செவ்வாய்கிரகத்தில் தனித்து விடப்பட்ட ஹீரோ|TVO|Tamil Voice Over|Tamil Dubbed Movies Explanation

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 фев 2020
  • The Martian - story explained in Tamil
    செவ்வாய்கிரகத்தில் தனித்து விடப்பட்ட ஹீரோ . பல இன்னல்கள் , முயற்சிகள் எப்படி பூமி வந்து சேருகிறார் என்பது தான் கதை
    Movie details : M A R T I A N 2 0 1 5 ( AVAILABLE ON RUclips)
    Directed by : Ridley Scott , Starring :Matt Damon
    TAMIL VOICE OVER is the channel for Tamil audience who missed the best experience of world cinema , only because of the language issue . language is not a problem to taste of world cinema . So here we are ....!!!!
    This is our greatest motto. we going to we are going to explain the concept of the story of best world movies, that you couldn't miss . And we are going to do that in short and sweet.
    **SO YOU GUYS UNDERSTAND THE CONCEPT OF THE MOVIE WHEN YOU WATCH IT**
    This is Tamil trending now. If you are a Tamil audience who's feeling bad for missing the ulaga cinema only because of no dubbiing in tamil . Yes !!!! voice over channel is only for you. To enjoy the story of the best movies . please support . tamilan da....
    . ***LIKE*****SHARE*****COMMENT********SUBSCRIBE********PRESS BELL ICON****
    உலக சினிமாவை ரசிக்க மொழி ஒரு தடையா இருக்கு அப்டின்னு நெனைக்குற தமிழ் ரசிகரா நீங்க ....மொழி புரியாமலும் , நேரம் இல்லாத காரணத்தாலும் நிறைய நல்ல நல்ல படங்கள மீஸ் பன்றோம்னு கவலை படுறீங்களா .இனிமே அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இந்தோ உங்களுக்காகவே TAMIL VOICE OVER CHANNEL , எங்க லட்சியமே நீங்க உங்க வாழ்க்கைல மிஸ் பண்ணவே கூடாக நல்ல தரமான உலக சினிமாவை உங்க கிட்ட கொண்டு வந்து சேர்க்குறதுதான் . கொறஞ்ச நேரத்துல சுவாரசியமா ஒரு படத்தோட கதையை உங்களுக்கு சொல்ல போறோம் . அதுக்கு நீங்க பண்ண வேண்டியதுல்லாம் ஒன்னே ஒன்னு தான்
    . ***LIKE பண்ணுங்க ******SUBSCRIBE பண்ணுங்க
    ********BELL ICON CLICK பண்ணுங்க DAILY ஒரு படம் உங்க போன் NOTIFICATION ன தேடி வரும்.
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not transformative in nature.
    -I only used bits and pieces of videos to get the point across where necessary.
    We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on RUclips or Facebook if you have any concerns.
    We believe these videos are fair use because:
    They are transformative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
    We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
    Lastly these videos are to educate people in an entertaining fashion. Given these are very short videos, the short parts we use within them act as a catalyst to further reading.
    The people who wants to delete the footage (if i used one) . instead of give us a copyright strike , you can contact us in Mail : aajunn.yaro@gmail.com. i will remove the content immediately.Or we are ready to give the revenue that we made from the video.
    Because we are spending oceans of times to achieve our dreams. Thats includes many life.
    Thank you.
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2,3 тыс.

  • @jansirani6449
    @jansirani6449 4 года назад +1554

    மூச்சு பிடிச்சு எங்களுக்காக கதை சொல்வதற்கு சப்ஸ்க்ரைப் பன்னியாச்சு சகோ.முழு படம் பார்த்த திருப்தி இருக்கு நன்றி.

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 года назад +280

      Nandri nanba ....keep support like this

    • @turesoul4708
      @turesoul4708 4 года назад +22

      @@TamilVoiceOver me and my friends 26 members subscribed ur channel.... Please tell me how to contact u

    • @prakashntk.410
      @prakashntk.410 4 года назад +9

      @@TamilVoiceOver sure bro ☺️☺️

    • @Roman55697
      @Roman55697 4 года назад +11

      @@TamilVoiceOver his phone and his phone was a bit out and about the other one was a bit of a joke about his phone and the phone was a bit of an annoying thing but he was a bit annoying and a bit of a mess at the moment but I have a few problems to help him out

    • @bequiet3269
      @bequiet3269 3 года назад +4

      We support bro........

