மிதுனம் ராசியை எதிர்த்தால் அழிவுதான் | வெளிவராத ரகசியம் | rasi characteristics - mithunam 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024

Комментарии • 255

  • @Pengu-v6p
    @Pengu-v6p 5 месяцев назад +170

    உண்மைதான்.என் வாழ்க்கை சிறப்பாக இல்லை.ஆனால் நான் வழிகாட்டிய அனைவரும் இன்று நல்ல நிலையில் உள்ளனர்.நம்மால் மற்றவர்கள் மகிழ்ச்சியாக உள்ளதை பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன் 😊

    • @chanthranchanthran3209
      @chanthranchanthran3209 5 месяцев назад +8

      நீங்கள் செல்வது தான் நடக்கிறது நம வழி கட்டிய நலமாக இருக்கும் ஆனால் நம்மல துக்கி எரிஞ்சிட்டங்க ரெம்ப மனசு கஷ்டம்

    • @user-rt2qb8ng1k
      @user-rt2qb8ng1k 5 месяцев назад +3

      ஆம் ஆம் 💯/

    • @kanimozhi5940
      @kanimozhi5940 5 месяцев назад +3

      Yes 100 percent

    • @krishvicky6191
      @krishvicky6191 4 месяца назад

      S

    • @PeramaiyanPeramaiyan-vj4xi
      @PeramaiyanPeramaiyan-vj4xi 4 месяца назад

      Yes 💯 uimai thaan
      Uer only have
      All nothing

  • @venkataramananc9336
    @venkataramananc9336 5 месяцев назад +249

    நீங்கள் சரியாக சொல்கிறீர்கள். மிதுனத்தை எதிர்த்தால் காலி தான் ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. 😮

  • @ammakanakku551
    @ammakanakku551 4 месяца назад +80

    மிதுன ராசிகாரர்கள் பிறருக்கு கூறுவது பலிக்கிறது.
    தனக்கு தான் நல்லது நடப்பதில்லை .

    • @malligai3543
      @malligai3543 4 месяца назад +1

      Unmai

    • @harini...5439
      @harini...5439 4 месяца назад +4

      நீங்க சொல்றது 1000% உண்மை இதை நான் அடிக்கடி ஃபீல் பண்ணி இருக்கேன்

    • @itissundar
      @itissundar 3 месяца назад +1

      crct

    • @rajbrothers3460
      @rajbrothers3460 3 месяца назад +1

      Yes

    • @Mathiveerachandran
      @Mathiveerachandran 2 месяца назад +1

      Unmaiii

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 5 месяцев назад +105

    மிதுனம் பொய் சொல்ல தயங்குகிறார்கள் அதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பது கடினம்

  • @World_of201
    @World_of201 5 месяцев назад +101

    எவ்ளோ அடி பட்டாலும் எந்திரி நிக்குற பலத்த கொடுதுறுக்காரு கடவுள்

    • @Pengu-v6p
      @Pengu-v6p 4 месяца назад +3

      நூற்றுக்கு நூறு உண்மை 😄

    • @karthikeyan.a5289
      @karthikeyan.a5289 2 месяца назад +1

      அப்படி ஒரு அடிடா அதுங்கிற மாரிதான் வாழ்க்கை ஓடுகிறது😅

    • @user-nk7qz4hz2r
      @user-nk7qz4hz2r 2 месяца назад

      Vegu. Sirappana. Badhil. Vunmai

    • @srigod7460
      @srigod7460 Месяц назад

      S

  • @sornalakshmi4934
    @sornalakshmi4934 5 месяцев назад +100

    நாம் செய்த உதவியை நட்பு வட்டாரம் மறந்து விடுகின்றனர்.,!!

  • @ramanathanr5252
    @ramanathanr5252 5 месяцев назад +28

    மிதுனம் பற்றி நன்றாக சொன்னீர்கள் நன்றி

  • @gandibanharidass6731
    @gandibanharidass6731 5 месяцев назад +50

    ஐயா வணக்கம் நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் இருபது வருடங்களாக பிச்சை எடுக்கும் குறையாக உள்ளேன்.

