Praise the Lord Jesus Christ for this wonderful message 🙌 thank you lord Jesus christ for explaining deep bible truth through Pastor suresh Ramachandran. Lord Jesus bless his ministry. Thank you Pastor.
பாஸ்டர் பிரசங்கம் ஆரம்பம் முதல் முடிவு வரை, அனேக முறை அதிர்ச்சியும் உடம்பேல்லாம் புல்லரித்தது. பாஸ்டர் உங்களை மிகவும் நேசிக்கிறேன். தேவன் உங்கள் முலம் எனக்கு கற்றுக்கொடுத்தது அனேகம் உங்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்
மெய்சிலிர்க்க வைத்த அருமையான தேவ செய்தி.பாஸ்டருடைய செய்திகளை எப்போதும் விரும்பி கேட்பேன். பாஸ்டர் அவர்களை நம்முடைய நாட்களில் தேவனே கொடுத்த அருமையான பொக்கிஷம். இதை தேவனே பாதுகாக்க ஜெபிப்போம்.
Pastor thanks a lot for bringing up this topic again. I heard about this in a previous message of yours, but the mirudhu chedi part was unclear and I wanted to have a claity,, and here when you made the verses replacing with Hadassa and Esther I got the whole meaning....how wonderful and glorious to know how our Christ Jesus worked on mysterious ways...🤩🤩🤩🥰🥰🥰...
ஆனால், அந்த வியாதியஸ்தனக்கு வந்து கேள்வி கேட்பது யார் என்றே தெரியவில்லை. தெரிந்திருந்தால் "ஆண்டவரே, இயேசுவே " என்று கதறி இருப்பான். தன்னைப் பற்றி தெரியாதவணையும் அவன் இயேசுவை உதவிக்கு அழைக்காதவணையும் இயேசுவானவர் குணமாக்கினார். உண்மையில் இது ஒரு மிகப்பெரிய அற்புதம். Glory to Jesus.🙏🙏🙏
Pr. As usual wonderful teaching. You said that the angel stirring the pool is not true. But in verse john 5.4, apostle John says it. Isn't it. Then why did he mention it . However the verse 5.4 is mentioned in the tamil bible and NKJV only.This verse is not there in NIV, NASB and NRSV and in CJB. if time permits can u please clarify . Thanks
பாஸ்டர் எனக்கு ஒரு கேள்வி. அப்போ தமிழ் பைபிளில் எழுதியிருப்பது பொய்யா. Kjv பைபிளில் angel என்று எழுதியிருப்பது பொய்யா. இயேசு கேட்டப்போது அவன் சொல்லுகின்றான் எனக்கு முன்னே வேறொருவன் இறங்கி சுகம் பெறுகின்றான் என்று சொன்னது பொய்யா.
தமிழ் வேதாகமத்தில் எழுதியிருப்பது பொய்யல்ல. KJVஇல் angel என்று எழுதியிருப்பதும் பொய்யல்ல. இயேசுவுக்கு அந்த வியாதியஸ்தன் சொன்னதுதான் பொய். ஆனால் அவனும் பாவம், அதை உண்மை என்று நினைத்துத்தான் சொன்னான். நான் எபிரேய மொழியையும் சரித்திரத்தையும் ஆராய்ந்து கற்றுக் கொடுத்துள்ளேன்.
Mind blowing message..pastor..God bless you more and more and continue to be a blessing 🙏
தேவ வார்த்தைகள் உண்மையுள்ளது ஐயா. ஆகையால் அந்த வசனத்தில் உள்ள சம்பவம் உண்மை. மற்றபடி அமலேக்கியரை குறித்து நீர் சொன்ன கரியம் அருமை.
Praise the Lord Jesus Christ for this wonderful message 🙌 thank you lord Jesus christ for explaining deep bible truth through Pastor suresh Ramachandran. Lord Jesus bless his ministry. Thank you Pastor.
மிக மிக நன்று ❤
Wonderful message pastor
God bless you more ❤
பாஸ்டர் பிரசங்கம் ஆரம்பம் முதல் முடிவு வரை,
அனேக முறை
அதிர்ச்சியும் உடம்பேல்லாம் புல்லரித்தது. பாஸ்டர் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.
தேவன் உங்கள் முலம் எனக்கு கற்றுக்கொடுத்தது அனேகம்
உங்களுக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன்
Amen. Praise the lord of your.
Yes pastor ❤❤❤
நான் மிகவும் அதிசயித்துப்போனேன்.😮i have
No words uncle for this revelation... thank God 🙏
பிரியா...
Then you so much pastor , Caleb chinniah Ooty
Oh my God good message Pasror today I came to know lot of Bibllical news nice all thanks to God Yesappa bless you Siresh ayya and all your Ministry
மிகவும் சிறப்பான பாடம் தநதீர் ஆண்டவர் உம்மை மேலும் ஆசிர்வதிப்பாராக. ஆமென்.
