Sunita Williams பற்றி NASA மறைக்கும் உறையவைக்கும் உண்மை | Why Sunita Williams Is Stuck In Space?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Why NASA Astronaut Sunita Williams Is Stuck In Space? | சுனிதா வில்லியம்ஸால் ஏன் பூமிக்கு திரும்ப முடியவில்லை? | Thatz It Channel
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    This Video & Audio Content has been made 'available for Educational and informational purpose only'. The Broadcaster or the Video creator cannot be held accountable for authentication of content.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content: Keerthi
    Voice: Vinod
    Video Editing: Pandi & Karthik
    Background Music: Licensed
    Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Follow us ▬▬▬▬▬▬▬▬▬▬
    Main Channel: / @thatzitchannel
    Facebook: / thatzityoutube
    Instagram: / thatzitofficial
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For any Copyright matters, please contact us first at: ytcopymanager@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #thatzit #nasa

Комментарии • 276

  • @ThatzItChannel
    @ThatzItChannel  Месяц назад +40

    Watch Why Vietnam and America fought "The Vietnam War": ruclips.net/video/-zhTu4SB7es/видео.html

    • @MubaDriver
      @MubaDriver Месяц назад +1

      பங்களாதேஷ் என்ன நடக்கிறது தெளிவாக சொல்லுங்கள்

    • @shabjona1516
      @shabjona1516 Месяц назад +1

      Yes

  • @devikarani2024
    @devikarani2024 Месяц назад +23

    இறைவா இவர்கள் இருவரும் நன்றாக திரும்பி வரனும் உதவி செய்யங்க கடவுளே 🙏🙏🙏🙏🙏

  • @vsaranya7187
    @vsaranya7187 Месяц назад +32

    கெட்டவர்களுக்கு இந்த பூமியில் இடம் இருக்கும்போது அம்மாவுக்கு கடவுள் துணையா இருப்பாரு❤

    • @ase2390
      @ase2390 Месяц назад

      🤣🤣

  • @dhivyak6354
    @dhivyak6354 Месяц назад +62

    They will come safely.. We are all praying for them🙏

  • @MaideenMaplai-ei9tu
    @MaideenMaplai-ei9tu Месяц назад +18

    எல்லாம் வல்ல இறைவனின் அருளால் கட்டாயம் வருவார்,,,

  • @parimalasbm550
    @parimalasbm550 Месяц назад +74

    இறைவன் அருளால் சுனிதா பூமிக்கு வந்து விடுவார்

  • @vijayapandim1086
    @vijayapandim1086 Месяц назад +41

    கடவுள் அருளால் சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் நல்ல முறையில் பூமிக்கு
    திரும்புவார்கள் 👌👍👍🌹🙏🌹

  • @user-gx1rk2dw6j
    @user-gx1rk2dw6j Месяц назад +14

    சுனிதா வில்லியம்ஸ் மீண்டும் நல்ல முறையில் பூமிக்கு திரும்புவார்கள் 🙏🙏

  • @Sivakumarfromtheni
    @Sivakumarfromtheni Месяц назад +6

    இதில் என்ன சந்தேகம். அவர்கள் நல்ல முறையில் பூமிக்கு திரும்பி வந்து இன்னும் பல சாதனைகளை மற்றவர்கள் அதை செய்வதற்கும் உறுதுணையாக இருப்பார்கள். ஓம் நமச்சிவாய

  • @parthipansubramanian918
    @parthipansubramanian918 Месяц назад +196

    கண்டிப்பாக கடவுளின் அருளால் விண்வெளி மங்கை சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வருவார்

    • @chandramohan2197
      @chandramohan2197 Месяц назад

      😂😂😂

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад +1

      Appo Colombia virkku god அருள் இல்லை yaaaaaa????????

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      இவர்கள் 2 person only columbia 7 person ( actually அருள் must go them ???? Go or not?????? Not?????? Why?????????

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      Which god or God's now நிறைய God or God's have idulla which god ??????

    • @ase2390
      @ase2390 Месяц назад

      வாய்ப்பில்லை ராஜா 🤣🤣

  • @thuraithurai3671
    @thuraithurai3671 Месяц назад +31

    கடவுளின் அருள் நிச்சயம் திரும்புவார்

    • @michealcharles4184
      @michealcharles4184 Месяц назад

      Which God
      Who is God at space and earth
      How many Gods are available
      Who is true God
      Please explain

  • @chitrachitra3368
    @chitrachitra3368 Месяц назад +7

    கடவுள் அருளால் நிச்சயமாக திரும்புவார்🙏🙏

  • @abcabchkks
    @abcabchkks Месяц назад +11

    The way you explained everything without exaggerating was good. And the information you gave was completely correct and awesome.

