சொந்த ஊரை விட்டுட்டு வந்தா..|சிந்தனைக்காக சில நிமிடம் பகுதி 368|sulthanaparveen

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 163

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 Год назад +10

    சுல்தானா பர்வீன் மேடம்,
    இனிய மாலை வணக்கம்
    இந்த நாள் உங்களுக்கு
    சந்தோசம் நிறைந்த
    இனிய நாளாக
    அமைய
    வாழ்த்துக்கள், மேடம்.
    கதை முன்னுரை மிகவும்
    சிறப்பு, மேடம்.
    ஆமாம், மேடம்.
    நானும் அப்படித்தான்
    நினைக்கிறேன், மேடம்.
    எந்த எதிர்பார்ப்பும்
    இல்லாமல், உதவி செய்த
    காவலர் பரமசிவம்
    பாராட்டுக்குரியவர்தான்
    மேடம்.நீங்கள் படித்த
    செய்தியான,
    நாலுபேரில் ஒருவர்
    நல்லவராக இருப்பார்
    என்பதும் சரியாகத்தான்
    இருக்கும் மேடம்.
    ஆனால், இக்காலத்தில்
    அந்த விகிதம் வேறு
    பட்டு இருக்கலாம், மேடம்.
    இறைவன் அருள்
    கிடைக்கப் பெற்ற
    நல்லவர்கள்,
    அந்த நல்லவரை எளிதில்
    சந்தித்து விடுவார்கள்,
    மேடம்.
    அருமையான பதிவு,
    அருமையான கதை
    அருமையான தலைப்பு,
    அருமையான விளக்கம்.
    அருமையான சிந்தனை.
    இயல்பாகவும்
    உணர்வுப் பூர்வமாகவும்,
    நீங்கள்
    கதை சொன்ன விதம்
    மிக மிக அழகு, மேடம்.
    நீங்கள் விளக்கிய விதம்
    மிக மிக அருமை மேடம்.
    வீடியோ மிக மிக அருமை
    கிராமத்து இளைஞர்,
    அப்பா, டிக்கெட்
    பரிசோதகர், நீதிபதி
    என்று அனைவரும்
    சமூகத்திற்கு
    நிறைய கருத்துக்களை
    சொல்லி இருக்கிறார்கள்.
    டேவிட் அங்கிள், காவலர்
    பரமசிவமும்
    செய்த செயல்கள் மிக
    மிக சிறப்பு, மேடம்.
    கதை மிக மிக
    அருமையாக இருந்தது,
    மேடம். நீங்கள் கதை
    சொல்லும் விதம்,
    எனக்கு மிகவும்
    பிடித்து இருக்கிறது,
    மேடம்.
    நற்சிந்தனையை
    வழங்கியதிற்கு மிக்க
    நன்றி, மேடம்.உங்கள்
    விளக்கம் சூப்பர்,மேடம்.
    உங்கள்
    சேவை வளர
    வாழ்த்துக்கள், மேடம்.
    உங்கள் எண்ணங்கள்
    அனைத்தும் விரைவில்
    நிறைவேற,என்
    மனமார்ந்த
    வாழ்த்துக்கள், மேடம்.
    👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍.

  • @Solo_raja
    @Solo_raja Год назад +2

    சகோதரி அவர்களே, மனித நேயமுள்ள சேவை ஆர்வலர்களும் இருக்கும்போது அங்கு இறையாண்மையை உணர வாய்ப்புள்ளது, என்கிற அதேநேரத்தில் சரியான வைராக்கியத்தை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் , என்பதும் உணரமுடிகிறது.ஒரு நல்ல பதிவு.

  • @ashikmaideen8391
    @ashikmaideen8391 Год назад +7

    பணமும் - மனமும் உங்களுக்குப் பணீயட்டும், நீங்கள் அதற்குப் பணீயாதிர்கள்.

