SUMMA SUMMA ENNA || EN THANGACHI PADICHAVA || LYRICS VIDEO || M VASUDEVAN, SAILAJA || VIJAY MUSICALS

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Summa Summa Enna Paathu | En Thangachi Padichava | Tamil Lyrical Video | Vijay Musicals | Singer : Malaysia Vasudevan | Singer : S P Sailaja | Music & Lyrics : Gangai Amaren | Tamil Cinema Song | Video : Kathiravan Krishnan
    Lyrics :
    சும்மா சும்மா என்ன பாத்து பாத்து கண்ணால இழுக்காதே
    அடி யம்மா யம்மா இந்த காளை மனசு சும்மாவும் இருக்காதே
    நான் கற்பூரந்தான் என் முன்னாலதான் ஒருகாதல் நெருப்பு ஹோய்
    கண்ணா கண்ணா அட இப்போது எனக்கு கல்யாண வயசாச்சு
    அட உன்னாலதான் என் ஆசமனசு ஏதேதோ போலாச்சு
    பூவான மேனி . . . ம்ஹூம் . . .
    நானிப்போ தேனீ . . . ம்ஹூம் . . .
    தேனுண்ண நானும் வரலாமா
    நீபோடு தாலி . . . ம்ஹூம் . . .
    கிடையாது வேலி . . . ஹாஹாங் . . .
    தேனள்ளி தாரேன் வா மாமா
    பாய் போட்டு படுத்தா தூக்கம் வராது
    விடிஞ்சாலும் கூட ஏக்கம் விடாது
    நான்கூட மாமா உன்போல் தூக்கம் கேட்டு போனேனே
    ஆளான நாளில் . . . ம்ஹூம் . . .
    அழகான நாளில் . . . ஹாஹாங் . . .
    அரங்கேற நேரம் கேட்டேனே
    அதுக்காகத்தானே . . . ஓ ஹோ . . .
    உன் மாமன் நானே . . . ஓ ஹோ . . .
    அச்சாரம் இப்போ போட்டேனே
    அலமேல தள்ளாடும் ஒரு தோணி
    அது தானே திண்டாடும் இளமேனி
    ஹே ஊர்கோலம் போகும் நாள பாத்து காத்து நின்னேனே

Комментарии • 163