கிட்டப்பார்வை தூரப்பார்வை கண் கண்ணாடி வகைகள் | Eye glasses for Myopia presbyopia | dr karthikeyan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 465

  • @mohandassmohandass49
    @mohandassmohandass49 2 года назад +96

    சாமானியர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக இருவேடங்களில் கேள்வியும் நானே பதிலும் நானே என்கிற விதத்தில் தங்களின் மருத்துவ அறிவுரைகள் நிச்சயம் பயனுள்ளது நன்றி

  • @smartofficialuse334
    @smartofficialuse334 2 года назад +112

    சார் ஸ்க்ரீன் ப்ளே செம!👌👌👌 உங்களுக்குள்லே ஒரு பெரிய நடிகன் ஒளிந்திருக்கிறான் 😊

  • @dhanalakshmis678
    @dhanalakshmis678 2 года назад +71

    எந்த விசயத்தையும் சிரித்தமுகத்துடன் சொல்வதால் நோய் குணமாகியது போல ஒரு தைரியமாக உள்ளது.மிக்க நன்றி டாக்டர்,🙏

  • @kalpanavlogs3620
    @kalpanavlogs3620 2 года назад +24

    ஐயா உண்மையாகவே நீங்கள் தீர்க்கதரிசி தான் நான் இப்போது தான் கண்ணாடி போட ஆரம்பித்து உள்ளேன் உடனே வீடியோ போட்டு எங்களுக்கு புரியாததை எல்லாம் புரிய வைத்து விடுகிறீர்கள் நீங்கள் மக்கள் மனதை புரிந்த மருத்துவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ஐயா🙏🙏🙏

  • @saliyaabdul
    @saliyaabdul 2 года назад +6

    Super Dr ungaloda tips நோய குணபடுத்த மட்டுமல்ல வீடியோ பார்த்தாலே மனதிற்கு மகிழ்ச்சியாக‌ இருக்கின்றது 🙏

  • @srinivasangurusamy8382
    @srinivasangurusamy8382 2 года назад +10

    வணக்கம் ஐயா, எனது வயது 40 சில தினங்களுக்கு முன் மருத்துவ சோதனையில் இந்த அறிகுறிகள் இருந்ததை மருத்துவர் கூறினார். ஆனால் அதற்கான விளக்கம் இன்றுதான் தெரிந்து கொண்டேன். தங்களின் விளக்கம் மிக அருமை 🙏🙏

  • @murugesanvairam
    @murugesanvairam 2 года назад +14

    Dr மிக எளிதாக எல்லோருக்கும் புரியும் வகையில் தெளிவாக விளக்கி யதற்கு நன்றி

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 2 года назад +8

    மருத்துவர் ஐயா !
    உங்கள் புன்னகையும் விளக்கமும் சிறப்பு !
    வாழ்த்துக்கள் !
    வாழ்த்துக்கள் !
    நன்றி !
    🙄🙏🙏🛐

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 года назад +2

    டாக்டர் கார்த்திகேயன்
    சார், இனிய மாலை
    வணக்கம்.
    உங்களுக்கு, இந்த
    நாள்,சந்தோசம் நிறைந்த
    இனிய
    நாளாக அமைய வாழ்த்துக்கள்.சார்.
    கிட்டப் பார்வை,
    தூரப்பார்வை,
    சாலேஸ்வரம்,
    கண்ணில் ஏற்படும்
    பிரச்சனைகள்,
    கண்கண்ணாடி
    வகைகள், கண்ணை
    பாதுகாக்க உண்ணும்
    உணவுகள், கண்ணின்
    தசைகளை
    பாதுகாக்க செய்ய
    வேண்டிய செயல்கள்,
    அறுவை சிகிச்சைகள்,
    மற்றும் பரிசோதனைகளின்
    அவசியங்கள் என்ற
    பல தகவல்களை,
    ஒரு மிக அருமையான
    Case Scenario மூலம்,
    மிக மிக அருமையாக
    நடித்தும், படங்கள்
    வரைந்து விளக்கியும்
    புரிய வைத்தீர்கள்.
    மிக்க நன்றி, சார்.
    உங்கள் பொதுநல
    சேவை வளர வாழ்த்துக்கள், சார்.
    Have a nice day,
    Doctor Karthikeyan Sir.

