"என் நேர்மைக்கு அரசியல்வாதிகள் கொடுத்த Torture..!" மனம் திறக்கும் சகாயம் IAS பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • சகாயம் IAS தன் வாழ்க்கை மற்றும் பணி அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #sagayamias #iasaspirants #behindwoodso2
    Veranda IAS
    Academy for Civil Service Aspirants (ACSA)
    A Holistic Residential Programme
    Grab an opportunity to get mentored by
    Mr. U. SAGAYAM IAS (VR)
    Chief Mentor
    Veranda IAS
    To learn more visit our website & Take test:
    www.verandaias...
    Contact Details:
    9150288819
    6382230769
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 343

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 Год назад +73

    புதுக்கோட்டை மாவட்டத்திற்காக பெருமை சேர்க்க வந்த ஆட்சிப்பணியாளருக்கு என் மாவட்டத்தின் சார்பாக (புதுகை) மிக்க நன்றி.

  • @dpuviarasu8843
    @dpuviarasu8843 Год назад +154

    நேர்மை ஆளும் அரசியல் கட்சிக்கு பிடிக்காத வார்த்தை 👍

    • @arunc4248
      @arunc4248 Год назад +1

      மக்களுக்கும், எவனாச்சும் ஓட்டு போட்டனா

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 Год назад

      இவர் ஒரு புடுங்கி பைத்தியக்காரர் ஊழலைத் தவிர வேறு எதுவும் இவருக்கு தெரியாது பிழைக்கத் தெரியாத புடுங்கி

    • @ravi7264
      @ravi7264 Год назад +1

      Makkalukkum dhaan. Tax evade pandradhum, oozhalum onnu dhaan

  • @maniksl2005
    @maniksl2005 Год назад +117

    நேர்மையில் எங்கள் ஐயா சிகரம் தொட்டவர்...

  • @baskarsamarbaskar5366
    @baskarsamarbaskar5366 Год назад +98

    மக்கள் மூடர்களாக இருக்கும் வரை நேர்மையான அதிகாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது

  • @payanangalinkadhalan4094
    @payanangalinkadhalan4094 Год назад +46

    அதிகாரத்திற்கு வந்தால் மக்களை நேசிக்கனும். சத்தியமான வார்த்தை.
    ஆயிரம் IAS அதிகாரிகள் வந்து போனாலும் உங்களைப் போன்ற நேர்மையாளர்கள் இருப்பதால்தான் இயற்கை இரக்கப்பட்டு மழை பொழிய வைக்கிறது நன்றி ஐயா.❤

  • @tamilselvan9583
    @tamilselvan9583 Год назад +13

    NAMAKKAL மாவட்டத்திற்காக பெருமை சேர்க்க வந்த ஆட்சிப்பணியாளருக்கு என் மாவட்டத்தின் சார்பாக மிக்க நன்றி.

  • @rajuhamletshanthibabu1054
    @rajuhamletshanthibabu1054 Год назад +19

    நல்லது செய்தால்.... உண்மையாக.... நேர்மையாக..... லஞ்சம் வாங்காமல் இருந்தால் நம் நாட்டில் இப்படி பட்ட ஒரு நல்ல நேர்மையான உண்மையான மக்களுக்கு நல்லது மட்டுமே செய்து இத்தனை ஆண்டுகள் சலிக்காமல் உழைக்கும் அய்யா சகாயம் IAS அவர்களுக்கு கடவுள் துணை எப்போதும் இருக்கிறது.... இனியும் இருக்கும்.... அய்யா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் பாதுகாப்பாக வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @komastas
    @komastas Год назад +4

    ஒரே ஒரு ஊழல்வாதியாவது இதை பார்த்து திருந்தினால் என்றால், இந்த நேர்காணல் வெற்றி அடைந்ததாக அர்த்தம். சகாயம் ஐயாவின் தமிழுக்கு ஆயிரம் வணக்கங்கள்.