    • @saranya.ksaranya.k9863
      @saranya.ksaranya.k9863 5 месяцев назад +6

      Nanum tha bro same rasi same nachathiram

    • @jblj4682
      @jblj4682 4 месяца назад +2

      Nanum than

    • @JoiceThenmozhi-bt8nh
      @JoiceThenmozhi-bt8nh 4 месяца назад +1

      Nanum than

    • @BEGINNER-is9bw
      @BEGINNER-is9bw 4 месяца назад

      Naanum thaa but namma kidachchaa Ella chance ahyum use pandradhulla adhu dhaaa reason buddys 🎉

    • @ManiS-wd2eu
      @ManiS-wd2eu 4 месяца назад

      Ithey nilai thodarum ingum itay nilai thanbsivan natchithirm avarum pitchai eduthar namum edukirom vimochanam irapila theriyavillai

  • @paperroast2065
    @paperroast2065 5 месяцев назад +86

    இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்ப ரணகளம் ஆக்கிட்டீங்க

    • @venkatachalamselvi6486
      @venkatachalamselvi6486 5 месяцев назад +2

      Yes

    • @RajakalaRengasami-ho9tx
      @RajakalaRengasami-ho9tx 5 месяцев назад

      👌👌👌👌

    • @user-zp4hi6iu5h
      @user-zp4hi6iu5h 5 месяцев назад

      எட் லையன் வார்த்தைகள் போட்டு காலி பன்னுகிறார்கள்

    • @user-ps2cs7nw2u
      @user-ps2cs7nw2u 4 месяца назад +1

      பெண் சாரைப்பாம்பை எப்படி கண்டுபிடிப்பது என்று பெண் சாரைப்பாம்பை வைத்து செய்முறை விளக்கம் தாருங்கள்

    • @tharageshwarichandrasekara9590
      @tharageshwarichandrasekara9590 Месяц назад

      ​@@RajakalaRengasami-ho9tx@

  • @devarajnarayanasamy8688
    @devarajnarayanasamy8688 5 месяцев назад +12

    அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள். வாழ்க வாழ்க.

  • @krishnakumarp1143
    @krishnakumarp1143 5 месяцев назад +10

    உண்மையில் மிதுனத்தை எதிர்த்தவனுக்கு ஆயுள் குறைவுதான்

    • @Karthi190
      @Karthi190 4 месяца назад +1

      நடக்கமாட்டீங்குதே

    • @priyahoney9558
      @priyahoney9558 2 месяца назад

      Nadakum

  • @mariselvam7285
    @mariselvam7285 5 месяцев назад +40

    சும்மா கேட்டு மகிழ்ச்சியா இருங்க அதனால என்ன
    இதை சீரியஸா எடுக்க கூடாது அவ்வளவுதான் 😅

  • @suryaprakash-mr3gt
    @suryaprakash-mr3gt 4 месяца назад +7

    4:57
    ஐயா நான் ,
    மிதுனம் ராசி
    மிருகசீரிஷம் நட்சத்திரம்
    சிம்ம லக்கணம்
    எங்களுக்கு குல தெய்வம் , நாகம்மாள் தான் ❤

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 5 месяцев назад +7

    கொள்கை பற்றுள்ள நபர் மிதுனராசிக்காரர்கள்...

  • @shanmugasundarams4271
    @shanmugasundarams4271 5 месяцев назад +7

    நன்றி

  • @RamakrishnanRamakrishnan-yj6dy
    @RamakrishnanRamakrishnan-yj6dy 5 месяцев назад +3

    ஆகமம் தொட்டு வணங்குகிறேன் நன்றி ஐயா

  • @freedommusic1323
    @freedommusic1323 5 месяцев назад +51

    நீங்க சொல்வது நல்லாத்தான் இருக்கு ஆனா செயல்பாடு ரொம்ப கஷ்டமா இருக்கே

  • @rojakmee690
    @rojakmee690 5 месяцев назад +34

    இன்னும் எத்தனை காலம் தான்
    ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
    சொந்த நாட்டிலே
    நம் நாட்டிலே