  • @blackangel-1999
    @blackangel-1999 10 месяцев назад +20

    இப்போ இருக்க ஆஜுன் அண்ணா வாய்ஸ் கு இந்த வாய்ஸ் கு எவ்ளோ வித்தியாசம்

  • @monavennila5370
    @monavennila5370 4 месяца назад +38

    2023la paakura.....ipo 2023la story soldrathukum intha vedio la story soldrathukum evlo difference irruku..... improvement vera leval ❤

  • @kothandaramankothandan4278
    @kothandaramankothandan4278 5 дней назад

    இந்த படத்தை தமிழில் டப்பிங் பண்ணி பார்த்தா கூட இந்த அளவுக்கு தெளிவா இருக்காது... அருமை 👍

  • @sudharsn143
    @sudharsn143 4 года назад +315

    அருமை அருமை ஒரு படம் நேரா பார்த்த அனுபவம் கிடைத்தது வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @arulsiddhaclinic9963
    @arulsiddhaclinic9963 4 года назад +163

    கிட்டத்தட்ட நான்கு படம் பார்த்துவிட்டேன் உண்மையில் உங்களை பாராட்டுகிறேன் தியேட்டரில் பார்த்தது போல் உள்ளது தங்களுக்கு நன்றி

  • @motivationalking9603
    @motivationalking9603 3 года назад +5

    Verithanama irruku bro 🙏🙏🙏🙏thank u

  • @meyyarularul1639
    @meyyarularul1639 4 года назад +15

    அற்புதம் நண்பா... கண்ணீர் வந்துவிட்டது... இவ்வளவு சுருக்கமாகவும் அழகாகவும் ஒரு திரைப்படத்தை தமிழ்ப்படுத்த முடிகிறது உங்களால்... வாழ்த்துகள்...

  • @marimuthu7863
    @marimuthu7863 4 года назад +29

    ஒரு முழு திரைப்படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுகிறது நீங்கள் சொல்லும் விளக்கத்தில் ❤️❤️❤️

  • @sreesarang9591
    @sreesarang9591 2 года назад +24

    This movie is really inspirational and the movie tells us, whatever happens never give up

  • @kichenamourty3291
    @kichenamourty3291 3 года назад +4

    I really appreciate your voice commands about the movie. Thank you very much friend.

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 4 года назад +68

    படத்தை டவுன்லோட் பண்ணலாம்னு பார்த்தேன் நீங்க சொன்னதே படத்தை நேரில் பார்த்த மாதிரி ஆகிடுச்சு

  • @user-gn6hx6kb1t
    @user-gn6hx6kb1t 4 года назад +101

    நீங்க மூச்சு புடிக்க கதை சொன்னதுக்காக நான் சப்ஸ்கிறைப் பண்ணிட்டேன்...
    லைக்கும் போட்டுட்டேன்...

  • @nikolateslatechnicalelectr3730
    @nikolateslatechnicalelectr3730 10 месяцев назад +4

    நண்பரே, உங்கள் வீடியோ பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை, ஒரு படத்தை பார்த்து அந்த கதையை உணர்வதை காட்டிலும் உங்கள் பதிவுகளில் அந்த படத்தை நீங்க உங்கள் குரலில் சொல்லும் போது மிகவும் அருமையாக உள்ளது, நன்றி நண்பரே, உங்கள் வீடியோக்கள் அனைத்தும் வெற்றி அடைய வாழ்த்துக்கிறேன்.

