குருபகவான் கவசம் தினமும் காலை மாலை கேளுங்கள் | Guru Bhagavan Kavasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • அபூர்வா ஆடியோ பக்தியோடு வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய குருபகவான் 108 போற்றி கேளுங்கள் குருபார்வை கிடைக்கும்
    Guru Bhagavan Kavasam Tamil Devotional Song On Lord Guru Bhagavan. Lyrics By Traditional, Composed & Sung by Veeramani Kannan, Produced by Apoorva Audio.
    ► Subscribe us : / @apoorvaaudios
    ► Like us on Facebook : / apoorva-audios-2299305...
    ► Follow us on Google+: plus.google.co...
    ► Follow us on Blogger: apoorvaaudios....
    ► Follow us on Twitter: / apoorvaaudios
    ► Follow us on Tumblr : www.tumblr.com...
    ► Follow us on Pinterest: / apoorvaaudios

Комментарии • 601

  • @inthirarajahsivasekaram6518
    @inthirarajahsivasekaram6518 19 дней назад

    குரு பகவானே சரணம் சரணம்

  • @gurupakkuthattukalandcompa9124
    @gurupakkuthattukalandcompa9124 21 день назад

    Om Narasimha potri indru yennudaiya dealing vetriyadaya arul puriya vendum

  • @Vignesh-id6sx
    @Vignesh-id6sx 4 месяца назад +7

    ஓம் குரு பகவானே இந்த உலகில் அனைவரும் நன்றாக செழித்து வாழ உனது திருவடிகளை வணங்குகின்றேன் ஆழமரச்செல்வா.

  • @kannangovindan-s5s
    @kannangovindan-s5s Месяц назад

    Om gru bhavana ganagruva potri 🙏💯🪔

  • @kannangovindan-s5s
    @kannangovindan-s5s Месяц назад

    Gru bhavana ganagruva potri 🙏

  • @ANANDHANRANANNHANR
    @ANANDHANRANANNHANR 17 дней назад

    SRI GURUBHAKAVANE POATTRI POATTRI

  • @Arunkumar-qe9mh
    @Arunkumar-qe9mh 20 дней назад

    Guruvadi saranam,thiruvadi saranam.❤❤❤

  • @velmuruganp256
    @velmuruganp256 2 месяца назад

    குரூபகவனே போற்றி

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr Год назад +7

    குருபகவானை எனக்கு நல்லதே நடக்கணும் குருபகவானே நீங்கள் நல்லது நடத்தி கொடுக்கணும் கடவுளே குரு பகவானே🙏🙏🙏

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Месяц назад

    Guru bagavan thunai

  • @lathamurali1910
    @lathamurali1910 3 года назад +18

    குரு பகவான் வேறு தக்ஷிணாமூர்த்தி வேறு
    நவகோள்களில் ஒருவர் குரு. சிவபிரானின் தியான உருவமே தக்ஷிணாமூர்த்தி

  • @perumalslm4222
    @perumalslm4222 2 года назад +34

    குருபகவானே தங்களின் பார்வை என்மீது செலுத்தி என்னை இரட்சியுங்கள்🙏

  • @GoldenQueen-sh2ud
    @GoldenQueen-sh2ud 3 года назад +28

    என் மகளுக்கு குரு பகவான் அருள் புரியட்டும் கூடிய விரைவில் திருமணம் நடக்கும். நடக்க குரு பகவான் ஆசி தந்து அருள் 🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏🙌🙌💛❤️👌💐💐💐💐👐🙋‍♂️

    • @vjk673
      @vjk673 2 года назад +1

      K.C.VADIVEL ERODE

  • @sarathamummurthy9428
    @sarathamummurthy9428 3 года назад +16

    என் மகள் திருமணம் தங்கள் அருள் ஆசியுடன் நல்லதொரு வரனுடன் அமைய வேண்டும்.
    குருவே சரணம்.......

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 19 дней назад +1

    அம்மா..என் மகனுக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் ஐஸ்வர்யம் தந்து நல்ல இல்லற வாழ்க்கை தந்து பல்லாண்டுகாலம் வாழ அருள்வாயம்மா. ஓம் சக்தி பராசக்தி.

