𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆 𝗠𝗼𝗻𝘁𝗵 𝗥𝗮𝘀𝗶 𝗣𝗮𝗹𝗮𝗻 𝟮𝟬𝟮𝟱 | 𝗞𝗮𝗻𝗻𝗶 | ஜனவரி மாத ராசி பலன்கள் | 𝗟𝗶𝗳𝗲 𝗛𝗼𝗿𝗼𝘀𝗰𝗼𝗽𝗲

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 80

  • @maaju12
    @maaju12 14 часов назад +3

    நீங்கள் போடும் கானோளிகளை ராசி ரீதியாகவும் Playlisttitel ல் போட்டால் தேடாமல் பாரக்க இலகுவாக இருக்கும் ்நான் கூடுதலாக உங்கள் ராசி பலன் பார்க்கிறேன் ஏன் எனில் நம்பிக்கையாக இருப்பதால்் பார்வையாளர்களின் கருத்துக்களுக்கு நீங்கள் பதில் கூறுவது நன்றாக உள்ளது் நீங்கள் ராசி பலன் சொல்ல வந்தால் அதனை மட்டுமே சொல்லுகிறீர்கள் ்அது தான் எனக்கு மிக பிடித்திருக்கு நீங்கள் சொல்லும் விதம் ஒரு சகோதர உணர்வை தருகிறது் தொடர்ந்து உங்கள் பாதை வெற்றியுடன் தொடரட்டும் ்

  • @kannata6363
    @kannata6363 18 часов назад +11

    நோய்வாய்ப்பட்ட அவர்களுக்கு சிறந்த மருத்துவர் ' அமைந்தது போல' வாழ்க்கைச் சிக்கலில் "சிரமப்படும்எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நீங்கள்" பாதுகாவலனாக இருக்கிறீர்கள்❤

  • @thirupallavi3624
    @thirupallavi3624 19 часов назад +5

    நீங்க சொல்லும் அனைத்தும் சரியாக நடக்கிறது நாங்கள் விமர்சனம் செ‌ய்ய ஒன்றும் இல்லை

  • @jphairoil
    @jphairoil 11 часов назад +2

    ஒரு சிறந்த ஜோதிட தெளிவு மிகை படுத்தாமல் நடக்க போவதை சரியா சொல்லி யாரையும் பயம் கொள்ளாமல் இப்படி இருக்கும் இப்படி நடந்து கொள்ளுங்கள் என்று நீங்க சரியான தெளிவு படுத்திவிடுகிர்கள்.. தெளிவான விளக்கம் முற்றிலும் உண்மையாகவும் இருக்கின்றது நடக்கின்றது... அதுவும் உங்கள் வாய்ஸ் அது அப்படியே உண்மை உறைகின்றது மிக்க நன்றி....

  • @mathimalarvelusamy1247
    @mathimalarvelusamy1247 11 часов назад +3

    He said only truth and didn't said lie. So I always like your valuable lines.

  • @suriyarajasolarenergy8720
    @suriyarajasolarenergy8720 11 часов назад +2

    Your horoscope Explanation is A IMMEDIATE MEDICINE for everyone

  • @balakrishnan94
    @balakrishnan94 15 часов назад +3

    Sir, I’ve been watching your videos for past two years, and what I admire most is your balanced approach. You acknowledge both the positive and negative without overhyping or degrading. Your third perspective-calmly accepting what’s happening and focusing on moving forward-is truly inspiring. It’s practical and helps maintain a clear mind. Great work, Sir!

  • @ckdshoba97
    @ckdshoba97 12 часов назад +1

    நான் கன்னி ராசி, கன்னி லக்கனம். உங்கள் பதிவுகள் மிகவும் சரியாக எனக்கு பொருந்துகிறது. நன்றி. வாழ்க வளமுடன்.

  • @ramprabhu8003
    @ramprabhu8003 16 часов назад +2

    Sir you had broken the old typical astrologer getup.. First off all hatsoff for that.
    Then the crystal clear explanation & we found that it's very precise for each & every rasi.

