நானும் மிதுனம் திருவாதிரை நட்சத்திரம் எனக்கு நிங்கள் சொல்வது 100/100 சதவீதம் உண்மை நான் இரத்த கண்ணிர்தான் விடல மற்ற அனைத்தும் துன்பமும் அவமானமும் பட்டுவிட்டேன் இனியாவது நல்லகாலம் பிறக்குமா இறைவன் விட்ட வழி அவனே கதி
எனக்கும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் தான் நான் மேலே இருந்து வருகிற பொழுதெல்லாம் உறவினர்கள் மற்றும் உற்றார்கள் காலை வாரி விடுகிறார்கள் எப்பொழுதும் ஏமாந்து கொண்டே இருக்கிறேன் உயிர் பிரியும் சூழ்நிலை உறவினர்களால் வந்த பொழுது கூட நான் எனது இறைநம்பிக்கையை கைவிடவில்லை இறைவனே என்றும் என்னை காப்பாற்றினார் இறைவனோடு இறைவனாக இருந்து எனது தாய் தந்தையர் எனை இன்றளவும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சொந்த பந்தங்கள் அனைத்தும் என்னை பொறுத்த வரைக்கும் துரோகிகளாகவே இன்றுவரை இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது இறைவன் மீது கொண்ட நம்பிக்கையால் இன்றளவும் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றாவது ஒரு நாள் எனது வாழ்வு நன்றாக இருக்கும் என்று
எல்லாம் சரிதான் ஆனால் எந்த கடவுளும் தெய்வமும் எனக்கு பிறந்தது முதல் இதுவரை எதுவும் செய்யவில்லை நான் சந்தோஷமாக இல்லை இது அந்த கடவுள் மீது ஆனை இது அந்த கடவுளுக்கும் தெரியும் மிதுன ராசியில் பிறந்த எனக்கு சாவு மட்டும் தான் வறலை மீதி எல்லாம் அனுபவிச்சாச்சி
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தான் என் வாழ்வில் நடந்து கொண்டுதான் இருக்கிறது மற்றவர்கள் மேல் இரக்கப்பட்டு நான் மாட்டிக் கொள்கிறேன் நான் நம்புவது கடவுளை மட்டும் தான்
மிதுன ராசி தான் குடும்பமே இல்லாமல் தனிமையில் வாழ்கிறேன் இப்போதைக்கு வேலையும் கிடைக்கவில்லை மனைவி இறந்து விட்டாள்அம்மா இறந்து விட்டார் அப்பா இறந்து விட்டார்
இதுவரை மிதுன இராசிக்கு பலன் தன்மை குனாதிசயம் சொல்லியவர்கலில் நீங்கள்தான் சரியாக சதம்(100) அலவு கூரி இருக்கின்றீர்கள்.நீங்கள் கூரியதே என் இன்னால்வரை என்வாழ்வு உன்மை.👍👍👍
@@sureshsiva5839 நண்பரே நான் தமிழில் புலமை பெரவில்லை ஏழாப்புதான் என் கருதை வெலிப்படுத்தவே எழுதியது. தவருக்கு மன்னிக்கவும் இதிலும்கூட தவரு இருக்கலாம்.பிழைக்கு பொருத்துக்கொள்ளவும்.
