உண்மை... சரியாகப் புரிந்து கொண்டால் இவர் சொல்வது மிகவும் சரியாக உள்ளது. நான் என் ஜாதகத்தில் இருக்கும் கோள்களை வைத்து ஆராய்ந்து பார்த்ததில் என் தந்தை கணவன் , சகோதர சகோதரிகள் வாழ்க்கை.. மகன் மகள் எல்லாம் கண்டுபிடிக்க முடிகிறது.
Love seeing all his videos. I don’t study astrology. But when I came across his videos I kinda got addicted to his videos. Started watching his one hour , two hour long videos. Understanding life from the perspective we are supposed to be looking at. Ungaluku brand ambassador ah ve na agiduven pola vishal anna. He belongs to the true hearted straight forward kinda people ,fulfilling his life purpose without expecting anything in return , not even popularity. Way to go !
இவர் சொல்லும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை ஆனால் சம்பவம் நடந்துள்ளது என்றால் அது நம்ம ஜாதகமே இல்லை என்பார்.இப்படி சொல்லி இவரே திருத்திய ஜாதகத்தை 2ஆண்டு கழித்து இவரே இல்லை என்று மறுபடியும் திருத்துவார்.
ஐயா வணக்கம் 🙏 1978 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு இன்று வரை திருமணம் நடை பெறவில்லை. அப்படியே திருமணம் நடந்திருந்தாலும் அவர்கள் வாழ்கை நிலைப்பதில்லை. நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றன. இதற்கான பதிலை ஆராய்ந்து சொல்லவும் நன்றி
சார் என் மகனின் ஜாதகத்தில் மேசலக்னத்தில் செவ்வாய் . கன்னியில் குரு .. விருச்சிகத்தில் சந்திரன் ராகு. மகரத்தில் சூ பு சனி . கும்பத்தில் சுக்கிரன். ரிசபத்தில் கேது.மா இவருக்கு எந்த வேலையில் உள்ள பெண். ஜாதகம் எப்படி செலக்ட்செய்வது. 6 வருடமாக பெண் தேடுகிறேன் . வழி சொல்லுங்கள் தம்பிசார். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
Hukum😂 enaku sani, kethu and chevai at 4th place chevai dan 5,12 adipathi and sani 2,3 adipathi Engineer mapla onum varala😂 business, teachers, bank nu varudu😢
If Jathagam matches 80% but after 20++ years still together but each and another just living together but don't like the life partner because of the partner got temper and arrogant how...because the husband was as an ordinary man b4 marriage but after years became rich.
உண்மை... சரியாகப் புரிந்து கொண்டால் இவர் சொல்வது மிகவும் சரியாக உள்ளது. நான் என் ஜாதகத்தில் இருக்கும் கோள்களை வைத்து ஆராய்ந்து பார்த்ததில் என் தந்தை கணவன் , சகோதர சகோதரிகள் வாழ்க்கை.. மகன் மகள் எல்லாம் கண்டுபிடிக்க முடிகிறது.
Yes. VeryVery true.Bonding is very important.💯💯💯.,in marriage.I think if you want to be for 40 years happy.Go with this Vishal Sir Astrology.
It was such a nice video thanks
Love seeing all his videos. I don’t study astrology. But when I came across his videos I kinda got addicted to his videos. Started watching his one hour , two hour long videos. Understanding life from the perspective we are supposed to be looking at. Ungaluku brand ambassador ah ve na agiduven pola vishal anna. He belongs to the true hearted straight forward kinda people ,fulfilling his life purpose without expecting anything in return , not even popularity. Way to go !
😊
Have you consulted him … he won’t even give a shit . 😂😂
இவர் சொல்லும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை ஆனால் சம்பவம் நடந்துள்ளது என்றால் அது நம்ம ஜாதகமே இல்லை என்பார்.இப்படி சொல்லி இவரே திருத்திய ஜாதகத்தை 2ஆண்டு கழித்து இவரே இல்லை என்று மறுபடியும் திருத்துவார்.
ஐயையோ😂😂😂
குருஜி நல்லபதிவு
சிறப்பான தொகுப்பு 🎉🎉🎉🎉🎉
ஐயா.பேட்டிஎடுப்பவர்.இன்னமும்.பாரம்பரியஜோதிடத்தில்உள்ளகேள்வியைதான்கேக்குரிங்க.தயவுசெய்து.மரபணுஜோதிடபடிஏதாவதுகேலுங்க.சரியாஇருக்காஇல்லையான்னுஉங்கலுக்கேதெரியும்.
Studio lighting super pa
Sir, i am an lic advisor... My husband is health insurance advisor... From what type of profession my daughter in law will be..
Very true,we searched for non medical girl for my brother but our jogidar said only doctor girl will come and finally he married a doctor only.
Is your brother is a doctor?