  • @jiffrymohamed3353
    @jiffrymohamed3353 3 дня назад +1

    🥰🥰🥰 சூப்பர் சுல்தான்🎉🎉🎉🌈🌈🌈💞💕🌹🌹🌹🎈🎈🎈🎈🎈💥💥💥💥💥💥💚

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி நீங்கள் இந்த கதையை சொல்லும்போது கேட்க திரில்லிங்காக இருக்கிறது

  • @jaffarsadiq2753
    @jaffarsadiq2753 Месяц назад +1

    அருமை

  • @Rutrrasek
    @Rutrrasek Год назад +5

    சுமார் 20நிமிசத்துக்குட்பட்ட ஆடியோ பதிவு நல்ல கதை தான் உண்மைதான் நிச்சயம் சதி சூழ்ச்சி களை தாண்டி நல்லதுக்கும் நன்மைகளுக்கும் நாலுபேரில் ஒரு நல்லவனை இறைவன் வைத்திருப்பார் உலகத்தில்..... என்பதை உணர்த்தும் வகையில்!!!!!!!!! நன்றிகள்.... லவ்லி ❤👌👌👍👍🌹🙏🙏🙏🙋‍♂

  • @BAshokan-cf1tt
    @BAshokan-cf1tt 10 месяцев назад +1

    Super speech ma. Voice streophonic. Really god's gift. Face expressions very nice. Innocent face. Keep giving speech.

  • @Sharafdheen-yl5kf
    @Sharafdheen-yl5kf Год назад +4

    அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ இந்த கதையை கேட்கும் போது முதல் முறையாக நான் சிறுவயதில் சவுதி அரேபியாவுக்கு சென்று கஷ்டப்பட்டு வேலை பார்த்து அனுபவம் ஐந்து வருடங்கள்

  • @KajaAafrin
    @KajaAafrin Месяц назад

    I love your speech

  • @raffiraffi6919
    @raffiraffi6919 Год назад +1

    அருமை அல்ஹம்துலில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும

  • @raziarazia2525
    @raziarazia2525 Год назад +2

    அருமையான பதிவு. மாஷா அல்லாஹ்

  • @rajendrann6553
    @rajendrann6553 Год назад +1

    THANKS. MADAM UNGLU. SPEAK. ENUKKU. REMBA. NAMBIKKAIYA. KODUTHUSU. MIKA. MIKAA. THANKS.

  • @SheikAbdullah-r6o
    @SheikAbdullah-r6o 8 месяцев назад +1

    அல்லாஹ் பாரக்கல்லாஹ் ஜஸாகல்லாஹ் மா

  • @noormohamadallapachi6028
    @noormohamadallapachi6028 18 дней назад

    Jajakallah Khair

  • @mmarsheriff9553
    @mmarsheriff9553 Год назад +1

    Excellent message thanks sister

  • @h.rights
    @h.rights Год назад +1

    சிறந்ததைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்.

  • @dronacharyaacademy6015
    @dronacharyaacademy6015 Год назад +2

    Yes. Madam, If I am good world is also good with me. Very touching story and the really appreciated the way you presented here. God Bless You.. Hariharan - Ahmedabad.

  • @Rafikrafik-cm8hz
    @Rafikrafik-cm8hz Год назад +24

    99பேர் இந்த உலகத்தில் கேட்டவர்களாக இருந்தாலும் ஒருவர் நல்லவர்ராக இருப்பதினா ல் தான் இந்த உலகம் அழியாமல் இருக்கு

  • @MohinarIqbal
    @MohinarIqbal 25 дней назад

    Sulthana parveen realy it's very nice👍👍👍 so good excellent👍👍

  • @ManikandanA-gh5oj
    @ManikandanA-gh5oj Год назад +2

    Video very nice super

  • @krishnanasly9860
    @krishnanasly9860 11 месяцев назад +1

    Excellent information😊

  • @rajasekaran7318
    @rajasekaran7318 Год назад +1

    உருக்கித் தள்ளிற்று.தன்னம்பிக்கை அளிப்பதாகவும் இருந்தது.நாலில் ஒருவர் முடிவு சூப்பர்

  • @anvarshahira2506
    @anvarshahira2506 Год назад +2

    Ennamma mahale!un padivu manadhai thodavillai,varudivittadhu. 👍👍💖💖

  • @rps6012
    @rps6012 Год назад +1

    SUPER MAM . VERY VERY THANKS

  • @rafikrafik7039
    @rafikrafik7039 Год назад +2

    சூப்பர் நல்லா கருத்து நல்லவர்கள் இருக்காத்தான் செய்வார்கள் சில இடங்களில்

  • @irsathhussain1139
    @irsathhussain1139 Год назад +2

    Waalaikumsalam correct sister

  • @vaithvaithyanathan8133
    @vaithvaithyanathan8133 Год назад +1

    நீங்களும் அழகு உங்கள் கதைகளும் சூப்பர் வாழ்க வளமுடன்..........