ம்ம் சூப்பர்ங்க நா என்னையை தவிற வேறதெய்வங்களை வேண்டுவதில்லை,ஆனா நீங்கள் என் குனம் பழக்கவழக்கம் சொன்னீர்கள் அனைத்தும் உண்மை,வணங்குகிறேன் சகோதரி உங்கள் கால்படிந்து
Amma ennoda daughter marriage vangina jewels relation thiruditanga Jan month police one side erukangu Pray to me to get success in my work Nambikai throgam pannavanga punishment kotukanum
நானும் மிதுனம் திருவாதிரை நட்சத்திரம் எனக்கு நிங்கள் சொல்வது 100/100 சதவீதம் உண்மை நான் இரத்த கண்ணிர்தான் விடல மற்ற அனைத்தும் துன்பமும் அவமானமும் பட்டுவிட்டேன் இனியாவது நல்லகாலம் பிறக்குமா இறைவன் விட்ட வழி அவனே கதி
Nanum than 😂😂
Nanum thn
நானும் மிதுன ராசி தான் திருவாதிரை நட்சத்திரம் தண்ணீர் ரத்த கண்ணீர் வருகிறது ஐயா வணக்கம் விருதுநகர்
Nanum tha etha entha rasi la pirathom nu irruku oru nal kuda nala nal illa
Nanum
எனக்கும் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் தான் நான் மேலே இருந்து வருகிற பொழுதெல்லாம் உறவினர்கள் மற்றும் உற்றார்கள் காலை வாரி விடுகிறார்கள் எப்பொழுதும் ஏமாந்து கொண்டே இருக்கிறேன் உயிர் பிரியும் சூழ்நிலை உறவினர்களால் வந்த பொழுது கூட நான் எனது இறைநம்பிக்கையை கைவிடவில்லை இறைவனே என்றும் என்னை காப்பாற்றினார் இறைவனோடு இறைவனாக இருந்து எனது தாய் தந்தையர் எனை இன்றளவும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சொந்த பந்தங்கள் அனைத்தும் என்னை பொறுத்த வரைக்கும் துரோகிகளாகவே இன்றுவரை இருப்பது எனக்கு மிகுந்த மன வேதனையை தருகிறது இறைவன் மீது கொண்ட நம்பிக்கையால் இன்றளவும் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றாவது ஒரு நாள் எனது வாழ்வு நன்றாக இருக்கும் என்று
Nanum
Kandippa
I am also
😢😢
Vaipu illa
ஏமாந்தாலும் ஆண்டவனை நம்புகிறேன். ஒருபோதும் துவண்டதில்லை. எல்லாம் அவன் செயல்.
ஆமாம். கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
உண்மை. கடவுளை நம்பி கெட்டவர் உலகில் எவரும் இல்லை
Super
அருமையான கணிப்பு... உண்மையும் கூட... வாழ்த்துக்கள் 👍👍
நீங்கள் சொல்லும் அனைத்தும் 100%உண்மை உங்கள் கருத்துக்களை தலை வனங்கி வாழ்த்துகிறேன் அக்கா
எப்படி இவ்வளவு சரியாக சொல்ல முடியும் என்னை அப்படியே இன்னொருவர் சொல்வதை முதல் முறையாக கேட்கிறேன் வாழ்த்துக்கள் அம்மா ❤
யாரெல்லாம் மிதுனம் அவகலெல்லாம் ஒரு ஹாய் சொல்லுங்க.... நான் மிதுனம் திருவாதிரை... 🎉🎉🎉🎉😂😂😂😂
Yes.I am also
Hi
Hi
Hi
Hi Hzi 2:13 @@highgroundhighground4284
எல்லாம் சரிதான் ஆனால் எந்த கடவுளும் தெய்வமும் எனக்கு பிறந்தது முதல் இதுவரை எதுவும் செய்யவில்லை நான் சந்தோஷமாக இல்லை இது அந்த கடவுள் மீது ஆனை இது அந்த கடவுளுக்கும் தெரியும் மிதுன ராசியில் பிறந்த எனக்கு சாவு மட்டும் தான் வறலை மீதி எல்லாம் அனுபவிச்சாச்சி
Apdilam nenaichi ineme feel pannathinga ..avanga soldra kovilukku poitu irunga...neengalum sandhosama irupinga...ella rasikkum oru palan parikaram irukum..kavalapadathinga
Same life. Vuyir mattum than micham saga vazhiyollai. Tharkoli seiya koodathu, innum micha kashttathaiyum anubavithuttu adutha manitha jenmam vendampa.
Yanakum itheynilamai mithuna rasi yen pranthom yen valkirom theriavillai yellam Avan seiyal
I am all so
ஜோதிடம் என்பது பொய் என்று இப்போதாவது தெரிந்து கொண்டீர்களா ?
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை தான் என் வாழ்வில் நடந்து கொண்டுதான் இருக்கிறது மற்றவர்கள் மேல் இரக்கப்பட்டு நான் மாட்டிக் கொள்கிறேன் நான் நம்புவது கடவுளை மட்டும் தான்
Hai sir, ungal nilamaithan enakkum
எல்லோரையும் மகிழ்ச்சியாக வைக்கும் எங்களுக்கு சோகமே வாழ்க்கையாக இருக்கே..😢
Unmai 😢
அனைத்தும் உண்மை நன்றி. அக்கா
அனைத்தும் உண்மை. ஏமாந்த சோணகிரியாக இருந்து விட்டேன் அறுபது வயதை தொட்டுவிட்டேன் இனி அவன் விட்ட வழி.
