மிதுனம் ராசி காலில் விழுந்தால் காலி அதிஷ்டமும் ஆபத்தும் நிறைந்த - mithunam 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2024
  • #mithunam #aanmeegam #rasipalan #rasicharactersintamil #astrology
    மிதுனம் ராசி காலில் விழுந்தால் காலி அதிஷ்டமும் ஆபத்தும் நிறைந்த - mithunam 2025
    For further enquiries:
    playtamilnews@gmail.com
    Follow Us:
    / playtamilfb

Комментарии • 197

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 2 месяца назад +176

    நீங்கள் சரியாக சொன்னீர்கள் எல்லாம் உண்மை நண்பர்கள் நிலைத்து நிற்பது இல்லை பணம் கையில் தங்குவது இல்லை பணம் யார் கேட்டாலும் கொடுப்பது அப்புறம் கேட்டால் சண்டை நம்பி கொடுத்து ஏமாற்றம் எவ்வளவு பிரச்சனை வந்துவிட்டதுவாழப்பிடிக்கவில்லை சாகனும் என்றமுடிவுதான் 😢😢😢

    • @Siva-u9w
      @Siva-u9w 2 месяца назад +25

      கவலைப்படாதீர்கள் சகோதரி நான் உங்களுக்கு மேல் கஷ்டப்பட்டேன் இன்னும் என் பிரச்சினை தீரல இறப்பு தீர்வல்ல வாழ்ந்து காட்டனும் நான் செத்து இருந்தால் பலமுறை செத்து இருக்கனும் இறைவனை வழிபடுங்கள் அவன்தான் துனை மனச விட்டுவிடாதீர்கள் சிவானந்தம் துபாய்

    • @its_tamizhragav
      @its_tamizhragav 2 месяца назад +5

      Same feeling 😭

    • @தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன்
      @தமிழன்சாந்தகுமார்கலியுகவரதன் 2 месяца назад +2

      நன்றி அண்ணா

    • @balanethranbala3590
      @balanethranbala3590 2 месяца назад +1

      Sema feel😢😢😢😢😢😢😢😢

    • @uthraja
      @uthraja 2 месяца назад +4

      Priya thangachi Naan solren kelu Annan eppavo serhuruppa but mudiyala because Sagarmatha Vida valarathu easy stay confidence sister

  • @mbmythili6154
    @mbmythili6154 2 месяца назад +110

    ஆம். எனக்கும் சோதனைகள் தான். ஆனால் நான் செய்யும் தவறு என்ன என்றால் என் வெளிப்படையான குணம் தான்

  • @SadhanaaB-k7m
    @SadhanaaB-k7m Месяц назад +7

    ரொம்ப சரியா சொல்றீங்க ஐயா. உங்களை நேரில் கண்டு என் ஜாதகத்தை பார்க்க விரும்புகிறேன்.

  • @sangeethaarumugam6579
    @sangeethaarumugam6579 2 месяца назад +18

    ஐயா நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை என் வாழ்க்கையில் நடந்தவை
    நன்றி ஐயா

  • @mariappanmari7645
    @mariappanmari7645 17 дней назад +4

    எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அத்தனையும் சமாளிக்கும் திறமை நமக்கு (மிதுனராசி) மட்டுமே உண்டு. 👍

  • @sangeethasrisangeethasri5119
    @sangeethasrisangeethasri5119 3 месяца назад +21

    மிக்க நன்றி ஐயா சரியான தகவல் 🙏🙏

  • @MuthuRaj-k4t
    @MuthuRaj-k4t 2 месяца назад +11

    Super உண்மைதான்

  • @kamals563
    @kamals563 2 месяца назад +10

    சிறப்பான கணிப்புகள் அய்யா. நன்றி

  • @sivasivastatus4627
    @sivasivastatus4627 2 месяца назад +61

    கல்யாணத்துக்கு பிறகு எல்லாமே போச்சு

  • @venkateshmvenkatm7690
    @venkateshmvenkatm7690 2 месяца назад +10

    நண்பரன்னு சொல்லி வராங்க கடைசியில் துரோகம் பண்றாங்களே

  • @ganesanshanmugam1254
    @ganesanshanmugam1254 2 месяца назад +7

    மிதுனம் திருவாதிரை க்கு சரியாக சொல்லி உள்ளீர்கள்... ஐயா...

