ஆயிரம் பேர் அஸ்ட்ரோ சொல்லறாங்க ஆனால் எனக்கு தெரியும் என் life எப்படி போகுது அப்படினு நீங்க சொல்வது உண்மை உள்ளது மனசு சரியா இருக்கு னு சொல்லுது ரிஷபம் கார்த்திகை name கவிதா நீங்க போன வீடியோ சொன்ன மாதிரி அன்னதானம் பண்ணிi கொண்டுதான் 10 வருசமா இருக்கிறேன் தொடரும் 🙏🙏🙏🙏🌹🌹🙏🙏
Life horoscope ❤ உங்கள் பேச்சு தெளிவா புரியும் படி இருக்கும் நீங்கள் சொல்றது நடக்கும் நடக்காது அது வேற விசயம் but வாழ்க்கை நல்ல முறையில் மாறும் என்ற நம்பிக்கை வரும் வள வளனு சொல்லாம தெளிவா சுருக்கமா சொல்றது 🎉❤உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐🎉❤ advance Happy New year 🎊 2025 ❤🙏🏼🙏🏼🙏🏼
அண்ணா வணக்கம் இனிய புத்தாண்டு இன்று போல் என்றும் நீங்கள் சந்தோஷமாக இருக்கனும் அண்ணா நான் இவ்வளவு நாள் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் எனக்கு இன்னும் உயிர் மட்டும் தான் போகவில்லை எனக்கு எல்லா கெடுதலும் நடந்து விட்டது இனிமேலாவது நீங்கள் சொல்வது நடக்கும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
Sir enaku neraya problem iruku so unga kita consult pana try panan but fees romba athigama irukrathu nala enala proceed pana mudiyala. Please fees matum reduce paninga na neraya peru unga kita consult pana varuvanga enoda suggestion ah soldran
வணக்கம் ... வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்பதை எதார்த்தமாக இருக்கும் . ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்கிறது . அதிகமான பந்தா இல்லை . இறப்பு சில விஷயங்களில் கடவுளிடம் விட்டுவிடுவது . பரிகாரம் இல்லை . கணிப்பு ஏற்று நடக்கும் போது எளிமையாக வரும் சோதனைகளை ஏற்றுக்கொள்ள முடிகிறது . நன்றி . அதுவுமின்றி அஸ்ட்ரோலஜி மேலும் நிலைப்படுத்திக்கொள்ள உதவுகிறது .நன்றி . srivishnuus latha.cbe.
Excellent Superb predictions. Very very clear and clarity. Good presentation Metalic voice . Covering all age Groups. No Exaggeration.Speaking to the point. Any body can easily understand. Keep it up sir
I am following from headlines tv... Your speech and prediction is crystal clear..... 40 to 50% true especially in work happening.... vastu also clear speech.....i am watching your horoscope prediction every month.....
Om namah shivaya... Happy New year 2025... U & ur team sir.. True lines.. Clear & easy understand Ur speech... I'm waiting 2025 All month's ur prediction... Thank you sir...
Welcome 🙏 sir my age 58 neenga solar every month horoscope exactly ya iruku Naan karthigai naksthram Rishabh rasi en manadhu migavum confusion na erukumboluthellam ungaloda horoscope video parpen parthutu romba dhairiyama Ella matters yum face panniduven thank u so much much sir again romba romba nandri sir
Job ku which line can choose gvt r private jobs or which line can choose for rishabha rasi rishabam lagnam and kiruthigai star so for according to tat 2025 wat we have to prepare in 2024 , prepare pannanuma illa free ha irundhalum ethuvum prepare pannalanalum athuve nammla anga kondu poi sekuma namma destiny ha...
I have been listening to your prediction for the last one year, The way you explain about planetary positions,their interpretation is excellent and coming up with new vidoes frequently. It helps your subscribers to gain knowledge about Astrology. Thank you for your great work and keep it up. - Varatharajan
Good morning your prediction is very energetic and accurate what you tell is happening even if you tell the negative the way you explain is amazing tku
Sir u r one of a few astrologist who predicts exactly and never exaggerate like others with false prediction.. Can you pls reduce the fee for getting horoscope for the first time from ur website..
