சீக்கியர்களின் யாரும் அறியா 5 ரகசியங்கள்..! உண்மைகள் உடைக்கும் Gagandeep Singh Bedi IAS பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 мар 2023
  • சென்னை மாநகராட்சி ஆணையர் Gagandeep Singh Bedi தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #gagandeepsinghbedi #varuninterviews #behindwoodso2
    ---------------------------------------
    BOOK YOUR TICKETS - in.bookmyshow.com/events/behi...
    ---------------------------------------
    Vivo V27 Series, Curved Display with Color-changing glass design. Book
    Now
    Facebook: / vivoindiatamilnadu
    Instagram: / vivoindia_tamilnadu
    RUclips Channel:
    / @vivoindiatamilnadu
    ----------------------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • КиноКино

Комментарии • 283

  • @pradhipradhoa7077
    @pradhipradhoa7077 Год назад +90

    நடிகர்கள் பற்றியே பேசிய நமக்கு இந்த பேட்டி ஒரு சிறந்த மாற்றம் மகிழ்ச்சி

    • @chiapet9570
      @chiapet9570 Год назад

      தமிழ் நாடு ஏன் இந்தியால இருக்கிற நிறைய ஸடேட்கள் குறிப்பாக தமிழ் நாடு, பாம்மே இதல்லாம் சினிமா நடிகர்கள மோகம் புடிச்சு அலைகிறார்கள. அதுவம் இப்ப சினிமா நடிகர்கள் மனிதாபிமானமே இல்லாதவர்கள. பணம் மட்டும்தான் அவங்க குறிக்கோள். இவர் மாதிரி ஆபீசர் எல்லாரும் இருந்தா நாடே நல்லா இருக்கும்.

    • @giantdevil7005
      @giantdevil7005 Год назад

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

  • @priyadharshninareshkumar9816
    @priyadharshninareshkumar9816 Год назад +31

    Am 26 years old...from Cuddalore...the one and only collector of Cuddalore i remember is gahandeep sir

  • @VB-le4oi
    @VB-le4oi Год назад +143

    One of the best IAS officers we have in Tamil Nadu.

    • @raleighstudds5754
      @raleighstudds5754 Год назад +7

      Nalla footboard adiparu

    • @anbuvinayagam9868
      @anbuvinayagam9868 Год назад

      True

    • @giantdevil7005
      @giantdevil7005 Год назад

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

  • @yazhventhan3077
    @yazhventhan3077 Год назад +258

    எங்கள் கடலூர் மக்கள் ஆட்சியர் ஐயா அவர்கள்.

    • @Masha-ne2nb
      @Masha-ne2nb Год назад +1

      Ama

    • @ammu_kutty01
      @ammu_kutty01 Год назад +1

      Yes

    • @elavarasang4856
      @elavarasang4856 Год назад +2

      eppa enga ripon building commissioner

    • @Krish90551
      @Krish90551 Год назад +1

      Cuddalore dt belongs to punjab da paandi

    • @MadhanKumar-fr2yv
      @MadhanKumar-fr2yv Год назад +1

      தமிழில் மனு குடுத்தா படிக்க தெரியாது சகோ அவருக்கு... தமிழர்கள் படும் வலி மட்டும் எப்படி புரிந்து விடும் 🙄.... பல ஆண்டு காலமாக இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் கேட்டுட்டு வரோம் அவர் கிட்ட... இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கல 😢...