  • @praveenanusuya6139
    @praveenanusuya6139 10 часов назад

    இந்த விஷத்தை நீங்க சொன்னதுக்காக சொல்லல.நீங்க எப்போவுமே சரியான அறிவுரை மட்டும் தான் சொல்லிருக்கீங்க. இதே மாதிரி தொடர்ச்சியாக செய்து கொண்டு இருங்க அண்ணா. ரொம்ப நன்றி. சொந்த அண்ணா சொல்லாத காரியத்தை நீங்க சொல்லி இருக்கீங்க ❤❤❤❤❤❤❤🙏🙏🙏

  • @TamilWednesday
    @TamilWednesday 11 часов назад

    I followed around 8 years from headlines youtube channel....now i am following life hourscope best of luck world favourite astrologer ❤❤❤❤❤❤❤

  • @kanniyappane680
    @kanniyappane680 11 часов назад +2

    Happy new year sir., above 90% positive vibes ♥️♥️♥️

  • @ChitraChitra-nb1dt
    @ChitraChitra-nb1dt 11 часов назад

    நன்றி சார் நீங்க சொல்றது எல்லாம் நன்மையாகவும் தெளிவாகவும் இருக்கிறது மிகுந்த கஷ்டங்களை அனுபவித்து விட்டேன் இனிமேல் எப்படி வாழ்க்கை இருக்கும் 80 பற்றி தெளிவான விளக்கம் பெற எனது ஜாதகத்தை தங்களிடம் காண்பித்து தெளிவு பெற விரும்புகிறேன்

  • @ck4706
    @ck4706 16 часов назад

    நன்றி, உங்களின் நல்ல உள்ளத்திற்கு நன்றி என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @Ramya.l-n5p
    @Ramya.l-n5p 15 часов назад +1

    Advance Happy New year sir❤ neenga sollura rasiplan 90to 99 % correct ah erukku sir
    Thank you so much 🎉

  • @pandiyarajanpandi4767
    @pandiyarajanpandi4767 11 часов назад +1

    வணக்கம் சார், நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் நன்றாக இருக்கும் எங்களுடைய சிறிய வேண்டுகோள் நீங்கள் இனி போடும் புதிய வீடியோவில் நீங்கள் பேசும்போது தமிழ் எழுத்தாக வீடியோவில் வந்தால் நன்றாக இருக்கும்🎉🎉🎉🎉🎉🎉

  • @sobiyakrishnakumarsobiya1132
    @sobiyakrishnakumarsobiya1132 18 часов назад +2

    Sir en husband ku kanni raasi astham nakshatram. Nan ennakum en husband kum kandippa raasi balan unka channela parppen. 80-90 % correct a erukkum. Unka predictions ellaam 👍👌👏.... Good job sir.... Happy new year....

  • @ganesann2961
    @ganesann2961 18 часов назад

    வணக்கம் ஒருதனிமனிதனுக்கு ஒரு தகுதியான குரு என்றுஉங்களை நான் தனிமனிதனாக இருந்து பார்த்து நீங்கள் சொல்வது
    ஒருகுடும்பத்திற்க்கு ஏற்றது
    நன்றி வாழ்க வழமுடன்

  • @TamilWednesday
    @TamilWednesday 11 часов назад +1

    I followed around 8 years from headlines youtube channel...