Aameeeennnn
Thanks pastor
🙏 கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
நன்றி பாஷ்டர் 🙏
GOD BLESS YOU PASTER...
Suresh ayya like this give us lot of good new Biblical messages and about Jesus yesappa more thanks
சிந்திக்க வேண்டிய அவசிய அவசர செய்தி...... praise God....
Praise the Lord, Glory to Jesus .Pr wonderful, yes this connection message very great ,Amen, Alleluya 🙏🙏🙏🙏
அருமையான வேத பாடம் பாஸ்டர்... நன்றி ஐயா. பரிசுத்த ஆவி தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
இயேசுவானவர் மரணமடையும் போது Holyspirit-ஐ புதுப்பித்து Holyghost-ஆக பிதாவாகிய தேவனிடம் ஒப்படைத்தாரெனLuke]:23:46-ல் காண்கிறோம்.இந்த ஆவியையே பெந்தெக்கொஸ்தே நாளன்று 12 அப்போஸ்தலர்களும் பெற்றுக்கொண்டார்கள்.அன்றிலிருந்து ஒருவரும் பரிசுத்த ஆவியைப்பெற முடியாது.சத்திய ஆவியையே பெறமுடியும்.
Amen praise the Lord thanks Yesappa Jesus wow thank you God cone soon
Thanks a lot paster for your valuable message.thanks a lot Jesus
மெய்சிலிர்க்க வைத்த அருமையான தேவ செய்தி.பாஸ்டருடைய செய்திகளை எப்போதும் விரும்பி கேட்பேன். பாஸ்டர் அவர்களை நம்முடைய நாட்களில் தேவனே கொடுத்த அருமையான பொக்கிஷம். இதை தேவனே பாதுகாக்க ஜெபிப்போம்.
Very beautiful and blessed ayya, God bless you abundantly ayya
Pastor thanks a lot for bringing up this topic again. I heard about this in a previous message of yours, but the mirudhu chedi part was unclear and I wanted to have a claity,, and here when you made the verses replacing with Hadassa and Esther I got the whole meaning....how wonderful and glorious to know how our Christ Jesus worked on mysterious ways...🤩🤩🤩🥰🥰🥰...
Tq pas good message n information. Gbu
Really blessed with the message ps.suresh Gd bless 🙏
Superb message 😊 pastor ❤
Wondaful message 🎉
God bless you & ministry pastor
God bless you ayya
Amen.THANJAVUR GOD'S CHURCH, THANJAVUR.
Awsome explanation God bless you pastor ❤❤❤
Wow wow wow👏👏👏AMEN
நன்றி ங்க பாஸ்டர் 🙏🙏
Wow. Impossible. God bless you brother
இன்னும் இதுபோல ஆழமான செய்தி தின தினம் போடுங்க பாஸ்டர் 🍫
Fantastic
ஆனால், அந்த வியாதியஸ்தனக்கு வந்து கேள்வி கேட்பது யார் என்றே தெரியவில்லை. தெரிந்திருந்தால் "ஆண்டவரே, இயேசுவே " என்று கதறி இருப்பான். தன்னைப் பற்றி தெரியாதவணையும் அவன் இயேசுவை உதவிக்கு அழைக்காதவணையும் இயேசுவானவர் குணமாக்கினார். உண்மையில் இது ஒரு மிகப்பெரிய அற்புதம். Glory to Jesus.🙏🙏🙏
Praise the Lord Pastor 🙏
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் நான் எப்பவுமே என் தேவனுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்
Amen Yesappa. Helleluah.
Amen. Praise the lord of Jesus
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Stosthiram! Everyone.
போதகர் அவர்களே, எருசலேம் தேவாலயம் சுற்றி மொத்தம் 12 வாசல்கள் உள்ளன.( Pastor, there are a total of 12 gates around the Jerusalem church)
1. நெகேமியா 3:1 ஆட்டு வாசல்
2. நெகேமியா 3:3 மீன் வாசல்
3. நெகேமியா 3:6 பழைய வாசல்
4. நெகேமியா 3:13 பள்ளத்தாக்கின் வாசல்
5. நெகேமியா 3:14 குப்பைமேட்டு வாசல்
6. நெகேமியா 3:15 ஊருணி வாசல்
7. நெகேமியா 3:26 தண்ணீர் வாசல்
8. நெகேமியா 3:28 குதிரை வாசல்
9. நெகேமியா 3:29 கிழக்கு வாசல்
10. நெகேமியா 3:31 மிப்காத் வாசல், காவல் வீட்டு வாசல்
11. நெகேமியா 8:16 எப்பிராயீம் வாசல்
12. எரேமியா 38:7 பென்யமீன் வாசல்
Super. Sariyaana kandupidipu
Paster u r very very super
Super pastor.