நம் இருவர் வாழ்வும் ஒன்றே. நானும் ஏமாந்த சோணகிரியாக இருந்து விட்டேன். அறுபதை தொட்டு விட்டேன்.
My name is also venkatesan
But my age is 45 ayya
Enkum entha nilamai than
உங்கள் நட்சத்திரம் என்ன
நானும்தான் ஏமாந்தவர் ஆகி விட்டது
P po
ஆயிரத்தில் ஒருத்தர் நீங்க மனசு திருப்தியா இருக்கு ❤️
மிக பயன் உள்ள பதிவு நன்றி அம்மா❤❤❤❤🎉🎉
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் .அதுபோலவே நானும் வாழ்கிறேன்
ஓக்ஷ
நீங்கள் சொல்வது உண்மை 100
உண்மை ஏமாற்றம் தான் அதிகம் ஆனால் நமக்கு உதவி செய்யவும் சில ஆட்கள் இருக்குறதால வழக்கை ஓடுது
இதுவே எனது நிலை
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி 💐அம்மா🙏🙏🙏🙏🙏💐
உண்மை அருமையான பதிவு. சிறப்பு. மிக்க நன்றி
நீங்கள் சொல்வது அனைத்தும் மிகவும் சரி.
மிதுன ராசி தான் குடும்பமே இல்லாமல் தனிமையில் வாழ்கிறேன் இப்போதைக்கு வேலையும் கிடைக்கவில்லை மனைவி இறந்து விட்டாள்அம்மா இறந்து விட்டார் அப்பா இறந்து விட்டார்
😢
💯 soldrathu unmai sis, evlo nallathu seithalum ketta peru Mattum tha kidaikindrathu sis
நல்லது நடக்கட்டும் தாயே
சகோதரி நீங்கள் சொல்வதெல்லாம் மிக மிக சரியே. நன்றி. வாழ்த்துக்கள் சகோதரி...
நல்ல செய்தி மேடம். நன்றி.🎉
நீங்கள் சொன்னது அனைத்தும் 100% மேல் உண்மை நன்றி 👌👌👌🙏
அம்மா நீங்க சொன்னது அனைத்து உண்மை நன்றி அம்மா
Correct
இதுவரை மிதுன இராசிக்கு பலன் தன்மை குனாதிசயம் சொல்லியவர்கலில் நீங்கள்தான் சரியாக சதம்(100) அலவு கூரி இருக்கின்றீர்கள்.நீங்கள் கூரியதே என் இன்னால்வரை என்வாழ்வு உன்மை.👍👍👍
தமிழில் நிறைய பிழை
@@sureshsiva5839 நண்பரே நான் தமிழில் புலமை பெரவில்லை ஏழாப்புதான் என் கருதை வெலிப்படுத்தவே எழுதியது. தவருக்கு மன்னிக்கவும் இதிலும்கூட தவரு இருக்கலாம்.பிழைக்கு பொருத்துக்கொள்ளவும்.
😢😢😢
ம்ம் சூப்பர்ங்க நா என்னையை தவிற வேறதெய்வங்களை வேண்டுவதில்லை,ஆனா நீங்கள் என் குனம் பழக்கவழக்கம் சொன்னீர்கள் அனைத்தும் உண்மை,வணங்குகிறேன் சகோதரி உங்கள் கால்படிந்து
❤❤❤❤100% it is true ma.Thank you so much for your solution.
100% true mam. Exactly matching with my life. Definitely i will follow the parikarams what you mentioned. Thanks a lot.
சூப்பர் 🌹🌹👍👌சொல்வது எல்லாம் உண்மை
உண்மை தான் நன்றி அக்கா
அம்மா தாயே என் மனம் குளிர் படுத்தி விட்டாய் கையறு நிலையில் இருந்தேன் எனக்கு தெளிவு தந்து விட்டாய் அம்மா
Very very nice neenga sounathu annithum unmai thank you ma'am
உண்மை...... நன்றி 🙏🙏🙏🙏
Every thing very much true.Thank you .
நிங்கள் அற்புதமான கருத்துக்கள் சொன்னது உண்மை தான் அம்மா வாழ்த்துக்கள்
சத்தியமாக உண்மை
அருமையான பதிவு நன்றி சகோதரி
Arumai Neril solvathu pol ullathu unmai
நீங்கள் சொல்லுவது 100% உண்மை உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
பார்க்கத் தகுந்தது நன்றி
உண்மையான கணிப்பு.