  • @Nareshkumar-dl5ju
    @Nareshkumar-dl5ju 3 месяца назад +30

    அய்யா உங்களை நான் கும்பிட்டதே இல்லை. என்னை மன்னியுங்கள். என் கடன் அனைத்தும் அடைக்க அருள்புரிய வேண்டும். தவறு செய்யும் மாணவரை திருத்தும் ஆசிரியர் போல திருத்துங்கள். தண்டித்து விடாதீர்கள்.உங்களிடம் சரணடைந்து விட்டேன்.உங்களை விட்டால் எனக்கு வேறு துணை இல்லை. இனி நீங்கள் விட்ட வழி செல்கிறேன். அப்பனாக இருந்து காப்பாற்றுங்கள்.

    • @gomathirajan2403
      @gomathirajan2403 3 месяца назад +4

      சூப்பர் நிச்சயம் அணைத்து கடனும் அடையும் சகோதர

    • @anbuarasu6218
      @anbuarasu6218 3 месяца назад +4

      குருவே சரணம் சரணம்,

    • @SriharinikarthiSubramani
      @SriharinikarthiSubramani Месяц назад +1

      Nichayamaaga unga prachanaigal ellam seekaramaa sari aagirum aaya

    • @amamma7839
      @amamma7839 Месяц назад

      O​@@anbuarasu6218

  • @anbuk5587
    @anbuk5587 3 года назад +84

    தெளிவான இனிமையான அருமையான தமிழ் உச்சரிப்பு.இவ் கவசம் பாடிய அன்பருக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 Месяц назад +1

    ஓம் வாணவர்க்கரசே வளந்தரும் குருவே
    காணா இன்பம் காண வைப்பவனே
    பொன்நிற முல்லையும் பூஷ்ப ராகமும் உந்தனுக்களித்தால்
    உள்ளம் மகிழ்வாய்
    சுன்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும் கொண்டுனை வழிபட
    குறைகளை தீர்ப்பாய்
    என் மகனுக்கு திருமணம் நடைபெற அருள் புரிந்து விரைவில் நடத்திடுங்கள் குருபகவானே
    குருவே சரணம்

  • @ThalaGowsick
    @ThalaGowsick 16 дней назад +1

    ஓம் குரு பகவானை போற்றி
    வணங்குகிறேன்

  • @karthickm1927
    @karthickm1927 3 года назад +14

    எனக்கு வேலை கிடைக்க வேண்டும் ஓம் ஸ்ரீ குரு பகவானை

  • @sureshr7747
    @sureshr7747 3 года назад +13

    எனது அப்பா அம்மா வாழ்வில் சந்தோஷம் மட்டும் இருக்கும்படி அருள்புரிவாயாக🙏🙏🙏🙏அவர்களுக்கு இருக்கும் கடன் அனைத்தையும் தீர்த்து வைப்பாயாக குரு பகவானே....

    • @muruganac8832
      @muruganac8832 3 года назад

      Nallathe nadagum Siva Siva Siva Siva Siva Siva Siva siva

  • @NameKhabla
    @NameKhabla 2 месяца назад +1

    Kuruve.namaga

  • @user-sm9gd3iw6r
    @user-sm9gd3iw6r 2 месяца назад +1

    எனது மகன் நாளை எழுதும் தேர்வில் பாஸ் பண்ணவேண்டும் குரு பகவானே

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr Год назад +12

    குரு பகவானே நல்லதே நடக்கணும் சனீஸ்வர பகவானே நல்லதே நடக்கணும்🙏🙏🙏

  • @rajasegaranraja2387
    @rajasegaranraja2387 Месяц назад

    Om Guruve saranam🙏🙏🙏

  • @saravananm-ev8ui
    @saravananm-ev8ui 2 месяца назад +1

    ஓம் ஶ்ரீ குருபகவானே போற்றி போற்றி என் வறுமை நிலையை போக்க வேண்டும் குரு பகவானே

  • @rajaganapathi1035
    @rajaganapathi1035 Год назад

    Sri Guruvai Nama

  • @ganeshk4234
    @ganeshk4234 Год назад +1

    குரு பகவானே போற்றி போற்றி குருபகவானை போற்றி போற்றி போற்றி போற்றி குரு திருவருளை பகவானே போற்றி போற்றி போற்றி

  • @sanamarketing7515
    @sanamarketing7515 2 года назад

    Om om om
    Om om om
    Om om om

  • @rameshniranjan2244
    @rameshniranjan2244 Месяц назад +1

    ஓம் குருபகவானே போற்றி🙏🙏🙏🙏🙏

  • @shruthiush1091
    @shruthiush1091 Год назад

    Gurupagavane potri potri

  • @ramalakshmi4248
    @ramalakshmi4248 4 месяца назад +1

    ஓம் குருபகவான் உங்கள் பார்வையை என் மீதும் என் குடும்பத்தின் மீதும் கடாச்சித்து அனைத்து செல்வங்களையும் கொடுத்து அருள் புரியுமாறு தஞ்சமடைகிறேன் தயபுரிய வேண்டுகிறேன். 💐ஓம் குருபகவானே சரணம் 💐
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sankarimahesh7054
    @sankarimahesh7054 9 месяцев назад