  • @Sanjay-ey7ou
    @Sanjay-ey7ou Год назад +42

    உழைப்பும் வீரமும் சீக்கியர்களுக்கு இரண்டு கண்கள்🔥🔥🔥❤️❤️❤️

    • @giantdevil7005
      @giantdevil7005 Год назад

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

  • @user-fp6qu8ef9z
    @user-fp6qu8ef9z Год назад +62

    இவரை கொண்டாடும் கடலூர் மக்களில் நானும் ஒருத்தி...என் பள்ளி நாட்களில் இவரின் மிகப்பெரிய ரசிகை...இவரின் சமூக செயல்களுக்கு மட்டும் அல்ல இவரின் தமிழுக்கும்...🙏👍

    • @sathiyasathiya8650
      @sathiyasathiya8650 Год назад

      S

    • @parcelsong6814
      @parcelsong6814 Год назад

      Me to

    • @ragavendar340
      @ragavendar340 Год назад

      Kadalur la sir apdi enalam senjanga nu Sona inum inspiring ah irkum

    • @giantdevil7005
      @giantdevil7005 Год назад

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

  • @elizascreation6550
    @elizascreation6550 Год назад +62

    Our Cuddalore most respected person. I got my cash prize on my college days during 2004-05..So down to earth person.

    • @fuhrerking2354
      @fuhrerking2354 Год назад +2

      I too received prize for collecting fund for helpage India from his hand in my school days. Very humble person.

    • @giantdevil7005
      @giantdevil7005 Год назад

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

  • @dinamera8812
    @dinamera8812 Год назад +23

    One of the excellent collector we had in Cuddalore. I still remember, sir came to our school in 90's as a sub collector and the host announced that the sir will speak in Tamil. He said only one word "Vanakkam". Today speaking fluent Tamil. He is also one of the role model to all Cuddalore students during the time.

  • @ips2223
    @ips2223 Год назад +29

    Wonderful personality, one of the best IAS officers we have today .

  • @AshokKumar-nf2jt
    @AshokKumar-nf2jt Год назад +24

    தமிழ் மக்களின் கலாச்சாரமும், பஞ்சாப் மக்களின் கலாச்சாரமும் விட்டு கொடுக்காமல் அழகாக தமிழில் பேசுவது அருமை ஐயா.

  • @gokulanathan6900
    @gokulanathan6900 Год назад +59

    Cuddalore people will never forget this great man.. thank you for your contribution to all the flood relief activities that you did for us, sir.

    • @giantdevil7005
      @giantdevil7005 Год назад

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

    • @AruntamizhSentamizh
      @AruntamizhSentamizh 3 месяца назад +1

      ruclips.net/video/GOyozeNKpMg/видео.htmlsi=bUY6i3C1VU0F2Anc. தமிழ் வாழ்க 🙏🙏🙏

  • @nagarajankaruppannan2943
    @nagarajankaruppannan2943 Год назад +182

    தமிழர்களுக்கும் சீக்கியர்களுக்கும் எப்போதுமே நல்ல ஒரு இணக்கமான நட்பு உண்டு.
    இந்திய இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமெண்ட் மற்றும் மெட்ராஸ் ரெஜிமெண்ட் இரண்டும் தான் உண்மையில் வீரத்திற்கும் விவேகத்திற்கும் பெயர் போனவை.

    • @Kumaran847
      @Kumaran847 Год назад

      இரண்டையும் மோத விட்டு வேடிக்கை பார்த்தது காங்கிரஸ்.......பஞ்சாப்கலவரத்தை அடக்க தமிழர்கள் அதிகம் உள்ள ரெஜிமெண்டை பயன்படுத்தியது..........! ஈழத்தில் தமிழர்களை அடக்க சீக்கிய ரெஜிமெண்டை பயன்படுத்தியது......! இதுக்கு பேர் எச்சைதனம்......இந்த எச்சை தனத்தை பா.ஜ.க கூட செய்ததில்லை