நான் மிதுன ராசி புனர்பூச நட்சத்திரம் எல்லா அவமானமும் பட்டுவிட்டேன்
நன்றி அம்மா ❤❤❤
நீங்கள் கூருவது உன்மை
நன்றிகள் அம்மா 🙏
புதன் ஸ்தலம் திருவெண்காடு செல்லலாமா மெசேஜ் பண்ணுக
சூப்பர் மேடம்🙏
நீங்கள் கூறுவது 💯 சதவீதம் உண்மை அம்மா...
செல்வதெல்லம் உன்மை❤❤❤❤❤❤
100%unmai amma,naan yavalovo udavie seithu yanakku,yalla tholai vanthu,eppalathu yanakku solla mudhiyatha thunbam,sick,manak kasthathudan valgiren,ipadhiyum manithrgal,ok😪
Narpavi narpavi narpavi valthugal sagothari
நல்லது நடக்க வேண்டும்
Kadan vangitan romba kastamaa tha irukku epadi idhula veliya varadhu solluga 😢
உண்மை தான் என் வாழ்க்கை மில் அனுபவத்திருக்கேன்
நன்றி அக்கா
நீங்கள் கூறியது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை
அனைத்தும் உண்மை சகோதரி. வேதனையாக உள்ளது
வாழ்க வளமுடன் பல்லாண்டு நீடூழி
Neega solrathu 100℅ unmai madam...
Thanks for your vedeo
👍👍🙏
தாங்கள் கூறும் அனைத்தும் உண்மையாக இருப்பதால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது.....
உண்மை உண்மை அருமையான பதிவு
Super explain❤
அருமையான கருத்து வாழ்த்துக்கள்
Irakka மனசு. னா. மிதுனம் தான். பிறருக்கு உதவி செய்வது ஏன். ராசியின் பிறவி பேரும் புகள் இல்லனா பரவலாங்க கடவுள் இருக்கார். 🙏🌹🌹🌹🌹👍. கவலை தேவைத்து. இல்லை
Amma ennoda daughter marriage vangina jewels relation thiruditanga
Jan month police one side erukangu
Pray to me to get success in my work
Nambikai throgam pannavanga punishment kotukanum
அம்மா உங்கள் கவலை தீரும், நம்பிக்கை யோடு இருங்கள் ஓம்நம சிவாய 🙏
நன்றி அம்மா
என்ன கோவில்
முற்றிலும் உண்மை
நீங்கள் சொன்ன மாதிரி தான் நடக்கிறது சகோதரி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போக வேண்டும். புதன் தெய்வம் வழிபட வேண்டும்.....
மனைவிக்கு துரோகம் செய்ய கூடாது அப்பதான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று சொல்லுங்கள்😢😢😢😢
எனக்கு மிக சரியாக உள்ளது
💯 true mam.... exactly happen in my life
❤ superb
Correcta solreenga
Exactly you say 100 percent correct and true
நான் மிதுனம் ராசி
புனர்பூசம்-3.ம் பாதம்.
அக்கா 🙏 மிதுனம் ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் பிறந்த தேதி 13/04/1978 பகல் 10மணி
Hello
Me too😊
நல்லது நடக்க
100 percent Enakku match aghuthu. Ini follow panna try panren
திருவாதிரை
Amma sollarathu elam sarry amma,ana nandri keta world ithu,nama namala irukanum ,yarugum uthavi panave kudhu amma,nama nama velaiya pathu iruntha pothu amma,namata 1pheranga,mathavangakita 1pheranga amma
அக்கா எப்டி கா சரியான பேச்சு,
Good afternoon mam kumba rasi kumba lakanam video podunga mam please
Nenga sonnathu sarithan sister adamanam vacha 10pawn nagai thiruppave mudiyamal poyetuchu sister
Very very true.
It's true 💯 thankyou madam
Yes.100.🙏🙏🙏🙏🙏🙏🙏🙋
Unmai mikka nandri
All Exactly. im mithunam Thank you
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை என்று சொல்கிறவர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள். இங்கே பதிவாடுங்கள் !!!.
Om 🕉 sundhareswar namaha, om 🕉 meenatchi Amman namaha, om 🕉 🙏 pudhan pagavan namaha.
100% உண்மை.
பொய் 200℅ உண்மை அம்மா😢
@@elangovanelango1898😊leaves 8⁹⁹88⁹
Poi 300%.
❤❤❤ super super asaithambi
Super.... congrats....
👌amma
Super akka
100 சதவீதம் 🙏