  • @dharmarajdharma7085
    @dharmarajdharma7085 2 месяца назад +3

    100/-முற்றிலும் உண்மை அய்யா.

  • @krishnaveniarun8393
    @krishnaveniarun8393 2 месяца назад +3

    அனைத்தும் உண்மை.அருமையான கருத்து.நன்றி‌ஐயா

  • @SmilingForestBridge-sg8rb
    @SmilingForestBridge-sg8rb 5 дней назад

    Supera sonniga 👌👌 Iyya

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 2 месяца назад +7

    Absolutely correct sir

  • @kalaiVani-f3q
    @kalaiVani-f3q 2 месяца назад +4

    Nan kettathula mulusum en vazhkaiyodu ondri poguthu iyya nandri

  • @balanethranbala3590
    @balanethranbala3590 2 месяца назад +24

    Ennala mudiyala😢😢😢😢😢yenna vazhkai...... Romba kastama iruku 😢😢😢😢😢

  • @umasankar1973
    @umasankar1973 2 месяца назад +4

    மிக்க நன்றி ஐயா நன்றாக சொன்னீர்கள் சொன்னதெல்லாம் உண்மை நண்பர்கள் நிலைக்க மாட்டேங்கிறாங்க பணம் சுத்தமா கையில இருக்க ரொம்ப கஷ்டமா இருக்கு இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கா

  • @arjunmallik5555
    @arjunmallik5555 14 дней назад

    Nandri

  • @krishnaraoragavendran7592
    @krishnaraoragavendran7592 5 дней назад

    8:40 உண்மை

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 3 месяца назад +6

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @harinikuttyma47
    @harinikuttyma47 2 месяца назад +3

    Ena pannalum problem thaan varuthu!! Good sleep kuda vara matigithu over thinking ah eruku,cls erukuvanga ethuvthu sonna night laa atha nenache cry panitu eruke epovum romba sensitive ah eruke. 😢 problem vandhutee eruku😶🤧

  • @saravanakumarsaravanakumar7594
    @saravanakumarsaravanakumar7594 Месяц назад

    சோதனை கடந்து வந்துள்ளேன் 🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹✍️✍️✍️💕💕அய்யா 🤔🤔🤔

  • @krishnavenikrishnaveni192
    @krishnavenikrishnaveni192 Месяц назад

    100% true......

  • @kalaiyarasi3172
    @kalaiyarasi3172 2 месяца назад +1

    About your friendship prediction excellent

  • @VijayalakshmiArul-ce8hc
    @VijayalakshmiArul-ce8hc 2 месяца назад +1

    Your words is true

  • @kiruthikathangarasu2462
    @kiruthikathangarasu2462 2 месяца назад

    தாங்க கூறியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @daisyitech9727
    @daisyitech9727 2 месяца назад +1

    True💯💯

  • @k.arunajothik.arunajothi792
    @k.arunajothik.arunajothi792 2 месяца назад +2

    மிக்க நன்றி ஐயா ❤❤

  • @KTMgaming36ty
    @KTMgaming36ty 3 месяца назад +3

    Very very perfect sir 100❤ 10:18

  • @PerumalVaradharaja
    @PerumalVaradharaja 2 месяца назад

    தலைப்பு அருமை..

