பாஸ்டர் ஸ்தோத்திரம் நான் உங்கள் செய்திகளை நிறைய ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து நீண்ட ஆயுள் கொடுத்து மக்களுக்கு ஆண்டவருடைய ஒளியாக இருக்கணும் வாழ்த்துக்கள் பிரதர்
மிக அருமையான உரையாடல்... நன்றாக புரிந்கொள்ள உதவியாக இருந்தது. இது போன்ற நிகழ்ச்சி மிகவும் வரவேற்க படத்தக்க து. இஸ்ரவேலுக்காக ஜெபிக்கிரோம், உங்கள் ஊழியத்திற்காக ஜெபித்து கொள்கிறேன்.
ஸ்தோத்திரம் பாஸ்டர். ஊடகங்கள் அநேகவற்றை மறைத்து பலவனவற்றை யூகமாக காட்டுபவனவற்றை கூறுகின்றனர். ஆனால் உங்கள் விளக்கம் மற்றும் நீங்கள் இஸ்ரேல் சென்று காண்பித்த ஒவ்வொன்றையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. தீவிரவாத ஈரானின் செயல்கள் அவர்களுக்கே முடியும் என்பது தெரிகிறது. நன்றி பாஸ்டர்
பாஸ்டர் அவர்களுக்கு நன்றி. இது யுத்தங்கள் நடைப்பெறும் காலமாக இருந்தாலும் வேதத்தின் படி நாம் வாழும் இந்த காலம் ஒரு அழகான காலம். யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசத்தில் வாழ்ந்தபோது கிறிஸ்தவ தேசங்கள் இல்லை. கிறிஸ்துவ தேசங்கள் உருவான போது யூதர்கள் இஸ்ரேலில் இல்லை. இன்று யூத தேசமும் பல கிறீஸ்துவ தேசங்களும் உலகில் உருவாகிவிட்டது. பழைய ஏற்பாட்டும் புதிய ஏற்பாடும் இன்று நம் கண்களுக்கு முன்பாக தேசங்களாக சாட்சியாக நிற்கின்றன. இன்று கிறிஸ்துவர்களுக்கு இயேசு மீட்பர் என்றால் யூதர்களுக்கு சேனைகளின் கர்த்தர். இன்று நாம் இயேசுவே எங்களுக்கு உதவும் என்று ஜெபித்தால் யூதர்கள் சேனைகளின் கர்த்தாவே என்று ஜெபிப்பார்கள். சேனைகளின் கர்த்தரின் யுத்தம் வித்தியாசமாக தான் இருக்கும்.
எங்கள் மனதில் எழும்பின கேள்விகளை பாஸ்டர் டேனி அவர்களே எழுப்பி அந்த கேள்விக்கான பதில்களை பாஸ்டர் சுரேஷ் ராமச்சந்திரன் அவர்களிடத்தில் கேட்டு எங்களுக்கு சொல்லவைத்த பாஸ்டர் டேனி அவர்களுக்கும் எனது நன்றிகள்
ஐயா நீங்கள் வாழும் ஒரு எலியா ஏன் என்றாள் உங்கள் தைரியமும் பேசும் முறையும் வேதவாத்தைகள் தேனிலும் தெலிதேனிலும் இனிமையான மதுரமாயிருக்கும் என்று அதை காதின் வழியாக கேட்டு ஆவிக்குறிய நாக்கில் ருசித்து ஆனந்தபரவசமடைகிறேன் நன்றி ஐயா தமிழ்நாடு தரங்கைதாலுகா கே யோவான் அன்பழகன்
1 தீமோ 2ம் அதிகாரத்தின் படி எல்லாருக்கும் ஜெபிக்க வேண்டும் என்றிருக்க, ஆண்டவர் இஸ்ரேல் க்கு கொடுத்த வாக்கு நிறைவேறுகிறது என்று எடுக்கலாமா? தயவு செய்து விளக்கம் கொடுங்கள் ஐயா.
பாஸ்டர் ஸ்தோத்திரம் நான் உங்கள் செய்திகளை நிறைய ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து நீண்ட ஆயுள் கொடுத்து மக்களுக்கு ஆண்டவருடைய ஒளியாக இருக்கணும் வாழ்த்துக்கள் பிரதர்
மிக அருமையான உரையாடல்...
நன்றாக புரிந்கொள்ள உதவியாக இருந்தது.
இது போன்ற நிகழ்ச்சி மிகவும் வரவேற்க படத்தக்க து. இஸ்ரவேலுக்காக ஜெபிக்கிரோம், உங்கள் ஊழியத்திற்காக ஜெபித்து கொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறை நீங்கள் செல்லுகின்ற இடம் எல்லாம் பாதுகாத்து வழிநடத்துவார்.praise the Lord
உங்கள் பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது...
