ஹிந்திக்கு என்ன வரலாறு இருக்கு ? : வியக்கவைக்கும் சிங்கின் தமிழ் பற்று | Jaswant Singh Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Responding to Union Home Minister Amit Shah’s recent remark that Hindi was the connecting language, Oscar winner and one of India’s top music directors AR Rahman has said that Tamil is the connecting language.
    Shop Online : Poomer Mask, T Shirt & Track Pant
    www.poomer.net/
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 3,5 тыс.

  • @r.saiprakashsonysai9859
    @r.saiprakashsonysai9859 2 года назад +1896

    எங்கள் பஞ்சாப் சகோதரரின் தமிழ் பற்று பிரம்மிக்க வைக்கிறது 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹🙏🙏🙏

  • @pandiamanan9723
    @pandiamanan9723 2 года назад +419

    தமிழ் நாட்டில் உள்ளவர்கள் தமிழில் பேசவே வெட்கப்படும் போது எவ்வளவு அழகாக இவர் பேசுகிறார் நாம் வெட்கபடவேண்டும்

    • @sivag2032
      @sivag2032 Год назад

      Anal seeman thamiz ivarai vandheri endru kori serka mattargal.

  • @vanathivengatachalam6862
    @vanathivengatachalam6862 2 года назад +164

    இந்த சகோதரருக்கு இருக்கின்ற உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்க வேண்டும். வாழ்க தமிழ்.

  • @sri.s4459
    @sri.s4459 2 года назад +139

    தமிழ் மொழிக்கு இதை விட சிறப்பான வெகுமானம் யாரால் தரஇயலும்.. நன்றி சர்தார் ஜி 🙏🙏🙏

  • @veerabaguvlogs2849
    @veerabaguvlogs2849 2 года назад +738

    எவ்வளவு அழகாக தமிழ் பேசுவது மட்டுமல்லாமல் தமிழ் மொழியின் வரலாற்றை கூறுகிறார் ❤️❤️

    • @gowrir4404
      @gowrir4404 2 года назад +3

      ❤❤❤❤❤❤❤

    • @SALMAAN_VIBES
      @SALMAAN_VIBES 2 года назад +2

      True..

    • @kinglucifer8248
      @kinglucifer8248 2 года назад

      Avaru tamilan tha pa avanga pootan generation la irunthu tamil Nadu la tha irukanga

    • @sivasankar6438
      @sivasankar6438 Год назад

      ​@@kinglucifer8248முதல்ல தமிழ்ல் போடு
      இல்லைனா கருத்து சொல்ல வாராதா

  • @karuppiahkaruppiah8894
    @karuppiahkaruppiah8894 2 года назад +61

    தமிழை கற்று, தமிழின் சிறப்பை அறிந்து தமிழுக்கு பேராதரவாக பேசும் எங்கள் உயிர் நண்பரான சிங்கத்திற்கு கோடான கோடி நன்றி

  • @ராசுஹரி
    @ராசுஹரி 2 года назад +714

    தமிழ் அறம் சார்ந்த மொழி அதனால்தான் அறம் சார்ந்தவர்களால் கொண்டாட படுகின்றது.வாழ்த்துகள் சகோதரரே. 🙏🙏🙏🙏👏👏👏👏👏

    • @marshalmary316
      @marshalmary316 2 года назад +6

      தமிழன் இதை பார்த்து கேட்டு திருந்த வேண்டும்.

    • @helarsivakumarhelarsivakum2852
      @helarsivakumarhelarsivakum2852 2 года назад +4

      வானமும் பூமியும் போலதெய்வ தமிழ் வாழ்கசெழிப்புடன் வாழ்த்துக்கள்

    • @ArunKumar-ie2bt
      @ArunKumar-ie2bt 2 года назад

      திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 2 года назад +392

    அழகாக தமிழைபேசும் இந்த சகோதர்ரை சொல்லுவதை கண்டிப்பாக புரிந்து ஏற்றுகொள்வதே நமக்குநல்லது🙏👍💐💐

  • @narayananvedha4830
    @narayananvedha4830 2 года назад +154

    மிக்க நன்றி சிங் அவர்களே நீங்க பேசினதுல கொஞ்சம் கூட இங்கு இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளுக்கு தெரியாது உங்கள் தமிழ்பற்றுக்கு தலை வணங்குகிறேன் உண்மையாவே உங்கள் பேச்சைக்கேட்கும்போது புல்லரிக்குது நன்றி நன்றி நன்றி சிங் அவர்களே.

    • @ramaswamivk2237
      @ramaswamivk2237 Год назад

      ஏன் என்றால் நாமே ந என்று.ந மது தலைமையாக விஷம் கொண்ட தெலுங்கு பாம்புகளை உயர்த்தி அவர்களுடைய அடிமைகள் ஆகி நம் தாய் மொழியை அவர்கள் அழித்து கொண்டு இருப்பதை தடுக்காமல்.
      கண் கள் இருந்தும் குறுடர்களாய் முட்டாள்களாக இருப்பதுதான் காரணம்.இந்த விஷ கிருமிகளை பதவி இறக்கம் செய்து தமிழர்களை ஆட்சி கட்டிலில் ஏற்றி.மாறுதலை கொண்டு வருகிறோமோ அன்றுதான் தமிழ் மீண்டும் பிழகித்தெழும்..ஜெய் ஹிந்த். தமிழனுக்கு மானம் இருந்தால்.ஓய்க்..இது.நடக்கும். .இருந்தால்.?
      ன்னிரிந்தும்

  • @ahmedbdomumtaz
    @ahmedbdomumtaz 2 года назад +71

    தமிழை பற்றி இவ்வளவு தெளிவாக விளக்கம் தந்த ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு என் சல்யூட். வணக்கம். நன்றி.

  • @vijayarangan6208
    @vijayarangan6208 2 года назад +493

    அவருடைய பேச்சில் *நம்முடைய தமிழ்* கண்ணீர் வரவழைத்தது. இந்த பற்று நம்மில் எத்தனை பேருக்கு உள்ளது

    • @ArunKumar-ie2bt
      @ArunKumar-ie2bt 2 года назад

      திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்..மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!