  • @sanjaichakravarthy7924
    @sanjaichakravarthy7924 3 года назад +94

    Aajun anna 1 year la evlo periya voice change🔥🔥🔥❤️❤️❤️

  • @edhuungalchannel9926
    @edhuungalchannel9926 3 года назад +13

    சூப்பர் படம்க ,நான் தியேட்டர் ல 3D glass போட்டுக்கினு பார்த்தேன்😁, பார்த்துட்டே இருந்தேன் எப்பே தூங்கினேனு தெரியல 😴😴முழிச்சி பாத்தா ஹீரோவை பெரிய ரிப்பன் 😳 கட்டி இழுத்துட்டு இருந்தாங்க🙄. கடைசியா பார்த்த அதுதான் கிளைமேக்ஸ்😁, அப்றம் இன்ன, ending செம்மனு சொல்லி நானும் ,கூட வந்தவனும் பேசிகிட்டே வந்தோம்😁. இப்போ இந்த கதைய Voice over மூலமா நன்னா புரிஞ்சின்டேன்❤️🙏😍👏

  • @g.v.ramesh3275
    @g.v.ramesh3275 4 года назад +26

    இது போன்ற நல்ல படங்களை தெரியபடுந்த்துங்கள் நன்றி

  • @manikandaprabu2133
    @manikandaprabu2133 4 года назад +61

    இந்த கதையை கேட்கும் போது ஒரு Holly wood படம் பார்த்த மாதிரி இருந்தது...🙄இது மாதிரி இன்னும் பல கதைகள் கேட்க ஆர்வமாக இருக்கிறது... நண்பரே

  • @kirthikas4340
    @kirthikas4340 3 года назад +8

    நல்ல படம் ஆஜூன்👌👏👏👏

  • @srirammahesh2578
    @srirammahesh2578 2 года назад +2

    Vera level Thalaiva🔥🔥🔥🔥

  • @dinesh.r8205
    @dinesh.r8205 4 года назад +21

    Engayum namma iron man dhaan..😞... I miss him

  • @MohammadIbrahim-tw9zj
    @MohammadIbrahim-tw9zj 4 года назад +18

    Vera level voice nanba ugaluku.... 👌

  • @prithvi7752
    @prithvi7752 3 года назад

    Super nanba ❤️🔥🔥🔥...nerayo movies podunga

  • @hii7596
    @hii7596 3 года назад +2

    Vera level neenga Anna❤❤❤❤❤❤

  • @keerthikilukkam8287
    @keerthikilukkam8287 3 года назад +16

    Chettande voice supper aanu ketto ..😍God bless you.

  • @ranjithrs2480
    @ranjithrs2480 4 года назад +31

    உங்கள் விளக்கத்தில் படமே பார்த்து விட்டேன் நண்பா மிகவும் நன்றி 🙂

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 года назад +4

      Nandri nanba Ella video kalaiyum parunga

    • @tamilarasimt4676
      @tamilarasimt4676 2 месяца назад

      ​@@TamilVoiceOverreply la pannirukinga...

  • @ShaaafEnAhamed
    @ShaaafEnAhamed 2 года назад +6

    The Best Movie Ever. I've watched more than 35 times. 👍🏻

  • @rajinikanth2779
    @rajinikanth2779 3 года назад

    சூப்பர் sir நல்லா தெளிவா சொன்னிங்க ரொம்ப நன்றி.. எனக்கு புல்லரிச்சி போச்சி..👍👍👍👍

  • @barakathali76
    @barakathali76 4 года назад +8

    அருமையான பதிவு நண்பா வாழ்த்துக்கள் தொடர்ந்து இது போன்ற தகவள்களை பதிவிறக்கம் வேண்டும்

  • @paddhuvinoth2135
    @paddhuvinoth2135 4 года назад +7

    Super 👌🏾👌🏾.... Apdiyae Konjam interstellar movie potu vidunga

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 года назад +2

      kandipa poduren bro ...soon

    • @tamilarasimt4676
      @tamilarasimt4676 2 месяца назад +1

      Hi...na 2024 irunthu vara...20s ah ithu​😄 13:40 @@TamilVoiceOver

  • @karuppusamy672
    @karuppusamy672 3 года назад +1

    உங்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள் நண்பா

  • @anmathis6201
    @anmathis6201 3 года назад

    Voice spr Anna! 🤗 Unga voice kaagavay story keakaran!

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 4 года назад +3

    அருமையான பதிவு... நன்றி bro..