  • @rajarks3801
    @rajarks3801 2 года назад +3

    சார் உங்களுடைய வீடியோ...
    ப்ரோக்ராம் நான் எப்பவுமே விருப்பப்பட்டு நான் பார்க்கக் கூடிய வீடியோ சேனலா இருக்கு சார்.... நீங்க சொல்ற இன்ஃபர்மேஷன் ரொம்ப ரொம்ப எல்லாத்துக்கும் பயனுள்ளது...
    அதனுடைய பயன் எல்லோருக்கும் எளிதாக போய் சேரும் விதமாக இருக்கு... உங்கள் மருத்துவ பணியே மிக உயர்ந்த பணி... அதிலும் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் கூறும் விஷயங்கள் அவர்களுடைய மனதில் ஏற்பட்டிருக்கும் பயத்தை நீக்கி நம்பிக்கை தருகிறது.. மிக்க 🤝நன்றி டாக்டர் கார்த்திகேயன் சார்

  • @kavithamoorthy4263
    @kavithamoorthy4263 2 года назад +9

    You are the best professor for M.B.B.S students and good doctor for patients and also a good actor

  • @aboothahirshahulhameed1541
    @aboothahirshahulhameed1541 2 года назад +2

    பாமரனாய்க் கேள்வி கேட்டு மருத்துவராய்த் தெளிவுதந்த உங்கள் பாணி அருமை! எளிய சொல்லாடல் இன்னும் அழகு!

  • @jayamsri2057
    @jayamsri2057 Год назад +4

    பத்து வருடங்களுக்கு முன் உங்கள் அட்வைஸ் கிடைதாதிருந்தால் என் கணவர் heart attack லவ் இறந்திருக்க மாட்டாரோ என்றும் என்தந்தையின் கண்கள் காப்பாற்ற பட்டிருக்கலாமே என்றெல்லாம் தோன்றுகிறது டாக்டர்.இப்படி அனாதையாக நின்றிருக்க மாட்டேனோ என்று தோன்றுகிறது டாக்டர்.உங்கள் சேவைக்கு நன்றி மட்டும் போதுமா என்று தெரியவில்லை டாக்டர்.அந்த இறைவன் உங்களுக்கு எல்லா நலமும் வளமும் அருள அவரை தினமும் பிரார்த்தனைகள் செய்கிறேன்ட டாக்டர்.

  • @srinivasank5744
    @srinivasank5744 2 года назад +12

    Sir,excellent presentation.As a doctor your efforts are appreciable sir.Way you explain shows your service and dedication.

  • @Dreemitspositive
    @Dreemitspositive 2 года назад +3

    நீங்க ஒரு சிறந்த மருத்துவர் ஒரு சிறந்த மனிதர் 🙏🏻🙏🏻

  • @santhi3426
    @santhi3426 2 года назад +10

    கண்கள் குறித்து உங்களுடைய
    விளக்கம் அருமை டாக்டர்!
    வருடம் ஒருமுறை கண் செக்கப்
    செய்ய வேண்டும். சத்தான உணவு,
    கண் பயிற்சி, நல்ல தூக்கம் இவை
    கண்டிப்பாக கடைபிடிக்க நீங்கள்
    கூறியதை எல்லோரும் வழிநடத்துவோம் . நன்றி டாக்டர்!
    👀👁️😎🙏🌹🌹🙏

  • @swasthikag.m9553
    @swasthikag.m9553 2 года назад +3

    நல்ல பதிவு டாக்டர் நீங்கள் தரும் பதிவு அணைத்தும் சூப்பர்

  • @shanthim6704
    @shanthim6704 2 года назад +2

    பயனுள்ள தகவல்கள் தருகிறார்கள். கண் பார்வை குறைபாடு பற்றிய டாக்டர் பேஷண்ட் உரையாடல் மிகவும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி மகிழ்ச்சி பயணடைகிறோம். நன்றி டாக்டர் சார் 🇮🙏😘🇮🇳😃🌹🌹

  • @fredytennisroy517
    @fredytennisroy517 2 года назад +1

    உங்கள் முகம் என்
    மனதில் நிறைவான
    இடத்தில் நிறந்தரமாக
    பதிந்துவிட்டது

  • @geethamadura4277
    @geethamadura4277 2 года назад +6

    அருமையான விளக்கம். மிக்க நன்றி டாக்டர் .🙏🙏

  • @fredytennisroy517
    @fredytennisroy517 2 года назад +1

    உங்கலின் தகவல்கள்
    மிக மிக அற்புதமானவை.
    அருமையாக சொல்றீங்க மிக்க
    நன்றி.