    • @rramnath1998
      @rramnath1998 5 месяцев назад

      காலம் உள்ளவரை ஏமாற்றுவதற்கு அல்ல

    • @poruloviyavijayakumar8723
      @poruloviyavijayakumar8723 5 месяцев назад

      Ame feel paaa

    • @user-zp4hi6iu5h
      @user-zp4hi6iu5h 5 месяцев назад

      நம்ம வீட்டிலே

  • @ramanathanr5252
    @ramanathanr5252 5 месяцев назад +26

    ஹலோ திருவாதிரை நட்சத்திரம் பற்றி சொல்லுங்கள்

    • @maniranjitha361
      @maniranjitha361 5 месяцев назад

      யார் இந்த காளியம்மாள்??? நேற்றுவரை பிச்சைக்காரி. இன்றோ விலை உயர்ந்த காருக்குச் சொந்தக்காரி. எங்கிருந்து வந்தது இந்த பணம்? யார் பரிசாக கொடுத்த கார் இது??? கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இந்தியா முழுவதும் இன்று மசாலா பாக்கெட்டுகள் விற்பனையில் முண்ணனியில் நிற்கும் நிறுவனங்கள் இரண்டு. ஒன்று சக்தி மசாலா ( இந்த நிறுவனம்தான் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது.ஊனமுற்ற மாற்றுத்திறனாளித் தமிழர்களால்( இந்துக்களால் நடத்தப்படுவது) மற்றொன்று ஆச்சி மசாலா . பெயரைப் பார்த்தால் ஏதோ காரைக்குடியைச் செட்டியாரும் ஆச்சியும் இதை நடத்துவார்கள் என்று நம்பி தமிழர்கள் வாங்கி பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இதன் உரிமையாளர் பெயர் ஐசக் பிரடெரிக். கிரிஸ்தவ மிஷ"நரி". தமிழகத்தில் புதிதாக கட்டப்படும் சர்ச்சுகளுக்கு ஸ்பான்ஸர் இவரே. சரி "விஷ"யத்துக்கு வருவோம். இவனால் எவ்வளவு தொலைக்காட்சி விளம்பரம் செய்தாலும் தனது சக போட்டியாளரான "சக்தி மசாலா"வை ஓழித்துகட்ட முடியவில்லை. ஆகவே சக கிரிஸ்தவன்,கிரிஸ்தவ கைக்கூலி செபாஸ்டியன் சைமனை அனுகினான். பொதுவாக இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களின் பாக்கெட்டுகளிலும் மூன்று முக்கியமான மொழிகள் இருக்கும். ஒன்று மாநில மொழி. மற்றொன்று ஆங்கில மொழி மூன்றாவதாக அனைத்து மாநிலங்களிலும் பேசப்படும் இந்திய மொழியான இந்தி மொழி. சக்தி மசாலாவை அழிக்கவும் கிரிஸ்தவ ஆச்சி மசாலாவை வளர்க்கவும் இதைத்தான் கையிலெடுத்தனர் நாம்தமிழர் முகமூடியில் இருக்கும் கிரிஸ்தவ மிஷ"விஷ"நரி"கள். சைமனின் கட்டளைப்படி சக்தி மசாலா இந்தியைத்தினிப்பதாக இந்த காளியம்மாள் நாம்தமிழர் (மிஷநரி) மேடைகளில் பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன் மூலம் சக்தி மசாலா விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டது.சக்திமசாலாவை நம்பிவாழ்ந்த ஊனமுற்ற தமிழர்கள் (இந்துக்கள்) வறுமைக்குத் தள்ளப்பட்டனர். @@@ "இந்த காரை காளியம்மாளுக்கு யார் கொடுத்திருப்பார் என்ற யூகத்தை உங்களிடமே விட்டு விடுகிறேன்." @@@

    • @user-nk7qz4hz2r
      @user-nk7qz4hz2r 2 месяца назад

      Ivargal. Eadhaiyum. Othukoallamattargal. Adichikooda. Keatpanga appokooda. Soallidadheenga. Appadipattavargal,. Surusuruppanavargal,. Thanakku. Illaiyendralum. Pirarukku. Thandhuviduvargal,. Azhagai avargal. Adhilum. Anbanavargal. Vazhthukkal. Iraivan. Vungalukku. Thunai. Iruppar. .!.