    • @velmurugan740
      @velmurugan740 2 года назад +2

      Super

    • @originality3936
      @originality3936 2 года назад +1

      தமிழ் மூத்த மொழி என நரேந்திர மோடி பல மேடைகளில் சொல்லியாச்சு. இந்தி அவரின் தாய் மொழியும் இல்லை. பரவலாக பேசபடும் மொழிக்கும் காக்காக்கும் என்ன சம்பந்தம்?? அப்போ ஏன் ஆங்கிலம் படிக்கனும்?? காக்கா மொழிய படிக்கவேண்டிதானே!! மறுபடியும் மறுபடியும் இப்படியே மூடதனமா, இன்னொரு மொழியை இழிவுபடுத்தி பேசினால் எப்படி?? இன்னொரு மொழியாக இந்தியை கத்துகிட்டால்தான் என்னவாம்?? இன்னொரு மொழிதெரிந்தால் பலம், பலவீனம் இல்லை!! இந்த பஞ்சாப்காரன் தமிழ் கத்துகிட்டதாலதான இத பேசியே பொழப்பு நடத்துராரு, ஏதோ ஒரு 10 தமிழ் புத்தகத்த படிச்சிட்டு 10வருசமா இப்படி பேசுவதற்கே சைட் பிசினஸ்சா பணம் வாங் றுறார் மேடை மேடையா. மூடர் தமிழன் இன்னொரு மொழி கத்துக்க மாட்டேன்னு "பஞ்சாப்காரன வச்சு" பேச சொல்ரிங்களே, தமிழனுக்கு அறிவு மழுங்கிதான் போச்சு போலிருக்கு, கருணாநாதி குடும்பத்து திராவிட ஆட்சியில்!!

    • @jeevajeeva-gi5rr
      @jeevajeeva-gi5rr 2 года назад +3

      Enaku Tamizh pattru iruku ana pattru nu solla mudiyadhu paithiyam odambu muluka Tamizh mattum dhan oori irukiradhu ana enga veetle ellarum ennai keli kindal kallaithu pesuvaargal unmaiya sonna komali nu solraanga vera madhiri pesuranga enga veetlaye ennai appadi than solvanga keli kindal seivadhil ondrum koraichal illai ana idhu eththanai paeruku theriyum avaruku therinjadhu engaluku theriyadhu unmaya magilchi yaaga iruku .!

    • @originality3936
      @originality3936 2 года назад +2

      @@jeevajeeva-gi5rr ungga munnorgalin moli tamilthaan. Puthu visayanggalaivida, unggalukku palaiya visayanggalil aarvam athigamaa irukka?? Murpiraviyin thodarchi...unggal paathaai sariyaanathey. molimel aarvam vaingga, paithiyam aagum alavukku vaikaathinggo, melum katru Paguthariyum alavukku vainggo!!

  • @henrryg2661
    @henrryg2661 2 года назад +28

    மதிப்புக்குரிய ஜஸ்வந்த் சிங் அவர்களுக்கு உங்கள் தமிழ் அறிவு தமிழர்களான எங்களுக்கு இல்லையே என்று வெட்கப்படுகிறோம்..தமிழின் தொன்மையை இதற்கு மேல் யாரும் சொல்ல முடியாது..வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @vsmmusicx
    @vsmmusicx 2 года назад +283

    தமிழர்களின் ஒற்றுமை இருந்தால் நாம் தேசிய தமிழ் மொழியாக மாற்றலாம்😍👍👍🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏

    • @originality3936
      @originality3936 2 года назад

      அப்ப மற்ற மாநிமத்துகாரன், இதே பஞ்சாப்காரனின் பஞ்சாப் உட்பட, சும்மா விட்டுடுவான்னு நினைப்பா?? காசுக்கு கூவுரானே, மற்ற மாநில மொழிகாரன் சும்மா விடுவானா, சாத்தியமா, ஏன்னு சிந்திச்க பழகுங்க மக்கா!!

    • @sathya9075
      @sathya9075 2 года назад +3

      ஜாதியில் பிரித்தார்கள்

    • @originality3936
      @originality3936 2 года назад

      @@sathya9075இல்லை. இந்துக்கள் கும்பிடும் அனைத்து பிறப்பெடுத்த தெய்வங்களும் பிற பல ஜாதியை சேர்ந்தவர்கள். தமிழ் வழர்ந்த நாயன்மார்களும் பிற ஜாதியில் பிறந்து பிறகு செயலால் பிராமனர் ஆனவர்கள். கிறிஸ்துவ வெள்ளைகார நாதாரி வந்த பிறகே ஜாதி சொல்லி கலர் சொல்லி பிரித்தான்!!!

    • @vasukim6054
      @vasukim6054 2 года назад

      அரு மை

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 2 года назад +2202

    நம் தரத்தை நாம் மறந்திருக்கும் பொழுது அதனை உணர்த்தும் வேற்று மொழி பேசும் நல்ல மனிதர், வாழ்க

    • @manoharanramasamy6359
      @manoharanramasamy6359 2 года назад +16

      உண்மை

    • @amj8070
      @amj8070 2 года назад +13

      Yes bro

    • @mohamedsahib9870
      @mohamedsahib9870 2 года назад +16

      avanum tamilan than

    • @prabhusubramanyam3475
      @prabhusubramanyam3475 2 года назад +27

      @@mohamedsahib9870 ஆம், தமிழின் தரத்தை உணர்ந்த அவரும் தமிழரே

    • @happyme3930
      @happyme3930 2 года назад

      Ethuvey Punjab poi oruthan tamil la ena iruku Hindi than great na othupingala
      Mothala onna usathiya pesi enoru mozhiya asinga paduthama irunthathan unity irukum

  • @karuppor1236
    @karuppor1236 2 года назад +16

    அருமை ஐயா. அருமை. தமிழ் நாட்டில் பிறந்த தமிழனுக்கு தெரியாத அளவுக்கு வரலாறுகளைத் தெரிந்து வைத்து சிறப்பாக பேசி இருக்கிறீர்கள். என்னுடைய வணக்கத்தை உங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். வாழ்க வளமுடன்..

  • @arockiyasamyedison1459
    @arockiyasamyedison1459 2 года назад +52

    என்னுடைய தாய்மொழி தமிழை குறித்து பேசினதுக்கு வீர வணக்கம் சிங்கு ஜீ

  • @siva4000
    @siva4000 2 года назад +30

    பஞ்சாப் சிங்கமே...சிறப்பா தமிழ் பேசுறீங்க...தமிழ் வரலாறு பற்றி மிகச்சிறப்பாக பேசுறீங்க.. வாழ்த்துகள்.