  • @kovaimaruthamshanthini6667
    @kovaimaruthamshanthini6667 9 часов назад

    மாதாமாதம் பத்தாம் தேதிக்கு மேல எப்ப நீங்க உங்களுடைய வீடியோவை அப்டேட் பண்ணுவீங்கன்னு எதிர்பார்த்தே இருப்பேன் சார் உங்களுடைய பலனை கேட்டதுக்கு அப்புறம் தான் நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பின்பற்றுவேன் என் மொபைலில் மூன்று பேரை தான் சப்ஸ்கிரைப் பண்ணி வைத்துள்ளேன் ஒன்று நீங்கள் ஒன்று ஒரு டாக்டர் மற்றொன்று ஒரு போட்டிக் அவ்வளவு துல்லியமாக நீங்கள் என் ராசிக்கு தெளிவாக கூறுகிறீர்கள் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் 🙏

  • @Thanuharini225
    @Thanuharini225 10 часов назад

    Hi sir super genuine predict ,vijay manatla pesuna Madhuri gentle getha iruku Unga predict thank you sir

  • @rajeswarisaravanan7751
    @rajeswarisaravanan7751 12 часов назад

    I started watching your videos back in 2019 when I was preparing for my college interviews during my final year. At that time, I wasn’t sure if I would secure a job, but your words gave me confidence, and as you said, I got a job through campus placement in September 2019 itself. Recently, in August 2024, when I started searching for a job change, I turned to your videos for positivity and guidance. As you predicted, I secured a new role in September. Whenever I have negative thoughts, your videos always help me stay motivated and optimistic. Thank you for being such an inspiring presence!

  • @indiragandhi9843
    @indiragandhi9843 8 часов назад

    I am following from last few years.....actually your predictions are accurate ....you are telling exactly what is there without too much sugar coating....thank you😊

  • @PavamPandiJeni40
    @PavamPandiJeni40 19 часов назад

    Na romba Nala unga videos pakkuren Anna KANNI RASI ku romba correct ta solluringa Anna thank you.

  • @JothipriyaKarthikeyan
    @JothipriyaKarthikeyan 10 часов назад

    Sir recent ah unga videos pakrom.. Views kaga aaha oho endru poi solamal genuine ah plus or minus rasi lagnam padi soldrenga... so month rasi palan romba useful ah iruku sir...Thanks for the videos sir... ❤.. Happy new year 2025 for u and ur team sir..🎉🎉🎉

  • @nandakanakraj8985
    @nandakanakraj8985 10 часов назад

    Sir....எங்களுடைய வாழ்க்கையே roller-coaster...நீங்க ஒவ்வொரு புது வருஷமும் நல்லதையே சொல்லி எங்களுக்கு உசுப்பேத்துறீங்க...சந்தோஷம்தான்...அந்த ஆசையில் நாங்க வண்ணக்கனவில் மிதக்கிறோம்...போக போக..அதெல்லாம் online cyber மோசடி போல ஆயிடுது....🤑...எங்களுடைய வாழ்க்கை மேலும் வேண்டாம்....bullet train போல கீழேயே மென்மையாக போனால் போதும்....🙏 ஆட்டி படைக்க நாங்கதான் கெடச்சோம் இந்த கிரஹங்களுக்கு....😡

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 7 часов назад

    வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @AmudhaSundar-w1x
    @AmudhaSundar-w1x 12 часов назад

    Happy new year sir 🎉🎉naan every month unga prediction pathuttu adharku thagundha madhiri prepare aagi viduven because unga prediction enakku eppodhum orthu pogudu indha month amudha happy annachi😊😊😊

  • @SandhyaR-o6m
    @SandhyaR-o6m 7 часов назад

    Ur astrology is always very practical as I see ur video for very long yrs I won't miss it

  • @SanthoshKumar-vr9hx
    @SanthoshKumar-vr9hx 9 часов назад

    My rasi Kanni
    Lagnam virushikam
    Star Astham
    04.01.86
    04.35 Am

  • @KalaiSelviKaruppanan
    @KalaiSelviKaruppanan 12 часов назад

    Kanni rasi... Uthiram Viruchigam lacnam..... Guru thasai

  • @aasimani5673
    @aasimani5673 7 часов назад

    Anna unga predictions dhaan ennoda precaution in my life. Whatever I do, before that I watch and follow ur steps anna.. it is true annaa