  • @AyeshaBeebi-oo3ms
    @AyeshaBeebi-oo3ms 25 дней назад +2

    ஆரோக்கியமாக திரும்புவதற்கு இரைவன் துணையிருப்பாராக!

  • @kandasamysivasri8309
    @kandasamysivasri8309 Месяц назад +44

    சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி வருவார்

  • @InthuMathi-tb6sk
    @InthuMathi-tb6sk Месяц назад +4

    கர்த்தர் கிருபையால் அவர் விரைவில் பூமிக்கு வருவார்.....🎉🎉🎉🎉🎉

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 Месяц назад +13

    நல்ல விளக்கம். வீர்ர்கள் இருவரும் பத்திரமாக பூமியை வந்தடைய எல்லாம் வல்ல ஶ்ரீ பரமேஸ்வரனை ப்ரார்த்திப்போம்🙏🙏

  • @Nandita1996
    @Nandita1996 Месяц назад +3

    Sunitha Williams will definitely come back to earth successfully. May God bless her to overcome all the obstacles.

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te Месяц назад +8

    ஓம் முருகா அவரை காப்பாற்று 🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Месяц назад +3

    இறைவன் அருளால் சுனிதா வில்லியம்ஸ் அவர்கள் space ல் இருந்து பயணித்து நல்ல முறையில் பூமிக்கு வந்து விட வேண்டும். ....

  • @v.avineshavinesh4133
    @v.avineshavinesh4133 Месяц назад +14

    Unga voice and videos Enakku romba pidikkum ❤

  • @Suriya-gu3ce
    @Suriya-gu3ce Месяц назад +6

    Rendu perum kandippa boomikku Varavendum God. ❤🙏🏽💙

    • @mithranu1
      @mithranu1 Месяц назад +1

      இரண்டு பேரும் கவனமாக திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்யும் முதல் கமெண்ட் இதுதான். மற்றவர்கள் எல்லோரும் இந்தியாவை சேர்ந்தவர் மட்டும் வரவேண்டும் என்று பிரார்த்தனைை செய்கின்றனர்.

  • @viyoshop5052
    @viyoshop5052 Месяц назад +2

    ஓம் நமோ நாராயணா❤ நலமுடன் வாருங்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sanjulekha_lifestyle
    @Sanjulekha_lifestyle 16 дней назад

    Sunitha Williams will definitely come back to earth 👍🏻😊🎉🎉🎉🎉🎉

  • @rajendrarajendra9068
    @rajendrarajendra9068 25 дней назад +1

    கண்டிபாக நலமுடன் பத்திரமாக பூமிக்கு திரும்ப வரவேண்டுமென நாம்அளைவரும் இறைவனை வேண்டிக்கொள்வோம்

  • @mohanrajjeyaramamoorthy.n.4843
    @mohanrajjeyaramamoorthy.n.4843 Месяц назад +6

    I expected this ..thank you bro

  • @jestinajestina5053
    @jestinajestina5053 15 дней назад

    Sure both of them will return.more than the science.. God can do marvels. We pray for them

  • @Rayen1957-ro1oi
    @Rayen1957-ro1oi Месяц назад +1

    Surely she would comeback safely.may God bless her

  • @user-nt2tu2fr5t
    @user-nt2tu2fr5t 17 дней назад

    Unga video ve mothal murai pakkuren💐👍💖

  • @user-mk9el9eo9s
    @user-mk9el9eo9s Месяц назад +1

    Kandipa vanthuruvanga💪💪👍

  • @angelinemary3102
    @angelinemary3102 Месяц назад

    By Almighty Heavenly Father Grace and Glory Sunita mam will come. God bless her...

  • @dineshg9220
    @dineshg9220 27 дней назад

    Vital god blessings is there for mrs.sunitha Williams team.God is there dont worry🎉❤

  • @sathiyarajsathiyaraj888
    @sathiyarajsathiyaraj888 26 дней назад +1

    ஏசப்பா அவங்களை காப்பாத்துங்க அப்பா ஆமென்

  • @manimegalai28
    @manimegalai28 Месяц назад

    Definitely, she will come back safely... God is with her

  • @saisugu-iq7nj
    @saisugu-iq7nj 9 дней назад +1

    Yes

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 Месяц назад

    Thank you for your detaile information

  • @user-cg5cb5jp2n
    @user-cg5cb5jp2n Месяц назад

    We all are to prayer for mam Sunitha ,god always to bless for mam

  • @thavarajahumesh1816
    @thavarajahumesh1816 29 дней назад

    I pray for Sunitha Williams for her safe arrival and May God bless her.