According to the Bible it's god Jesus plan
Praise the lord pastor
Very nice explanation thank you🙏🙌 from India
தேவன் ஆசீர்வதித்து பாதுகாப்பாராக
Clear explanation... Pastor...I was confused...now totally cleared
அற்புதமான பதிவு செய்து தகவல்களை எங்களுக்கு சொன்னிர்கள்உமக்குதோத்திரம்
Amen Amen super wonderfull ture ture message Jesus bless you brothers Amen Amen Amen
Thank you so much pastor.... Such an explanation and clarification from you is very much needed at such a time pastor.
Thank you Pastor
அருமையான விளக்கம்
True speach pastor.
Praise the lord Pastor, God bless you pastor, we will pray brother ❤
Thank you very much pastor 🙏🙏🙏Amen 🙏🙏🙏
Super thank you pastor
Praise the lord 🙏😊
Praise Yahuwah pastor
EXCELLENT SUMMARY .❤
Your clarification is very true pastor God bless you
Good message pastor 🙏
Praise god
Pastor, Thank you for sharing the information
Praise the lord ❤❤❤❤
Pastor pls do more shows like this it’s a great blessings.
Thank you for giving clear answers
God bless you
Praise the Lord Pastor ...
Supper thalaiva onguga un puzhal
Informative message..
praise the Lord
ஸ்தோத்திரம் பாஸ்டர். ஊடகங்கள் அநேகவற்றை மறைத்து பலவனவற்றை யூகமாக காட்டுபவனவற்றை கூறுகின்றனர். ஆனால் உங்கள் விளக்கம் மற்றும் நீங்கள் இஸ்ரேல் சென்று காண்பித்த ஒவ்வொன்றையும் விளங்கிக்கொள்ள முடிந்தது. தீவிரவாத ஈரானின் செயல்கள் அவர்களுக்கே முடியும் என்பது தெரிகிறது. நன்றி பாஸ்டர்
Very good details
❤ சிறப்பாக உள்ளது பாஸ்டர் ❤❤❤
Thanks ❤
Thanks pastor 🙏
Amen
Thank you pastor such an good explanation from Malaysia
Praise the Lord Jesus
Glory to JESUS
Thanks
AMEN❤❤ facial aur pastor
Praise the Lord our loving true universal God Jesus Christ amen hallelujha
Praise the lord...
பாஸ்டர் அவர்களுக்கு நன்றி. இது யுத்தங்கள் நடைப்பெறும் காலமாக இருந்தாலும் வேதத்தின் படி நாம் வாழும் இந்த காலம் ஒரு அழகான காலம். யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசத்தில் வாழ்ந்தபோது கிறிஸ்தவ தேசங்கள் இல்லை. கிறிஸ்துவ தேசங்கள் உருவான போது யூதர்கள் இஸ்ரேலில் இல்லை. இன்று யூத தேசமும் பல கிறீஸ்துவ தேசங்களும் உலகில் உருவாகிவிட்டது. பழைய ஏற்பாட்டும் புதிய ஏற்பாடும் இன்று நம் கண்களுக்கு முன்பாக தேசங்களாக சாட்சியாக நிற்கின்றன. இன்று கிறிஸ்துவர்களுக்கு இயேசு மீட்பர் என்றால் யூதர்களுக்கு சேனைகளின் கர்த்தர். இன்று நாம் இயேசுவே எங்களுக்கு உதவும் என்று ஜெபித்தால் யூதர்கள் சேனைகளின் கர்த்தாவே என்று ஜெபிப்பார்கள். சேனைகளின் கர்த்தரின் யுத்தம் வித்தியாசமாக தான் இருக்கும்.
அருமையான தகவல் பாஸ்டர்; இஷ்ரவேலில் தேவன் உண்டென்று உலகம் கண்டுகொள்ளட்டும்.😊❤( from Canada 🇨🇦)
Praise the lord God great
Paster thank you. Praise the lord
உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப ஆசீர்வாதமாக உள்ளது ❤
Wow wow wow 🤩
நன்றி பாஸ்டர். இஸ்ரவேலுக்கு இரட்சிப்பும், சமாதானமும் உண்டாவதாக.
Shalom please send ( Pastor Suresh Ramachandran) Sept first Day message link
நன்றா
Nice interview, can you make the same in English as well so i can share this.
Paster please explain us who will be the citizens of upcoming millennium rain
Yes yes yes ஆமென்.
දේවගත්තුමනි ඔබගේ දේශනාව අවුරුදු පහක් ඉඳන් දිගටම බලනවා ඒ විතරක් නොව ඔබගේ ඉගැන්වීම ග්රීක් hebrew පවා මං
ලියා ගන්නවා හිබෘෘ අකුරු වල තිබෙන අභ්යන්තර දේ හා
ඉතිහාසය මගේ හිතට ගොඩක් කා වැදුනා
ඔහොම ඉගෙන ගන්නකොට ඉස්ලාම් ආගමේ තිබෙන දේ ගැන පැහැදීමට ලක්වුණා දැන් මා ගැලවීම ලබා මාස දෙකක් වෙනවා.