  • @GanesanDak
    @GanesanDak 16 часов назад

    You are a great astrologist, almost 4 years i am following you and your predictions are genuine. I wish you to achieve much more success.. thank you ❤️

  • @sharmilajo3931
    @sharmilajo3931 15 часов назад

    Hi sir na every month of 12th chk panuven RUclips la unga video kaga, nega soldrathu elmae correcta than irukum sir Alagery sonigala athu enaku vanthu iruku, finance adhuvum match agum thanku sir

  • @Funnylife1393
    @Funnylife1393 17 часов назад +1

    Hi! sir, headlines tvla ulagengum vaalum en sagodara sagodarigalea apdinu start panuvinga, adula irundea unga videos paadhukitu irukan, adulaium 1million subscribers vandhappa nerngadaan irundinga.. Ippo unga channel life horoscope 1million reach aairuchu.. Be happy🤝 congratulations sir 💐🙏.. Unga prediction ellam 100%truea irukum, learn astron & vasthu my favorite❤️ life horoscope.la na 975th subscriber 🙌

  • @jsbrotherstractors2995
    @jsbrotherstractors2995 10 часов назад

    நீங்கள் ஒரு ராசியின் எந்த அளவுக்கு நன்மைகளை சொல்றீங்களோ அதே அளவுக்கு அதன் தீமைகளையும் தெளிவாக சொல்லுகிறீர்கள் நமக்கு நடக்கப் போகும் நன்மையை விட தீமையை தெரிந்து கொள்வதுதான் மிகவும் அவசியம் அப்போதுதான் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்

  • @dipashrimachannel2020
    @dipashrimachannel2020 12 часов назад +1

    Thank you

  • @Amarsub26
    @Amarsub26 17 часов назад

    New year kulla 1M subscribers reach panna vaazhthukal sir.. apdiye kanni rasi kaarargal ku nalla time varanum nu pray pannikonga.. samaalika mudiyala 😢

  • @saminisimplerecipe9828
    @saminisimplerecipe9828 15 часов назад

    A common person like me,with no astrology understanding at all, now can understand jathagam better, and able to predict about my own life. Your sharing about learning jathagam is selfless, your detailed explanation and guidance gives hope to many people who's struggling in their life. As a audience I must say, this channel had made a great impact in all the subscribers life. You never know how your videos are most awaited in the middle of the month..Thank you for this awesome mind, keep going🎉.
    "Truely from the bottom of my heart, since everything said happend to me 100%".
    Not for winning the comments 😂...

  • @asrvenkatachalam9610
    @asrvenkatachalam9610 14 часов назад +1

    Super very nice good useful information 🎉🎉❤❤

  • @ralinc4849
    @ralinc4849 7 часов назад

    Your prediction always good 👍

  • @sivalaksh1918
    @sivalaksh1918 7 часов назад

    💐Advance happy new year sir 💐Kanni hastham Meena lagnam sir 6il Guru puthan suriyan epdi irukum sir

  • @jeyanthigovindan6605
    @jeyanthigovindan6605 20 часов назад +3

    Sir உங்களிடம் எப்படி ஜாதகம் parapthu

  • @soumya8500
    @soumya8500 20 часов назад +2

    Wating kanni

  • @AnanthkeerthiAnnathkeerthi
    @AnanthkeerthiAnnathkeerthi 14 часов назад +1

    Super sri very very used it

  • @vibi1234
    @vibi1234 14 часов назад +1

    Sir I’m from Sri Lanka you are the only astrologer who is teaching astrology every month to everyone in online for free as service and understanding way and good motivation speaking as well ❤

    • @LifeHoroscope
      @LifeHoroscope  14 часов назад

      I appreciate you noticing the effort 🙏

  • @Ceo.2727
    @Ceo.2727 15 часов назад

    கணிப்பு சிரி தவறு இதனை தவிர்த்து, இராசிக்கு பலன் மிக மோசமாக இருக்கும் வேளையிலும், மற்றவர்கள் போல் பயமுறுத்தாமல் எளிதாக விலக்கி நம்பிக்கை ஊட்டும் விதம் மனதில் ஒரு புத்துணர்ச்சியை ஏற்ப்படுத்தும், கடினமான வேளையிலும் அந்த நம்பிக்கை வழு கூட்டும். நன்றி❤