  • @tn58utb
    @tn58utb Месяц назад +4

    Avnga nalla ennathuku kandippa varuvanga100%🙏

  • @SumithraDevi-gp4oe
    @SumithraDevi-gp4oe Месяц назад +1

    God blessing sunitha

  • @rockyooty2866
    @rockyooty2866 Месяц назад +3

    Vaalka sunita ji

  • @j.mohameedarsathj.mohameed4187
    @j.mohameedarsathj.mohameed4187 Месяц назад +3

    Hlo bro I'm watching your videos regularly ❤❤❤

  • @cheranbalu
    @cheranbalu Месяц назад +5

    சகோ BSNL - Starlink இனைவு செய்தி பற்றி விளக்கமான வீடியோ பதிவிடுங்கள்
    ஜெய்ஹிந்த் 🎉

  • @valarmathi-mf3nn
    @valarmathi-mf3nn Месяц назад

    திறமை சிறக்க வாழ்த்துக்கள்

  • @naachiamma6885
    @naachiamma6885 Месяц назад +5

    Both Will come safely. We will pray

  • @MubaDriver
    @MubaDriver Месяц назад +4

    பங்களாதேஷ் என்ன நடக்கிறது தெளிவாக சொல்லுங்கள்

  • @vinothsukumar3792
    @vinothsukumar3792 Месяц назад +3

    Super bro....viteo very nice bro...

  • @pnrarun
    @pnrarun Месяц назад

    Sunita and Barry will reach safely by the grace of God. Our prayers are always there for them.

  • @vasimakramm5959
    @vasimakramm5959 Месяц назад +3

    Super Anna

  • @bagyalakshmithangaraj6882
    @bagyalakshmithangaraj6882 28 дней назад

    Valthukkal ❤❤❤

  • @magdalenerani3481
    @magdalenerani3481 Месяц назад

    May compassionate God bring Sunitha William safely on earth and her group too

  • @vetriselvan465
    @vetriselvan465 Месяц назад

    Mr. Sunitha willms really come to earth again with help of God and she is a adventurous women. God bless

  • @user-cn3wz2iz5e
    @user-cn3wz2iz5e Месяц назад +1

    நல்ல மனிதர்களுக்கு இந்த பூமியில் இடம் உண்டு வாழ்க வளமுடன்

  • @srifashiondesigners6042
    @srifashiondesigners6042 Месяц назад +2

    Thank you

  • @AnjaliAnji-oi8nt
    @AnjaliAnji-oi8nt Месяц назад

    Sunetha,baresir,nenga,kandepa,nalamuriyl,terumbe,varuvenga,god,bless,you

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 Месяц назад

    Highly informative video. The data and the skills of Sunitha Williams, given in the video are highly appreciated..😊

  • @arunelakkiya1400
    @arunelakkiya1400 Месяц назад

    Yes surely she will come 🙏god protect us

  • @farookalifarookali6326
    @farookalifarookali6326 Месяц назад +1

    நலமுடன் பூமிக்கு திரும்ப இறைவன் அருள்புரிவார்.

  • @drshaki5412
    @drshaki5412 Месяц назад +1

    Certainly she will return with safe.

  • @lathamurugesan7686
    @lathamurugesan7686 Месяц назад

    Kandepa varuvaka 👍

  • @ushaiyer777
    @ushaiyer777 Месяц назад

    Pray for them both! Sure they will return!

  • @user-wj4wf6ew1j
    @user-wj4wf6ew1j 9 дней назад +1

    Angala Amman Sunitha Williams I kappatrum.

  • @manokarankarpanan211
    @manokarankarpanan211 Месяц назад +1

    God bless you sister

  • @jafferjasmin
    @jafferjasmin 29 дней назад

    Will pray for Madam Sunita to come back to Earth safely 🙏🙏🙏🙏

  • @nagarajcobra2579
    @nagarajcobra2579 Месяц назад

    VEELIHA SUNITH JI. 🎉🎉🎉

  • @subashini-w6d
    @subashini-w6d Месяц назад +1

    இறைவன் அருளால் பூமிக்கு திரும்பி வருவார் வீர விண்வெளி மங்கை சுனிதா

  • @kpsasikumar9080
    @kpsasikumar9080 Месяц назад

    GOD bless you ❤

  • @user-fl8iw3fu6k
    @user-fl8iw3fu6k Месяц назад

    God bless

  • @vakeeshwaran.rii-a325
    @vakeeshwaran.rii-a325 Месяц назад

    God gift

  • @SHAMV-cn8yw
    @SHAMV-cn8yw Месяц назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @Regina-lt6md
    @Regina-lt6md 28 дней назад