  • @varietiesoffood554
    @varietiesoffood554 Год назад +25

    உங்களைப் போலவே மக்களை நேசிக்கும் நேர்மையான அரசு அதிகாரியாக வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு இரவு பகலாக உழைத்து கொண்டிருக்கிறேன் sir, 2025 ல் நான் அரசு அதிகாரியாக பொறுப்பேற்று "லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து" எனும் உங்கள் கொள்கைகளை பின்பற்றி என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்பதை உங்களிடம் தெரிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

  • @bharathim1429
    @bharathim1429 Год назад +63

    நேர்மையின் உச்சம் ஐயா சகாயம் அவர்கள்

  • @kamaliricci7378
    @kamaliricci7378 Год назад +2

    A true epitome of 'அறம் செய்ய விரும்பு'🔥

  • @navaneethakrishnan8154
    @navaneethakrishnan8154 Год назад +24

    ஐயா சகாயம் அவர்கள் 💙

  • @elangoperiyasamy9033
    @elangoperiyasamy9033 Год назад +9

    நாமக்கல் மாவட்டத்தின் கேடயமாக நின்றார் ஐயா 🙏

  • @gokulkannamani
    @gokulkannamani Год назад +9

    ஆவுடையப்பன் நீங்கள் திமுக அதிமுக சார்ந்த நபர்களை பேட்டி எடுக்கும்போது இவரைப் பற்றிய கேள்வியை கேட்க வேண்டும் ஏன் நேர்மையாக இருந்த சகாயத்தை பல துறைகளுக்கு ட்ரான்ஸ்பர் செய்தீர்கள் என்று கேட்க வேண்டும் அதுவே ஊடக அறம்

    • @sathishkumar-ts2it
      @sathishkumar-ts2it Год назад

      Unmai saho...intha Tamil naatu makkalum, tamilnadum uruthiyaka mannodu mannavathu uruthi....oolal oolal oolal

  • @jothikasthuritk7973
    @jothikasthuritk7973 Год назад +10

    Sir, அந்த ஆண்டு Co-optexல் நிறைய சேவைகள் எடுத்தேன். எல்லாமே நன்றாக இருந்தது இதை நினைவுகூற விரும்புகிறேன்.

  • @Banguraj-vy3kj
    @Banguraj-vy3kj Год назад +5

    அரிட்டாபட்டி காவல் தெய்வம் எங்கள் ஐயா.

  • @Vetrithelegendary
    @Vetrithelegendary Год назад +31

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நேர்மையாக இருப்பவர் பிழைக்கத் தெரியாதவர் மக்கள் மதிப்பதில்லை உங்கள் கொள்கைக்கு வாழ்த்துக்கள்.

  • @Kk-vu7qw
    @Kk-vu7qw Год назад +14

    One of the most restful leader and very strict in their field.sir you are my roll model sir

  • @abiramigg3533
    @abiramigg3533 Год назад +4

    அய்யா ஒரு விதிவிலக்கு சில அதிகாரிகள் மட்டுமே தங்கள் உணர்வுப்படி வேலை செய்கிறார்கள் மற்றவர்கள் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்து இருக்கிறார்கள் அவர்களை கடவுள் மட்டுமே தண்டிக்க முடியும்

  • @sakthisrirama4679
    @sakthisrirama4679 Год назад +8

    தமிழ்நாட்டுக்கு கிடைத்த பாக்கியம் அய்யா அவர்களின் பணி

  • @sabajin654
    @sabajin654 Год назад +8

    நெற்றுதான் என் அலுவலக நண்பருடன் தங்களை பற்றி பேசி கொண்டிருந்தேன். இன்று தங்களை இந்த நிகழ்ச்சியில் காண்பது மிகவும் மகிழச்சி . என்னக்கு காமராசர் ஐயாவை மிகவும் பிடிக்கும்
    அவர்களுக்கு நிகர்ராகா உங்களை பிடிக்கும் 🥰😍 சகாயம் ஐயா💖

  • @sudharsansenthil5197
    @sudharsansenthil5197 Год назад +1

    மெய் சிலிர்க்க வைக்கிறது sir 🙏🙏🙏🙏

  • @vickythiyagu9968
    @vickythiyagu9968 Год назад +23

    ஐயா,அவர்கள் நெடுநாள் வாழ வேண்டும்.