    • @senthilkumarcr6381
      @senthilkumarcr6381 Год назад +1

      Yes

    • @padmakumar7395
      @padmakumar7395 Год назад +5

      Also Gurkha Regiment and Kumaon regiment

    • @mmkss9005
      @mmkss9005 Год назад

      Pota ko ilathula natatha napakam vanthuchu

    • @Jesus_Is_Satan_Incarnate
      @Jesus_Is_Satan_Incarnate Год назад

      சமீப காலமாக சில சீக்கியர்கள் அதுவும் காலிஸ்தானியர்கள் திமிருடன் என்னமோ இந்தியாவையே துலுக்கர்களிடம் இருந்து காப்பாற்றியதாக பீத்தி கொள்கிறார்கள். அப்போ மராத்தியர் அசாம் வீரர்கள் ராஜபுத் மற்றும் விஜயநகர மன்னர்கள் சீக்கியர்களை போல பீத்தி கொள்ளாமல் போரிட்டவர்கள்.
      அவர்கள் காத்தது பஞ்சாபில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே. அதுவும் மொகலாயர் பலம் இழந்த பின்னரே...மொகலாயறை தடுக்க இவர்களால் முடியவில்லை என்பதே உண்மை.

  • @ofromedia6435
    @ofromedia6435 Год назад +15

    Tamilnadu is blessed and proud to have this Gagandeep Singh Sir.

  • @Qbic-Catalyst
    @Qbic-Catalyst Год назад +25

    He is a true hero during Tsunami... self less ! .. I was working in an NGO.. when i struggled for contribution, he and Amudha Ma'am put me on right track, without second thoughts.. Hats off Sir. Wish I could just meet you again to pay my respects 🙏

    • @giantdevil7005
      @giantdevil7005 Год назад

      He is a Khalistani bastard. Go to their place they will treat you like animal if you are a Hindu. They butchered thousands of Hindus during Khalistan Demand 😢

  • @roshanrajakrishnan4435
    @roshanrajakrishnan4435 Год назад +11

    Mr. Bedi, you speak better Tamil than many Tamilians. Appreciate it!

  • @JK-jl5ci
    @JK-jl5ci Год назад +12

    He performed too good in Cuddalore district, specifically in 2004 tsunami affected time. I meat him during the time and handshake with him. That’s too awesome moment.

  • @prassi2348
    @prassi2348 Год назад +24

    🌟People's of punjab are brave and hardworking beast 💪 💫 we should always love & respect them🙏

  • @oldmoviereviews
    @oldmoviereviews Год назад +21

    கடலூர் வந்த அனைத்து அதிகாரிகளும் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள் 👍

    • @rajendransubbaiah
      @rajendransubbaiah Год назад

      But the TN Governor Ravi entirely different or indifferent

    • @user-xm5hg5eq6k
      @user-xm5hg5eq6k Год назад

      கடலூருக்கு வந்தவர்கள் எல்லாம் உயர் அதிகாரி ஆனா கடலூர் மக்கள் மீன்பிடித்து சாகிறார்கள் படிப்பறிவு இல்லாமல்

    • @user-xm5hg5eq6k
      @user-xm5hg5eq6k Год назад

      கடலூருக்கு வந்தவர்கள் எல்லாம் உயர் அதிகாரி ஆனா கடலூர் மக்கள் மீன்பிடித்து சாகிறார்கள் படிப்பறிவு இல்லாமல்

  • @kalaimanin6666
    @kalaimanin6666 Год назад +10

    எனக்கு மிகவும் பிடித்த நபர். நன்றாக தமிழ் பேசும் நபர்

  • @jeganvini2267
    @jeganvini2267 Год назад +20

    அய்யாவின் தமிழ்....உச்சரிப்பு..மிக்க மகிழ்ச்சி

    • @user-xm5hg5eq6k
      @user-xm5hg5eq6k Год назад

      ஐயாவின் தமிழ் உச்சரிப்பு ஊ ஓ பூ மாதிரி இருக்கு கொண்ட மாதிரி இருக்கு ப*****

    • @user-xm5hg5eq6k
      @user-xm5hg5eq6k Год назад

      ஐயாவின் தமிழ் உச்சரிப்பு ஊ ஓ பூ மாதிரி இருக்கு கொண்ட மாதிரி இருக்கு ப*****

  • @sonymanju2893
    @sonymanju2893 Год назад +8

    Enakku piditha collector k. K. Dist 20yrs back

  • @soilsoulvlogger9262
    @soilsoulvlogger9262 Год назад +3

    During my childhood he used to come for walking in our quarters ground...I used take my cycle everyday at morning to meet him and say good morning..such a wonderful human..even though I'm a small child he used to speak very sweet and caringly with me... sweet memories...