  • @KalaiselviS-r1y
    @KalaiselviS-r1y 14 часов назад +1

    ❤அண்ணாநன்றி🙏🙏🙏🙏🙏

  • @arjunrao7718
    @arjunrao7718 20 часов назад

    Your analysis is very detailed. Can you please split with couple of suggestions
    1. Rasi + lagna
    2. Split in the stars
    So it can be very close to accurate

  • @coumar64
    @coumar64 9 часов назад

    Nice thank you brother

  • @rojaramani3024
    @rojaramani3024 11 часов назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @kannanponnampalam6689
    @kannanponnampalam6689 9 часов назад

    Amazing 👏

  • @s.k5827
    @s.k5827 9 часов назад

    Tq so much sir ❤

  • @shreekha5177
    @shreekha5177 9 часов назад

    Hi SIR . ADVANCED HAPPLY NEW YEAR
    AM WATCHING YOU R PROGRAM ALL VEDIO S VERY GOOD MASSAGE AND USEFUL TIPS
    AND USEFUL PROGRAM AND CRISTIAL CLEAR SPEACH. ALL VEDIO S VERY USEFUL AND VALUABLE PROGRAMS.
    SIR YOU'RE ALL VEDIO S ONE ONLY THE BEST VEDIOS THANK LOTS AND LOTS GOD BRINGS TO ALL BLESSING TO YOU AND YOUR FAMILY.... I LIKE YOUR PROGRAM NOT FOR ME ALL PEOPLE'S ARE LIKES UR VEDIO S... EVERY PROGRAM VALUABLE INFORMATION
    THANKS A LOT S AND LOTS..

  • @vijeshkrishnan6240
    @vijeshkrishnan6240 18 часов назад

    Hi Shankar, Your approach to cover differengt segments like Proffession, Fianance, Age and senior Citizens is really impressive.
    I trust your analysis because the way backup sceintifically with planetary positions. I believe it will be more helpfull if you bring the chart of planetary position on screen while you explain and highlighting the planets and postion if necessary. Let me know your thought, if this comment catches your eye. All the very best!

  • @sangeethameena2160
    @sangeethameena2160 17 часов назад

    Sir i have seen so many predictions and choose your predictions matches 95% with our normal activities. Now really i am waiting for your videos to watch. Moreover you teach us how to predict with our horoscope. I started seeing my horoscope from your learning. Its was amazing and learnt a lot🎉🎉🎉

  • @KalaiSelviKaruppanan
    @KalaiSelviKaruppanan 12 часов назад +1

    Manasu sari illinga sir..... Nalla irukkumpothu coment pandren sir......

  • @shanthiniperumal3644
    @shanthiniperumal3644 20 часов назад

    Solrathuku onume illa anna ellame karaitta solriga anna monthly palan potdu tharapola tharainga athey pola nan natanthukaran anna neenga solrathu ellama karaitta nadakuthu anna health ku solrathulam apdiye Karaitta erukunu anna ...kaalam muzhuvadhum ungal sevai thotarattum vazhga valamudan anna ❤

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 14 часов назад +1

    Thank you Bro 🙏🏻
    Seam to you Bro ❤Good filing ❤Thank you

  • @coumar64
    @coumar64 9 часов назад

    Nice

  • @kanishkaak.v.m3950
    @kanishkaak.v.m3950 10 часов назад

    Hi sir, I am watching your videos from june 20,2024.Due to some misunderstanding I left the old company and I was waiting to join the other company in the month of June 2024. Since I didn't get my certificates from the old company I couldn't go to the new company. I was searching for some horoscope videos. I saw your video and you said kanni rasi will have a good time from june 26.I joined the new company on June 26th.In the month of July you said kanni rasi will get the certificates. I got the certificates in the month of July. So your words are true

