroom they're collecting 10 rupees, totally day time roberry,i salute you Mr.Sundar

  • @tjayakumar7589
    @tjayakumar7589 5 месяцев назад +6

    தமிழகத்தில் தேர்தல் வரும் போது ஜிஎஸ்டி பற்றி பேசி திமுகவுக்கு பிரச்சாரம் செய்கிறார்.

    • @kcp5499
      @kcp5499 5 месяцев назад

      Pa Chidambaram pathiyum pesi irukkar

  • @MailForMe-m1j
    @MailForMe-m1j 5 месяцев назад +1

    Naam Thaerndhu yeduppadhu Thirudargalaithaanae? Avargalidamaa Naermai, irakkam, etc. yedhirpaarkkireergal??

  • @devam6189
    @devam6189 5 месяцев назад +2

    18:11 👌👌
    raman aandalum ravanan aandalum namakku oru use ila

  • @pragalathan05
    @pragalathan05 5 месяцев назад +6

    Tea kadaikaran arasa,ippadiyhan irukkim

  • @krishjayachitra
    @krishjayachitra 5 месяцев назад +12

    வரியே போடாம அரசு எப்படி நடத்தறதுன்னு ஒரு வீடியோ போடுங்க..
    அப்படியே மாசம் 5 லட்சம் சம்பாதிச்சாலும் வருஷம் tax Nil ல் காமிக்கும் மக்களை பற்றியும் ..நாட்டுல எந்த வரியுமே போடாம எப்படி அரசு அமைக்கறதுன்னு ஒரு வீடியோ போடுங்க

    • @mohanakamal
      @mohanakamal 5 месяцев назад

      Hello many years u live u never see few yeaback

    • @krishjayachitra
      @krishjayachitra 5 месяцев назад +1

      @@mohanakamal இது என்ன மாதிரியான பதில்னு 😖 புரியலையே

    • @sumantamilan1383
      @sumantamilan1383 5 месяцев назад +4

      அவா‌..வரியே போட கூடாதுனு சொல்லவில்லை அட்ட பூச்சி இரத்தம் குடிக்குற மாறி குடிக்க வேணானு சொல்றார் ஓய் ...

    • @krishjayachitra
      @krishjayachitra 5 месяцев назад

      @@sumantamilan1383
      வரியே போடாம ஒரு அரசை அதுவும் பெரும்பாலான மக்கள் வரி கட்டவே விரும்பாத முடிந்தவரை வரியை ஏமாற்றலாம் எனும் மனப்பான்மை படைத்த மக்களுக்கான அரசை ஏற்படுத்துவது எப்படினு ஒரு வீடியோ போடச் சொல்லுங்களேன்
      பி.கு" கேள்வி கேட்டாலே கேட்டவனை அவா லிஸ்ட்ல வைக்கறது எல்லாம் வேற லெவெல்🤣🤣🤣🤣

    • @sumantamilan1383
      @sumantamilan1383 5 месяцев назад +2

      அதுவும் இல்லாம அவர் தா உதாரணமாக நாட்டையும் சொல்றார் அங்க இந்த மாறி வரி வசூல் இருக்குனு அப்பரம் என்னாவா

  • @bashokvalanmobile676
    @bashokvalanmobile676 5 месяцев назад +9

    Extra 1 year trading Ban ready...😂😂😂😂😂

    • @Optiontrader14356
      @Optiontrader14356 5 месяцев назад

      He is forex crypto trde panitu poite irupa😂

    • @bashokvalanmobile676
      @bashokvalanmobile676 5 месяцев назад

      @Optiontrader14356 NRI can't trade in forex in India. Also, no liquidity.....

    • @Optiontrader14356
      @Optiontrader14356 5 месяцев назад

      @@bashokvalanmobile676 yow he is Dubai so it's possible hahaha 🤣

    • @rameshchinnasamy9135
      @rameshchinnasamy9135 5 месяцев назад

      He is singapore citizen.... No worries for him.... Assholes who are all finding fault are still feeling like crying babies.... 😂😂😂

  • @deivas1425
    @deivas1425 5 месяцев назад +2

    Very open talk about taxation.. Hats off to you Sundar Ji 🙂

  • @bhuvaneswaranv3232
    @bhuvaneswaranv3232 5 месяцев назад +1

    audio quality not good in this video... Kondly re-upload...