  • @veluvelu8102
    @veluvelu8102 2 года назад +4

    உலகிற்க்கே மூத்த மொழி நம் தாய்மொழியான தமிழ்மொழியில் பேசும் சீக்கிய சகோதரரின் பேச்சிற்கு என் சிரந்தாழ்ந்த வணக்கங்கள்

  • @SRMPROFESSORFF
    @SRMPROFESSORFF 2 года назад +82

    தெய்வமே 🙏🙏🙏 உனக்கு தலை வணங்குகிறேன்

  • @senthilkumar-sb6oq
    @senthilkumar-sb6oq 2 года назад +271

    Woow .... Singh is King..... Great..... தமிழ் வாழ்க

    • @shalendranshalendran8860
      @shalendranshalendran8860 2 года назад +4

      Nobody is king. When we use the intellect rightly, everyone is king. Not using the intellect rightly, everyone becomes ignorant and stupid

  • @davidsoundarajan1112
    @davidsoundarajan1112 2 года назад +31

    நான் தமிழனா இருந்தும் பஞ்சாப் சிங்கம் அவர்களே நீங்கள் சொல்வதில் சுத்தமான தமிழ் நிறைய கத்துகிட்டேன் நன்றி வாழ்த்துகள்

  • @rajuarumugam4060
    @rajuarumugam4060 2 года назад +184

    இலங்கை,மலேசிய,சிங்கப்பூர் மாலத்தீவு போன்ற அயல் நாட்டு நாணயத்தில் தமிழ் மொழி உள்ளது இந்தி அல்ல

    • @fleurdemielify
      @fleurdemielify 2 года назад +7

      Please add Mauritius too

    • @maruthupandiyan7215
      @maruthupandiyan7215 2 года назад +3

      அதை தமிழில் சொல்ல வேண்டியதுதானே

    • @Nonecares452
      @Nonecares452 2 года назад

      Ore kelvi Anga Thamizhargal irukkirargal. Aangilam pala naadugalil ulladhu.

  • @vengat6867
    @vengat6867 2 года назад +1118

    தமிழ் மீது நீங்கள் கொண்ட பற்று இங்குள்ள தமிழருக்கு இல்லை என்பதை உணர்ந்து கொள்ளும்போது வேதனை அளிக்கிறது

    • @aarirose6072
      @aarirose6072 2 года назад +34

      இங்குள்ள மக்கள் சினிமா ஜாதி அரசியல் போதையில் வாழ்ந்து
      வருவதால் பற்று இல்லாமல் இருக்கிறார்கள் நண்பா

    • @gayathrisowbagayathrisowba1714
      @gayathrisowbagayathrisowba1714 2 года назад +2

      @@aarirose6072 v

    • @subramanianperumalndr2937
      @subramanianperumalndr2937 2 года назад +3

      உண்மை நண்பா 💯

    • @Sathkat
      @Sathkat 2 года назад +7

      TN ...BJP sss konjm kelungada ...🙄🙄

    • @parameshwaransalem5
      @parameshwaransalem5 2 года назад +2

      @@aarirose6072 ஆமா சாதி வெறி தான்

  • @Suryaprakash-zj7wb
    @Suryaprakash-zj7wb 2 года назад +5

    உண்மை உணர்த்தும் சகோதரருக்கு நன்றி🙏💕

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 2 года назад +716

    இவருக்கு தெரிந்தது கூட நமக்கு தெரியாது என்பது கவலைக்குரியது. எவ்வளவு உணர்வு பூர்வமாக பேசுகிறார். நன்றி அய்யா 🙏🙏🙏

    • @s.v.sureshreximmanuel2792
      @s.v.sureshreximmanuel2792 2 года назад +5

      Unmayileye, thamizh pesum nan, thamizh anaghia nan kutravunarvughiren

    • @ArunKumar-ie2bt
      @ArunKumar-ie2bt 2 года назад

      திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!

    • @banathangopalakrishnanatha7117
      @banathangopalakrishnanatha7117 2 года назад

      Enthu than sathiyam

    • @daisyrani4615
      @daisyrani4615 2 года назад +1

      தமிழனுக்கு ஆங்கிலம் பேசினால் தான் மரியாதை

  • @syedabudhahir3005
    @syedabudhahir3005 2 года назад +284

    இவரைப் போன்று நாம் இன்னும் தமிழை சரியாக கற்றுக்கொள்ளவில்லை.

  • @senthilkumar1084
    @senthilkumar1084 Год назад +1

    ஹிந்தி மொழியை நன்கு அறிந்த நமது சிங் தமிழை இப்படி பாராட்டுவது நமக்கு எப்படி ஒரு உயர்வு தெரியுமா வாழ்த்துக்கள் ஐயா

  • @radhakrishnanrangasamy9585
    @radhakrishnanrangasamy9585 2 года назад +411

    வடமேற்கு மாநிலத்தில் பிறந்து இருந்தாலும் தமிழை இவ்வளவு தூரம் நேசித்து பேசுவதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துக்கள் பஞ்சாப் சிங்கத்திற்கு.

    • @manimaran4244
      @manimaran4244 2 года назад +3

      Super sir

    • @mywork3752
      @mywork3752 2 года назад +1

      Santhosama eruku

    • @bharathhhhhh
      @bharathhhhhh 2 года назад +2

      அதனால் தான் நான் 5 மொழிகளை கற்று கொண்டேன்
      I know Tamil Telugu English hindhi read and write and speak fluently
      Now i am learning French
      Language learning is so fascinating for me

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 года назад

      இவர்கள்ஆதியில் தமிழர்கள்தான்
      சிங்குகளில்அலுவாலியா என்ற பிரிவு உள்ளது அவர்கள் சாண்றோர்குலம்தான்

    • @aman4219
      @aman4219 2 года назад

      Bro not every sadar from Punjab

  • @asokkumarasokkumar4572
    @asokkumarasokkumar4572 2 года назад +252

    இந்த உணர்வு பற்று அறிவு தமிழர்களாகிய எங்களுக்கு இல்லையே ஐயா உங்களுக்கு என் ❤️"BIG SALUTE"❤️ மிகுந்த நன்றி 👍👍👍👍👍👍

    • @ArunKumar-ie2bt
      @ArunKumar-ie2bt 2 года назад

      திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!

