அப்பா என் முன்னோர் செய்த பாவங்களையும் என்பெற்றோர் நான் என் கணவர் மகளகமருமகன் பேத்தி வளர்ப்பு பையன் அக்கா அக்கா பையன்கள்என்அண்ணன். அண்ணி அண்ணன் பையன்கள் உற்றார் உறவினர் செய்த பாவங்களை மன்னித்தருளும்ஆமென்
எனக்காகவும் எங்கள் குடும்பத்துக்காகவும் ஜெபம் பண்ணுவீங்களா??? Please 🙏🙏🙏🥺 நாங்கள் 6 சகோதரங்கள். யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இரண்டு ஆண் சகோதரங்கள் இறந்துவிட்டனர். இந்த சோகம் கவலைகள் வலிகள் அனைத்தும் தாங்க முடியாத அப்பாவுக்கு மன நலம் பாதிப்புற்றுள்ளார். அம்மாவுக்கும் உடல்நலம் சற்று முடியாதுள்ளது. ஒரு தங்கை தனக்கான வாழ்வை தானே தேடினாலும் சந்தோஷமாக இல்லை. கடைசி தம்பி குடிபோதைக்கு அடிமையாகிவிட்டான். இப்படி வெளியில் சொல்லமுடியாத வேதனை😥🥺🥺 எங்கள் குடும்ப சந்ததி பெருகனும். எமது குடும்பம் சந்தோஷமாக வாழ விரைவில் கடவுள் வழி காட்டுவாரா???? துன்பங்கள் போதும் இயேசப்பா....😭 முடியல்ல🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களை மட்டுமே நம்பி இருக்கிறேன்😭
கவலை படாதீங்க bro. 100 நாளைக்கு குறிபிட்ட Time ல் (உங்களுக்கு வசதியான) 10 நிமிடம் 2 கரங்களையும் தூக்கி உங்கள் பிரச்சனை நினைத்து ஸ்தோத்திரம் என்று சொல்லுங்கள். சத்தியமா எல்லாம் சரியாகிடும் காலையில் 6 மணிக்கு என்றால் 100 நாளும் 6மணி க்கு செய்ய வேண்டும் 100% Result நீங்களே உணருவீங்க என் அனுபவம்
அன்புத் தந்தையே இறைவா | எங்கள் பாவ சாபங்களை உம் திருஇரத்தத்தால் கழுவி தூய்மையாக்குங்க ஆண்டவரே ஆமென்
அன்புள்ள இயேசுவே என் பாவங்களை மன்னியும்
En pavangal ellavatrayum manniyungal
Engal esuve aachirvathiyungal
அப்பா நான் பாவி என்னை மன்னியும் எந்தன் புகலிடம் நீரே அப்பா
அப்பா ஸ்தோத்திரம்.அப்பா என்னை மன்னியும் தேவனே
அன்புள்ள இயேசுவே என் குடும்பத்தில் உள்ள பாவங்கள் சாபங்கள் அனைத்தும் உம் கல்வாரி இரத்ததால் கழுவி பரிசுத்த படுத்தும்.நன்றி இயேசுவே.
😊⁸⁰1
இயேசுவே தாவீதின் குமாரனே என் குடும்பத்தில் உள்ள பாவ சாபங்களை பொழுது மண்ணியும் ஆண்டவரே மண்ணில்
எனக்குச் மிகவும் பிடித்த பாடல்
Always you are my FATHER. No doubt.But you must embrace me..Amen..❤
உம்மை அன்றி எனக்கு யாருமில்லை பாவி என்னை மன்னியும் அப்பா என்னை மண்ணிப்பிங்காள
ஆண்டவரே எண்னை மண்னியும் ஆமென்.