  • @ninja_gaming3466
    @ninja_gaming3466 Год назад +2

    A. S. W. I am listening to your discussions regularly. They are worth listening and remembering the valuable stories, told by our parents and grandparents, those are real. Thanks for telling such stories. Lat Allah Bless you and your family.

  • @JunaideenMansoor
    @JunaideenMansoor 2 месяца назад

    அல்லாஹ்வின் அருளை பெற்றவராக வாழ்த்துகள்.

  • @usafnaushad6657
    @usafnaushad6657 Год назад +1

    Wa’Alaikum Assalaam…!

  • @MohammadJalal-n4u
    @MohammadJalal-n4u 3 дня назад +1

    சரியான கூட்டம்தானேம்மா, அதிகமான கூட்டமில்லையே,

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Год назад +3

    வ அலைக்கும் சலாம் சுல்த்தானா பர்வீன் மா. மிக உணர்வு பூர்வமான பதிவு 👍👍

  • @ashrafka6068
    @ashrafka6068 Год назад +1

    Alaikkum Vasalam...

  • @RIFDHYAHAMMAD
    @RIFDHYAHAMMAD Месяц назад

    MASHA.ALLAH

  • @MuhammadRafiq-c4c
    @MuhammadRafiq-c4c 9 месяцев назад

    Paramasivam very good man 🎉🎉🎉

  • @imranimran8665
    @imranimran8665 13 дней назад

    Va alaikkum salam varah ❤️

  • @abdulazeez2149
    @abdulazeez2149 Год назад +1

    wa alaikum salam super sister

  • @usafnaushad6657
    @usafnaushad6657 Год назад +2

    Your story is going motivational today…thank you 😅

  • @thanveersultan756
    @thanveersultan756 Год назад +1

    Aslam alaikum my dear sister Sultana Parveen how are you. iam only your first comment iam waited for you speech today now only iam relax

  • @barkkathnisha931
    @barkkathnisha931 Год назад +2

    Parama sivam Hats off you.

  • @AbdulRaheem-ce7jy
    @AbdulRaheem-ce7jy Год назад +1

    Asalamu Alaikum, method of expression is very fine.All the best.

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Год назад +1

    Super Sister

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Год назад +2

    மனிதாபிமானம் உள்ளவர்🙏
    கண்ணீர் வந்து விட்டது 😭
    வெளி உலகுக்கு சென்றால்
    நிறைய அனுபவங்கள் நல்லது
    கெட்டது கிடைக்கும்
    Experience is the best teacher 👌🙏
    God bless your family always

  • @thajudeenk218
    @thajudeenk218 Год назад +1

    Super

  • @tamilhealthsamayal
    @tamilhealthsamayal 9 месяцев назад

    Super ma. Mashaalla. ❤

  • @zahida6283
    @zahida6283 Год назад +1

    Assalam. Vallikum. Sultana Good Support super. MA. Thanks

  • @sassas8973
    @sassas8973 Год назад +1

    nice parveen

  • @JakirHussein-z2r
    @JakirHussein-z2r 5 месяцев назад

    Video.very.nice

  • @macmohideen5948
    @macmohideen5948 Год назад +3

    What impresses most is not only the contents but the clarity of ur tone and conveyance May Allah bless you

  • @Rasimaligai1991
    @Rasimaligai1991 Год назад +1

    Super madam

  • @krishnankrishnan1250
    @krishnankrishnan1250 10 месяцев назад +1

    பெண்மணி உங்களின் அனைத்து பதிவை பார்த்தால் உங்கள் மேல் ஒரு தனி பட்றா மதிப்பும் மரியாதையும் அன்பும் அறனும் உருவாகுவது மகளே நன்றி இன்னும் அதிக அளவில் சமூக சிந்தனைகள் தூண்டும் வகையில் உள்ள பதிவுகளை போட்டு சமுதாயத்துக்கு நல் ஒரு பாதையை உருவாக்க வேண்டும் என்று கருதுகிறேன்