    Yesappa plz protect them& safe Journey🙏🙏🙏🙏🙏🙏

  • @DARK444.
    @DARK444. Месяц назад +5

    Comments படிக்கும் போது ஒன்னு தெரிஞ்சிச்சு அவங்க 2 பேருல நம்ம sunnita மட்டும் தான் மனிசன் எண்டு 🙄🙄😡😡🙄 எல்லாரும் நம்ம பொண்ணு க்கு மட்டும் pray பன்றாங்க 😡😭

  • @NalanViji
    @NalanViji 29 дней назад

    Kandippa varuvagga

  • @louvoisijinadin671
    @louvoisijinadin671 Месяц назад

    I pray God for sunita arrival
    And her colleague

  • @sundaramsivakumar681
    @sundaramsivakumar681 Месяц назад

    Sure she will return safely by God's Grace❤

  • @SHAMV-cn8yw
    @SHAMV-cn8yw Месяц назад +3

    Super video ❤❤❤

  • @auxiliaantony6781
    @auxiliaantony6781 Месяц назад

    Yes.

  • @malarpremkumar9476
    @malarpremkumar9476 Месяц назад

    Welcome mam

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 Месяц назад

    I pray for the two persons who are stuck up in the sky. God will hear our prayers and bring down safely to earth.

  • @vasukiashokan153
    @vasukiashokan153 Месяц назад

    Mam u will come .God is great

  • @nirmalkumar006
    @nirmalkumar006 Месяц назад +1

    Great👍

  • @sundarmk3555
    @sundarmk3555 Месяц назад

    We pray for her safety and good health.

  • @meenatchikumar5759
    @meenatchikumar5759 Месяц назад

    God bless you 🙏 ❤️

  • @jayaalbert6009
    @jayaalbert6009 29 дней назад

    We pray for safe come back. .

  • @SaravananSaravanan-lr1jv
    @SaravananSaravanan-lr1jv Месяц назад +1

    🙏🙏🙏 god bless you 🙏🙏🙏

    • @bossraaja1267
      @bossraaja1267 Месяц назад

      Appo columbia ikku god bless saiyya villaiyaaaaa ????? Ohhhhh adutaaaan destroyed???? Ammanga which god ???? Blesses???? Tooomuch religion god is there booomiyyil idullla which------------????????????

  • @ashokkumar-ye8nb
    @ashokkumar-ye8nb Месяц назад

    Nice video

  • @chandrasekar4
    @chandrasekar4 Месяц назад

    God will help சுனிதா Williams

  • @shakthikalai595
    @shakthikalai595 Месяц назад +1

    Kadavul arulaal avar boomiku nallabadi Vara vendugiren

  • @yuvansankarraja1677
    @yuvansankarraja1677 Месяц назад +1

    Bro british East India Company history video poduga

  • @paramathmaparamathma8937
    @paramathmaparamathma8937 Месяц назад

    Sunitha Williams will come back with Will Power of Almighty Lord Shiva .. !

  • @SadhanaPachchaimuthu
    @SadhanaPachchaimuthu Месяц назад

    We will pray for her safe return.

  • @RazikAbdul-mf6yj
    @RazikAbdul-mf6yj Месяц назад

    Hope she and her mate come back safely. 🙂

  • @user-mh6bi7rl7o
    @user-mh6bi7rl7o Месяц назад +4

    Bro unga Content ellam Super bro But Views Pothumana Alavukku illa 😢

  • @user-uq8vs4gm3u
    @user-uq8vs4gm3u Месяц назад

    By god's grace, Sunitha should come back safely.

  • @JoyshanPeries-dt4qp
    @JoyshanPeries-dt4qp Месяц назад +2

    First command bro ❤

  • @jeevanandjeevanand9109
    @jeevanandjeevanand9109 Месяц назад

    வாழ்க sunita williams

  • @ArichandranArichandran-ur6mp
    @ArichandranArichandran-ur6mp Месяц назад

    இயற்கையோடு இருப்பதால் இயற்கை முடிவு செய்யும். இயற்கையே இறைவன். நிச்சயமாக பூமிக்கு வருவார். அவர் வருகைக்காக எல்லோரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விண்கலத்தில் இருந்து இந்த மண் களத்திற்கு நிச்சயமாக இறங்குவார்

  • @jayakumarpadmanaban6718
    @jayakumarpadmanaban6718 Месяц назад

    We will pray for both to safe return home town
    NASA keep your ego otherside and talk to Russia for helf

  • @Seenipandianthaveethu31524
    @Seenipandianthaveethu31524 Месяц назад

    Awesome coming

  • @user-dr6gw6je5k
    @user-dr6gw6je5k Месяц назад +1

    அனைவரும் கடவுளிடம் வேண்டுதல்