  • @umarv4899
    @umarv4899 Год назад +4

    எங்கள் தமிழர்களின்,தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும்,ஒழுக்கத்திலும்
    முன்னாள் தமிழரான IAS உங்களுடைய பங்கும் ,வரலாற்றில் ஏற்க்கனவே பதிவாகிவிட்டது அய்யா!

  • @user-wv1mm8gq3m
    @user-wv1mm8gq3m Год назад +2

    சீக்கிய சகோதரர்கள் மிகவும் அன்பானவர்கள்.
    பாகுபாடு இல்லா நல் உள்ளங்கள்.

  • @vasumathimalar8974
    @vasumathimalar8974 Год назад +28

    நான் 12th படிக்கும் போது இவர பக்கத்துல பாத்திருக்கேன்.. எங்க Cuddalore collector😍😍😍

  • @sassxccgh9450
    @sassxccgh9450 Год назад +5

    மக்களுக்கு நீங்களும் செய்யும் சேவை தொடரட்டும் உங்களின் பணிவான பதில்கள் அற்புதம்.

  • @Mikaeel007
    @Mikaeel007 Год назад +15

    Tamil people have an Intellectual Love and bond for Punjabis from ancient time.
    Here is why!!
    Most punjabis are farmers. And We are
    Most punjabis are Army soldiers. And We are
    "Punjabis celebrate Lohri. We have pongal'
    We used to wear turbans in old days. Now we are not.
    These are few examples "Like this We are connected in many things"
    Abivously,
    Most people in Canada🇨🇦 from India are Punjabis and Tamilis😅
    We love You brothers❤✊🏼

  • @dineshsankar5318
    @dineshsankar5318 Год назад +11

    When i was searching job in chennai. Daily, i used to go to gurudwara for food. Those people treated me well. I never forget those moments.

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs Год назад +11

    I am also from Cuddalore,very collector , humble man

  • @gokulneov
    @gokulneov Год назад +18

    Bed sir is like a god for the people of Cuddalore for whatever he did for their farmers.
    Even during the hurricanes in USA, they had invited him for help in relief work!! He is my favourite IAS officer in Tamilnadu, lucky to have him as Chennai city commissioner.

  • @chiapet9570
    @chiapet9570 Год назад +2

    Behindwoods சில சமயம் track மாறி கண்ட கண்ட மக்கள் குறிப்பாக bigboss contestants, tictalk அசிங்கங்களை பேட்டி கண்டு தரத்தை குறைச்சுபார்கள். இவரைபோன்று பேட்டி காண்டது ரொம்ப அதிசயம். Thank god

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +3

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @devikaramesh4065
    @devikaramesh4065 Год назад +7

    அழகு தமிழில் அழகான உரையாடல்.....

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +41

    மக்களுக்கு பிடித்த அரசு அதிகாரி

  • @lvjayashree9718
    @lvjayashree9718 Год назад +9

    Respects to Mr Gagandeepji

  • @nandhini3829
    @nandhini3829 Год назад +9

    Calm and Gentle interview
    Mind refreshing!