  • @cmkar1013
    @cmkar1013 5 месяцев назад +1

    Obviously The Title of this video, no surprise based on your bias to current government.
    Two major points you conveniently left out not bringing to the table shows your clear intention that too just before election.
    1. The BJP not much appreciated where it's due i.e., this overall growth with least inflation.
    2. Most important only 3% of Indians pay the direct taxes. Hence the high indirect taxes.
    Just, stay calmn by trust BJP & Vote for *MODIJI*

  • @jayavelanumapathy2319
    @jayavelanumapathy2319 5 месяцев назад

    This video volume is very low. very poor. music is irritating.

  • @puppypuppy9274
    @puppypuppy9274 5 месяцев назад +1

    அண்ணா நீங்க வெளிநாட்டுக்கு தப்பிச்சு போயிட்டீங்க நாங்கதான் இங்க மாட்டிட்டு முழிக்கிற ம் நீங்க சொல்றத பார்த்தா எங்களை யாரும் காப்பாற்ற முடியாது

  • @hariharankailasanathan7532
    @hariharankailasanathan7532 5 месяцев назад +1

    Sir GST is not paid both by the sellers and buyers of sand, bricks, vegetables and fruits from retail sale points owned by retail non corporate businessmen, and this includes private dispensary doctors, tuition masters, musicians, etc., and hence GST panel taxes life insurance premium, health insurance premium also. Anyway i agree that the GST rates shall have to be reduced to maximum of 10 percent.

  • @goldg3178
    @goldg3178 5 месяцев назад +3

    Sir Election result ku crypto market react pannuma

    • @vasanthignanavel2619
      @vasanthignanavel2619 5 месяцев назад

      Crypto react depend upon global market not indian election's

    • @goldg3178
      @goldg3178 5 месяцев назад

      @@vasanthignanavel2619 nandri sir

  • @subramani9012
    @subramani9012 5 месяцев назад +2

    Goverment கொல்லயடிக்கரது அழகாக சொன்னீர்கள்❤❤❤❤

  • @velayuthamsubramanian5918
    @velayuthamsubramanian5918 5 месяцев назад

    இந்தியாவில் வரி ஏய்ப்பும் மிகவும் அதிகம் என்பதும் ஒரு கசப்பான உண்மை.

  • @sundaraganesan7167
    @sundaraganesan7167 5 месяцев назад +5

    Vazthugal,
    For creating awareness about the Taxes involved. I appreciate for the unbiased true statement in a neutral way which will pour knowledge to the ignorant common man. Thanks for your efforts.
    Vazga Valamudan.

  • @ligniteraja6100
    @ligniteraja6100 5 месяцев назад +2

    Tax rate high Iin india. GST 28, IT 30, nd tax for every purchase they levied above 60_ 70 percent of every mens income.

  • @murugesans8554
    @murugesans8554 5 месяцев назад +3

    அப்படின்னா பாகிஸ்தான் போயிடுங்க.. அங்கு தான் வரியே இல்லையாம்..

    • @veenr8015
      @veenr8015 5 месяцев назад +1

      Vera Vela hair illaa ya unaku..

    • @veenr8015
      @veenr8015 5 месяцев назад

      Avaru enna sollurunu nalla kelu,muta payala

    • @senkumadvocate
      @senkumadvocate 5 месяцев назад +2

      pr.sundar got Dubai citizenship, there they are not levying income tax.

    • @radhakrishnanvardharajan9077
      @radhakrishnanvardharajan9077 5 месяцев назад +2

      அவர் துபாய் சென்றுவிட்டார். சிங்கப்பூரும் அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்க காத்திருக்கிறது.

  • @kuppuraj1416
    @kuppuraj1416 5 месяцев назад +1

    Voice is getting echoed... Use proper mic..do Not use open audio recording... Pls dont afraid when u speak on real facts... In trading stt tax over burden

  • @prakashv5107
    @prakashv5107 5 месяцев назад +1

    Audio is very low, sir

  • @dineshroger1535
    @dineshroger1535 5 месяцев назад

    Awsm video taxation need to be changed , marina meet maari podanum makkal

  • @ananda8205
    @ananda8205 5 месяцев назад +2

    Bottom most solarra percent la 20 % politucians who act as lkw income category and get 200 ℅ bribe and corruption that to without tax 😢

  • @Balakrishnan-si1nq
    @Balakrishnan-si1nq 5 месяцев назад +2

    All rich people almost not paying tax . block money having
    Only small amount pay tax.