මාගේ ප්රශ්නය මේකයි
මා ඒ විදිහට ඉගෙන ගන්න එක වැරදිද??
❤ amen
Pastor 🙏
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக
யாக்கோபுக்கு விரோதமான மந்திரமும் இல்லை இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதலும் இல்லை அல்லேலூயா
Praise the lord jesus christ 7 church sermons pls uploaded
Tamil sermons
Pastor rapojanam rasam appam. Naamthan thayarikka ventuma supper markettil vankuvahu thavara plees speech
❤❤ Amen 🙏🙏❤❤❤
I also have so many questions from the bible to ask with pastor, pls share how to communicate with him ?
Good
Dear Pastor SRC Israel's Fighter Jets Are F 22 Raptors. Thank You WellDone.❤ Former Paratrooper Thirunelvelian.
எங்கள் மனதில் எழும்பின கேள்விகளை பாஸ்டர் டேனி அவர்களே எழுப்பி அந்த கேள்விக்கான பதில்களை பாஸ்டர் சுரேஷ் ராமச்சந்திரன் அவர்களிடத்தில் கேட்டு எங்களுக்கு சொல்லவைத்த பாஸ்டர் டேனி அவர்களுக்கும் எனது நன்றிகள்
Amen amen❤
God bless Israel Thank you for your good explanation
❤
👍
Amem Amen Amen 🙏
🎉🎉🎉
அருமையான விளக்கம் ஐயா
Amen
கர்த்தர் இஸ்ரேலை ஆசீர்வதிப்பாராக
இஸ்ரேலே நானும் உன்னை ஆசீர்வதிக்கிறேன்
Yisrael is my Holy Nation. I support my Holy Land.
🙏🙏🙏🙏🙏
உண்மை 🎉🎉
🙏👍
Jews Israel are God's blessed ones be peace Jesus yesu yesappa yeshua forgive save bless jews Israel
Sound illai
Sound ullathu.
பாரபட்சமற்ற தகவல்.... நன்றி அயயா...
It's wonderful pastor learning more from you tq again Malaysia penang♥️♥️♥️
Thank you Pastor Suresh for your message, May LORD JESUS CHRIST bless you and your family and your ministry
100 percent true details...pastor is a neutral man.... praise the Lord....
Pastor நானும் israela தான் இருகிறன் உங்களை சந்திக்க மிக ஆசை god bless you
யாசுவா மேசியா நாமத்தினால் உங்களுக்கு எங்கள் அன்பின் வாழ்த்துக்கள்
I am also there 🎉
Unga mobile number kidkuma brother
@@graceprosperity9980
Yes
Pastor how to send offering to israel pls reply pastor
call my secretary on +94770205479
🇮🇱 praise the lord
Jesus
அருமையான பதிவு
Praise the lord pastor. Well explained clearly a b o ut olive branches!!!
❣❣💯💯😍😍
அம்புலிமாமா கதை என்று..அக்கால உதாரணத்தை சொல்லி, எங்களின் இளையகாலத்தை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.
ஐயா நீங்கள் வாழும் ஒரு எலியா ஏன் என்றாள் உங்கள் தைரியமும் பேசும் முறையும் வேதவாத்தைகள் தேனிலும் தெலிதேனிலும் இனிமையான மதுரமாயிருக்கும் என்று அதை காதின் வழியாக கேட்டு ஆவிக்குறிய நாக்கில் ருசித்து ஆனந்தபரவசமடைகிறேன் நன்றி ஐயா தமிழ்நாடு தரங்கைதாலுகா கே யோவான் அன்பழகன்
👌👌👌👌
Super father good I like
❤
Amen❤👍
🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱🇮🇱❤️❤️❤️❤️❤️❤️❤️
70 கி.பி த தொடக்கம் 1948 கி.பி வரை 1878 ஆண்டுகள் வரை இஸ்ரவேல் தேசம் அந்நியர் வசமிருந்தது
😮😮
I ❤ Israel
Good pastor nalla solrinka
Unmaya solrinka.
ippadi message adikadi podunka isreal patti
1 தீமோ 2ம் அதிகாரத்தின் படி எல்லாருக்கும் ஜெபிக்க வேண்டும் என்றிருக்க, ஆண்டவர் இஸ்ரேல் க்கு கொடுத்த வாக்கு நிறைவேறுகிறது என்று எடுக்கலாமா? தயவு செய்து விளக்கம் கொடுங்கள் ஐயா.