  • @prakasht8450
    @prakasht8450 4 года назад +91

    I watched this movie, but your story telling is very brilliant and lovely..... Keep rocking dude..👌👌👌👌👌👌👌👌

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 года назад +22

      Thanks bro share panunga

    • @barbiegirl7532
      @barbiegirl7532 3 года назад

      @@TamilVoiceOver Aajun Anna please put A Tale of two sisters Korean movie.😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Aakash-vf1in
    @Aakash-vf1in 3 года назад +1

    vera level bro neenga💥💥🔥🔥

  • @vkwayz9821
    @vkwayz9821 7 месяцев назад

    Brother neegha sollavea thevai illa naa first ah subscribe pannita .....all the best for ur wonderful future...
    Gob bless you

  • @jeevaajk2595
    @jeevaajk2595 4 года назад +3

    Thalaiva Vera level explanation 🔥🔥

  • @1sthd
    @1sthd 4 года назад +56

    This is one of my favourite movie, I have watched it many times but still it was too good to listen from you....
    Good job 👏

  • @Harsh-om1sb
    @Harsh-om1sb 3 года назад

    Semme na thank u for explanatian nalla padam inthaari padam ellam pakam pothu engaluku innum space related neraya vichiyangal thetinchukanum thonuthu. Mmm. Very interesting I like it

  • @krishvicky6191
    @krishvicky6191 3 года назад +1

    Subscribe paniten bro ungalukaga really super movie full porumsiya pathen inthamathiri movie romba podikum 😍

  • @veeramakesh
    @veeramakesh 4 года назад +8

    Super bro..story sollarathukkum oru thiraimai venum...reallah nan feel pannen

  • @Maynaga88
    @Maynaga88 4 года назад +5

    Nicee..n well done ....I appreciate ur effort..❤😊🙏

  • @palanivelr3102
    @palanivelr3102 Год назад +1

    இந்த வீடியோவை பார்ததில் மிகவும் சந்தோசம் வேற லவல் brother

  • @HectorMANI
    @HectorMANI 3 года назад +2

    Love it bro... Keep it up... ❤❤❤👍🔥

  • @TAILOSKILLS
    @TAILOSKILLS 4 года назад +11

    It's amazing feel😯...nd ur voice also 💖

  • @ram-tf5zh
    @ram-tf5zh 4 года назад +5

    Chance e illa bro vera level.... I usually never watch hollywood movies but your way of narrating made me glued into it... Inniku matum oru 5 films pathu ten... Excellent work .... By the way I subscribed your channel....Thanks a lot...

  • @Rajatechjourney1973
    @Rajatechjourney1973 3 года назад +17

    I already seen the movie 😂 and your explanation is good 😃

  • @renustephan299
    @renustephan299 3 года назад

    Nenga soldra story movie patha mathri fellings irku thank you innum nala panunga all the best

  • @keerthimani5595
    @keerthimani5595 4 года назад +5

    I watched almost all the videos ... Your voice is so unique... Feels like yo are humming ... Hope your health is good too .... Nice to see your reply with my name mentioned

  • @navyachandran8087
    @navyachandran8087 4 года назад +3

    Awesome explanation brother. Bgm makes it more attractive. Keep going ☺️☺️

  • @jaganathanm5974
    @jaganathanm5974 3 года назад

    Wove, excellent bro... Cricket la highlights Partha Mathieu eruku..I watched your 3 story films.... I plan to watch full movie after seeing this... Very interesting.....👌👌👌💪💪👏👏

  • @harilakshu2141
    @harilakshu2141 3 года назад

    Anna epavum vera level thaan

  • @balajita4173
    @balajita4173 4 года назад +10

    All the best for your efforts! Keep going! We will support 👍

  • @Dineshaji333
    @Dineshaji333 4 года назад +5

    Good luck nanba....unoda presentation super.... Keep rock💥🔥

  • @devayanisathya
    @devayanisathya Год назад +1

    Oh my god unga voice 2 years la evlo change agirukku so many improvements semma lovely🥰🥰🥰🥰

  • @r.s.santhiya5200
    @r.s.santhiya5200 3 года назад

    Luv you aajunn....your movies are amazing...other movie review channels uh vida unga channel enaku romba pudichiruku

  • @yuvatraps
    @yuvatraps 4 года назад +3

    நான் இப்பதான் உங்க யூடியூப் சேனலை பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருந்தது வாழ்த்துக்கள்