    Om guru bagavanae saranam🙏

  • @logithanlogith1789
    @logithanlogith1789 4 года назад +21

    ஓம் குரு பகவானே போற்றி!
    குரு பகவானே!
    நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் உனது பார்வைக்காக!
    ஓம் குரு பகவானே!

  • @Arul_BN
    @Arul_BN 2 месяца назад +1

    ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி!

  • @sangeethaprabakaran3686
    @sangeethaprabakaran3686 3 года назад +16

    ஓம் குருவே சரணம் சரணம் சரணம் எங்கள் குழந்தை நல்ல படியாக பிறக்க வேண்டும் குருவே சரணம் சரணம் சரணம்

  • @surya465
    @surya465 Год назад +1

    Gurubagavane saranam

  • @karupaduraidurai9228
    @karupaduraidurai9228 Год назад +15

    ஓம் ஸ்ரீ குரு பகவானே போற்றி போற்றி 🔥 🔥🔥🔥🔥🔥

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +1

    ஓம் சக்தி கு௫பாகவனே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி கு௫பாகவனே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @user-fe7gc2rk5e
    @user-fe7gc2rk5e 10 месяцев назад +1

    ஓம்குருபகவன்.என்வேண்டுதல்நிறைவேத்திகுடுஅப்பா

    • @user-fe7gc2rk5e
      @user-fe7gc2rk5e 9 месяцев назад

      ஓம்குருபகவன்.எங்கதோட்டாத்துக்குயார்பிரச்சனைபன்டிஉட்டங்கலோஅவிலுக்குஎனக்குஎன்குடும்பத்துக்குஎதோருதந்தணைகுடுகுருபகவன்சற்குருபகவன்அப்பாஅம்மாநீதன்துணை

    • @user-fe7gc2rk5e
      @user-fe7gc2rk5e 9 месяцев назад +1

      ஓம்குருபகவன்எங்கள்தோடத்துபிரச்சனைமுடுச்சுவிடுதோடத்துக்குபிரச்சனயார்கரம்மோஅவிலுக்குஎதோஓருதண்டனைகுடுஅப்பாகுருபவன்எல்லம்நீதன்பத்துக்கோணும்அப்பாகுருபகன்நீதன்துணை

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +1

    ஓம் சக்தி கு௫பாகவனே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி கு௫பாகவனே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @poongothaithirunavukkarasu1661
    @poongothaithirunavukkarasu1661 2 года назад

    Guruvesaranam

  • @chidambaramg1082
    @chidambaramg1082 2 года назад +13

    குரு பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻.
    நீயே என் குடும்பத்துக்கு துணையாக இருக்க வேண்டும் குரு பகவானே 🙏🙏🙏.

  • @marketingsana9480
    @marketingsana9480 20 дней назад

    Om om. Om.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 Год назад +1

    ஓம்குருதேவாயவித்மஹே. தேவபூஜாயதீமஹி தன்னோகுருப்ரசோதயாத் ஓம்வியாழன்பகவான்போற்றி ஓம்வியாழன்பகவான்போற்றி ஓம்வியாழன்பகவான்போற்றி. ஓம்வியாழன்பகவான்போற்றி ஓம்வியாழன்பகவான்போற்றி 🌿🌺🌹🌼🏵🌸🌻💮💐🍌🍌🍇🍋🍊🍎🍐🍍🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🙏🙏🙏🙏🙏

  • @balasubramaniyambala7329
    @balasubramaniyambala7329 3 года назад +3

    🕉 Om Datsanamurt Namaka 🕉️ Om Guru Bhagavan Namaka 🕉️ Alaa Makalum Noi Node's Elamal KATERALUM Guru Bhagavan 🕉️ 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🏵️🏵️🏵️🌸🌸🌸🌻🌻🌻🌼🌼🌼🌷🌷🌷🥀🥀🥀

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Год назад +1

    Om Sri Guru Bahavane Saranam Om Namasivaya Namaha Om Eswaranatha perumane Saranam Om Sri Vaithiyanathaswamia Saranam Om Sri Emperumalai Saranam Om Sri Nanmugaperumane Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vishvakumar7669
    @vishvakumar7669 4 года назад +33