  • @sivasakthi.s6657
    @sivasakthi.s6657 2 месяца назад

    Thank You Sir correct aa sonniga

  • @vallipakshi
    @vallipakshi 2 месяца назад

    Thank you Sir

  • @kaviyuvaraj1060
    @kaviyuvaraj1060 Месяц назад

    Amma vishayam ok

  • @moorthymoorthy5853
    @moorthymoorthy5853 2 месяца назад

    Correct sir

  • @paranormaltalks722
    @paranormaltalks722 2 месяца назад +5

    Enna poradunaalum vela kedaikal ellamey pochi 🌹🥰 iam at my adv rip stage

  • @gopinathm9157
    @gopinathm9157 2 месяца назад +2

    Kandipa🤗❣️🙏

  • @christophersamikannoo6392
    @christophersamikannoo6392 2 месяца назад

    GOOD AFTERNOON SIR, THANK YOU SO MUCH, FEEL VERY RELIEFED, ❤❤❤

  • @Gks0607
    @Gks0607 2 месяца назад

    Nandri iyya ininallathu nadanthaal nallathu intha nilaiyil irunthu meendu anaivarukkum nallabadiyaaga vaalkai kadavul aasirvathikkattum Om namah shivaya

  • @vairamuthumayandi6495
    @vairamuthumayandi6495 2 месяца назад

    அத்தனையும் உண்மை ஐயா

  • @SaiNageswari.
    @SaiNageswari. 2 месяца назад +2

    Thank you swamiji

  • @manikanadanmanikandan1035
    @manikanadanmanikandan1035 2 месяца назад

    உண்மையில் உண்மை.

  • @aishprathik7575
    @aishprathik7575 2 месяца назад +1

    Kadan theera parikaram solunga sir panam enga ketalum kedaika matinguthu

  • @SasiKumar-pd4ms
    @SasiKumar-pd4ms 2 месяца назад +2

    Yes

  • @swarnajayasekar8472
    @swarnajayasekar8472 2 месяца назад +2

    Sir your prediction nice. True

  • @KumaranUthukottai
    @KumaranUthukottai 2 месяца назад

    Correcta sonniga last sonnathu konjam mismatch irruku,vithi kal.mathi mukkal.nandri ayya.

  • @SankarSankar-b8o
    @SankarSankar-b8o 3 месяца назад +19

    ஐயா எனக்கு மிதுனம் 1 வருட காலம் காலமாக உடம்பு சரியில்லை எப்போது சரியாகும் சொல்லுங்க ஐயா

    • @36-pirakadheswaran.j7
      @36-pirakadheswaran.j7 2 месяца назад +3

      Yenna problem ?

    • @meenakshir7746
      @meenakshir7746 2 месяца назад +1

      ஐயா வெளி நாடு போக வாய்ப்பு கிடைக்கும?

  • @kanirajthangamudi5985
    @kanirajthangamudi5985 28 дней назад

  • @ganeshanchandramohan7828
    @ganeshanchandramohan7828 Месяц назад

    95% சரி நன்றி ஐயா

  • @madhavank4652
    @madhavank4652 2 месяца назад

    Super 🎉🎉🎉

  • @LesiLesika
    @LesiLesika 2 месяца назад +2

    Umai than sir .....

  • @alagurajkarthik6296
    @alagurajkarthik6296 2 месяца назад

    98% unmai 🎉

  • @PoojaKeerthi-om8td
    @PoojaKeerthi-om8td 2 месяца назад +9

    கட்டின கணவன் கூட ஏமாத்துறாரு. பிள்ளைகளால் உயிர் வாழறேன் சார்

    • @AkashAkash-e6d
      @AkashAkash-e6d 21 день назад

      Akka na erukken

    • @GKKSS-eh7dm
      @GKKSS-eh7dm 9 дней назад +1

      Kanavar kooda iruntha santhoshma patukonga kooda illa na kavalai padathinga

  • @sudhadevik7546
    @sudhadevik7546 2 месяца назад

    Namaste 🙏 TRUE Guru G Megaum kastam Tiruvatharai Star

  • @SokkiahSokkiah
    @SokkiahSokkiah 2 месяца назад

    Unmai ayya

  • @sivasakthi.s6657
    @sivasakthi.s6657 2 месяца назад +1

    Sir Government job kedaikuma

  • @ramkumarv8776
    @ramkumarv8776 2 месяца назад

    True 😢😢

  • @rajanmk4823
    @rajanmk4823 2 месяца назад

    Very nice, thanks🙏🙏🙏.