  • @boopathyraja7218
    @boopathyraja7218 4 года назад +5

    Your Tamil translation super irukku ji

  • @karikalansubramani9264
    @karikalansubramani9264 3 года назад +1

    Vera Laval neenga super jiiiiiiiiiiiiiiiii

  • @anjalis5323
    @anjalis5323 3 года назад +16

    I ᴀᴍ ғʀᴏᴍ ᴋᴇʀᴀʟᴀ ᴜʀ ʙɪɢ ғᴀɴ....Cᴏɴɢʀᴀɴᴛs ʙʀᴏ.....ᴋᴇᴇᴘ ʀᴏᴄᴋɪɴɢ....❤️

  • @yuvatraps
    @yuvatraps 4 года назад +16

    ப்ரோ நீங்க இந்த மாதிரி sci-fi மூவிஸ் கலெக்சன் எடுத்து போட்டீங்கன்னா கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கும்னு நான் நினைக்கிறேன்

  • @sathishprinting
    @sathishprinting 4 года назад +7

    யோவ் நண்பா அப்பிடியே முழு படத்தையும் பார்த்த மாதிரியே இருக்கு... Climax la அழுகையே வந்துடுச்சு... சூப்பர் நண்பா...

  • @madhumithakalaikavi9330
    @madhumithakalaikavi9330 3 года назад

    Ennala idha sollama irukka mudila.. Unga voice semmmmmmmaaaaa bro... Fell in love with ur voice..😍😍😍

  • @thahiraparveen5035
    @thahiraparveen5035 2 года назад

    Bro romba thanks indha maadhiri super Anna flim elaam podradhuku

  • @AjithKumar-oh1op
    @AjithKumar-oh1op 4 года назад +18

    American wrestlers the wizard movie dup pannunga bro pls😔

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 4 года назад +3

    நண்பா. தரமான.விளக்கம். சூப்பர். மகிழ்ச்சி🇮🇳🤘👌🇮🇳🤘

  • @vikramraj5464
    @vikramraj5464 3 года назад +41

    Bro its entirely different comparing to the videos u upload now-a-days 😍🤟

    • @kezzy616
      @kezzy616 2 года назад +3

      Yes now he has the charisma and excitement

    • @sasedit718
      @sasedit718 2 года назад +1

      Yah

  • @kuttachi_candy2332
    @kuttachi_candy2332 3 года назад +7

    Anna evlo periya movie ya iruthalum, athu presentation very important, atheymathri nega solldra all movie um very super explanation anna, and then ur voice so sweet anna 😍

  • @alexruban7318
    @alexruban7318 4 года назад +19

    Thank you...

  • @jayalakshmijayalakshmi6969
    @jayalakshmijayalakshmi6969 4 года назад +4

    Iyoooo semmmmmhave anna thanks for u and your voice

  • @issamjamil6262
    @issamjamil6262 3 года назад

    Super bro Tamilla convey panathu..

  • @rkaniramesh1570
    @rkaniramesh1570 3 года назад +1

    Ella padathaiyum unga voicekkagave daily pakkiren, kekkren apram ennoda sisterum than,I like your voice,padam nalla puriyuthuppa

  • @Mohan8489
    @Mohan8489 4 года назад +3

    Bro na IPA thaan unga channel pathen Vera level bro.......

  • @levihtkas6480
    @levihtkas6480 4 года назад +10

    Worth watching bro,
    Ending BGM awesome...

  • @bbykiki1751
    @bbykiki1751 3 года назад

    Bro Nan ipodhan indha movie review panna solli keten aana neenga already review panitinga semma bro Nan yedhirpakra movies ellamey potrukinga bro semma 👍💐💐💐

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 3 года назад

    Subscribe panniyachu thalaiva :)

  • @royalharidharoyalharidha3081
    @royalharidharoyalharidha3081 3 года назад +4

    Full padam um patha mathiri iruku bro.. I love ur voice.. And way of saying

  • @punithashri2824
    @punithashri2824 4 года назад +4

    ipti moochu pitika kadhai solra👌👌👌

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 года назад +2

      pudichurundha share with your friend dude

  • @ShiruthiservicecenterkRNarayan
    @ShiruthiservicecenterkRNarayan 3 года назад