  • @gowsan658
    @gowsan658 2 года назад +1

    Intha mari eduthu solrapo entha oru content um tensed ah paaka thevayila. Romba nanri sir. Hope everyone feels the same🙏

  • @mohana3043
    @mohana3043 2 года назад +4

    மிகவும் பயனுள்ள விளக்கமான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @swathiindustries7624
    @swathiindustries7624 2 года назад +1

    🙏இப்போ படிக்கிற நியூஸ் எல்லாமே தலைவலிதான் டாக்டர்🤝 super டையலாக்🤝 நிறைய விசயங்களை புரிய வைத்தீர்கள் நன்றி டாக்டர். G. வெங்கடேசன் கோவை.

  • @rajus9052
    @rajus9052 2 года назад +1

    கண்ணை இமை காப்பது போல தாங்கள் கூறும் வழிமுறைகள் எங்கள் விழியை காக்கும்.. நன்றி Dr sir...

  • @suganthia6261
    @suganthia6261 2 года назад +1

    நீங்கள் சொன்ன விதம் மிகவும் அருமை ரொம்ப ரொம்ப நன்றிங்க சார்

  • @kirijacoomaraswamy3562
    @kirijacoomaraswamy3562 2 года назад +7

    Dr you are a gift of god at least someone is there for us to know about the sicknesses medicines cures precautionary steps and many more advices for all of us. God bless you and your family. 🙏🙏🙏🙏👏

  • @murua6226
    @murua6226 2 года назад +13

    Thank You Doctor for the detailed explanations. 👏👏

  • @ajamuthuraja9006
    @ajamuthuraja9006 2 года назад +4

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர்

  • @amuthar3585
    @amuthar3585 2 года назад +7

    Dr. Superb, u r explanation wonderful, double action no chance🥰 நிறைய விஷயம் ரொம்ப நல்லா புரியுது நாங்களே வீட்லே செய்ற சில சின்ன சின்ன நடைமுறைகளை follow செய்றோம் 🙏

    • @MohamedAli-ir8wj
      @MohamedAli-ir8wj 2 года назад

      Dr.SuperDouble actor good advices for ice thank you dr.

    • @geethar5249
      @geethar5249 2 года назад

      Asaaaaasasaasasasasasssassasasaasasaasasasaasass

  • @kanchanam2533
    @kanchanam2533 2 года назад +1

    Sir, neenga solra vidham padikadhavargalukum puriyum... anaivarukum puriyum vannam neengal solvadhu meisilirka vaikiradhu.. adhuvum english la peter vidum doctor gal madhiyil.. ungal pani melum melum sirakatum.. manamarndha vazhthukal doctor..

  • @subramanianmanian2127
    @subramanianmanian2127 2 года назад +1

    டாக்டர் சார் வணக்கம்.என்னா ஒரு அருமையான விளக்கம் ! அற்புதமான பதிவு சார் . மிக்க நன்றி 🙏

  • @banumathi5416
    @banumathi5416 2 года назад +3

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏💐💐

  • @gowris9628
    @gowris9628 2 года назад +1

    Still u r a student . Acts well . I remember my brother doctor..good doctor keep it up.