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 5 месяцев назад +1

    டேக்ஹ்ல மட்டுந்தான் டெரிஸம் நடக்குதா சார்? மற்ற விசயங்கள்ள அகிம்சை நடக்குதா
    இப்ப நீங்க பேசுறதா ஒரு பொது மேடையில பேசிப் பாருங்க!

  • @logesh9908
    @logesh9908 5 месяцев назад +1

    Average monthly salary for labour in top 10 GDP countries is higher except India... Where all tax money goin ?

  • @spellit8093
    @spellit8093 5 месяцев назад +3

    Why top 1% is paying only 3% gst?

  • @SanthoshKumarAllimuthu
    @SanthoshKumarAllimuthu 5 месяцев назад

    You are correct sir

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 5 месяцев назад +6

    ஒரு புறம் பணக்காரர்கள் Tax அதிகம் என வெளிநாடு போகிறார்கள் என கூறுகிறீர்கள். இன்னொருபுறம் இங்கே பணக்காரர்களுக்கு கம்மி Tax. அவர்கள் 70% wealth வைத்துள்ளனர் என்கிறீர்கள். இங்கு பணக்காரர்களுக்கு Tax குறைவு என்றால் ஏன் வெளிநாடு போகிறார்கள். China விலிருந்தும் அதிகம் பேர் வெளிநாடு சென்றுவிட்டனர்.

    • @rranjit941
      @rranjit941 5 месяцев назад +1

      High net worth individual luku tax adigam , corporate companies Ku tax kammi ,

    • @rranjit941
      @rranjit941 5 месяцев назад

      Ivaru high net worth individual 100 Kodi 200 Kodi irukum, reliance mathirii Periya company Ku tax kammiya irukum

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 5 месяцев назад +1

    அந்த background music ஐ போடாமல் record பண்ணுங்க சார்

  • @Agusthiakumar
    @Agusthiakumar 5 месяцев назад +6

    Sir, election பரப்புரை நல்ல பண்றீங்க. நீங்களும் 200 ரூவா லிஸ்ட் தானா. ஆனா என்ன மிக பெரிய கோடீஸ்வரர். Electoral bond இக்கு எவ்வளவு கொடுத்தீங்க.

    • @Narutocards334
      @Narutocards334 5 месяцев назад +2

      Correct he very active 200 up

  • @MariMuthu.s-lw9fs
    @MariMuthu.s-lw9fs 5 месяцев назад +1

    சிங்கபூர் வளர்ந்த நாடு
    இந்தியா வளரும் நாடு tax முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவு பண்றது தெரியாதா sir உங்களுக்கு ஏன் இந்தியா மேல் காழ்புணர்ச்சி

  • @SamanthaFox-r9i
    @SamanthaFox-r9i 2 месяца назад

    No, your argument is entirely incorrect. While I agree that some merchants are misusing GST and that there is room for the government to provide more clarity on the matter.

  • @dineshg8345
    @dineshg8345 5 месяцев назад +6

    Direct tax katravanga yarum intha video va oppose panna mattanga. 🙄.

  • @thamizhan_
    @thamizhan_ 5 месяцев назад +5

    Yes.. paying almost 30% tax... But still we dont have proper roads, water, education & medication... And we are paying tax for each products we bought.. if we calculate everything we are paying almost 30-50 % as tax alone ... Looking for a onsite oppertunities..😢

    • @chennaisadasivan
      @chennaisadasivan 5 месяцев назад +1

      ஸ்டாலின் கிட்ட கேட்கணும் பாஸ்.

    • @thamizhan_
      @thamizhan_ 5 месяцев назад

      @@chennaisadasivan GST கும் தமிழ்நாடு அரசாங்கத்திற்கும் என்ன தொடர்பு boss... Ethachum பேசணும் nu பேசுறீங்கலா

    • @TP-fr7sv
      @TP-fr7sv 5 месяцев назад +1

      @@thamizhan_ GST share goes to State Government, So they should answerable.

