Whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Rev. 22 : 17 Stream to zion for your salvation.
ஒரு பைபிள் ஒரே கடவுள் என்றால், இத்தனை கருத்து வேறுபாடுகள் வந்ததற்குக் காரணம் பைபிளா, கடவுளா அல்லது அதைப் புரிந்துகொண்டவர்களா என்பதை ஆழ்ந்து சிந்திப்பது முக்கியம். கடவுளை எல்லாவற்றையும் விட நேசிப்பதுதான் முதல் கட்டளையாக இருக்கிறது. இதைக் கோட்டைவிட்டவர்கள் அனேகர், தாங்கள் அதைத்தான் செய்கிறோம் என்கிறார்கள். இதைத்தான் இயேசுவின் காலத்தவர்களும் இயேசுவிடமே சொன்னார்கள். அப்படியானால், எங்கே தவறு நிகழ்ந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். இயேசுவின் பூமிக்கான வருகையின் நோக்கம் லூக்கா 4 : 43 ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார்....என்று பதிவாகியுள்ளது. ஏனென்றால், இந்த உலக அமைப்பையே அழித்து எல்லா மக்களுக்கும் பூமியில் சமாதானமான மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொண்டுவரும் என்பதையே அந்த "நல்ல செய்தி" கொண்டுள்ளது. எனவே, மத்தேயு 24 : 14ல் இது குறித்த ஒரு மாபெரும் பிரசங்கதைக் குறிப்பிட்டார். ஆனால், இந்தப் பொறுப்பைக் கடவுள் எல்லோரிடமும் கொடுக்கவில்லை. இருந்தும், அனேகர் ஊழியம் என்ற பெயரில் தங்கள் மதங்களுக்கு ஆட்களைச் சேர்த்துவருவதால் இந்த முக்கிய விடயம் அவர்களுக்கும் அவர்களுக்குக் காதுகொடுப்பவர்களுக்கும் மறைக்கப்பட்டதாக 2 கொரிந்தியர் 4 : 4 கூருகிறது. இயேசு தனது ஊழியத்தைக் குறித்து என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள்: யோவான் 12 : 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.... என்று கூறியதுடன் மத்தேயு 6 : 33ல் அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்... என்றார். இயேசு ஜெபிக்கும்படி கற்பித்த மிக முக்கியமான இரண்டு விடயங்களான கடவுளின் பெயரையும் அவரது அரசாங்கத்தையும் (மத்தேயு 6 : 9, 10) அனேகர் அசட்டைசெய்ததன் காரணமாக, குருடர்களுக்கு வழிகாட்டும் குருடர்களாக மாறிவிட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கமுடியும்!
ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை தேவனுடைய நீதி தேவனுடைய அன்பு தேவனுடைய வல்லமை தேவனுடைய ஞானம் இவைகள் என்றும் ஒரே மாதிரியாக இருக்கும் முன்னுக்குப் பின் முரண்பாடாக இருக்காது
இவர்கள் தங்கள் சொந்த கருத்துக்களையும் வேதாகமத்தில் உள்ள இனிமையான வசனங்களையும் கலந்து ஜனங்களுக்கு பூசிக்க கொடுக்கிறார்கள் Rev 14:8 Tamil வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.
Dear Sir If someone comes and say Before 3000 years that was my Grand Parents place , give it to me, will you give ? Like that only Palestine people They bought and build their house. You are saying in Bible it is Jews place , so Palestine people will give it to Jews and go Think your house Will you give it to me Do you believe the records of 3000 years ago ?
சகோதரர் அவர்களே வேதாகமத்தை பற்றி முக்கியமான கருத்துக்களை இவ்வளவு தெளிவாக விளக்கமாக கூறுகிறீர்கள் ஆண்டவருக்கு கோடா கோடீ ஸ்தோத்திரம்
தங்கள் பிரசணம் மிகவும் பிரயோஜனமாக இருந்தது. கர்த்தர் அப்படியே நடத்துவார்கள் ஆமென். 💯
AMEN AMEN🙏🙏 O
God really God.
🛐Amen 🙌 Hallelujah 🙇 Praise 🧎 Jesus 🤗 Amen 🕎 Amen 🙋 Amen 💕 Amen 💐 Amen 💟
Nalla pastor nalla seidhi Amen haaleluyaah 🙌🙏
தேவனை தவிர ஒருவரும் நல்லவர் இல்லை என்று கிறிஸ்து இயேசு சொலுகிறார்
Good message
Glory be to the holy name of God.
God bless you and your ministry Brother
Amen
Tq pas good messa ge gbu
Amen
James❤🎉
Amin
Amen thank you Jesus
Thankyoujesus
Thank you God bless you
Amen 🙏🙌🙏 Amen
Good pricing,👍👍👍🫶🫶🫶god bless, the ministry,
Wonderful message
Amen. Praise the LORD Jesus . Thank you LORD Jesus . Halleluya Amen.
Whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Rev. 22 : 17
Stream to zion for your salvation.
l follw bro message l got many information
Ayya unga MSG ellame nanum en husband kepom ellam sathiyamana words ayya nenga nadakurathum nadaka porathum tharisanama solringa amen....en sister ku marriage agi kozhantha bakiyam illa ayya Ella treatment eduthutu manasu verthu poita nangalum prayers pantrom ayya ana kadavlo yepo kozhantha bakiyam tharuvarunu nangalum nambikaiya irukom en sister prayer panuga ayya
Praise God 🙏🏻
Thank you Jesus 🙏🏻🙏🏻
Amen
God bless your ministry 🎉
ஒரு பைபிள் ஒரே கடவுள் என்றால், இத்தனை கருத்து வேறுபாடுகள் வந்ததற்குக்
காரணம் பைபிளா, கடவுளா அல்லது அதைப் புரிந்துகொண்டவர்களா என்பதை
ஆழ்ந்து சிந்திப்பது முக்கியம். கடவுளை எல்லாவற்றையும் விட நேசிப்பதுதான்
முதல் கட்டளையாக இருக்கிறது. இதைக் கோட்டைவிட்டவர்கள் அனேகர், தாங்கள்
அதைத்தான் செய்கிறோம் என்கிறார்கள். இதைத்தான் இயேசுவின் காலத்தவர்களும்
இயேசுவிடமே சொன்னார்கள். அப்படியானால், எங்கே தவறு நிகழ்ந்தது என்பதைக்
கவனிக்க வேண்டும். இயேசுவின் பூமிக்கான வருகையின் நோக்கம் லூக்கா 4 : 43
ஆனால் அவர், “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய
நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்”
என்று சொன்னார்....என்று பதிவாகியுள்ளது. ஏனென்றால், இந்த உலக அமைப்பையே அழித்து எல்லா மக்களுக்கும் பூமியில் சமாதானமான மகிழ்ச்சியான வாழ்க்கையைக் கொண்டுவரும் என்பதையே அந்த "நல்ல செய்தி" கொண்டுள்ளது. எனவே,
மத்தேயு 24 : 14ல் இது குறித்த ஒரு மாபெரும் பிரசங்கதைக் குறிப்பிட்டார். ஆனால்,
இந்தப் பொறுப்பைக் கடவுள் எல்லோரிடமும் கொடுக்கவில்லை. இருந்தும், அனேகர்
ஊழியம் என்ற பெயரில் தங்கள் மதங்களுக்கு ஆட்களைச் சேர்த்துவருவதால் இந்த
முக்கிய விடயம் அவர்களுக்கும் அவர்களுக்குக் காதுகொடுப்பவர்களுக்கும்
மறைக்கப்பட்டதாக 2 கொரிந்தியர் 4 : 4 கூருகிறது. இயேசு தனது ஊழியத்தைக்
குறித்து என்ன கூறினார் என்பதைக் கவனியுங்கள்:
யோவான் 12 : 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.... என்று கூறியதுடன் மத்தேயு 6 : 33ல் அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும்
முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக்
கொடுப்பார்... என்றார். இயேசு ஜெபிக்கும்படி கற்பித்த மிக முக்கியமான இரண்டு விடயங்களான கடவுளின் பெயரையும் அவரது அரசாங்கத்தையும் (மத்தேயு 6 : 9, 10) அனேகர் அசட்டைசெய்ததன் காரணமாக, குருடர்களுக்கு வழிகாட்டும் குருடர்களாக
மாறிவிட்டதில் ஆச்சரியம் என்ன இருக்கமுடியும்!
Good message
I like the message
Aman Glory
Tq pas good message gbu🙏
சகோதரரே பிதா, குமாரன்,பரிசுத்த ஆவி.இந்த மூன்றும் ஒன்றை குறிக்கிறதா இல்லை மூன்றும் தனித்தனியானவை என்று குறிப்பிடுகிறதா?
மூவரும் ஒருவர் தான் ஆனால் தனி தனியாக செயல் படுவார்கள்
1+1+1=1 how? அநீதி 1+1+1=3 நீதி
ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை தேவனுடைய நீதி தேவனுடைய அன்பு தேவனுடைய வல்லமை தேவனுடைய ஞானம் இவைகள் என்றும் ஒரே மாதிரியாக இருக்கும் முன்னுக்குப் பின் முரண்பாடாக இருக்காது
இவர்கள் தங்கள் சொந்த கருத்துக்களையும் வேதாகமத்தில் உள்ள இனிமையான வசனங்களையும் கலந்து ஜனங்களுக்கு பூசிக்க கொடுக்கிறார்கள்
Rev 14:8 Tamil வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான்.
Brother why there is no நேற்று வரை message. waiting to hear.
Netru varai very good message
Dear Sir
If someone comes and say
Before 3000 years that was my Grand Parents place , give it to me, will you give ?
Like that only Palestine people
They bought and build their house.
You are saying in Bible it is Jews place , so Palestine people will give it to Jews and go
Think your house
Will you give it to me
Do you believe the records of 3000 years ago ?
13./11/2024 UNDY CHIRST NAALAI VARAR ,AUARUKA , MUDI ULLLA KARUPATI APPAM , ORUTI, SEVALAI, MANMATHA PANNAM, VELAKU OIL PADIAL😮😮😮😅
Amen
Amen
AMEN
AMEN
AMEN🙏
Amen
Amen
Amen 🙏
Amen
Amen