அப்பா என் முன்னோர் செய்த பாவங்களையும் என்பெற்றோர் நான் என் கணவர் மகளகமருமகன் பேத்தி வளர்ப்பு பையன் அக்கா அக்கா பையன்கள்என்அண்ணன். அண்ணி அண்ணன் பையன்கள் உற்றார் உறவினர் செய்த பாவங்களை மன்னித்தருளும்ஆமென்
எனக்காகவும் எங்கள் குடும்பத்துக்காகவும் ஜெபம் பண்ணுவீங்களா??? Please 🙏🙏🙏🥺 நாங்கள் 6 சகோதரங்கள். யாருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. இரண்டு ஆண் சகோதரங்கள் இறந்துவிட்டனர். இந்த சோகம் கவலைகள் வலிகள் அனைத்தும் தாங்க முடியாத அப்பாவுக்கு மன நலம் பாதிப்புற்றுள்ளார். அம்மாவுக்கும் உடல்நலம் சற்று முடியாதுள்ளது. ஒரு தங்கை தனக்கான வாழ்வை தானே தேடினாலும் சந்தோஷமாக இல்லை. கடைசி தம்பி குடிபோதைக்கு அடிமையாகிவிட்டான். இப்படி வெளியில் சொல்லமுடியாத வேதனை😥🥺🥺 எங்கள் குடும்ப சந்ததி பெருகனும். எமது குடும்பம் சந்தோஷமாக வாழ விரைவில் கடவுள் வழி காட்டுவாரா???? துன்பங்கள் போதும் இயேசப்பா....😭 முடியல்ல🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உங்களை மட்டுமே நம்பி இருக்கிறேன்😭
கவலை படாதீங்க bro. 100 நாளைக்கு குறிபிட்ட Time ல் (உங்களுக்கு வசதியான) 10 நிமிடம் 2 கரங்களையும் தூக்கி உங்கள் பிரச்சனை நினைத்து ஸ்தோத்திரம் என்று சொல்லுங்கள். சத்தியமா எல்லாம் சரியாகிடும் காலையில் 6 மணிக்கு என்றால் 100 நாளும் 6மணி க்கு செய்ய வேண்டும் 100% Result நீங்களே உணருவீங்க என் அனுபவம்
எனக்கோ.என.பிள்ழைகளுக்கோ.போகும்.போதும்.வரும்போதும்.முன்னும்.பின்னும்.எந்த.ஒரு.ஆபத்தோ.விபத்தோ.நடக்காமல்.காத்துவலிநடத்தியருள்.ஆன்டவரே.ஆமேன்.என்.மகனுக்கு.சீக்கிரத்தில்.ஒரு.துனைவியைதாரும்.ஆமேன்
அப்பா என்னை மண்னித்து என் பிள்ளையை எனக்கு நல்ல பிள்ளையாக காப்பற்றிதாரும் நன்றி தகப்பனே நன்றி
Amen amen🙏🙏🙏
Yesappa please forgive me and bless all
இயேசப்பா
😔😔😔😔
Nice song. God bless.
Praise praise praise Amen Amen Amen Amen Amen 🙏 🙏 🙏
appa en pavangalai mannithu ennai etrukkollum appa amen
We pray for you r family
.God will bless you r family..
Super song 😍 nice lyrics
I am do a mistake now suffer very y this song will help for me pray tojesus niece songi it's help me also amen
Jesus Ain pavagalai maneum😢🙏🏼❤️
Super song Amen Amen Amen Amen
Praise the Lord Jesus Christ Amen
Super song
🇮🇳🌲🙏
AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏 AMEN 🙏
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN
Super song amen
Please pray for my relatives and friends..😮
nice song
Amen Jesus
Amen 🙏🏼
Jesus please forgive me 🙏
❤️❤️❤️👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
FULL POWER GOD
Praise God !! Amen
அப்பா என் பிள்ளைக்கு உடல்சுகம்பெற வேண்டுகிறேன் ஆமென்
AMEN fr
🙏🙏🙏Amen
Amen
Appa*enakku*sikkiram*kulatthai*venum*pls*appa*
Appa enakku sekkiram our kulanthai venue please appa
yasappa en pavangalai manium
அப்பா நான் தவறு செய்தேன்
Amen Amen
திருந்தி என் புள்ளை மனமாறி பதில் போட வேண்டுகிறேன் மனமாற்றம் என் மனைவியை
F̊o̊r̊g̊i̊v̊e̊ m̊e̊ f̊o̊r̊ e̊v̊e̊r̊ẙt̊h̊i̊n̊g̊ f̊o̊r̊g̊i̊v̊e̊ m̊ẙ s̊o̊ůl̊ m̊ẙ c̊h̊i̊l̊d̊r̊e̊n̊ ån̊d̊t̊h̊e̊i̊r̊h̊ůs̊b̊@̊!̊n̊d̊s̊🎉
Nice song
Thanks for your comment
Amen
nice song