  • @mayamillamathiramumilla
    @mayamillamathiramumilla Год назад +1

    எல்லா விடயங்களுக்கும் தமிழ்நாட்டை முண்உதாரணமாக பேசியது என் தாய் திருநாட்டிற்கு கிடைத்த பொக்கிஷம் நீங்கள்

  • @kishormadhu6805
    @kishormadhu6805 Год назад +16

    முதல்வர் ஸ்டாலின் அய்யா அவர்களின் நம்பிக்கை கூரிய அரசு ஊழியர் ககண்தீப் சிங் பேடி அய்யா அவர்கள்🙏🙏🙏

  • @princygeorge3545
    @princygeorge3545 Год назад +2

    He was our collector when I was 15 years old. Happy to see you sir

  • @884ilakkiyaappuraj-xx9dz
    @884ilakkiyaappuraj-xx9dz Год назад +1

    குரு கோவிந்த் அளித்த சொக்க தங்க மகன் ஐயா தமிழ் நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் தங்களின் குடும்பத்தினருக்கு இறைவன் நீண்ட ஆயுலும் ஆரோக்கியமும் வழங்க இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்

  • @johnsamuel1435
    @johnsamuel1435 Год назад +6

    Punjabi and Tamilans are good friends 👍🤝💪

  • @motherearth5229
    @motherearth5229 Год назад +7

    So happy to see this IAS video❤
    Please do good to Tamil people ❤

  • @sonymanju2893
    @sonymanju2893 Год назад +15

    நான் 5வது படிக்கும் போது கன்னியாகுமாரி கலெக்டர் எங்க ஸ்கூல் வந்து இருக்காங்க நான் அவங்க பக்கத்துல நின்னு பாட்டு பாடியிருக்கேன்

  • @SooryaPrakash_
    @SooryaPrakash_ Год назад +3

    My school time favourite person. His every project is stellar performance by him. From Tsunami relief works, Kadalur collector tenure, Thane storm relief measures 🔥🔥🔥🔥🔥 all are extraordinary

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 Год назад +2

    சீக்கியர்கள்.
    தமிழர்கள் மொழி வேண்டுமானால் வேறுபடலாம்..
    ஆனால்
    குடும்ப வாழ்வியல்.
    மற்றும்
    வீரம்.
    என பல விஷயங்களில் ஒற்றுமைகள் இருக்கிறது..

  • @mohanbabu146
    @mohanbabu146 Год назад +2

    Super vazhaithukkal sir.... Powerful 👮👮👮

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Год назад +1

    Vanakkam Behindwoods had done great job by interviewing him. Satsrikal sirji.

  • @jacqulinrayen828
    @jacqulinrayen828 Год назад +2

    Respected sir salute to u. Speaking Tamil very nice continue pannunka

  • @SJA198
    @SJA198 Год назад

    Sir...thanks for u interview...ungala marakka mudiyathu

  • @santoshv1685
    @santoshv1685 Год назад

    Very Very humble person. Your way of speaking is so sweet. Your family is so lucky to have you sir.

  • @danidevasharonserbin
    @danidevasharonserbin Год назад +3

    Sat shri akaal Gagan ji.
    PB 04 Faridkotia wala munda Tusi.
    Gagan ji' s statement is absolutely right. I had been living for 4 years in Faridkot.

  • @muhammadaltamizh3338
    @muhammadaltamizh3338 Год назад +1

    In 2007 he visited my school.
    Good to see our Ex Cuddalore District Collector

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Год назад +1

    உங்கள் சேவை பற்றி நிறைய நல்ல விதமாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்

  • @tamilnesan1297
    @tamilnesan1297 Год назад

    அருமையான பதிவு 🔥🔥🔥

  • @madhusudanansrambikkal6190
    @madhusudanansrambikkal6190 Год назад

    Great Interview. Super Sir Super Officer

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Год назад +1

    Great interview ❤
    Sabesan Canada 🇨🇦

  • @thelayman6189
    @thelayman6189 Год назад +12

    I was thinking hard ....
    I still couldn't understand why everyone here is happy to welcome this guy from Punjab as the best officer in Tamilnadu.... but the vary same people hate the nameless guys building the Orgadam factories & IT parks in Chennai, Cleaning Chennai's restaurants and selling low cost Pani puris to Tamil patrons ...
    Both are North Indians ...
    Both intentions are same ... Both are working to support Tamilnadu, to be able to support their families...
    Filling a job vacancy that will otherwise remain vacant in Tamilnadu ..
    One of them actually works harder, longer and needs the money ...