Praise the Lord
Amen praise the lord
praise the Lord.Helleluah.Amen.
All.massage.super🎉🎉
🙏Stosthiram! Tq LORD JESUS 🙏
Tq pas. Best message gbu😂
🙏Amen 🙏Amen 🙏 Amen 🙏
Which branch of mpa is this.??
நான்வருத்த்தையும்சஞ்லத்தயும்கனடு எண்நாட்கள் வெக்மாய்கழியும்படிக்குநாண்கர்பத்தில்இருந்துவெளிபட்டது என்ன
பாஸ்டர் மறுபடியும் எப்போது சென்னைக்கு வருவீர்கள்
இங்கு வந்தது எனக்கு தெரிந்திருந்தால் நான் உங்களை நேரில் பார்த்து இருப்பேன்
ஏன் பாக்கணும்
Thank u god I love u jesus
MPA Church?
Yes. Somewhere near Thambaram.
Praise God 🎉
Pr.
As usual wonderful teaching. You said that the angel stirring the pool is not true. But in verse john 5.4, apostle John says it. Isn't it. Then why did he mention it .
However the verse 5.4 is mentioned in the tamil bible and NKJV only.This verse is not there in NIV, NASB and NRSV and in CJB.
if time permits can u please clarify .
Thanks
OMG❤paster
Amen. Thank you lord
Praise the lord Pastor 🙏 When will you come to Chennai?
Thank you God
|Helleluah ye sappa.
👏🏻👏🏻👏🏻
நசரேனாகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான இந்த உலகத்தின் ஜீவ ஒளி, அவர் அல்லாமல் இந்த உலகம் சிரிஷ்டிக்கப்படவில்லை. ஆமென்
பிதாவாகிய தேவனுடைய கட்டளையின்படி குமாரர்களாகிய கிறிஸ்து தேவனும்,பரிசுத்த ஆவியானவராகிய தேவனும் சேர்ந்தே சர்வத்தையும் படைத்தார்கள் என்றே பரிசுத்த வேதம் கூறுகிறது.*
உண்மையில் நடந்த சம்பவம் தமிழ் மொழியில் வரலாறு மற்றும் சரித்திரம் என்னும் பொருள் கொள்ளும்
கதை என்று உச்சரிக்காமல் சரித்திரம் என்று கூறலாம்
🎉🎉❤❤
Glory to God.
Pothakare naan sovatha enna vendral estharku hebrew molen hadasha endrr sonnergal inrum pala Hebrew vasanagal bethesda romba arumayi naan solvath enna vedral yesuwaku hebrew molein namaku (Name)solle tharungal Jesus ජෙසු Ellame Amarikan namam thane Please solle 🙏 tharungal Thank You
Power
AMEN
❤️🔥
புதுஉடன்படிக்கைக்குரிய ஊழியம் செய்யாதவர்கள் சபிக்கப்பட்டவர்கள்.கலா:1:7,8.ஒருவரும் இப்பொழுது இந்த ஊழியம் செய்வதில்லை.நீங்களாவது ஆரம்பித்து வையுங்கள்.
❤
🙏🏽🙏🏽🙏🏽
Aman
பாஸ்டர் எனக்கு ஒரு கேள்வி.
அப்போ தமிழ் பைபிளில் எழுதியிருப்பது பொய்யா.
Kjv பைபிளில் angel என்று எழுதியிருப்பது பொய்யா.
இயேசு கேட்டப்போது அவன் சொல்லுகின்றான் எனக்கு முன்னே வேறொருவன் இறங்கி சுகம் பெறுகின்றான் என்று சொன்னது பொய்யா.
தமிழ் வேதாகமத்தில் எழுதியிருப்பது பொய்யல்ல.
KJVஇல் angel என்று எழுதியிருப்பதும் பொய்யல்ல.
இயேசுவுக்கு அந்த வியாதியஸ்தன் சொன்னதுதான் பொய். ஆனால் அவனும் பாவம், அதை உண்மை என்று நினைத்துத்தான் சொன்னான்.
நான் எபிரேய மொழியையும் சரித்திரத்தையும் ஆராய்ந்து கற்றுக் கொடுத்துள்ளேன்.
GOOD MESSAGE....PLEASE DON'T TALK ABOUT OTHERS MINISTRY.
EX.ANGEL TV 1:04:00
கள்ள தீர்க்கதரிசிகளை அடையாளம் காட்டுவதும் ஒரு ஊழியம் தானே. வேதத்தில் காணப்படும் யூதா புத்தகம் போல.
Ungalaku yen idikuthu...
Exactly. Thank you.
பெதஸ்தா குளம் பற்றிய செய்தி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 1:38:30
❤