    • @user-nk7qz4hz2r
      @user-nk7qz4hz2r 2 месяца назад

      Ivargal. Eadhaiyum. Othukoallamattargal. Adichikooda. Keatpanga appokooda. Soallidadheenga. Appadipattavargal,. Surusuruppanavargal,. Thanakku. Illaiyendralum. Pirarukku. Thandhuviduvargal,. Azhagai avargal. Adhilum. Anbanavargal. Vazhthukkal. Iraivan. Vungalukku. Thunai. Iruppar. .!.

  • @SRM943
    @SRM943 5 месяцев назад +5

    Super. Thank u...g

  • @pankan369
    @pankan369 4 месяца назад +2

    Now in 0 still have hope gods grace still alive in this world
    பெற்றைதவம் சற்றுமில்லா என்னை பிரெபஞ்சம் எனும் சேற்றை கழிய வழிவிட்டவா
    முருகா😊

  • @skyengineeringvlog4077
    @skyengineeringvlog4077 5 месяцев назад +2

    நன்றி ஐயா

  • @thillainatarajans566
    @thillainatarajans566 3 месяца назад +1

    மிக அருமையான உயாரணம் உன்னதமானபதிவுதான் நான் திருவாதிரை3பாதம் ஆண்பாலினம் வயது 74 எனக்கு ஆயுள் எப்படி அவஸ்தை இல்லாமல் மோட்சம் கிடைக்குமா அய்யா குரு பாதகாதிபதியாகிவிட்டார்ஒருவர் ஜாதகத்தில்எந்தகிரகம்எப்படியிருந்தாலும் குருபகவான் கெடக்கூடாதுதானே அய்யா நன்றி வணக்கம்

  • @kumarmuthusekhar4780
    @kumarmuthusekhar4780 5 месяцев назад +7

    ஐயா வணக்கம் ஏன் முத்துக்குமார்
    மிதுன ராசி
    புனர்பூசம் நட்சத்திரத்தில்
    நல்ல வேளை இல்லை நான் பார்ப்பது கார் டிரைவர் வேளை கிடைக்க வில்லை நல்லதா பாத்தது சொல்லுங்க 💐🙏💐

  • @LeeLee-ih3bi
    @LeeLee-ih3bi 5 месяцев назад +3

    எல்லாம் சரிதான் ஐயா. தலைப்பு என் சம்மந்தமே இல்லாம கொடுத்து இருகிங்க.

  • @SELVIRANI303
    @SELVIRANI303 5 месяцев назад +3

    நன்றி ஜயா🙏

    • @KumarKvk
      @KumarKvk 22 дня назад

      12:43 12:50 12:52

  • @user-yd5cr7pd7s
    @user-yd5cr7pd7s 5 месяцев назад +3

    thanks iya 🎉🎉🎉

  • @krishindira9234
    @krishindira9234 4 месяца назад +1

    1000 உண்மை

  • @SSumathi-wp3zs
    @SSumathi-wp3zs 4 месяца назад +2

    வணக்கம் ஐயா.சிறப்பு ஐயா

  • @kumudhamon5664
    @kumudhamon5664 29 дней назад

    Thnk you sir❤🙏

  • @dhatchanamurthyarumugam523
    @dhatchanamurthyarumugam523 4 месяца назад +1

    Iyya vivasayam eppadi irukkum

  • @user-xm9wg3wy7k
    @user-xm9wg3wy7k 5 месяцев назад +4

    Title kuduthathukkum sonnathukkum enna porunthave illaye ayya

  • @velumedical8696
    @velumedical8696 5 месяцев назад +2

    Thanks sir

  • @saaiashwinsuma7538
    @saaiashwinsuma7538 5 месяцев назад

    Thanks🙏 for your🙏 giving🙏
    Pray for blessings🙏🙏🙏

  • @seenivasanr-ze6zn
    @seenivasanr-ze6zn 5 месяцев назад +2

    நன்றி அய்யா

  • @KaruppaSamy-zr5ov
    @KaruppaSamy-zr5ov Месяц назад +1

    yes

  • @sathiamoorthysathiamoort-os2gs
    @sathiamoorthysathiamoort-os2gs Месяц назад

    Kaalam kalikaalam atharku midhunam raasi karargal sutharithu kondu irai nambikaitodu valavendum

  • @arunmuthujothiraj
    @arunmuthujothiraj Месяц назад

    மந்திர தந்திரங்கள் பற்றிய குறிப்புகள்?