    • @motherearth5229
      @motherearth5229 Год назад +1

      What to do???
      Choose NTK, you will see the change.
      நாம் தமிழர் சீமான் அண்ணா❤ 🙏

    • @Mikaeel007
      @Mikaeel007 Год назад +7

      Punjabis(Sikh) people are different from North Indians. Most of the sikh people are farmers like us,Most of them are in army like US. Most of them have self discipline like our grandfathers. They love us more like we love them. Please Don't compare Vadakkans with punjabis🤝🏽

    • @MohanRaj-rv6gw
      @MohanRaj-rv6gw Год назад +2

      Yarum others state people ey Inga vara kudathu work pana kudathu solala.. varatum work panatum nalla vazhatum.. Ithana nala apdi dhane irukanga? Ipdi ninaiklana sowcarpet full ah avanga epdi occupy panirpanga?? Ipo migration romba athigama iruku, Athoda impact Inga velaila irukavangaloda velaiya pudungi tu avangaluku kudukra alavuku poguthu.. avlo perum voter id vangi yarukum vote poduvanga nu nalla therium. Yenga ooruku yaru cm ah varanum yarum mla va varanumnu nanga dhane decide pananum.. sowcarpet la oru meat shop veka mudiathu.. vecha ena agumnu ellarukum therunjathu dhan. Ithu Ipdiye continue Ana nammaku velai ilama namma generation dhan migrate aganum.. first irukavangaluku vela kudukatum nalla irukatum athu poga varavanga nalla vazhatum.

    • @thelayman6189
      @thelayman6189 Год назад +2

      @@MohanRaj-rv6gw exactly. You are right. If employers in TN want to employ locals they can do it easily... It's the employers who want people from other states.. so why blame the migrants

    • @twilight0057
      @twilight0057 Год назад +2

      Same thought bro

  • @amuthar6157
    @amuthar6157 Год назад +1

    Yes, I saw in cuddalore 20 years before ,sir is a great man 🙏🙏

  • @SaravanaKumar-cm7ko
    @SaravanaKumar-cm7ko Год назад +1

    Good interview

  • @hanifahanif2879
    @hanifahanif2879 Год назад +6

    சுனாமி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றினார்

  • @mrmadhumenon
    @mrmadhumenon Год назад

    நன்றி அய்யா

  • @jinglijai9142
    @jinglijai9142 Год назад +5

    Enga Nagercoil collector...

  • @dineshbabu8393
    @dineshbabu8393 Год назад +2

    Make more ias officer please I'm upsc Aspirant

  • @karthiktamil4778
    @karthiktamil4778 Год назад +3

    Super sir thanks. தமிழ் நாட்டின் பெருமையை உணர்ந்து நீங்கள் கூறும் போது நம் அனைவருக்கும் பெருமையாக இருக்கு நன்றி அய்யா.

  • @yoitsmepunjabi
    @yoitsmepunjabi 10 месяцев назад +1

    could you please provide English subtitles?

  • @krishnasamy3967
    @krishnasamy3967 Год назад +2

    One of true bureaucrat that TN people love!

  • @abusalama875
    @abusalama875 Год назад +6

    My favourite I A S officer

  • @aradhana41
    @aradhana41 Год назад

    Superb human, nice interview

  • @senthilnathan1605
    @senthilnathan1605 Год назад +1

    What a man.. I salute sir for your tamil...