  • @sasikavin202
    @sasikavin202 2 месяца назад

    True. The money which I gave didn't get back. All my friends cheating me after getting money😢😢😢😢😢

  • @anukokila7898
    @anukokila7898 2 месяца назад

    Thank you ❤

  • @gomasaran4303
    @gomasaran4303 2 месяца назад

    நன்றி சார்

  • @lavanyapalanisamy2456
    @lavanyapalanisamy2456 2 месяца назад

    🙏🙏🙏

  • @sathyakavin97
    @sathyakavin97 2 месяца назад

    Engluku love + arrange mrg avaruku enakum same mithunam rasi avaruku mirugasirisham enaku thiruvathirai.. Engluku kulanthai baagiyam thaan inu antha kadavul tharala.

  • @balanethranbala3590
    @balanethranbala3590 2 месяца назад +4

    Enaku mattum than kastam nu nanaicha aaiya ningal solluvathu anaithum unmai.........

  • @sreevaricollections6083
    @sreevaricollections6083 2 месяца назад

    Excellent

  • @PiravindiyaBandara
    @PiravindiyaBandara 2 месяца назад +2

    thanks iya

  • @rajiraji2106
    @rajiraji2106 2 месяца назад

    True

  • @rajeshkumar-my3vu
    @rajeshkumar-my3vu 2 месяца назад

    Ayya adthuvanglukku sadharanama nadakkira vishyam kuda yenglukku kasatapattu kaikku vanthum kidaikkama poguthu chinna vayasulairuntha appditha nadakkuthu asappathuthu yadhuvumay kidikkamattangthu kasatama irukku

  • @KrishnaveniS-q1t
    @KrishnaveniS-q1t 2 месяца назад +2

    🎉 NIS 🎉sr🎉good🎉 SR

  • @giridhar134
    @giridhar134 12 дней назад

    All Mithuna Rasi enjoy ur life before marriage after that u will see the real Life.

  • @RAM33723
    @RAM33723 3 месяца назад +6

    Mithunam punarpoosam 9 yrs paiyan konjanalave odambu sari Ella avanuku yeppo sari agum sollunga sir plsss😢😢😢😢

    • @its_tamizhragav
      @its_tamizhragav 2 месяца назад +2

      Sari aagidum sister same rasi natchathiram nanum

    • @harinikuttyma47
      @harinikuttyma47 2 месяца назад +2

      Same naanum athum last 3 to 5 yrs ah romba 😢 problem health issues vandhute eruku❤ don't worry...ellam sikirama seriagum❤

  • @ragupathiK-y6z
    @ragupathiK-y6z 18 дней назад

    70 சதவீதம் உண்மை அய்யா

  • @siva5055-r6b
    @siva5055-r6b 2 месяца назад

    ஒரே ஒரு விஷயம் எனக்கு நடக்குது அய்யா நல்ல விஷயம் நடக்கும்போது என்னமோ தெரில failure ஆயிடிது life ரொம்ப வேஸ்ட்னு தோணுது அந்தர்ப்பல்டி அடிக்கிது 😔😏

  • @devamuthan2362
    @devamuthan2362 2 месяца назад

    Amma tha pidikkum. Appa pasame enakku kedaikkala

  • @KALVI_24
    @KALVI_24 2 месяца назад

    Iya velai kedaikkuma

  • @sathyamoorthykamaraj1145
    @sathyamoorthykamaraj1145 2 месяца назад

    Aiyya enaku kadaga Raasi and my wife Mithunam. Life epdi irukum?

  • @viddeosurfer
    @viddeosurfer 2 месяца назад +10

    Romba depressing iruku... vazhave pidikala... pesama sagalam sir

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 2 месяца назад +6

      Be confident. All are having problems including me. Speak to others and solve your problems.

    • @viddeosurfer
      @viddeosurfer 2 месяца назад +4

      ​@@mageshjayaraman1873thank you for positive words 🙏

    • @kkannan5736
      @kkannan5736 2 месяца назад +4

      Enakkum than but no suicide

    • @karthicksrinivasan1210
      @karthicksrinivasan1210 2 месяца назад +3

      Yellarukum lifela good space and bad space rendume irukkum. Ipo namaku bad space poitu irukku. Nallathu tha. Sikkiram namaku good space start agum. So wait pannunga time change agum enjoy pannunga

    • @viddeosurfer
      @viddeosurfer 2 месяца назад +2

      @@karthicksrinivasan1210 thanks for great words, yaruney theriyadhavangaluku ivlo good words from people in this comment, andha manasu dhan kadavul..