  • @Crypto.Tamilan
    @Crypto.Tamilan 2 года назад +1

    கண் சம்மதமான சந்தேகங்கள் மிக எழுமையாக புரியும்படி விலகியது நன்றி sir,🎉

  • @ahmedabdulkareem2717
    @ahmedabdulkareem2717 2 года назад +3

    அருமயான விளக்கம் நன்றி அய்யா நன்றி

  • @RaviR-py5sj
    @RaviR-py5sj Год назад +1

    சார் வணக்கம் நீங்கள் குடுத்த கண் சம்பந்தமான விளக்கக்ம் மிக சிறப்பு மேலும் நான் ஒரு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ள நோயாளி ஆனாலும் பாதுகாப்பாக வைத்துள்ளேன் இப்போ நான் இந்த டிப்ஸ்காக நெய் உபயோக படுத்தலாமா கூறுங்கள் நன்றி

  • @vijayasekar5378
    @vijayasekar5378 2 года назад +1

    சமீபத்தில்கண்பார்வைசெக்கப்பன்னேன்.கண்ணாடீவாங்குவதற்குஉங்கள்ஆலோசனைமிகவும்பயன்பட்டது.நன்றிடாக்டர்.

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 2 года назад +1

    வணக்கம் மருத்துவர் அய்யா. தங்கள் பணி மிகவும் சிறப்பு நன்றி அய்யா 🙏

  • @venkateshbalasubramanian3747
    @venkateshbalasubramanian3747 2 года назад +4

    Super script and screenplay, totally ultimate Sir.. Best wishes 💐💐💐

  • @ramanirammohan9668
    @ramanirammohan9668 2 года назад +1

    டாக்டர் உங்கள் விளக்கம் மிகவும் அருமை நன்றி

  • @irfanbai9482
    @irfanbai9482 2 года назад +1

    Yenaku just heart❤ attak vandu pona feel sir. But nenga clear aa puriya vachinga thnx

  • @afeerazeenath4026
    @afeerazeenath4026 2 года назад +1

    Non profit video
    Thanks
    It is very rare to see like this medical person.
    Reward is with God

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 2 года назад +3

    சார் தயவுசெய்து பெண்களுக்காக மென்சஸ் பிரச்சனை குறித்த வீடியோ போடுங்கள். நன்றி.

  • @saraswathyr7253
    @saraswathyr7253 2 года назад +1

    Arumai sir arumai vungal bisyana nerathil makkaluku payanpadum padiyaga vidieo podugireergal migavum nandri sir social mind vungaluku irukirathu om sakthi

  • @jebarajgnanamuthu1848
    @jebarajgnanamuthu1848 Год назад +1

    அருமையான விளக்கம்!
    நன்றி!
    வணக்கம்!

  • @dmathivanan1549
    @dmathivanan1549 2 года назад +1

    அடடா சூப்பர்.வாழ்க வளமுடன்.

  • @annampoorani7019
    @annampoorani7019 2 года назад +1

    வணக்கம் டாக்டா். அருமை வாழ்த்துக்கள். நன்றிகள் பல.

  • @yousifraja2368
    @yousifraja2368 2 года назад +1

    அருமையான பதிவு 👌👌👌👌👌👌

  • @salasalu657
    @salasalu657 2 года назад +1

    மிக்க நன்றி சார், நேற்று தான் போய் கண் பரிசோதனை பண்ண, கிட்ட பார்வைக்கு கண்ணாடி போடணும் சொன்னாங்க. போடலாமா, வேணாமா இருந்தேன் உங்களுடைய பதிவில் தெளிவு பெற்றேன் 🙏🙏🙏

  • @sukesalt6185
    @sukesalt6185 Год назад +1

    மிகவும் அருமையான விளக்கம்... நன்றி.

  • @kalaithenkalaithen5200
    @kalaithenkalaithen5200 2 года назад +4

    Excellent dr.Sir all your videos are really very useful. Great explanation from you . Good acting ability in you Sir

  • @soffe.1
    @soffe.1 2 года назад +1

    Honesta solli irrukinga Dr sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Valthukal

  • @allthebest5585
    @allthebest5585 2 года назад +2

    Doctors are God sent, with out any doubts. Thanks Doc.