  • @pavithrapavi6453
    @pavithrapavi6453 Год назад

    Thank you sir for respect us and your sincerity on job and love for us thank you so much IAS sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌👌

  • @shankarjobe8265
    @shankarjobe8265 Год назад

    Super interview

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +2

    நல்ல மனிதர் வாழ்த்துக்கள் ஐயா

  • @dailydose2136
    @dailydose2136 Год назад +3

    2004 Kanyakumari collector

  • @alphacentauri7994
    @alphacentauri7994 Год назад

    My dad favorite ias officer .worked in kannyakumari from 2001 to 2003

  • @ranjithramu9467
    @ranjithramu9467 Год назад +8

    Adopted son of Cuddalore people 🙏🙏🙏

  • @trichyxavier6352
    @trichyxavier6352 Год назад

    I woked with the Commissioner Gagan Deep Sing Bedi Ji in Rural Development in 2010 ... He is popular among all IAS officers ... Even though he is basically an Engineer he never knows the field difficulties of Engineers at workplace he comes and goes as a tip top IAS officer just maintaining Political Leaders and Media and by this formula he is always a successful person...

  • @vijayasangeetha547
    @vijayasangeetha547 Год назад

    Very Big respect and salute Sir

  • @sivashankari7834
    @sivashankari7834 Год назад +2

    Former Madurai corporation commissioner valthukal sir

  • @xyz7261-
    @xyz7261- Год назад

    Very honest officer

  • @kalyanipalaniandy5298
    @kalyanipalaniandy5298 8 месяцев назад

    Iyya ungaloda. Tamil. Ucharipu. Arumaiyai. Itukutu❤

  • @muthuprakash8299
    @muthuprakash8299 Год назад +2

    அய்யா!! வின் தமிழுக்கும் தமிழன் மீது இருக்கும் மரியாதைக்கும் என் தலை சிறந்த வணக்கம்!!

  • @user-mn1ts6xi1w
    @user-mn1ts6xi1w Год назад +1

    சீக்கியர் எங்கள்
    விருப்பத்திற்குரிய சகோதார்

  • @navaskhannavas889
    @navaskhannavas889 Год назад

    நல்ல மனிதர்கள் பஞ்சாபி மனிதர்கள் நல் உள்ளம் உடையவர்கள்

  • @priyajesudasan9628
    @priyajesudasan9628 Год назад

    Vazhga valamudan singhji

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Год назад +2

    வாழ்த்துக்கள். ஆனால் ஒரே குறை அரசியல் வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

  • @yaseenmoulana6577
    @yaseenmoulana6577 Год назад

    நல்ல மனிதர்..💕💕🌹🌹

  • @boomadevishanmugam5872
    @boomadevishanmugam5872 Год назад +3

    Our cuddalore collector...

  • @venkatakrishnanjayaraman5410
    @venkatakrishnanjayaraman5410 Год назад +4

    salute and Respect

  • @antinukelenin
    @antinukelenin Год назад +1

    அய்யா அவர்களின் தமிழ் அழகு

  • @vasusello4067
    @vasusello4067 Год назад +1

    Nice

  • @stellarani4647
    @stellarani4647 Год назад +2

    Enga kk dist lum irrunthaga sir avarhal

  • @lakshmiramya5565
    @lakshmiramya5565 Год назад +4

    These people should talk and give advice to people

  • @ksundar4649
    @ksundar4649 Год назад +1

    He has done commandable job in Cuddalore district at tsunami and flood times

  • @rajievpathmanathan3988
    @rajievpathmanathan3988 Год назад +1

    Nice man

  • @RajRaj-qv2rc
    @RajRaj-qv2rc Год назад

    மகிழ்ச்சி

  • @summamusic
    @summamusic Год назад +8

    I love sikhs ❤

  • @ramkr142
    @ramkr142 Год назад

    Super sir!

  • @ajithacchu7970
    @ajithacchu7970 Год назад +2

    கன்னியாகுமரி ஆட்சியரகவும் இருந்தார்
    My favorite

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Год назад

    வாழ்க வாழ்க

  • @beenapalanivel613
    @beenapalanivel613 Год назад +2

    Sir allow limited tenders pls