Mystery of Babylon / பாபிலோனின் இரகசியங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 61

  • @pastorjeevanandamadvocate.3226
    @pastorjeevanandamadvocate.3226 3 года назад +7

    ஆழ இருப்பிடங்களின் பொக்கிஷங்களை அறிய, மனக்கண்களை உங்களுக்கு கொடுத்த இயேசுவிற்கு கோடி ஸ்தோத்திரம். என் பல வருட ஆராய்ச்சிகளுக்கு உங்கள் பதில் எனக்கு ஆதாரபூர்வமான விடை கிடைத்தது. நன்றி. 🙏🏿👌👌💕

  • @drsarah4437
    @drsarah4437 7 месяцев назад +1

    Tq pas. For this lesson. Gbu pas n god Jesus loves u. ❤😂

  • @sahayajebin4749
    @sahayajebin4749 9 лет назад +6

    Before I read bible do not understand but now I saw your videos really awesome I have been see all your video God is Great God bless you pastor

  • @rajendranarool1135
    @rajendranarool1135 2 года назад +5

    உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஞானத்திற்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @manivelp4930
    @manivelp4930 3 года назад +3

    Niraya arinthukondom nanri

  • @rajendranarool1135
    @rajendranarool1135 2 года назад +1

    மிகவும் அருமையாய் உள்ளது.

  • @ssat2434
    @ssat2434 2 года назад +1

    Thank you pastor for your deep explanation.and teaching.🙏

  • @mariselvig3275
    @mariselvig3275 3 года назад +4

    Praise the lord 🙏🙏

  • @antonysiluvai3215
    @antonysiluvai3215 Год назад +1

    Glory To God

  • @saravanank2659
    @saravanank2659 3 года назад +1

    Praise the lord Jesus Christ
    Thank you pastor your message Excellent

  • @lakshmiananth6156
    @lakshmiananth6156 3 года назад +3

    Praise be to Jesus. God bless you pastor. Much needed teaching for me. Recently read Jeremiah 51 and God spoke to me and this teaching helped my understanding.

  • @devasenavinayan366
    @devasenavinayan366 4 года назад +1

    Praise the Lord Iyya

  • @devanalfred8879
    @devanalfred8879 6 лет назад +1

    superb teaching thank u pastor Yeshua loves you

  • @christopherbenjamin4630
    @christopherbenjamin4630 7 лет назад +1

    You're God blessings
    Very very nice
    Thanks

  • @durivaratharajulu464
    @durivaratharajulu464 3 года назад

    Thank you for your message thanksgiving Jesus Christ

  • @Greenworldtechtamil-7
    @Greenworldtechtamil-7 11 месяцев назад

    Praise the lord 🙏 brother amen 🙏

  • @RajamaniSRai
    @RajamaniSRai 3 года назад

    Thanks for the beautiful explanation. Bless

  • @g.logesh702
    @g.logesh702 4 года назад +2

    Praise God

  • @danielniranjanrevival1007
    @danielniranjanrevival1007 2 года назад

    Wonderful information pastor.

  • @vinolinivijayan302
    @vinolinivijayan302 Год назад

    Food for my soul

  • @ibmmission3794
    @ibmmission3794 7 месяцев назад

    Sir, Send Next volume message

  • @reachingtheunreached4103
    @reachingtheunreached4103 Год назад

    Thank jesus 🙌

  • @hallelujahministriesvirudh8869
    @hallelujahministriesvirudh8869 Месяц назад

    ❤🎉

  • @rajajacob3132
    @rajajacob3132 2 года назад

    Amen Hallelujah 🙏🙏🙏🙏🙏

  • @joyerethinam6942
    @joyerethinam6942 3 года назад

    Wonderful..The bible is the only history book in the world that talks from creation of earth tilll Jesus christ. Many people think that Christianity is just 2000 years old and first you have to clarify that bible starts from start of the earth

  • @rajeshkannan4479
    @rajeshkannan4479 Год назад

    செய்திகள் அனைத்தும் அருமையாக
    நான் மதுரையில் இருக்கிறேன்
    எபிரேய மொழி கற்று கொள்ள விரும்புகிறேன்
    எனக்கு வாய்ப்பு இருக்கிறதா 🙏
    உங்கள் பதில்

  • @lincylincy2492
    @lincylincy2492 3 года назад

    Thanks brother

  • @joannamoses4433
    @joannamoses4433 8 лет назад +2

    praise Jesus name Amen thank you

  • @dianababu1
    @dianababu1 7 лет назад +2

    Nice

  • @Psalm19141
    @Psalm19141 6 лет назад +1

    Ge 3:4 And the serpent said unto the woman, Ye shall not surely die: For God doth know that in the day ye eat thereof, then your eyes shall be opened, and ye shall be as gods, knowing good and evil.
    Here is the Devil’s promise: “Ye shall be as gods”. Would you not like to have the honor and power that accompanies the status of being like God? Indeed this was very appealing to the woman, and this is also very appealing to the religious organization represented by a woman, the harlot Babylon of Rev 17 and 18, near the end of time. The harlot Babylon is the church that has been overrun by the Charismatic Movement, and who worships herself rather than God. But in her worship of self she actually worships Satan. God is not on the throne of her life, but she has put herself on the throne. This is what is going on in the hearts of those who believe the false preachers of the Charismatic Movement. God is not on the throne in their life, but they have put themselves on the throne in their life. They do not say that they believe the Devil’s promise, but in fact they do. The Devil promised them POWER, and this is what they want, and this is what they actually receive. In these last days, when God has loosed Satan, as He said He would in Rev 20:3 and in Rev 20:7, God has allowed Satan to have power over those whose names have not been written in the Book of Life of the Lamb slain from the foundation of the world (Rev 13:8). Only those whose names have been written from before the foundation of the world shall be protected by the grace of the Almighty, and they shall not fall prey to the enticements of the Charismatic gospel.