  • @mathiyazhaganr662
    @mathiyazhaganr662 Год назад +2

    நன்றாக இருக்கிறது நன்றி ஐயா

  • @jknatures
    @jknatures 2 года назад +2

    Mankind will remember for your valuable services

  • @டேவிட்தியாகராஜன்

    டாக்டர் ஐயா சரியான விளக்கம் ஐயா

  • @beautystarsathya9216
    @beautystarsathya9216 2 года назад +2

    டபுள் ஆக்டிங் அருமை விளக்கம் சிறப்பு

  • @vtganesh920
    @vtganesh920 2 года назад +5

    Super explanation about eyes
    Thank you doctor

  • @murugammalchandran8069
    @murugammalchandran8069 2 года назад +1

    உங்கள் பதிவுகள் பல்கலைக்கழகம் அதில் மாணவர் நான் அப்படி தான் உணர்கிறேன். நன்றி டாக்டர்

  • @renukan1866
    @renukan1866 2 года назад +4

    Very nice explanation. Thank you so much doctor

  • @manithan2198
    @manithan2198 2 года назад

    சார் தங்களின் இந்த மாதிரி எல்லாம் செய்து விளக்கும் வீடியோக்கள் சாதாரணமாக பார்ப்பதைவிட இண்ணும் அதிகமாக பார்க்க தோன்றியது இதுபோன்றே இணி வீடியோ காட்சிகள் போடுங்க எங்கள் வீட்டில் சின்ன பசங்களும பொம்மை படங்களை பார்த்தவங்க இப்போது உங்கள் வீடியோக்களை பார்க்குராங்க அருமையான பதிவு

  • @ManiMani-en2sl
    @ManiMani-en2sl 2 года назад +1

    You tube உடைய பயன் இ‌ந்த video மட்டுமே

  • @senthilkumar6876
    @senthilkumar6876 2 года назад

    மிக அருமையாக சொன்னீர்கள் டாக்டர். மிக்க நன்றி.

  • @mohamedyoosuf5171
    @mohamedyoosuf5171 2 года назад +1

    நானும் கண் கண்ணாடி போடுகிறேன்.தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா...

  • @sakthiveld2319
    @sakthiveld2319 9 месяцев назад +1

    Ungalugul nadigan irukirar your very very good sir

  • @Sangeethav77
    @Sangeethav77 2 года назад +1

    Doctor chance eh ila semmaya iruku acting 👌👌👌👌👌👌arumaiyaavum iruku.

  • @saraswathisethuraman158
    @saraswathisethuraman158 2 года назад +3

    Doctor information needed for Eye dryness

  • @saravananrevathi401
    @saravananrevathi401 Год назад +1

    சூப்பர் டாக்டர்.. இப்போது தான் எனக்கு இந்த பிரச்சனை ஆரம்பமாகிறது.. எனக்கு வயது 42 . கண்ணாடி போடுவதில் கூட பிரச்சினை இல்லை டாக்டர்.. ரொம்ப திக் கா இருக்கு கண்ணாடி அப்படி தான் இருக்குமா??

  • @நாகராஜன்நாகராஜ்

    ஐயா வணக்கம் மிக அருமையான விளக்கம், அருமையான உங்கள் நடிப்பும் புரியும்படி இருந்தது, எனக்கு வயது 46, இப்போதுதான் கண் செக்கப் போயிருந்தேன்.அப்போது கிட்ட பார்வை தூர பார்வை 0.5 நீங்கள் கூறியது அனைத்தும் உண்மைதான். எனக்கு ஆகவே நீங்கள் கூறியது போல் அனைத்தும். பொருத்தமாக உள்ளது. இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் நான் டிரைவர் வேலை பார்க்கிறேன் ஆதலால் டே நைட் கண்ணாடி போடலாமா .உங்களுடைய கருத்துக்காக காத்திருக்கிறேன்

  • @mayuraraja3505
    @mayuraraja3505 2 года назад +2

    பேருண்மை:
    "இருப்பதும் இல்லாததும் பொருள் இருப்போர்க்கு இல்லார்க் கில்லை யெதுவும்"
    Being or non-being is the botheration of the haves; but the have- nots do not bother either"

  • @menakaramayan8812
    @menakaramayan8812 2 года назад +1

    Double acting super... Neenga choose pandra topics excellent
    Good jods sir

  • @selvit6994
    @selvit6994 Год назад +2

    All in all alaguraja🎉well done

  • @amanithan4718
    @amanithan4718 2 года назад +2

    40+மக்களுக்கு சரியான முறையில் தரமான பாடமாக தருகிறீர்கள் . நன்றி டாக்டர்.என்னை போல் உள்ளவர்களுக்கு கண்ணாடி போட்டும் போட முடியாமல் சில பிரச்சனைகள் உள்ளன ... அதை தாங்கள் நேரலையில் வந்து சரியான தீர்வு தரலாமே ...