    • @originality3936
      @originality3936 2 года назад +3

      பஞ்சாப்ல போய் பாருங்க, இதைவிட திருத்தமாக பஞ்பாபி பேசகூடிய தமிழன் கட்டாயம் இருப்பான், அதேபோல வெவ்வேறு மாநிலங்களிலும் அவர்களை மிஞ்சுமளவு அவர்கள் மொழியை பேசகூடிய தமிழர் பலர் உண்டு. ஆனால், வேற்றுமொழியை தமிழர் பேசுரார்னு, சைனீஸ் உட்பட்டு உள்நாட்டு மொழிகாரர்கள், இப்படி பொங்கி வழிவதில்லை!! கேனையன் நம்தான் மற்றவன் தமிழ்னு சொன்ன உடனே பொங்கிடரது, சிந்திப்பதே இல்லை, அதனாலதான ஆந்திரா கருணாநிதி இங்கு தமிழ் தமிழ்னு கூவியே தமிழ்நாட்டை கொள்ளையடிக்க முடிஞ்சது!!

  • @balasubramaniamrengiah7604
    @balasubramaniamrengiah7604 2 года назад

    அற்புதம் இனியாவது நமக்கு ஒற்றுமை உணர்வை ஓங்கசெய்ய வேண்டும் வாழ்க தமிழ்.

  • @rajanpalam3210
    @rajanpalam3210 2 года назад +365

    முதலில் இவருக்கு தலை வணங்குகிறேன்.மேலும், இவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் போற்றத்தக்கது, பாராட்டுக்கள்.
    நன்றி.எங்கள் பஞ்சாப் சகோதரரின் தமிழ் பற்று பிரம்மிக்க வைக்கிறதுஅற்புதம், தமிழைத் தாய்மொழியாய்
    கொண்டவர்கள்கூட அறியாத பல
    தகவல்களைத் தருகிறார்.
    வாழ்த்துக்கள்

  • @massmathan8054
    @massmathan8054 2 года назад +138

    தமிழர்களின் உணர்வை பஞ்சாப் சிங் இவ்வளவு தெரிஞ்சு வைத்திருப்பதை பார்த்தால் ரொம்ப பெருமையாக இருக்கிறது இதை பார்த்து திருந்துங்கடா.. 💯

  • @V.S.K.MuthuVel
    @V.S.K.MuthuVel Год назад

    பஞ்சாப் சிங அவர்களுக்கு வாழ்த்துக்கள் . அனைத்து தமிழர்களும் அவர் கூறியது போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.நன்றி சர்தார்ஜி .

  • @க.செந்தில்குமார்

    தமிழ் மொழியின் சிறப்பை இவ்வளவு தெளிவா சொன்னதற்க சிங் ஐயா அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் ‌💪💪💪

    • @ayyappanramasamy4973
      @ayyappanramasamy4973 2 года назад +3

      நெற்றிப்பொட்டில் அடித்து சொல்லிவிட்டார் சிங்கு.

    • @helarsivakumarhelarsivakum2852
      @helarsivakumarhelarsivakum2852 2 года назад +1

      வாழ்த்துக்கள் திரு சிங் ஐயா நன்றி

    • @ArunKumar-ie2bt
      @ArunKumar-ie2bt 2 года назад

      திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 года назад +40

    அய்யா ஜஸ்வந்த்சிங் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.

  • @osanthomas
    @osanthomas Год назад

    அற்புதமான விளக்கம். உங்கள் மொழிப்பற்றுக்கு ஈடுஇணை கிடையாது. வளர்க உங்கள் புகழ். நன்றி குருவே.

  • @bas3995
    @bas3995 2 года назад +33

    உண்மையை உணர்ந்து கூறிய இந்த பஞ்சாப் சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி. நம் செந்தமிழில் பேசுவதை கேட்கவே இன்பமாக உள்ளது. இங்கு இருப்பவர்கள் இதை உணர்ந்தால் நல்லது.

  • @raguls364
    @raguls364 2 года назад +750

    நேற்று இன்று நாளை முக்காலத்திற்கும் ஏற்ற நமது திருக்குறள் பஞ்சாப் சிங் கூறியது மட்டும் இல்லாமல் நம்மில் உள்ள குறையை மிகச் சிறப்பாக கூறி நம் தமிழைத் தெள்ளத் தெளிவாக அறிந்து உள்ளார் வாழ்த்துக்கள்.

  • @kumaresankumaresan8327
    @kumaresankumaresan8327 2 года назад

    சிந்திக்க தெரிந்த நம் தமிழ் மக்களே செயற்பாட்டிற்கு விரைவில் வர வேண்டும். அருமையான விளக்கம் சிங் சகோதரர் அவர்களே

  • @kotak8907
    @kotak8907 2 года назад +216

    முதலில் இவருக்கு தலை வணங்குகிறேன்.மேலும், இவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் போற்றத்தக்கது, பாராட்டுக்கள்.
    நன்றி.

    • @lavakumarglavakumarg6459
      @lavakumarglavakumarg6459 2 года назад

      ,

    • @originality3936
      @originality3936 2 года назад

      பஞ்சாப்ல போய் பாருங்க, இதைவிட திருத்தமாக பஞ்பாபி பேசகூடிய தமிழன் கட்டாயம் இருப்பான், அதேபோல வெவ்வேறு மாநிலங்களிலும் அவர்களை மிஞ்சுமளவு அவர்கள் மொழியை பேசகூடிய தமிழர் பலர் உண்டு. ஆனால், வேற்றுமொழியை தமிழர் பேசுரார்னு, சைனீஸ் உட்பட்டு உள்நாட்டு மொழிகாரர்கள், இப்படி பொங்கி வழிவதில்லை!! கேனையன் நம்தான் மற்றவன் தமிழ்னு சொன்ன உடனே பொங்கிடரது, சிந்திப்பதே இல்லை, அதனாலதான ஆந்திரா கருணாநிதி இங்கு தமிழ் தமிழ்னு கூவியே தமிழ்நாட்டை கொள்ளையடிக்க முடிஞ்சது!!

  • @NaanSiva
    @NaanSiva 2 года назад +158

    தமிழுக்கும் அமுதென்று பேர்,
    அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
    உயிருக்கு நேர்...
    உயிருக்கு நேர்...

  • @kuvinshan250
    @kuvinshan250 2 года назад

    சமத்துவமாக உள்ளதற்கு நன்றி சகோதரே
    எல்லா மொழி சிறப்பையும் எடுத்துடையுங்கள்
    நான் ஒரு இலங்கை தழிழன் ❤

  • @sangeethadevaraj9794
    @sangeethadevaraj9794 2 года назад +1007

    ஒரு பஞ்சாபி நம்ம தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை சொல்லி நம்ம இயலாமையை சொல்லுறது எனக்கு அசிங்கமாக இருக்கிறது.