  • @ishok1058
    @ishok1058 2 года назад

    ❤️

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 3 года назад

    People who are practising Christian✝ must know about the mystery Babylon which is going to influence present Church⛪

  • @jennyshealthyhome2167
    @jennyshealthyhome2167 3 года назад

    🙏

  • @nofearwhengodisnear2165
    @nofearwhengodisnear2165 Год назад

    தங்களுடைய புத்தகங்களை பெற்றுக்கொள்ள என்னசெய்யவேண்டும் நான் தமிழ் நாடு நன்றி

  • @annajulian-e2x
    @annajulian-e2x Год назад

    Pastor what is Pandeya Moli.

  • @theresashorts9429
    @theresashorts9429 3 года назад

    Pastor I got one doubt,that is Hebrew pastor explain that Nova's naked means, Nova's wife,so his son did wrong with with mother only,so he got angry, Please explain for me

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 года назад +1

      That is wrong. Not all Tamils know all Tamil right? For example, how many Tamils understand Thirukkural? Only those who study Tamil deep. Similarly, not all Jews know all Hebrew from ancient to modern. So, what you hear was wrong. Many blessings.

  • @anbua368
    @anbua368 3 года назад

    Sir political and eaconamic babilon padri sollithanga sir

  • @rajendranarool1135
    @rajendranarool1135 2 года назад

    Meendum kaetkiraen. Konjamum bore adikkavae illai.

  • @el-nissiministries9499
    @el-nissiministries9499 6 лет назад +1

    ஏனோக்கை குறித்து சொல்லுங்க pls.(ஏனோக்கின் புத்தகம்)

  • @TSBnet-pk9lt
    @TSBnet-pk9lt 4 года назад +2

    நல்லது ஆனாலும் என்னவென்றால்.
    நான் உங்களுடைய ஒரு ஸ்டடியை பார்த்திருக்கிரேன் அதில் நீங்கள் சொன்னீர்கள் எபிரேய பாசை ஆபிரகாமிட்க்கு தேவனால் கொடுக்கப்பட்ட ஒரு பாசை என்றீர்களே அதற்க்கு என்ன அர்த்தம்.

    • @RajaSingh-ts1fr
      @RajaSingh-ts1fr 3 года назад +1

      கேள்வி புரியவில்லை சகோ

  • @wantcar1231
    @wantcar1231 6 лет назад +2

    Known as sensitive teeth

  • @musicminds842
    @musicminds842 2 года назад +1

    " கல்தோன்றி மண்தோன்றா காலத்தே
    "வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி" என்பது தமிழ் இனத்தின் தொன்மையைக்குறிக்க எழுதப்பட்டது.இதில் எங்கே தமிழ் மொழி என்று சொல்லப்படுகின்றது? உங்கள் விளக்கம் தவறு.

    • @lydiacaroline9882
      @lydiacaroline9882 2 года назад

      Many young people ask dinosaur lived 5million years ago, but the Bible says about creation just 4000 years ago. How to reply them,l don't know pastor. Can you please explain.?

    • @iamlegend978
      @iamlegend978 Год назад

      @@lydiacaroline9882 Please watch SCIENCE IN CREATION Genesis 1 by Ps. SURESH RAMACHANDRAN. You will get clarity. Thanks.

  • @தமிழ்நாடுபுலிப்பார்வை

    நண்பா நீங்கள் நோவா தமிழர்களாகிய நாவலன் நாவாய் இதிலிருந்து திரிபு அடைந்த நோவா,
    நாவாய் நாவலன் என்பதற்கு கடல் வணிகம் செய்பவர்கள் செய்பவர்கள் என்று பொருள் கடல்கோள் ஏற்பட்டது உலகம் அழிந்தது நாவா தப்பித்தார்
    எங்கிருந்து தப்பித்தார் எப்பொழுது தப்பித்தார்
    பைபிள் தோர குர்ஆன்
    எதில் தேடினாலும் கிடைக்காது தமிழனின் புறநானூற்றில் தமிழனின் தொல்காப்பியத்தில் சிலப்பதிகாரத்தில்
    சைவ பக்தி இலக்கியங்களில் மட்டுமே இருக்கிறது, மாலி அம்மாவாசை மாபெரும் கடல் பக்ருளி ஆற்றையும் பன்மலை அடுக்கையும் மூழ்கடித்தது
    அங்கிருந்து தப்பித்தவர்கள் நாவலர்கள் உருவாக்கியது
    தான் அன்றைய பாபிலோன்
    மாறாக நாவலர்கள் தற்போது தமிழ்நாடு என்று சொல்லக்கூடிய நிலப் பகுதியிலும் குடி பெயர்ந்தார்கள்
    சுமேரிய நாகரிகத்தின் பேசப்பட்ட மொழிக்கும் தமிழுக்கும் உள்ள பெயர்ச் சொற்கள் கலைச் சொற்கள் மட்டுமே 2000 வரலாறை படித்து விட்டு பிறகு போதனை செய்யுங்கள் வீரத்தமிழன்

    • @jeganathancletusrohan3324
      @jeganathancletusrohan3324 4 года назад +2

      Don't used foolish words.

    • @joyerethinam6942
      @joyerethinam6942 3 года назад +6

      பைபிள் உலக தொடக்க முதல் இயேசுவின் வாழ்க்கை வரை கிமு 2000 முதல் கிபி 150 வரை எழுதப்பட்டது. வேறு எந்த வரலாற்று புத்தகமும் பைபிளைப்போல பழமையானவை அல்ல.

  • @Gopalan529
    @Gopalan529 6 лет назад +1

    Nice