  • @zahida6283
    @zahida6283 Год назад +2

    Super supportive. MA Hi. Chllam

  • @ajithnisar8395
    @ajithnisar8395 Год назад +1

    நல்லவங்கலுக்கு எல்லாமெ சொந்த ஊா்தாங்க

  • @suryajamal55
    @suryajamal55 Год назад +1

    Valaikum Salam varahmatullahi vabarakatahu

  • @nataraj9442
    @nataraj9442 Год назад

    ஓகே ஓகே. எல்லாத்துக்கும் அல்லாஹ் ரப்யூல் ஆல் அமீனுடைய அருளும் அன்பும் ஆதரவும் வேண்டும். தேரா சிவா ஜஹான் மே கோயி நஹி ஹமாரா

  • @AbdulRahim-yk5hf
    @AbdulRahim-yk5hf Год назад +1

    பாரத விலாஸ் கதை..சூப்பர்

  • @venkatachalamperumal9619
    @venkatachalamperumal9619 Год назад +1

    இவை அனைத்தும் எனது அதே வயதில் வாழ்க்கையில் சந்தித்தவை. என் தற்போதய வயது 70

  • @MaharibaBegum
    @MaharibaBegum 11 месяцев назад +1

    Mashaallah

  • @fairosekhan2054
    @fairosekhan2054 Год назад +2

    Good

  • @fareedabegum7500
    @fareedabegum7500 Год назад +1

    Indha ninaippu yellarukkum irundhal nattil kutrangalum kuraiyum yen yendral adhigamaga kutrangal nadappadhey varumaiyalum iyalamaiyalum dhan.

  • @amanullahamanullah391
    @amanullahamanullah391 Месяц назад

    அஸ்ஸலாமு அலைக்கும் சுல்தானா பர்வீன் சுல்தானா பர்வீன் மாஷா அல்லாஹ் மாஷா அல்லா இன்னும் நல்லா இருக்கியாடா ரொம்ப நாளா பேச்சை கேட்டு உன்னுடைய பணி தொடரனும் இன்ஷா அல்லாஹ் எல்லா போதுமானவன்

  • @MohammedIrfan-f9v
    @MohammedIrfan-f9v 7 часов назад

    Same mind voice here

  • @rifkanamusvi4375
    @rifkanamusvi4375 Год назад +2

    Super sis life la eppavum sontha kalla nikkanum

  • @ramalingavai1399
    @ramalingavai1399 Год назад +1

    Hi Sister Nice Explain

  • @alburaqtravels
    @alburaqtravels Год назад +1

    Assalaamu alaikkum sister
    Humanity never fails

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Год назад +1

    அந்த போலீஸ்காரரை பாராட்டியே தீரனும்
    நாலு பேரில் ஒருத்தர்
    நல்லவகர்களில் அவர் ஒரு தெய்வமாக கருதுகிறேன்
    உன்னுடைய சொந்த காலில் நிற்கனும் அவர்கூறிய கருத்தினை வரவேற்கிறேன்

  • @mohamedsaleem6828
    @mohamedsaleem6828 Год назад +1

    Wa Salam mashallah

  • @irfanulhuda7538
    @irfanulhuda7538 Год назад +2

    Super sister ❤️ daily I seeing ur video everything is good maasha Allah...

  • @MohamedMathani
    @MohamedMathani 9 месяцев назад

    ummul bayaan!

  • @MohammadJalal-n4u
    @MohammadJalal-n4u 3 дня назад +1

    வெள்ளை எப்படி கலராகும், கலராகும் வெள்ளைச்சட்டை, வெண்சட்டை என்பதே சரியாகும்.