  • @youtubersshelters
    @youtubersshelters Год назад +5

    முணவுது படித்தவன் அமைச்சராக இருந்த இப்படித்தான், need qualified political education person only enter to political in future,

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Год назад +6

    IAS officer but தமிழ் இல் மட்டும் தான் பேசுகிறார் தமிழ் மீது கொண்ட பற்று

  • @madhuraji6706
    @madhuraji6706 Год назад +5

    வெளிநாடு போய் செட்டில் ஆகி விட்டீர்களோ என்று நினைத்தேன்!!!you tube சேனல் ஆரம்பித்து தினம் ஒரு தகவல், அறிவுரை கூறுங்கள்!!!.🙏🙏🙏🙏

  • @anbarasanmuthu7995
    @anbarasanmuthu7995 Год назад +3

    2021 தேர்தலுக்கு திடீரென்று இவர் நிற்பதாக அறிவித்தார். அது தவறல்லவா?
    அப்படி ஒரு எண்ணம் இருந்தால், தொடர்ச்சியாக மக்களுக்காக வீதிக்கு வரவேண்டும், குறைகளை கேட்டறிய வேண்டும்.
    இது இன்றுமுதல் நடக்குமேயானால், மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள்..
    ஆனால் உங்களுடன் நிற்கும் ஆட்களும் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்

  • @karthiknanthaa
    @karthiknanthaa Год назад +3

    ஆவுடையப்பன் ஆங்கில சொற்களை பயன்படுத்தினாலும் முடிந்த அளவு தமிழ் சொற்களிலேயே பதிலளித்த ஐயா சகாயம் அவர்கள் ஒரு சுத்தமான தமிழர்❤❤❤❤❤❤

  • @balajimurugesan4847
    @balajimurugesan4847 Год назад +30

    Really inspiring man....my salute always to Mr. Sagayam sir ❤

  • @kprajesh1
    @kprajesh1 Год назад +3

    நேர்மையனவன் நான் சொல்லும் போது பெருமை. நாள் மாறும் காட்சி மாறும்.

  • @siva--raj6647
    @siva--raj6647 Год назад +4

    Cinema actress photo, avanga life pathi pesina ..likes um view um Varum...ivar nermayana ias officer...ever problems face pathina story sonna...no views...then epdi youth Oda improvement iruku ...kaliyugam..

  • @saraswathiabraham6067
    @saraswathiabraham6067 Год назад +3

    Hats off to Sagayam Brother
    We need programmes like this more in y tube channel

  • @siddarthmurugesan1414
    @siddarthmurugesan1414 Год назад +3

    திமுக அதிமுக... விசிக..பாமக எவனும் பேச மாட்டான் கிரானைட் ஊழல் பற்றி

  • @Visws20
    @Visws20 Год назад +2

    அய்யா தூய தமிழ் நன்று தான் இருந்தாலும், கருத்துக்களை சொல்வதில் மிகவும் இழுவயக உள்ளது போல உள்ளது

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 Год назад +5

    இவர்களை (சகாயம் ஐயா) போன்று சிலர் இந்நாட்டில் இருப்பதால் தான் வானம் மழை பொழிகிறது. நெற் பயிர் நல் மணிகளை குவிக்கிறது....மரங்கள் கனி தருகின்றன....நன்றிகள் வாழ்க வளமுடன். ஐயா'",.

  • @agriculturalbiodiversity-6270
    @agriculturalbiodiversity-6270 Год назад +3

    மலையை உடைப்பவர்கள் குடும்பம் விளங்கவே விளங்காது😡😡😡😡😡

  • @பெரியண்ணன்-ர9ச

    அய்யா அவர்களால் தான் எனது மண்வளம் காப்பாற்றபட்டது...
    மதுரை மேலூர் பகுதி...