As usual your words are energy boosters to us thank you for your involvement for us sir thank you 🙏🏻🙏🏻🙏🏻zero knowledge of astrology before watching your videos got some knowledge in astrology and numerology and also vastu through your videos thank you for sharing your knowledge to us ❤️❤️
😊script , words , dialogue yours sir acting as you said Rishabam , 💯karthigai 🌠last time you said stomach issues same happened really nowadays following your predictions as prevention is better than cure🙏🙏🙏🙏🙏🌱100/100 true predictions🎉
Me and my husband both are rishaba லக்னம். But I am kadaga rasi, my husband dhanusu rasi .. everything complete opposite prediction. Can not understand clearly.
புத்தாண்டு வாழ்த்துக்கள்சார் ஒவ்வொரு மாதமும் உங்களுடைய.பரிடிக்சனைாபார்த்துதான்அந்த மாதத்தை பளான் பன்னூவேன் சூப்பர் சார்
Thanks anna
ஆயிரம் பேர் அஸ்ட்ரோ சொல்லறாங்க ஆனால் எனக்கு தெரியும் என் life எப்படி போகுது அப்படினு நீங்க சொல்வது உண்மை உள்ளது மனசு சரியா இருக்கு னு சொல்லுது ரிஷபம் கார்த்திகை name கவிதா நீங்க போன வீடியோ சொன்ன மாதிரி அன்னதானம் பண்ணிi கொண்டுதான் 10 வருசமா இருக்கிறேன் தொடரும் 🙏🙏🙏🙏🌹🌹🙏🙏
அண்ணா பதிவு அருமை வாழ்க வளமுடன்
Life horoscope ❤ உங்கள் பேச்சு தெளிவா புரியும் படி இருக்கும் நீங்கள் சொல்றது நடக்கும் நடக்காது அது வேற விசயம் but வாழ்க்கை நல்ல முறையில் மாறும் என்ற நம்பிக்கை வரும்
வள வளனு சொல்லாம தெளிவா சுருக்கமா சொல்றது 🎉❤உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐🎉❤ advance Happy New year 🎊 2025 ❤🙏🏼🙏🏼🙏🏼
Nega solra rasi palan short and correct ta irrukum. Na every month unga channel la watch pannuven 👍
அண்ணா வணக்கம்
இனிய புத்தாண்டு இன்று போல் என்றும் நீங்கள் சந்தோஷமாக இருக்கனும்
அண்ணா நான் இவ்வளவு நாள் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் எனக்கு இன்னும் உயிர் மட்டும் தான் போகவில்லை எனக்கு எல்லா கெடுதலும் நடந்து விட்டது இனிமேலாவது நீங்கள் சொல்வது நடக்கும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்
கவிதா
ரிஷப ராசி
மிதுன லக்னம்
மிருகசீரிஷம் நட்சத்திரம்
அருமை சார்👍
Thanks and same to you Sir.... New year wishes... We are definitely getting into a new life....
சூப்பர் சார்
Your predictions are ever reliable, trustworthy and most genuine. Regards and blessings
Thank you sir💜✨
Neenga solra messages clear and correct ah iruku sir na realise panniruken very useful videos thank you so much sir 🙏
நன்றி நீங்க சொல்வதெல்லாம் நடக்கும்மா நான் இலங்கை
Sir enaku neraya problem iruku so unga kita consult pana try panan but fees romba athigama irukrathu nala enala proceed pana mudiyala. Please fees matum reduce paninga na neraya peru unga kita consult pana varuvanga enoda suggestion ah soldran
வணக்கம் ... வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்பதை எதார்த்தமாக இருக்கும் . ஏற்றுக்கொள்ளும்படியும் இருக்கிறது . அதிகமான பந்தா இல்லை .
இறப்பு சில விஷயங்களில் கடவுளிடம் விட்டுவிடுவது . பரிகாரம் இல்லை .
கணிப்பு ஏற்று நடக்கும் போது எளிமையாக வரும் சோதனைகளை ஏற்றுக்கொள்ள முடிகிறது . நன்றி . அதுவுமின்றி அஸ்ட்ரோலஜி மேலும் நிலைப்படுத்திக்கொள்ள உதவுகிறது .நன்றி . srivishnuus latha.cbe.
Very simple Sir... Your comments and prediction are aligned with God's thought and blessings
Excellent Superb predictions. Very very clear and clarity. Good presentation Metalic voice . Covering all age Groups. No Exaggeration.Speaking to the point. Any body can easily understand. Keep it up sir
👍👍👍👍👍👍
I am following from headlines tv...