    • @Jeevabharathi1994
      @Jeevabharathi1994 2 года назад +21

      கண்டிப்பாக

    • @venkatnathan5641
      @venkatnathan5641 2 года назад +30

      நிச்சயமான உண்மை சகோ.இனி வரும் காலத்தில் சிந்திப்பார்களா தமிழர்கள்.

    • @nandagopalk9311
      @nandagopalk9311 2 года назад

      Unmai kasakkadhan seyyum..sila jenmangal suyalabhadhuku seyyurudhu namma ellorukum izhappu .

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 2 года назад

      திராவிட நாய்களும்,சங்கியும் நாய்கள் தான்... காரணம் தலைவியே

    • @venkatnathan5641
      @venkatnathan5641 2 года назад

      @@vimalshivn.7441 திருட்டு திராவிடம் செய்யும் அமைதியான இன அழிப்பு.

  • @mselvaraj5278
    @mselvaraj5278 2 года назад +25

    தமிழே உலகின் முதல் மொழி. தமிழனே உலகின் முதல் மனிதன். உலகின் அனைத்து மொழிகளின் தாயே தமிழ்தான். உலகின் அனைத்து இனங்களும் நம் வம்சாவளிகளே. யாதும் ஊரே யாவரும் கேளீர்.
    வாழ்க தமிழ்
    வளர்க பாரதம்

  • @misswk9287
    @misswk9287 2 года назад +1

    நன்றி 🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 2 года назад +85

    அண்ணன் சிங்குக்குத் தெரிந்தப் புரிதல்..இங்கு தமிழனுக்கில்லையே என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது.

    • @kavyashni256
      @kavyashni256 2 года назад

      Really tamilzan is total waste people ... Please learn from neighbour state people ...

  • @vas347
    @vas347 2 года назад +123

    தெளிவாக எடுத்து கூறி தமிழின் பெருமையை எடுத்துறைத்த ஐயா சிங் அவர்களுக்கு கோடி நன்றி. உங்களின் அற்புதமான விளக்கம் எங்களை. மிகவும் பெருமை கொள்ள செய்கிறது 👏👏👏👏🙏 தமிழ் வாழ்க🙏

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Год назад

    உங்கள் தமிழ் பற்று வியக்க வைக்கின்றது.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 года назад +158

    அருமையான ஆதங்கம் மிக்க பேச்சு ஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டிய பதிவு. வாழ்த்துக்கள்🎉🎊

  • @muruganc249
    @muruganc249 2 года назад +105

    சிங் சார், நீங்கள் சொல்வது உண்மை 100%. எனக்கு ஏழு மொழிகள் தெரியும். பஞ்சாபி, பெங்காலி, குஜராத்தி புரியும். உங்கள் தமிழ் பற்றி வாழ்க...

  • @APNisha
    @APNisha 2 года назад +25

    என்ன ஒரு பேச்சு சூப்பர் அண்ணா 💯💯

  • @கிராமத்தான்-ழ3த
    @கிராமத்தான்-ழ3த 2 года назад +137

    நம்ம சிங் அவர்களுக்கு உள்ள தமிழ் அறிவு, எனக்கு இல்லை என்று இந்த காணொளியை பார்த்து என் மனம் வருந்துகிறது.... அருமை சிங் உங்களுக்குள் உள்ள தமிழ் பற்று....

    • @kavithajeeva6203
      @kavithajeeva6203 2 года назад +5

      Unmailey nan vetkapadukiran

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 года назад +3

      நானும் தான்

    • @ArunKumar-ie2bt
      @ArunKumar-ie2bt 2 года назад +1

      திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!

  • @herbertsamuel4110
    @herbertsamuel4110 2 года назад +238

    ஒரு மொழியின் பெருமையை தாய்மொழியில் பேசுபவனால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்… He schooled every Tamilians with his knowledge about Tamil literature…..

    • @ArunKumar-ie2bt
      @ArunKumar-ie2bt 2 года назад

      திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!

    • @anbusundar6503
      @anbusundar6503 2 года назад +4

      வாழ்க தமிழ் வெல்க தமிழ் பஞ்சாபி சகோதரருக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல உரித்தாகுக

    • @SaiGobal
      @SaiGobal Год назад

      தமிழின் வரலாற்றை ஒரு பஞ்சாப் சகோதரர் மிக மிக அறிவு பூர்வமாக ஆனித்தரமாக சரித்தர சான்றுகளுடன் எளிய சான்றுகளுடன் மிக மிக தெளிவுடன் எடுத்துரறைத்துள்ளார்.தமிழறிஞ்கர்கள் செய்யாததை ஒரு பஞ்சாப் சிங்கம் கர்சித்துள்ளது. தமிழக அரசும் ,தமிழ் அறிஞர்களும் சிந்திப்பார்களா? பஞ்சாப் சகோதரருக்கு ஒரு சல்யூட். த.கோபால்

  • @blazor777
    @blazor777 2 года назад +11

    Tamil naatla poranthaa mattum tamilan kedaiyathu..... Tamil mozhiyoda perumai ya unarntha ellarum pachai tamilan thaan...... Big salute thatha🤗⚡

  • @rahulsadaiyan
    @rahulsadaiyan 2 года назад +237

    இவர்தான் பஞ்சாபின் சிங்கம்👍🔥🔥🔥இவரது பேச்சுக்கள் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது நன்றி ஐயா,உங்களை போன்ற தமிழ்ப்பற்று உள்ளவர்கள்களுக்காக இன்னுயிரை யும் தருவார்கள் எம் தமிழர்கள் 👍

    • @ArunKumar-ie2bt
      @ArunKumar-ie2bt 2 года назад

      திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 2 года назад

      நன்கு படித்து உணர்ந்து.உள்ளதை உள்ளபடி சொல்கிறார...இந்தி மொழிக்கு மாநிலம் என்று ஒன்றில்லை...முகலாய பேரரசுக்கு முன் இந்தி என்று ஒன்றில்லை..UP, பீகார், மத்திய பிரதேசம் என்று வட இந்திய பாரம்பரிய மொழிகள் உள்ளன. ஆனால் இந்தி இல்லை.