  • @baraththebosstheboss6821
    @baraththebosstheboss6821 12 часов назад

    சார் நீங்க இதுக்கு முன்னாடி சொன்னதுல இருந்து இதுவரையும் கரெக்டா தான் இருக்குது எனக்கு மத்தவங்களுக்கு எப்படின்னு தெரியல எனக்கு கரெக்ட்டா தான் இருக்கு,சார் நான் லாரி புதுசா போடுறேன். ஓட்டுநர்களுக்கு எல்லாம் எப்படி இருக்கும் அப்படிங்கறது கொஞ்சம்😅😅 சொன்னீங்கன்னா இன்னும் கொஞ்சம் ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்,நீங்க சொன்னது எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு சார் நான் கொஞ்சம் லைஃப்ல முன்னாடி வந்துருவேன் என்று ஒரு நம்பிக்கை இருக்கு,ரொம்ப நன்றிங்க

  • @SuvarnaM-kx7vg
    @SuvarnaM-kx7vg 17 часов назад

    Chithra nakshathram kanni rasi simma laknam 57 age aavudhu kandaga sani arthamasani 2 m varudhu eppadi sir yen life

  • @ragsraghava7223
    @ragsraghava7223 19 часов назад

    Sir kanni rasi kadaga lagnam sani dasa how it will be?

  • @bairavacooking521
    @bairavacooking521 15 часов назад

    Kani rasiku matume nadandthu tu ungalai nerula eppudi yavuthu meet panuren. Bro

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 7 часов назад

    எல்லோருக்கானநல்லதைச்சொல்லுங்கநான்முதல்தடவைப்பார்க்கிறேன்

  • @parandhamanmargan9527
    @parandhamanmargan9527 10 часов назад

    Handshake 😂😂

  • @Tamillakshmi-f5h
    @Tamillakshmi-f5h 16 часов назад

    Sir ippatila solluringa , ungaluku thonalaiya poiyana comments varunu , unamutror irupanga avangaluku ethacha seinga sir

  • @rajeshram2163
    @rajeshram2163 8 часов назад

    Neega nasam poooge

  • @TamilWednesday
    @TamilWednesday 11 часов назад +1

    I followed around 8 years from headlines youtube channel....now i am following life hourscope best of luck world favourite astrologer ❤❤❤❤❤❤❤

  • @TamilWednesday
    @TamilWednesday 11 часов назад +1

    I followed around 8 years from headlines youtube channel....now i am following life hourscope best of luck world favourite astrologer ❤❤❤❤❤❤❤

  • @TamilWednesday
    @TamilWednesday 11 часов назад +1

    I followed around 8 years from headlines youtube channel....now i am following life hourscope best of luck world favourite astrologer ❤❤❤❤❤❤❤

  • @TamilWednesday
    @TamilWednesday 11 часов назад +1

    I followed around 8 years from headlines youtube channel....now i am following life hourscope best of luck world favourite astrologer ❤❤❤❤❤❤❤

  • @TamilWednesday
    @TamilWednesday 11 часов назад +1

    I followed around 8 years from headlines youtube channel....now i am following life hourscope best of luck world favourite astrologer ❤❤❤❤❤❤❤

  • @TamilWednesday
    @TamilWednesday 11 часов назад +1

    I followed around 8 years from headlines youtube channel....now i am following life hourscope best of luck world favourite astrologer ❤❤❤❤❤❤❤

  • @TamilWednesday
    @TamilWednesday 11 часов назад +1

    I followed around 8 years from headlines youtube channel....now i am following life hourscope best of luck world favourite astrologer ❤❤❤❤❤❤❤

    • @LifeHoroscope
      @LifeHoroscope  11 часов назад

      Thank you so much...keep watching