Your speech and prediction is crystal clear..... 40 to 50% true especially in work happening.... vastu also clear speech.....i am watching your horoscope prediction every month.....
Om namah shivaya...
Happy New year 2025...
U & ur team sir..
True lines..
Clear & easy understand
Ur speech...
I'm waiting 2025
All month's
ur prediction...
Thank you sir...
Congratulations sir🎉🎉🎉
Unga speech motivationa erukkum sir . one help sir pls.rohini natchathiram sevvay atchi na pavalam podalama pls answer me sir
Welcome 🙏 sir my age 58 neenga solar every month horoscope exactly ya iruku Naan karthigai naksthram Rishabh rasi en manadhu migavum confusion na erukumboluthellam ungaloda horoscope video parpen parthutu romba dhairiyama Ella matters yum face panniduven thank u so much much sir again romba romba nandri sir
வணக்கம் sir 🙏
Thanks anna...
Advance Happy New Year Anna...
Advance Happy New Year 2025
Me Rishbham n Rohini star 😊
❤ Thank you sir ❤
Yenaku apdi than thonitruku sir.. im waiting for my govt.exam result...
❤❤❤❤❤❤
Perfect prediction.trusting prediction.god bless u.galaxy give up to u for us.thank u for all ur prediction
I appreciate your trust 🙏
Good predictions anna you alone continues good bless u anna advance happy new year
Thanks so much 🙏
Perfect💯👍 every month
sir valai kitakkumma rohini nachathiram
Job ku which line can choose gvt r private jobs or which line can choose for rishabha rasi rishabam lagnam and kiruthigai star so for according to tat 2025 wat we have to prepare in 2024 , prepare pannanuma illa free ha irundhalum ethuvum prepare pannalanalum athuve nammla anga kondu poi sekuma namma destiny ha...
Thank u so much. Sir
Uptowhich age the predictions are value?
10 இல் சனி கேது
ரிஷபம்
எப்படி
அப்புறம்
ஜென்மத்தில் குரு
எப்படி இருக்கும் ஐயா
I have been listening to your prediction for the last one year, The way you explain about planetary positions,their interpretation is excellent and coming up with new vidoes frequently. It helps your subscribers to gain knowledge about Astrology. Thank you for your great work and keep it up. - Varatharajan
Good morning your prediction is very energetic and accurate what you tell is happening even if you tell the negative the way you explain is amazing tku
Super sir
Sir u r one of a few astrologist who predicts exactly and never exaggerate like others with false prediction.. Can you pls reduce the fee for getting horoscope for the first time from ur website..
Yeah... Same suggestion
Super super
ரிஷபம் ராசி மிதுனம் லக்னம் புதன் திசை நிம்மதி இல்லை வயது 57 என்ன செய்ய?????
பதிலளிக்க வேண்டும் பணம் அனுப்பி கேட்க வேண்டுமா????
🙏🙏🙏🙏
Happy new year 2025 to your family and team sir 🙏🏻
Congrats n happy new year 2025 for u and ur family Anna,may god bless u🎉
As usual your words are energy boosters to us thank you for your involvement for us sir thank you 🙏🏻🙏🏻🙏🏻zero knowledge of astrology before watching your videos got some knowledge in astrology and numerology and also vastu through your videos thank you for sharing your knowledge to us ❤️❤️
😊script , words , dialogue yours sir acting as you said Rishabam , 💯karthigai 🌠last time you said stomach issues same happened really nowadays following your predictions as prevention is better than cure🙏🙏🙏🙏🙏🌱100/100 true predictions🎉
Superb 😊
Geniune channel ( suprise gift 🎁 send me)
அண்ணா நீங்க போட்ட பஸ்ட் வீடியோல இருந்து கடைசி வரைக்கும் பாத்துட்டு இருக்கேன் இப்ப நான் பாதி ஜோசியம் கத்துக்கிட்ட மாதிரி எனக்கு தெரியுது நன்றி அண்ணா❤❤❤
Me and my husband both are rishaba லக்னம். But I am kadaga rasi, my husband dhanusu rasi .. everything complete opposite prediction. Can not understand clearly.
Thank you 🙏 sir
Super 👌
🙏
thank you🙏🌹 bro