    • @originality3936
      @originality3936 2 года назад

      பஞ்சாப்ல போய் பாருங்க, இதைவிட திருத்தமாக பஞ்பாபி பேசகூடிய தமிழன் கட்டாயம் இருப்பான், அதேபோல வெவ்வேறு மாநிலங்களிலும் அவர்களை மிஞ்சுமளவு அவர்கள் மொழியை பேசகூடிய தமிழர் பலர் உண்டு. ஆனால், வேற்றுமொழியை தமிழர் பேசுரார்னு, சைனீஸ் உட்பட்டு உள்நாட்டு மொழிகாரர்கள், இப்படி பொங்கி வழிவதில்லை!! கேனையன் நம்தான் மற்றவன் தமிழ்னு சொன்ன உடனே பொங்கிடரது, சிந்திப்பதே இல்லை, அதனாலதான ஆந்திரா கருணாநிதி இங்கு தமிழ் தமிழ்னு கூவியே தமிழ்நாட்டை கொள்ளையடிக்க முடிஞ்சது!!

  • @sowmiyam6630
    @sowmiyam6630 2 года назад +181

    நம் மொழி, நம்முடைய என்று இவர் பேசுவதை கேட்கவே இனிமையாக உள்ளது. தமிழ் நாட்டில் பிறந்தால் மட்டும் தமிழனாகிவிட முடியாது , தமிழ் தாய் மீது இவரைப்போல் பற்றும் பாசமும் வைத்திருப்போரே உண்மைத் தமிழனாவர்.

    • @Aurotzodeep
      @Aurotzodeep 2 года назад +2

      Aadharippu

    • @JOELRAJ3693
      @JOELRAJ3693 2 года назад

      இவர் சீக்கியச் சகோதரர் 💥

    • @amaithirajan6704
      @amaithirajan6704 2 года назад

      kaka.gurvi .🕊️🐦

    • @ArunKumar-ie2bt
      @ArunKumar-ie2bt 2 года назад

      திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!

  • @magnus8742
    @magnus8742 2 года назад

    தமிழ் பற்றுள்ள மனிதர்
    உங்கள் தமிழ் தேடல் உங்கள் பேச்சு லே தெரிகிறது 🙏

  • @vpp3522
    @vpp3522 2 года назад +277

    அழகு அற்புதம் பஞ்சாப் தாய்மொழியாக இருந்தாலும் தமிழின் சிறப்பு அம்சங்கள் அடையாள படுத்திய ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா,,🙏🙏🙏🙏

    • @kumarasuwamia.s4039
      @kumarasuwamia.s4039 2 года назад +2

      வணக்கங்களும்'!

    • @ArunKumar-ie2bt
      @ArunKumar-ie2bt 2 года назад

      திமுக அடிமைகள் கம்பெனியின் நட்சத்திரங்களில் ஒருவர்தான் இவர்.. மேலும் அவருக்கு ஹிந்தி தமிழ்,ஆங்கிலம் மற்றும் பல்வேறு மொழிகள் தெரியும்.. ஆனால் நமக்கு தமிழே அரைகுறையாக மட்டுமே தெரியும்.. பல்லாயிரம் தமிழ்ச் சொற்களில் ஐம்பது கூட சரியாக தெரியாத இனமான நாம்தான் வெறுமனே மொழி அரசியல் செய்யும் கூட்டத்திற்கு பலியாகி பிதற்றி வருகிறோம்.. எம் தமிழ்ச் சமூகம் என்று மாறுமோ?? எம் மக்கள் எப்போது மேன்மை பெறுவார்களோ?? என் சாவிற்கு முன்பு அந்த நல்ல நிலையில் தமிழ்நாடும், எம் மக்களும் மாறுவார்கள் என்று நம்புகிறேன்.. மிகுந்த வருத்ததோடு இந்த பதிவை இடுகையிட்டேன்.. பகுத்தறிவு அற்ற சமூகமாகி விட்டு அரசியல் செய்யும் ஓநாய்களை நம்பி வேற்று மொழியை வெறுக்கின்றோம்.. தயவுசெய்து கண் விழித்துக் கொள்ளடா தமிழா!!

    • @nachimuthuc
      @nachimuthuc 2 года назад +1

      மிகவும் நன்றி ஐயா

  • @anjithkarna7644
    @anjithkarna7644 2 года назад +101

    அருமையான பேச்சு தமிழ் வாழ்க... ரொம்ப பெருமையா இருக்குது. இவரு பாராட்ட வார்த்தை இல்ல வணங்குகிறேன்❤️

  • @basskalidasan8300
    @basskalidasan8300 2 года назад

    ஜஸ்வந்த் சிங் அய்யா அவர்களுக்கு உலகின் சிறப்பு தமிழ் மொழி என்பதை எங்களுக்கு உணர்த்திய மைக்கு பாதம் தொட்டு வணங்குகிறேன் நன்றிகள் கோடி,,,,,!

  • @mohamedriyash462
    @mohamedriyash462 2 года назад +57

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர் ♛

  • @kms550
    @kms550 2 года назад +266

    சீக்கியர் அவர்களுக்கு தங்களின் தமிழ் புலமைக்கும் பற்றீர்க்கும் நான் மரியாதை செய்கிறேன்

  • @rathinamp7947
    @rathinamp7947 2 года назад +15

    தமிழன் வரலாற்றை எவ்வளவு சிறப்பாக விளக்கமளிக்குறார் ஒரு சிங் மிக்க மகிழ்ச்சி

  • @tamilselvan9021
    @tamilselvan9021 2 года назад +10

    பஞ்சாபி சகோதரரே ! எங்கள் தமிழ் மொழியின் சிறப்பை, எங்களுக்கே தேன் அமுதை ஊட்டியது போன்று உள்ளது, நன்றி ஐயா 🙏

  • @prariyan4139
    @prariyan4139 2 года назад +68

    அற்புதம் தமிழைத் தாய்மொழியாய்
    கொண்டவர்கள்கூட அறியாத பல
    தகவல்களைத் தருகிறார்.
    வாழ்த்துக்கள்

    • @sganesan8245
      @sganesan8245 2 года назад

      தமிழின் தொன்மையை
      சீரோடும் சிறப்போடும் உணர்ச்சிகரமாக ஆவேசமாக தனது உள்ளக்கிடக்கை வெளியிட்ட பெருந்தகைக்கு பணிவான வணக்கங்கள்.....