  • @gopalsamy704
    @gopalsamy704 4 месяца назад +1

    Busstand la kadaya potrunga mirugaseerisam🎉

  • @kavitha8461
    @kavitha8461 5 месяцев назад +1

    Muthuna rasi patha epdi theriyuthu nonthu poi irukom nu aalu aaluku onnu solrenga ana onum nadaka matenthu

  • @kalidaskalidas4545
    @kalidaskalidas4545 28 дней назад

    Om namah shivaya 🙏🙏🙏🙏

  • @vigneshramanas3958
    @vigneshramanas3958 5 месяцев назад +3

    11:40 punarpusya

  • @gkgaming663
    @gkgaming663 5 месяцев назад +1

    ஐயா.வணக்கம்.ஆரம்பம். அருமை.

  • @YathushanAnanth
    @YathushanAnanth Месяц назад

    💯 சதவீதம் உண்மை அய்யா ஆனா வீட்ல இருக்கிற ஆட்களுக்கு விளக்குது இல்ல

  • @skinfo360view9
    @skinfo360view9 5 месяцев назад +1

    Govt job kedaikuma sir

  • @nirmalbadri1234
    @nirmalbadri1234 5 месяцев назад +1

    Kekka sugama irukku
    Nejathula sogama mattume irukke saamy 😢😢😢😢😢😢😢😢

  • @SSrianandagopishwara-fv8fk
    @SSrianandagopishwara-fv8fk 5 месяцев назад +3

    மிதுன ராசிக்காரர்கள் ஆயில்யம் நட்சத்திரத்தை தவிர்க்க வேண்டும் என்று சொன்னால் எனது மனைவி ஆயில்யம் நட்சத்திரம் உள்ளவர் என்ன செய்ய 😂😂😂

    • @ShanthiAyyanathan
      @ShanthiAyyanathan 5 месяцев назад

      Sariyana comedy sir super

    • @Ks19777
      @Ks19777 5 месяцев назад

      என் கணவருக்கு ஆயில்ய நட்சத்திரம்…

  • @padmavelu3047
    @padmavelu3047 5 месяцев назад

    Correct ji

  • @PanneerSelvam-vc4qq
    @PanneerSelvam-vc4qq 5 месяцев назад +1

    sir 27 age aetuchii yappo marriage akum pathu solluga

  • @venkateshkondaswamy5438
    @venkateshkondaswamy5438 5 месяцев назад +10

    Jai SRI RAM

  • @user-mu3mt9ym1m
    @user-mu3mt9ym1m 5 месяцев назад +2

    Enna oy murugamaramum jeevanullathu Atai valarkkaloodathenral eppadi nambuvathu

    • @user-qx8ul6sq5v
      @user-qx8ul6sq5v 5 месяцев назад +1

      பொதுவான மிதுன ராசி பண்புகள் எல்லோருக்கும் தெரிந்தது. அது கூட சில கப்சாவையும் கலந்து அடித்து முட்டாள் ஆக்குவதே இவர்கள் பண்பு.

  • @ramanathanr5252
    @ramanathanr5252 5 месяцев назад

    ஐயா ஒரு ஜோதிடர் இந்த மாதம் கன்னியா லக்னம் மற்றும் மிதுனம் ராசி க்கும் 19 - 3 - 2024 அன்று சனி பகவான் கும்பத்தில் உதயம் ஆவதால் மேலே சென்ன லக்னம் ராசி களுக்கு கேட்ட நேரம் என்று கூறியுள்ளார் அது உண்மையா சற்று விளக்கவும்.