    ஓம் ஸ்ரீ குருநாதரே அனனவரும் கடன்கள் இல்லாமல் வாழவேண்டும்

  • @priyankam7457
    @priyankam7457 6 месяцев назад +1

    Om guru bhavan potri potri engal maganukku viraivil tirumanam natakka arul puriyuggal bhavanan potri potri

  • @user-dj8cd4cd7r
    @user-dj8cd4cd7r 3 года назад +12

    என் மகள் கல்யாணம் நல்ல முறையில் எங்கள் இனத்திலே முடியவேண்டும் குருபகாவானே

    • @noone-ml2jd
      @noone-ml2jd 3 года назад

      Ayaaaa
      Ma'am pirakum pothu intha enathil intha ooril ,intha peroruku piraka vendum enru naam mudivu seya villai iraivan mudivu seyvathu , payan Hindu vaa kadavul bakthi Erukaa ponnnai Nalla badiyaaa paaarthupaaaanaaa , kudumba vazhkai Pattri nalla ennangal Erukaa , mana urudi erukka ,mamaiyaar veetu kaasukku aasai padaathavanga erukaana . Manaiviyai than sari paathi Yaaga nainaikiraaana enru paarungal . Nala nadaithai Erukaa paarungal athu pothum . Nalla Paiyan ponnu kidaipathu arithaaga ullathu Athanaaal. Enathilayee paarka vendum enru pennin vayathai kadatha vendaam. Ungal nalla nanbar veetil kooda Nalla payan erukalaamm . Naan kooriyathu thavaraga erunthaal manikkavum . Naanum enathilaye Kalyanam seya vendum enru erunthu sila Pala kaaranathaal vayathai kadunthu ponnu kidaikka villai Athanaaal thaan koorineen . Pilaiyarapaanum , muruganum , maha vishnuvum mahaeswaranum thakshinamoortyum thangal kudumbathukku Ella arulum arulli enithae vaithida vendukeireen .
      On saravana bhava , om namashiva ya , on namo Narayana naaya, on greem grom groom suh guruvae namaha .

    • @maniloganathan7153
      @maniloganathan7153 3 года назад

      Avvaare Guru Baghawan arul purivaaraaga.

  • @janakij226
    @janakij226 2 года назад +7

    செய்கின்ற ஒவ்வொரு செயல்களில் துணையாக இருங்கள் குரு பகவானே....

  • @ramanik1816
    @ramanik1816 Год назад +1

    ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி
    ஓம் ஸ்ரீ குருபகவானே உன் பாதம் சரணடைகிறேன்.
    என் பிரச்சனைக்கு ஒரு நல் வழியில் வழிகாட்டியாக என்னை வழிநடத்தி சென்று பிரச்சனைக்கு ஒரு தீர்வு தருவாயாக
    ஓம் குருவே போற்றி

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 года назад +3

    என் தம்பி நிலங்களை விற்காமல் வீடுகட்டிமுடிக்கனும் அவனுக்குசரியானசம்பளம் கிடைக்கனும் எனக்கு வேலைகிடைக்கனும் வர்ணாஷ்ரம தர்மம் பொருளாதாரசமநிலை

  • @DineshKumar-cv9rn
    @DineshKumar-cv9rn Год назад +1

    🕉🙏 OM 🕉 🙏🕉️👨‍👩‍👧‍👧❤️🌷💐KURU PAGAVAN♥️🙏🕉️👨‍👩‍👧‍👧❤️🌷💐PORTI 🌺🌹🌻💐🌷🙏POTRI

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад +1

    ஓம சக்தி கு௫பாகவனே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி கு௫பாகவனே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @nishaa5321
    @nishaa5321 4 месяца назад

    Om guru bhagavan appa 🙏🙇‍♀️❤️

  • @KumarsanKumarsan-mz2lr
    @KumarsanKumarsan-mz2lr Год назад +1

    ஓம்குருபகவன்

  • @darkholiday2001
    @darkholiday2001 3 месяца назад

    தமிழ் அழகு.