  • @acnaufal
    @acnaufal 10 месяцев назад +1

    கடைசிவரையும் கண்ணீருடனே கேட்டுக்கொண்டு இருந்தேன்! என்னுடைய சொந்த அனுபவமும் என்னை மேலும் அழவைத்தது!🌹கொழும்பில் இருந்து டொரொன்டோ வந்த நான் உலகமே தெரியாதவனாக இருந்து …..!

  • @straightway333
    @straightway333 Год назад +1

    Ente pengale Allahu ningale eppozhum anugrahikate...

  • @mohamedbaidashahabdeen9223
    @mohamedbaidashahabdeen9223 Год назад +3

    Assalamu Alaikkum parveen

  • @muthusamy.pmuthusamy.p8757
    @muthusamy.pmuthusamy.p8757 Год назад +1

    Super ammu

  • @manibharathi3997
    @manibharathi3997 Год назад +1

    Akka Naga solra illam romba arudala erucu akka ✨

  • @thillaimani9721
    @thillaimani9721 10 месяцев назад

    Unnai paartha pinbu ennai pidikkavillai parveena

  • @bassirbassir4894
    @bassirbassir4894 Год назад +3

    My love darling sulthanaparvin j ❤

  • @ayubkhanayub4077
    @ayubkhanayub4077 Год назад +1

    Walaikum vasalam mashallah super inshallah fathhu fathhu

  • @sountharssounthars1107
    @sountharssounthars1107 Год назад

    Love you

  • @RubiShanmugam
    @RubiShanmugam 9 дней назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @ajithnisar8395
    @ajithnisar8395 Год назад +1

    என்க்கு எல்லாம் இரண்டாவது சொந்தவுா்

  • @NaseerRak-j7m
    @NaseerRak-j7m 21 день назад

    👍👍🤝

  • @mohomedhisham2015
    @mohomedhisham2015 Год назад

    Assalamu alsikum sister iam from srilanka ogada sindanaihal na dayly kakura jasakallah sister ogalku anaku oru help ondu seyya aluma na sariyana kashtamana kudumbathula house wife anaku 5 pulel ikidu
    Anaku kai tholil ondu seyya awalo sari thandu help panna aluma

  • @sountharssounthars1107
    @sountharssounthars1107 Год назад +1

    Insha allah

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk Месяц назад

    I am coming to your house . But keep me well .

  • @ravindranathravindranath5185
    @ravindranathravindranath5185 11 месяцев назад

    Each. Episode
    Is like. A. Diamond. Jewel
    Betti (daughter)
    KEEP. IT. UP
    GOD. BLESS YOU. CHILD
    BEST. WISHES

  • @SirajudeenSirajudeen-kb6jc
    @SirajudeenSirajudeen-kb6jc Год назад +1

    Akka enake eppo tha theriyum rlwy la Court irrukunu😮

  • @duraipalani6731
    @duraipalani6731 Год назад +1

    Huminity Perunthanmai

  • @yourlifeyourhand5009
    @yourlifeyourhand5009 Год назад +1

    En vazhkkayil nadantha train insident

  • @sivarajank8321
    @sivarajank8321 Год назад +1

    Pls give short message...sister

  • @vsm-_
    @vsm-_ Год назад +2

    "Remember diamonds are created under pressure so hold on, it will be your time to shine soon.”

  • @jambunathanr3505
    @jambunathanr3505 Год назад +2

    Learn to this lesson, "Love is God"!

  • @thaslimasweety4850
    @thaslimasweety4850 Год назад +1

    👌

  • @rishicutz6604
    @rishicutz6604 Год назад +4

    அக்கா என்னோட வாழ்க்கையை அப்படியே சொல்றீங்க அக்கா...ரொம்ப கஷ்டமா இருக்கு ....😭😭

  • @AbdulHameed-t8n
    @AbdulHameed-t8n 8 месяцев назад

    Hi👍👍👍👍👍👍

  • @azeesazees5303
    @azeesazees5303 7 месяцев назад

    Asslamu aykum lhi

  • @manibharathi3997
    @manibharathi3997 Год назад +1

    💪💪💪

  • @veramaniveeramani1314
    @veramaniveeramani1314 Год назад

    Supsr

  • @abdupms6187
    @abdupms6187 Год назад +2

    Good story I remember my flash back thank you sister