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 5 месяцев назад +2

    HARE KIRISHNAA

  • @prabhakaran8448
    @prabhakaran8448 2 месяца назад

    N.Prabakaran
    D.o.b.20.07.1952.
    Sunday 7.30Am

  • @palanisamymuthusamy3496
    @palanisamymuthusamy3496 2 месяца назад

    நீங்கள் சொல்வது உண்மை

  • @user-hg2mg9do9n
    @user-hg2mg9do9n 4 месяца назад

    Unmaithan😇😇😇

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 5 месяцев назад

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க நாடக

  • @muralidrawingtech8108
    @muralidrawingtech8108 5 месяцев назад

    Nanri aya🎉❤❤ 1:30

  • @sathyap5743
    @sathyap5743 5 месяцев назад

    Ayya vanakkam punarpusam natchathiram govt job kidaikuma kidaikatha ayya 😢

  • @balajigopal5797
    @balajigopal5797 5 месяцев назад

    Nandri iyya

  • @kavin_computers
    @kavin_computers 3 месяца назад

    If i go to Canada, does that astrology system work?

  • @gayathria9786
    @gayathria9786 4 месяца назад

    Supet ayya

  • @RaniT-jr9fx
    @RaniT-jr9fx 5 месяцев назад

    Sir kekka nalla dan iruku ana nanmai nadakaradhu illaiye sir

  • @saraswathiKannan-bs2sh
    @saraswathiKannan-bs2sh 5 месяцев назад

    Ethu varathai unmai than avangala namba yethum panna vendam kadavuley avangalukku thandanaya kotupparu unmai thannnnnnn

  • @SakthiVel-tm1bi
    @SakthiVel-tm1bi 2 месяца назад

    🙏

  • @SuganyaRavikumar
    @SuganyaRavikumar 2 месяца назад +1

    எல்லா ராசிக்கும் ஒரே தலைப்பு 😅

  • @muthuvijayan2237
    @muthuvijayan2237 5 месяцев назад +3

    உங்க title பயங்கர காமெடி அஹ இருக்கு

  • @SomaSundaram-wo4ey
    @SomaSundaram-wo4ey 5 месяцев назад +1

    நீங்கள் சொல்வது ஏதாவது ஒன்றை சொல்லவேண்டும் அவ்வளவுதான்

  • @ThiruStAnthony-ni4vn
    @ThiruStAnthony-ni4vn 5 месяцев назад +1

    Nanre iyya

  • @devi9202
    @devi9202 3 месяца назад

    Nothing is going to happen, everything is based on karma, even god cannot go against karma to help us,but if we worship lord shiva with full belief, we can overcome the effects of karma,

  • @krishindira9234
    @krishindira9234 4 месяца назад

    என் Office ல yanai யார் yarikrangalo அவர் நிலைத்து நிற்பது இலை, resin panitu poidanga

  • @ruthrasri667
    @ruthrasri667 5 месяцев назад +3

    Kasdam than varuthu

  • @graghunath2106
    @graghunath2106 5 месяцев назад +1

    Are you iyer

  • @user-gp3wt6tw6j
    @user-gp3wt6tw6j 5 месяцев назад

    👍

  • @sundartharun2446
    @sundartharun2446 5 месяцев назад

    என் கணவர் மற்றும் மகன்கள் இவர்கள் மூன்று பேரும் மிதுனம் ராசி தான்

  • @spunniaseelan1631
    @spunniaseelan1631 5 месяцев назад

    Sollanu nu solla kudathu unnaya mattum sollu ellana sollatha. Vaela vanthuda povuthu ethuvum sollatha athan unaku nallathu

  • @kandasamypanchu8623
    @kandasamypanchu8623 5 месяцев назад

    Alla.rasi.potu.ethai.ethirthal.aliu.enru.korukirirkal.edu.enna.jothidam..