  • @mageswarimagesh
    @mageswarimagesh 2 месяца назад +3

    Unmythan sir

  • @divinegoddess_3
    @divinegoddess_3 2 месяца назад +2

  • @mkanira9771
    @mkanira9771 2 месяца назад

    Enaku en appa than romba pidikum

  • @Ask04
    @Ask04 2 месяца назад

    22 years ah sani ennai paada paduthuthu...aepothan
    Money Problem solve aagum.....kadan prechanai therrummm

  • @1212rss
    @1212rss 3 месяца назад +4

    Ayya nalathhu nadakama solunga ayya

  • @karthikadanish2440
    @karthikadanish2440 2 месяца назад

    எனக்கு ஆஸ்துமா இருக்கிறது ஐயா என் குடும்பத்து பிரச்சினைக்கு முடிவே... இல்லையா ஐயா 😢

  • @mahadevandevan5106
    @mahadevandevan5106 2 месяца назад

    Miha sariyaka sonninga sir

  • @aispink3485
    @aispink3485 2 месяца назад

    Magaram sollungal ayya

  • @basusan4651
    @basusan4651 Месяц назад

    Than thalayil thaane mann alli kottikkum midhunam

  • @priyar5811
    @priyar5811 2 месяца назад

    Life fulla poradam tha iruku enna pannurathu... Endoda marriage life full poradam tha..

  • @Priya-zg7mv
    @Priya-zg7mv 2 месяца назад +2

    நன்றி ஐயா மிதுன ராசி பெண்களுக்கு இதே பலன் தானா

  • @usharavi7673
    @usharavi7673 2 месяца назад +2

    சினிமாவில் முயற்சி செய்தால் பலன் தருமா இந்த ராசியில் பிறந்தவர்கள்

    • @ganesamoorthym1795
      @ganesamoorthym1795 2 месяца назад

      Chiyan Vikram namma rrasi than 40kku Mela semmaya irukkum

    • @arusuvairestaurant8294
      @arusuvairestaurant8294 2 месяца назад

      En husbandukku age 53 onnum solrathukku illa

    • @ganesamoorthym1795
      @ganesamoorthym1795 2 месяца назад

      @@arusuvairestaurant8294 don't feel muyarchi vetri kidaikum

  • @aishprathik7575
    @aishprathik7575 2 месяца назад +1

    Kadan problem

  • @sivamdinesh6921
    @sivamdinesh6921 Месяц назад

    😂😂 கரெக்டா சொல்லிடீங்க 💯💯 🎉🎉

  • @lakshmisuresh9330
    @lakshmisuresh9330 2 месяца назад

    💯💯💯💯💯💯💯👍👌

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 2 месяца назад

    Pothum sir vitta kannirum patta kastam konjam nanjam alla ❤ 🙏 💙 ♥ 👌 😢😢😢😢😢😢😢

  • @kidszone8151
    @kidszone8151 2 месяца назад +1

    ஆமா ,,,,,எபபொழுதும் தூக்கம்

  • @RaviChandran-oo5ev
    @RaviChandran-oo5ev 2 месяца назад

    Romba kastama iruku sir

  • @1212rss
    @1212rss 3 месяца назад +8

    Money nika matanguthu... all gallie aguthu

  • @kalailangovan2981
    @kalailangovan2981 2 месяца назад

    ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻👍👍👍😭😭

  • @fathimarismiya536
    @fathimarismiya536 2 месяца назад

    Anaku 3 kulandai 3rume aan kulandai

  • @raviswamyraviswamy7360
    @raviswamyraviswamy7360 2 месяца назад

    Vaila vandau solradu ah

  • @priyasupulakshmi3826
    @priyasupulakshmi3826 2 месяца назад +5

    Porattam mattum than valkaya irukku😢