  • @saranyasekar1547
    @saranyasekar1547 5 месяцев назад +1

    All improving country focus lower&middles class people growth but india focus top 1% growth from extract remaining people

  • @manivannana3317
    @manivannana3317 5 месяцев назад +5

    2/3 of GST was paid by common people. but what a common man receives? petrol price Rs.106

  • @amanikac
    @amanikac 5 месяцев назад +2

    Thalaiva neenga dubailiyae irunga

  • @MariMuthu.s-lw9fs
    @MariMuthu.s-lw9fs 5 месяцев назад +1

    சிங்கபூர் வளர்ந்த நாடு
    இந்தியா வளரும் நாடு tax முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவு பண்றது தெரியாதா sir உங்களுக்கு ஏன் இந்தியா மேல் காழ்புணர்ச்சி

  • @tamilan7895
    @tamilan7895 5 месяцев назад +3

    Nice useful subject sir..
    I like ur talent.

  • @funtimetamil3441
    @funtimetamil3441 5 месяцев назад +1

    I have purchased one technical course
    You won’t believe 18% gst
    If govt put 18% gst for students it’s how people will get interest on learning
    No learning means no innovation
    No R & D
    Such a useless idea
    No GST for medical
    Study related

  • @msw1174
    @msw1174 5 месяцев назад +5

    Yes correct

  • @thevisitor5664
    @thevisitor5664 5 месяцев назад

    Nice title.... nicer than your English video title..

  • @shanmugakesavan1918
    @shanmugakesavan1918 5 месяцев назад +2

    Very good talk sir. Inum jana vari, febra vari mattum than kattala

  • @Gopibme
    @Gopibme 5 месяцев назад +1

    Camry hybrid india on road price 60 to 61 lakhs
    Camry hybrid Australia below 23 Lakhs with extra features.

  • @swaminathanbaskararaj948
    @swaminathanbaskararaj948 5 месяцев назад

    Commerce & Economics படிக்காதன் விளைவே தங்களை இப்படி பேச வைக்கிறது. Blind ஆ ஒரு country ஐ இன்னொரு country உடன் ஒப்பிடக்கூடாது sir.

  • @MariMuthu.s-lw9fs
    @MariMuthu.s-lw9fs 5 месяцев назад

    சிங்கபூர் வளர்ந்த நாடு
    இந்தியா வளரும் நாடு tax முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவு பண்றது தெரியாதா sir உங்களுக்கு ஏன் இந்தியா மேல் காழ்புணர்ச்சி

  • @MariMuthu.s-lw9fs
    @MariMuthu.s-lw9fs 5 месяцев назад

    சிங்கபூர் வளர்ந்த நாடு
    இந்தியா வளரும் நாடு tax முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவு பண்றது தெரியாதா sir உங்களுக்கு ஏன் இந்தியா மேல் காழ்புணர்ச்சி

  • @MariMuthu.s-lw9fs
    @MariMuthu.s-lw9fs 5 месяцев назад

    சிங்கபூர் வளர்ந்த நாடு
    இந்தியா வளரும் நாடு tax முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவு பண்றது தெரியாதா sir உங்களுக்கு ஏன் இந்தியா மேல் காழ்புணர்ச்சி

  • @MariMuthu.s-lw9fs
    @MariMuthu.s-lw9fs 5 месяцев назад

    சிங்கபூர் வளர்ந்த நாடு
    இந்தியா வளரும் நாடு tax முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு செலவு பண்றது தெரியாதா sir உங்களுக்கு ஏன் இந்தியா மேல் காழ்புணர்ச்சி

  • @adittypublications4141
    @adittypublications4141 5 месяцев назад

    currently India has 66.5 million individuals who pay personal income tax, which is 4.8% of total population and 6.3% of the adult population. whereas in other countries all pay tax - so stop blaming and pay the TAX bro - You are living in Singapore and Making money in India, and still don't want to pay tax- what a joke.

  • @sunderraj6197
    @sunderraj6197 5 месяцев назад

    You will give brokerage for trading but not tax which is required to provide infra to public, military might etc and you guys will complain India doesn't have enough infra and defence capabilities....selfish guys. Why are you selling your knowledge why don't you do it for free??? But you expect government to do everything for free.... Dravidian model guy... looking for freebies

  • @pugazhjill1318
    @pugazhjill1318 5 месяцев назад +3

    100% உண்மை 👈