    • @parthibank5346
      @parthibank5346 2 года назад

      என்ன பிரச்சனை சார் ? தெளிவாக கூறினால் விளக்கம் தர தயாராக உள்ளோம் சார்

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 2 года назад +2

    சார்.உங்க.டபுளாக்ட்.very.nice..

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 2 года назад +2

    Super explanation 👌 ..Great sir .. 👍good advice n suggestions..Thank u so much sir 🙏🙏...God bless. for ur selfless service .. 🙏🙏

  • @Anonymous-ec8op
    @Anonymous-ec8op 2 года назад +1

    Correct timing la tevayana video really helpful

  • @sandhyajoseph5812
    @sandhyajoseph5812 Год назад +1

    சார் நீங்கள் இரண்டு பேரும் சுப்பார் சார்👌

  • @VIP-py1lr
    @VIP-py1lr 2 года назад +2

    Super ah explains panninga doctor thank you.🙏🏼

  • @PANDIAN4451
    @PANDIAN4451 2 года назад +4

    Dear dr.please do videos on digestive issues.

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 2 года назад +4

    உங்களிடம் வரும் நோயாளிகள் கொடுத்து வைத்தவர்கள் நன்றி சார்

  • @suganthisuganthi8703
    @suganthisuganthi8703 2 года назад +1

    Doctor..... Super explanation 👌Thank you very much🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @elangovans2302
    @elangovans2302 Год назад +2

    Karuda parvai patri sollungal doctor

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 2 года назад +2

    அய்யா நன்றிகள்...........

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 2 года назад

    thank you very much Doctor good information l am from Sri Lanka God bless you forever with good health and wealth

  • @samsudeensyed
    @samsudeensyed 2 года назад +4

    Is there any practice to avoid or reduce eye floaters and eye flash? I expect your explanation .

  • @learnmore3166
    @learnmore3166 2 года назад +1

    Good morning sir.ur information is very helpful for me.thanks .

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 года назад +3

    Wonderful explanation
    About eye sight
    Thank you DR for your information

    • @pushparanimaniyam8300
      @pushparanimaniyam8300 2 года назад

      வெயிலில் போகும் போது என்ன விதமான கண்ணாடி அணிய வேண்டும் அந்த கண்ணாடிக்கு என்ன பேரு

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 9 месяцев назад

    Best explanation Doctor.Thankyou.May the almighty bless you.

  • @balubalu1479
    @balubalu1479 2 года назад +1

    Supra nadikeranga doctor but very useful massage

  • @parthibank5346
    @parthibank5346 2 года назад

    நானும் ஒரு optometrist சொந்தமா ஆப்டிக்கல்ஸ் வச்சுருக்கேன் , இந்த வீடியோவை என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பகிர்கிறேன் , நன்றி சார்

  • @johnbritto3037
    @johnbritto3037 2 года назад

    Excellent doctor, and very informative in a very simple way...👏👏👍👍 Many thanks.... 🙏

  • @Rose-nj5su
    @Rose-nj5su 2 года назад +1

    அருமை சார். அருமை

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 2 года назад +1

    Ningal nalamudan iruka Andavanai Vendukireen.

  • @vijivisu7913
    @vijivisu7913 2 года назад +1

    சூப்பர் டாக்டர். காரியத்தில் கண்ணா இருக்கிறீர்கள்.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 года назад

    Arumai migavum Arumai 👌 nandri Dr.sir 👏🏼 👏🏼🙌

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai 2 года назад +2

    நன்றி டாக்டர் சார்

  • @charupriya126
    @charupriya126 2 года назад +3

    Your video s are all very useful sir Thank u sir . I have retinal problem by birth .gradually my vision reduces and now 20% vision .some doctor said it is starguard disease . I request u to please sir explain or give any tips to maintain or improve my vision Due to theis retinal problem I faced lot of problems pls give any idea to improve vision

  • @arulgovindan3115
    @arulgovindan3115 2 года назад

    Sirandha padhivugal, Iyyavirku nandrigal.

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 2 года назад

    You are the best doctor . very good explanation. Advice for diet, thank you.