  • @arumugam.karuppan2136
    @arumugam.karuppan2136 2 года назад

    பஞ்சாப் ஐயா இது உங்களுடைய இது ரொம்பவே மிகவும் நன்றாக இருக்கிறது நீங்கள் பேசும் தமிழ் அதேபோல உங்க அளவுக்கு எங்களுக்கு தான் தெரியாம இருக்கு

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 2 года назад +77

    ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏
    இவர் கூறுவது 100% உண்மை... தமிழர் ஒற்றுமை வேண்டும்

  • @komaligal5053
    @komaligal5053 2 года назад +11

    வேற்று மொழிக்காரர் என்ற போதும் தமிழின் சிறப்பு, மேன்மை, பழமை ஆகியவற்றை அறிந்து வைத்திருப்பது மிகச் சிறப்பு. உலகில் சிறந்த மொழி தமிழ் என்று சொல்ல ஒரு தைரியம் வேண்டும். இதை ஐயா அவர்களின் பேச்சு உறுதிப்படுத்துகிறது. வணங்குகிறைன் ஐயா. 🙏🙏🙏

  • @blessingmobile6208
    @blessingmobile6208 2 года назад

    தமிழ் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் அடைகிறோம் நண்பரே தமிழ் பேச்சு மகிழ்ச்சியாக தமிழ் அரசியலை புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்

  • @RajaRaja-br1iy
    @RajaRaja-br1iy 2 года назад +20

    தமிழ்த்தாயின் சார்பாக உங்களைப் போற்றி வணங்குகிறேன்🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌷🌷🌷🌷🌷

  • @singarajap9675
    @singarajap9675 2 года назад +147

    தமிழின் தொன்மையை உணர்த்தும் சிங்-ஜி அவர்களுக்கு
    நன்றி

    • @stephennadar1419
      @stephennadar1419 2 года назад +1

      உள்ளத்தை கவர்ந்த உண்மையான உன்னதமான கருத்துகள் அடங்கிய பேச்சு
      சர்தார்ஜிக்கு தலைவணங்குகிறேன்.

  • @jesua358
    @jesua358 2 года назад +1

    சகோதரர்க்கு வாழ்த்துகள்

  • @duraidurai5726
    @duraidurai5726 2 года назад +122

    ஜாதி மதத்தை கடந்து தமிழனாய் ஒன்றிணைவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்

    • @balamuruganv8861
      @balamuruganv8861 2 года назад +3

      Singu ayya arumai

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 2 года назад +1

      உண்மை. சாதி மதத்தை மறந்து நாம் தமிழர்களால் இணைவோம். இப் பிறவியில் தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம்.

  • @தேகமேதேவாலயம்...தமிழனாய்பிறந்த

    எப்போதே கேள்விப்பட்ட வார்த்தை... சிங் தமிழனுக்கு உதவி செய்வார்கள் என்று அது முற்றிலும் உண்மை என்று இப்போது புரிகிறது.... சகோதரரே அனைத்து வடநாட்டவரும் தமிழினத்திலிருந்தே வந்தவர்கள் அதை உரக்க குரல் கொடுங்கள்...

    • @arunachalam1996
      @arunachalam1996 2 года назад

      இந்தியா முழுவதும் இருக்கும் ஒரே தாய் மொழியை கொண்டு வாழும் சாதிக்காரன் பிராமணன் ஒருவனே உ.பி குரூமி தமிழகத்தில் கிடையாது தமிழக மறவர் உ பியில் கிடையாது ஆனால் காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை வாழும் ஒரே தாய்
      மொழி கொண்டவன் பிராமணன் மட்டூமே வேவ்வேறு பெயரிகளில் எல்லா மாநிலத்திலும் ஆதிக்கத்தோடு அமாமாநில மக்களை ஆள்கிறான் என்பதிலிருந்து தெரிந்துக்கொள்ளவேண்டியது அவன் வந்தேறி ஆரியன் என்பதாகும். இந்திய மண்ணுக்கு சொந்ண மில்லாத ஒருவன் இந்திய மக்கள் அனைவரையும் ஆள்கிறான் யாதவர்கள் வடக்கே உ பி பீஹார் போன்ற பல மாநிலத்தில் வாழ்கிறார்கள் ஆனால் தமிழகத்திலூம் யாதவர்கள் என்ற பெயரில் சர்டிபிக்கெட்டில் கூறிக்கபட்டாலும் வட ஹிந்திய யாதவனுக்கு மொழி ஹிந்தி உணவு கோதூமை உணவு உடை கலாச்சாரம் வாழ்வியல் நோக்கம் இறைவன் என்பதெல்லாம் வேவ்வேறு தமிழக யாணவர்கள் என சொல்லபடும் கோணர் சாதியினுருக்கு தமிழே பூருவீகம் கடவுள் பள்ளர் பரையர் மறைவர் நாடார் போன்று மாயாண்டியே கடவுள் பேச்சியம்மாள் என்ற பெயரே விளங்குகிறது. ஆனால் இந்த பெயர்கள் வடக்கே வாழும் யாதவர்கள் கேள்வியே படாது ஒன்று முருகன் கூட கார்த்திகேயன் என வடக்கே அறியபட்டவர்தான் ஆனால் அவரது ஆறுமுகம் என்ற பெயருக்கு சமஸ்கிருத சண்முக் என்ற ஆதே அர்த்தம் தான் ஒரே அர்த்தத்தில் இரண்டு பெயர்கள் எப்படி ஆதிக்கபிராமணன் தமிழன் கடவுளை வைத்து பிழைப்புக்கு சண்முக் என அழைக்கிறான்...

  • @thanu-go1ts
    @thanu-go1ts Год назад +13

    The love for Punjabis i have is incomparable. No doubt they are educated and respected people on earth. ❤

  • @parasuram8623
    @parasuram8623 2 года назад +238

    தமிழ் மொழியின் பெருமையும் புகழையும் தமிழன் மட்டுமே கூறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை... தமிழ் மொழியை பேசுகின்றன எவரும் தாங்கி பிடிக்கலாம்..

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 2 года назад +101

    சரியா சொன்னிங்க சிங் எல்லா மொழிக்கும் மாநிலம் இருக்கு இந்தியவில் hindi க்கு இல்லை

  • @vsamy5508
    @vsamy5508 2 года назад +15

    Dear Punjab brother, I salute
    your generosity of appreciation
    about the ancient language of
    tamil & it's culture heritage based on historical evidence
    over thousands of years old than any other language world wide. This hidden issue was very much appreciated by renowned world scholars,but
    not understood the importance
    of richness of its predictions
    will live & guide the people of
    all religions & community.