  • @muthuvel1745
    @muthuvel1745 5 месяцев назад +1

    வேலை வாய்ப்பு மோசமா உள்ளது

  • @muneeshwarankannan7952
    @muneeshwarankannan7952 5 месяцев назад

    🙏🙏🙏

  • @kg.moorthykg.moorthy4158
    @kg.moorthykg.moorthy4158 5 месяцев назад

    நான் செய்யும் தொழில் இதுவரை எனக்கு

  • @KESAVAN-lf3ef
    @KESAVAN-lf3ef 5 месяцев назад +3

    மிதுனம் ma விருச்சிகம்.

  • @malarvizhimanivel6469
    @malarvizhimanivel6469 5 месяцев назад

    Ayya yen marumagan ailyam naxathoram yenaku yethavathu keduthala ayya

  • @asaithambi2252
    @asaithambi2252 4 месяца назад

    Supar

  • @graghunath2106
    @graghunath2106 5 месяцев назад +2

    If we follow your method who will work for us, all funny

  • @santhadevialagumalai6094
    @santhadevialagumalai6094 3 месяца назад

    Ellam true.

  • @user-xp3qj2ft3o
    @user-xp3qj2ft3o 5 месяцев назад

    Ennathu chicken sapda kudadha???? 😢😢😢

  • @harikarthik7345
    @harikarthik7345 5 месяцев назад

    Ne enna solraine purila sir

  • @Tamilkrish2330
    @Tamilkrish2330 5 месяцев назад +1

    Sir na mithunam punarpoosam 11years job ipo loss resign pana vachitanga now jobless elarukum help and support pana ipo enaku support pana yarum ila😢

  • @madhaviwilliam3713
    @madhaviwilliam3713 5 месяцев назад

    😊😊😊😊😊

  • @user-lp9cv9nm9c
    @user-lp9cv9nm9c 4 месяца назад

    தலைப்புக்கும் நீங்க சொல்றதுக்கும் சம்மந்தமே இல்லே.... பாக்கனும்ங்றதுக்காக சும்மா அப்டியே எதையாவது போட்டுறது ஒரு கட்டத்துல முருங்கை மரம் வைக்க கூடாதுங்றிங்க இனானோரு கடாடத்துல வைங்கங்றிங்க எது உண்மை

  • @skinfo360view9
    @skinfo360view9 5 месяцев назад

    Ne sonathuku opposite ah dhan odal amaipu enaku iruku

  • @rmi786
    @rmi786 4 месяца назад

    இப்போது மிதுனம் காலி

  • @bprasath123
    @bprasath123 5 месяцев назад

    Nada murayil satyma

  • @SasiKala-rw3ks
    @SasiKala-rw3ks 5 месяцев назад

    Neenga mathi solluringa.

  • @Selviw24194
    @Selviw24194 5 месяцев назад

    Ponga,sir erukera wrk poeruchu.

  • @srikanthm4894
    @srikanthm4894 5 месяцев назад +5

    பைத்தியம்

  • @eagambarambabu6248
    @eagambarambabu6248 5 месяцев назад

    ஐயா வணக்கம்
    மிதுனம் ராசி
    மிருகசீரிஷம் நட்சத்திரத்திம்
    பிறந்ததிலிருந்தே கஷ்டங்கள் தான் ஐயா
    இனிமேல் எப்படி என்று சொல்லுங்கள் ஐயா

    • @sowmyasowmya585
      @sowmyasowmya585 3 месяца назад

      Idhuvey pazhagirum be bold because i am also midhunam mirugaseerisam

  • @janakijanaki5148
    @janakijanaki5148 5 месяцев назад

    🙏🙏🙏🙏🌅🌅🌅🌅🌅🌅

  • @saravananmunish5922
    @saravananmunish5922 5 месяцев назад

    ❤❤❤❤❤

  • @kavi4896
    @kavi4896 5 месяцев назад +1

    Daii ponga da mariugala ... En life etha yr mathiri kasdam anupavuchathey illa ...

    • @K.R.sanvitha
      @K.R.sanvitha 5 месяцев назад

      Correct

    • @user-xp9ni7hq8t
      @user-xp9ni7hq8t 5 месяцев назад

      Absolutely true ....funny guys likes comments subscribers venumnu poi pesarhinga

    • @user-st1ij6xu9c
      @user-st1ij6xu9c 5 месяцев назад

      😂