  • @aishwaryaiyer9073
    @aishwaryaiyer9073 Год назад +1

    Om gurubagavan saranam please

  • @raginisaranya7660
    @raginisaranya7660 Год назад

    குரு பகவானே கடன் சுமையும் குறைந்து குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாய் குரு பகவானே

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 9 месяцев назад

    Guru bahavane potri umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla nangu paraium kappatri arulum appa

  • @ramalakshmi4248
    @ramalakshmi4248 3 месяца назад

    💐 ஓம் ஸ்ரீ குருபகவான் சரணம் சரணம் ஐயா 💐
    💐 ஓம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி போற்றி போற்றி 💐
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-hl8kb8uv5n
    @user-hl8kb8uv5n 4 месяца назад

    Om kuruvey pottri ❤

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 3 года назад +5

    சர்வமும் சிவ மயம்

  • @rajendiranazhagappan8870
    @rajendiranazhagappan8870 7 месяцев назад

    Om guru bahavane potri umadu kuzanthaien kudumbathil ulla Ella kadanaium koodiya viraivil adaithu umadu kuzanthaien kudumbathil ulla Ella uiraiyum kappatri arulum appa

  • @bhairavavadivel159
    @bhairavavadivel159 8 месяцев назад

    GURUVE POTRI

  • @balaiahvengantiduraisamy559
    @balaiahvengantiduraisamy559 2 года назад

    Om ghurubhagavaney potri
    Om gurudahkshinamurthey
    Potri 🙏🏼🌹🙏

    • @ganeshwaranwaran4491
      @ganeshwaranwaran4491 2 года назад

      ோ என் குருநாதர் என் குருநாதரை நல்ல வழியை காட்டு குருநாதரே உன் பொண்ணுக்கு குடும்
      பத்தில் அனைவரும் சுகமாக இருக்க மன பார்வை ஒன்றே போதும்

  • @sekarpk6619
    @sekarpk6619 Год назад

    ஓம் குரு பகவான் திருவடிகள் சரணம்
    ஓம் குருபகவானே போற்றி
    ஓம் குருபகவானே போற்றி
    ஓம் குருபகவானே போற்றி
    ஓம் குருபகவானே போற்றி
    ஓம் குருபகவானே போற்றி
    ஓம் குருபகவானே போற்றி
    ஓம் குருபகவானே போற்றி
    ஓம் குருபகவானே போற்றி
    ஓம் குருபகவானே போற்றி போற்றி

  • @BalaMurugan-ke1om
    @BalaMurugan-ke1om Год назад

    ஸ்ரீ குரு பகவானை போற்றி ஸ்ரீ குரு பகவானே போற்றி ஸ்ரீ குரு பகவானை போற்றி

  • @palanisamy4856
    @palanisamy4856 Год назад

    குருபகவானே சரணம்
    சரணம் குருபகவானே
    குருபகவானே போற்றி போற்றி

  • @ponmariappanv5032
    @ponmariappanv5032 Год назад

    பணத்துக்காக எதையும்செய்யாதீர்பலகோயில்களைஇடித்துதள்ளும்நாதாரிப்பயல்கள்விளம்பரத்தைகுருபகவான்பாடல்களில்சேர்ப்பதுநல்லதல்ல ஓம்நமசிவாய

  • @ramanins4436
    @ramanins4436 Год назад +1

    குரு திருவடிகளே சரணம்!!

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад

    ஓம் சக்தி கு௫பாகவனே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி கு௫பாகவனே போற்றி🙏💕

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Год назад

    ஓம் குருவே சரணம். ஓம் குருவே சரணம்.. ஓம் குருவே சரணம்... ஓம் குருவே சரணம்.... ஓம் குருவே சரணம்.....

  • @dhanalakshmlbestsone1967
    @dhanalakshmlbestsone1967 2 года назад +2

    Super semavice

  • @daansathya
    @daansathya 3 года назад +8

    குருவே சரணம்..

  • @chithrachithra5091
    @chithrachithra5091 2 года назад +1

    Guru bahavane saranam🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Год назад

    ஓம் சக்தி கு௫பாகவனே இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க த௩்களின் மேலான அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்ய வேண்டும் ஓம் சக்தி கு௫பாகவனே போற்றி🙏 போற்றி🙏போற்றி🙏

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 года назад +4

    ஓம் கும் குருப்யோ நமஹ

  • @swaminathangurumurthy3993
    @swaminathangurumurthy3993 Год назад

    Guruve Saranam.Aarogyam, Dhairyam, Udhyoga Menmai,Arivile Thelivum Nenjil Urudhiyum, en Amma aarogyam kashtathai neekuvai

  • @mpbalasubramanian1068
    @mpbalasubramanian1068 2 года назад +1

    ஓம் ஶ்ரீ சிவகுழலி
    ஓம் ஶ்ரீ செந்தூர்வேல் 🌅🌷🙏💫

  • @rganesh5914
    @rganesh5914 Год назад +1

    🙏Guru Bhagwan Charanam🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 11 месяцев назад

    Om Sri Guru Bahavane potri Om Sri Dechinamoorthye Bahavane yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manikandan7740
    @manikandan7740 3 года назад +8

    அய்யா, இந்த தட்சிணாமூர்த்தி குரு கவசம் தந்தமைக்கு நன்றி...