@@kanishwarkanishwar6473 yes,he is a radiologist working in Singapore
உங்க முறையில் என்ன உள்ளது?அதை முழுமைப்படுத்திவிட்டு அடுத்த வீட்டிற்குள் என்ன இருக்கு என்று பேசுங்கள்?
இவரே சூப்பர் சிங்கர் ல பாட்டு பாடி ஜெயிக்கலனு ஜோசியர் ஆகிட்டார் பாவம்..ஜெயா டிவி 😅😅
ஐயா வணக்கம் 🙏
1978 ஆம் ஆண்டு பிறந்தவர்களுக்கு இன்று வரை திருமணம் நடை பெறவில்லை.
அப்படியே திருமணம் நடந்திருந்தாலும் அவர்கள் வாழ்கை நிலைப்பதில்லை. நிறைய பிரச்சினைகளை சந்திக்கின்றன. இதற்கான பதிலை ஆராய்ந்து சொல்லவும்
நன்றி
Enakkum intha matterla prachani irukku niraiya bariharam bannitom ana innum amayala na alaga irunthum padippu irunthum innum nadakka mattenguthu manasu kastama irukku
திருமணம்.தானாவே.நடக்குமா.நடத்திக்கனுமா.
நீங்கள் குறிப்பாக.ஏன்1978.போட்டுஇருக்கிங்க.2024ல்லயும்கல்யாணம்ஆகாதவங்க.இருக்காங்கலே.செவ்வாய்கர்மாவால்பாதிக்கபட்டவர்கல்.
Super
Vanakam thala😊
My husband is an engineer, i have 4,5 and 12 combination
World pitchaikaran josiyar Vishal tensions quickly heart attracted Saturn bad
Is it D9(Navamsha) chart We have to follow?
சார் என் மகனின் ஜாதகத்தில் மேசலக்னத்தில் செவ்வாய் . கன்னியில் குரு .. விருச்சிகத்தில் சந்திரன் ராகு. மகரத்தில் சூ பு சனி . கும்பத்தில் சுக்கிரன். ரிசபத்தில் கேது.மா இவருக்கு எந்த வேலையில் உள்ள பெண். ஜாதகம் எப்படி செலக்ட்செய்வது. 6 வருடமாக பெண் தேடுகிறேன் . வழி சொல்லுங்கள் தம்பிசார். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ஐயா நீங்க.என்ன.ராசிலக்னம்நட்சத்திரம்என்ன
Hukum😂 enaku sani, kethu and chevai at 4th place chevai dan 5,12 adipathi and sani 2,3 adipathi
Engineer mapla onum varala😂 business, teachers, bank nu varudu😢
Ethu entha josiyarum soldrathu illaiye?
That is Vishal sir😊
Sir ninga than sir reality ah pesuringa
😂😂😂
@@anonymousthamizhan8739 enna da siripu
Unoda comment ah pathu Dha da
@@anonymousthamizhan8739 poda venna
👍🌹🙏🙏🙏🥀💞🤝
Backup is important😂
Sir enn husband Kum enakum oru thesai puthaan thesai natakuthu athai pola enn 2 pasagalukum oru thesai sukuran thesai natakuthu enn problem varuma sir
வாழ்க்கை என்றால் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். அதை எல்லாம் கடந்து சொல்லத்தான் கடவுள் நமக்கு அறிவை கொடுத்துள்ளார்.
If Jathagam matches 80% but after 20++ years still together but each and another just living together but don't like the life partner because of the partner got temper and arrogant how...because the husband was as an ordinary man b4 marriage but after years became rich.
Sir Chandran karma la I am in katti star and my wife Bharani star Enna sir parikaram
Mannavi ammaivathu Ellam , irraivan koddutha varram..!! Accept it , and try to live , love it..! No need of analysis...!!😎
4,12 kattathula ethum ah illa ah 😢
Ena solriga vishal😂😂 sambadikaradu avaga avaga kailaya😂😂 no way broo
எங்கப்பன் எந்த வேலையும் பண்ணல முழு நேர குடிகாரன் 😂😂😂 அப்பனே இல்லாத பிள்ளைகள் என்ன சொல்லுவ.. கதை விடுலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் விட கூடாது
Nee odipoi kalyanam pannipe, ponnu vitta emati kalyanam pannipe. Just for fun😂😂
Evan oru dubakoor bro
😂true 😊
உங்க அப்பனுக்கு சரக்குவாங்க காசு எப்படி கிடைக்குது?
பிள்ளைக்கு இப்போது அப்பன் இல்லாமல் இருக்கலாம்,ஆனா இருந்துதானே ஆகணும்
Enda neenga ellam dr engineer pathi matum pesuveengla.india la matha profession illaya. Kodumai da indha joshya karangaloda
Urutu nalla urutu ammavioda amma 😂😂
Unable to believe this. Why all these new interpretations? We all believe things happen per our jadagam and destiny.
Fake astrologers 😂
Soriarists get lost