    Supper inspirations bro mass ah ierunthuchu💜💜💜

  • @GIRIARULYOUTUBECHANNEL
    @GIRIARULYOUTUBECHANNEL 2 года назад +1

    Really super Amazing bro 👌👌👌 Vera level padam bro 👌👌

  • @yamunamouli482
    @yamunamouli482 4 года назад +6

    Sema bro ,ninga innum adhigam Hollywood movie's Tamil la explained pananum , congratulations 🎉❤️

  • @ShanSpotTamil
    @ShanSpotTamil 4 года назад +32

    Semma bro ❤️❤️❤️ keep continue
    U will be get more subscribers and will grow

    • @TamilVoiceOver
      @TamilVoiceOver  4 года назад +11

      Thank you bro as I said you are my inspiration .I was a fan boy when you started the inspirational videos ...once. Again thanks.

    • @hariraj9374
      @hariraj9374 4 года назад +3

      Athu fake id Murugesa

    • @dhanajayan
      @dhanajayan 4 года назад +2

      @@hariraj9374 😂😂😂😂 s bro fake id athu kooda theriuma reply panirukaru

    • @Vfx1410
      @Vfx1410 4 года назад

      @@TamilVoiceOver ena bro..neenga ipdi veguliya irukinga😄

    • @Reviewoods
      @Reviewoods 3 года назад

      @@TamilVoiceOver nice trick udhay :D

  • @madhukuttymadhukutty2309
    @madhukuttymadhukutty2309 3 года назад

    Your a awesome guy ungalamathiri kathai Solla yaralum mutiyathu Yaru solrathu pudikkala super ah solriga

  • @niyasa1695
    @niyasa1695 3 года назад

    அருமை அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன் நன்றி

  • @mrthiva-br8be
    @mrthiva-br8be 4 года назад +8

    Excellent my brother , very interesting your channel ,I'm recommend for other. People's , from malaysia

  • @gssathya7488
    @gssathya7488 4 года назад +8

    Unga voice..rmba smootha super a iruku..frd!

  • @RanjithKumar-bh2nd
    @RanjithKumar-bh2nd Год назад

    Bro I first time watch ur video super explanation.i subscribed bro👍👍👍

  • @ovikavi9863
    @ovikavi9863 3 года назад

    Defenetly we will subscribe to your channel 🥰🥰 Keep doing 😎😎

  • @sureshmsd1763
    @sureshmsd1763 4 года назад +3

    Im wary proud of you..ne yaro. You voice wary super your story presentation wary super..ne yaro..

  • @amaresanp9603
    @amaresanp9603 4 года назад +5

    Yes I have a talent in store telling..oru full movie watch panna feel iruku

  • @gowthamgt8982
    @gowthamgt8982 3 года назад +1

    12.57 tik tik tik movie la jayam ravi blasting missile ah avaroda son ah nenachu pudipaaru. Andha scene ah vida indha scene semaya eruku. Vera level

  • @AbinayaGopirevathy
    @AbinayaGopirevathy 3 года назад

    Bro intha mathiri space related movies neraiya podunga... sema interesting iruku and also knowledgeable iruku

  • @Sathriyan-oo5qy
    @Sathriyan-oo5qy 4 года назад +11

    படம் செம்மயா இருக்கும்.

  • @raihanafayisa
    @raihanafayisa 4 года назад +5

    Your channel super bro..... Long way to go... Keep rocking..

  • @mohamedanwar1596
    @mohamedanwar1596 Год назад

    Rombave supar anna,naan pathadu padichadu ellathulayum pdichadu enaku nega sonna kathay.anda manidan rombave irayvanidam adistam petravar

  • @devidevi-zk7yr
    @devidevi-zk7yr 9 месяцев назад +2

    aajun you done a great job
    keep going and rocking..

  • @raajkumar1976
    @raajkumar1976 4 года назад +91

    12:52 the goosebumps moment
    13:07 emotional moment

  • @ramkumarprabhu6271
    @ramkumarprabhu6271 4 года назад +13

    Awesome bro...!! Happy to watch your review 👍🏼👌

  • @ammukutty3498
    @ammukutty3498 2 года назад

    Subscribe panniyachu bro 😍😍😍😍

  • @keatheeshraju1114
    @keatheeshraju1114 Год назад

    Subscribe panitan anna ..ongada video ellam maara vidhiku iriki 🔥💖🇱🇰