  • @ramachandranmuthukrishnan9468
    @ramachandranmuthukrishnan9468 3 года назад +31

    ஓம் குருவே போற்றி, தெளிவான தெய்வீகக் குரல் அருமை.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 года назад

    ஓம்குருபகவானரேபோற்றி ஓம்குருபகவானரேபோற்றி ஓம்குருபகவானரேபோற்றி ஓம்குருபகவானரேபோற்றி ஓம்குருபகவானரேபோற்றி வானவர்க்குஅரசனானவளம்தரும்குருவேபோற்றி வானவர்க்குஅரசனானவளம்தரும்குருவேபோற்றி வானவர்க்குஅரசனானவளம்தரும்குருவேபோற்றி வானவர்க்குஅரசனானவளம்தரும்குருவேபோற்றி வானவர்க்குஅரசனானவளம்தரும்குருவேபோற்றி🌿🌷🌱🌹💐🥀🍀🌸☘️💮🏵🌼🌺🌻🍌🍌🍌🍒🍐🍎🍊🍋🍇🍬🌾🥥🥥🕉🇮🇳⭐🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @venkateswaransrinivasan4765
    @venkateswaransrinivasan4765 3 года назад +9

    ஓம் குருபகவனே போற்றி

  • @aishwaryaiyer9073
    @aishwaryaiyer9073 Год назад +4

    Aishwarya CA inter 1group may 23 passed all r ur wish only thank u

  • @babumgbabu9495
    @babumgbabu9495 3 года назад +1

    🙏

  • @ushakalaivanar6088
    @ushakalaivanar6088 2 года назад

    Enga magan manam thiruthi engalitam vanthu sera arul pooriga Om guru bhagavane potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sudhakaranvasudevan2732
    @sudhakaranvasudevan2732 3 года назад +3

    🙏🏾🙏🏾🙏🏾🕉🙏🏾🙏🏾🙏🏾

  • @k.p.karthigairajank.p.kart2133
    @k.p.karthigairajank.p.kart2133 3 года назад +1

    ஓம் குரு பகவான் துணை... ஓம் நவகிரக நாயகர்கள் துணை..🙏👨‍👩‍👧🌸🏵️🌼🔔🔔🍌🍌🍋🍋🍬🍬💐

  • @manogaranmanotamil5968
    @manogaranmanotamil5968 Месяц назад

    குருபகவானே நான் தினமும் காலை மாலை விளக்கேற்றி வைத்து உங்களுக்கு உகந்த மந்திரம் சொல்லி வழிபட்டு வருகிறேன்
    என் இளைய மகன் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்
    அருள் புரியும் குருவே

  • @KarthikRamanathan-q8e
    @KarthikRamanathan-q8e Месяц назад

    Karthikkavya ❤❤❤

  • @jay11083
    @jay11083 4 года назад +2

    உன் பார்வை என்மீது பட வேண்டும், குரு பகவானே சரணம்.

  • @simbuarasan8638
    @simbuarasan8638 2 года назад +1

    குரு பகவான் போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷

  • @sureshr7747
    @sureshr7747 3 года назад +1

    ஓம் குரு பகவானே போற்றி
    என் கணவருக்கு நல்ல வேலை கிடைக்க அருள் புரிய வேண்டும்🙏🙏🙏
    எங்களது கடன் அனைத்தும் தீர்ந்து எங்களது வாழ்வில் சந்தோஷம் நிலைத்திருக்க அருள்புரிவாயாக🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் தம்பிக்கு விரைவில் வேலை கிடைக்க அருள் புரிவாயாக🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamimunusamy3691
    @gowthamimunusamy3691 2 года назад

    Appa Dinesh Koda serthu Vainga appa

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 года назад +2

    நன்றி வணக்கம்

  • @lcvmagesh9652
    @lcvmagesh9652 Год назад +1

    குருவே சரணம் குரு பகவானே சரணம் சரணம் சரணம் எல்லா மக்களும் நலமுடன் வளமுடன் அருள் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