  • @dhassak7747
    @dhassak7747 2 года назад +239

    This is not just an Interview, its a lesson and eye opening for everyone.

  • @reshma612
    @reshma612 2 года назад +40

    உண்மையில் சிறப்பான பேச்சு ஐயா 💐 தாங்கள் கூறுவது அனைத்தும் நிதர்சனமான உண்மை 💐 தமிழின் பழமையே நம் தான் உலகிற்கும் அறிய வைக்க வேண்டும் 👍❤️🙏

  • @chinnamanimuthukannan952
    @chinnamanimuthukannan952 2 года назад +2

    Good speech, hind belt must know these truths congratulations Singha.

  • @venkatnathan5641
    @venkatnathan5641 2 года назад +6

    வணக்கம் ஐயா பஞ்சாப் சிங்கமே. மெய் சிலிர்க்கிறது.!!!

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 2 года назад +7

    உங்கள் பேட்டியை பார்த்து கேட்டு வியந்து போனேன் பேஜாராகி போய் விட்டேன் சூப்பர் சகோதரரே நான் தமிழன் என்று சொல்வதில் இன்று தான் பெருமை அடைகிறேன் 👍🙏

  • @tinkupreethi
    @tinkupreethi 2 года назад

    அருமையான காணொளி... மேம்பட்ட கருத்துக்கள்

  • @Karikalan143
    @Karikalan143 2 года назад +65

    ஐயாவின் பேச்சில் ஆதங்கம் தெரிகிறது இனியாவது தமிழர்கள் விழிச்சிக்கனும்

  • @chinnamrc9386
    @chinnamrc9386 2 года назад +6

    தமிழ் பற்று மிக்க மனிதன்.. வணங்குகிறேன் ஐயா.🙏🙏🙏

  • @selvamani1881
    @selvamani1881 2 года назад

    அருமை அருமை அருமை ஐயா தமிழருக்கு இல்லாத ஒரு புலமை உங்களிடம் எவ்வளவு உள்ளது நன்றி ஐயா!

  • @sivakumarkumar5448
    @sivakumarkumar5448 2 года назад +20

    தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...!

  • @balajisubramaniam1644
    @balajisubramaniam1644 2 года назад +42

    Mr. Jaswant appreciate Your interest In Tamil . Being a tamilizian I am ashamed.. few topics are not known to me . I learnt from You👏

  • @suryanadarnadar4287
    @suryanadarnadar4287 2 года назад

    ஐயா நீங்கள் ஒரு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஆஹா என்ன அழகான தமிழ் பேச்சு உண்மையை உலகிற்கு சொல்லும் சர்தார்ஜி அவர்களே உங்களை ஆயிரம் முறை கையெடுத்து கும்பிட்டு வணங்குகிறேன் வாழ்த்துக்கள் ஐயா

  • @sudhakar8289
    @sudhakar8289 2 года назад +71

    உங்கள் ஞானம் வியக்க வைக்கிறது வாழ்க வாழ்கவே தமிழோடு அனைத்துலகத்தினரே...

  • @vasumathyvenkitasamy8889
    @vasumathyvenkitasamy8889 2 года назад +36

    இவரின் தமிழ்ப் பற்று,, ஆழ்ந்த தமிழ் அறிவு நம்மை பிரமிக்க வைக்கிறது....
    முதலில் தமிழர்கள் ஒன்றிணைந்து
    ஒற்றுமை உணர்வுடன் இந்தி திணிக்கப் படுவதை எதிர்த்து எதிர்ப்பு
    தெரிவிக்க வேண்டும்.... தமிழ் அவர்களால் அழிக்கப்படும் முயற்சிகள்
    தமிழ்நாடு அரசாங்கத்தால் தீவிர மாக
    எதிர்க்கப்பட வேண்டும்.... திரு. சிங்
    அவர்களின் ஆழ்ந்த தமிழ் பற்றுக்கு
    தலை வணங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன்.... இவரைப் பார்த்து
    தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்...

  • @muthusagai9884
    @muthusagai9884 2 года назад

    வணக்கம் சகோதரா !!
    உமது தமிழ் பற்று போற்றுதற்குரியது
    நன்றியுடன் 🙏நாம் தமிழர் 🙏

  • @VijayRagMalimNawar
    @VijayRagMalimNawar 2 года назад +120

    I am so impresed with Jaswant Singh knowledge on Tamil history and language.

    • @arokiadosscruz3736
      @arokiadosscruz3736 2 года назад

      தமிழ் தன்னை வளர்ப்ப வரை வாழ வழி வகுக்கும்

    • @kanrajur8283
      @kanrajur8283 2 года назад

      சிங் ஐயா அவர்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐❤❤❤❤❤

  • @selvakumad1517
    @selvakumad1517 2 года назад +7

    உங்களுக்கும்,உங்க தமிழ் அறிவுக்கும் தலை வணங்குகிறேன்

  • @itellsri
    @itellsri Год назад +1

    Singh is King. What a passion . Wahe guru brother .

  • @mohamedrafiq9953
    @mohamedrafiq9953 2 года назад +21

    சூப்பர் தல தமிழ் அருமையா பேசுற....

  • @deepanvlogs7605
    @deepanvlogs7605 2 года назад +5

    மிக சிறப்பான விளக்கம் 🙏வாழ்க தமிழ், வளர்க தமிழ்

  • @sankarapandi8978
    @sankarapandi8978 2 года назад

    நன்றி வாழ்த்துக்கள் ஐயா அருமை அருமை நற்பவி நற்பவி நற்பவி

  • @raguls364
    @raguls364 2 года назад +160

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

    • @selvams9850
      @selvams9850 2 года назад +6

      அதுக்கு ஒற்றுமையா இருக்கனும்மேடா.

    • @manivannan7606
      @manivannan7606 2 года назад

      @@selvams9850 Vada othumaiya irukalam. Unaku uruthakudathuda

    • @kpjoshva7319
      @kpjoshva7319 2 года назад

      @@selvams9850 சாதியை கைவிட்டால் ஒற்றுமை ஏற்படும்

    • @selvams9850
      @selvams9850 2 года назад +2

      @@kpjoshva7319 சாதியை ஒழிக்க வேண்டாம்.ஆனா ஏற்ற தாழ்வு வேண்டாம்.சமமா நினைச்சாலே போதும்.

    • @சிங்கத்தமிழன்-ழ5ர
      @சிங்கத்தமிழன்-ழ5ர 2 года назад +2

      @@selvams9850 👍