  • @vmidusarmaa
    @vmidusarmaa Год назад +6

    Gentle man Salute

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 Год назад +3

    Negal VRS vanginalaum, ungalai pondra IAS officer pakkamudiyavellai 🤝

  • @madhuraji6706
    @madhuraji6706 Год назад +2

    கட்சி ஆரம்பித்து ஊர் ஊரா சென்று திமுக, அதிமுக வை கிழித்து தொங்கவிட்டு ஆட்சியை பிடித்து நேர்மையாக ஆட்சி செய்யலாமே!!! எதற்க்காக VRS வாங்கி கொண்டு வேலைய விட்டு போனீங்க????👍🤔

  • @navaladis2024
    @navaladis2024 Год назад +2

    நான் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அரசு பள்ளியில் படித்தபோது மாறுவேடத்தில் மருத்துவமனை ஆய்வு செய்தார்... போக்குவரத்து விதிமீறல்களுக்கு மரம் நடும் தண்டனை..சாலை மேம்பாடு...🎊

  • @Manojkumaroff
    @Manojkumaroff Год назад +4

    ஆவுடையப்பன் மேல் பண்ணப்பட்ட STRING ஆபரேஷன் வீடியோக்கு காத்திருக்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @subamchannel2995
    @subamchannel2995 Год назад

    நேர்மையே நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கும் சகாயம் ஐயாவை சகாயம் ஒரு சகாப்தம்

  • @68tnj
    @68tnj Год назад +4

    It is nice to see him back on media. Wish he shares his overall experience with different parties ( looters).

  • @senthilsan5080
    @senthilsan5080 Год назад +4

    கிரானைட் ஊழல் அதிமுக ஆட்சியில் தானே நடந்தது

  • @bhushansvlog2639
    @bhushansvlog2639 Год назад +24

    ஐயா தங்கள் பாதம் பணிகிறோம்
    நேர்மையாக வாழ நினைப்பவர்களின் நிலை என்ன என்பதை உலகுக்கே உரைத்த உரை கல் ஐயா தங்கள் வாழ்க்கை .

  • @cbelangovan
    @cbelangovan Год назад +2

    தற்போது சாலைகளில் இடதுபுறம் போடப்படும் வெள்ளை நிற கோட்டிற்கு சாகயம் கோடு என்றே பெயர். விபத்துகளை தவிர்க்க இது உதவுகிறது.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +3

    ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசும் மிக நேர்மையான அதிகாரிதமிழ்நாட்டுக்கு கிடைத்த வரம்உயர் திரு சகாயம் ஐயா அவர்கள்🙏👍

  • @valanarasu4293
    @valanarasu4293 Год назад +11

    No one can fill this gap. Proud of you Sagayam IAS sir & thank you Anchor

  • @navaladis2024
    @navaladis2024 Год назад +1

    உழவர் உணவகம் மிக அருமையான திட்டம்... ஆனால் தற்போது இல்லை... 😥

  • @ramyajeya1153
    @ramyajeya1153 Год назад +9

    In madurai we frequently saw our collector at melur four ways at midnight. He stayed in the granite to findout the. Fact. He transferred from cooptex because of the great. Gokulaindira because of his white hand

  • @karthickc9273
    @karthickc9273 Год назад +1

    அய்யா நன்றி வாழ்க வாழ்க வாழ்க,

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Год назад +10

    வேட்டி எளியவர்களின் அடையாளம்.

  • @muthulingam5453
    @muthulingam5453 Год назад +2

    வணக்கம் சகாயம் சார். நான் கேட்பது கொஞ்சம் வித்தியாசமான தானதாக இருக்கும். அரசியல் வாதிகள் IAS IPS நேர்மையான அதிகாரிர்களை மாற்ற கேட்கும் போது மாற்ற முடியாது என்று தலைமை செயலாளர் சொன்னார் என்றால் அரசியல் வாதிகளால் என்ன செய்ய முடியும். அனைத்து துறை அரசு அதிகாரிகள் அனைவரும் நேர்மையாக இருந்தால் நம் மண்ணில் இருந்து ஒரு புள்ளை கூட எவராலும் நகர்த்த முடியாது தனே. சகாயம் சார் உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கம் சார் ஜெய் ஹிந்த்

  • @raviv3999
    @raviv3999 Год назад +1

    அய்யா வுடியல் அமைச்சால் ஒரு மாவட்டத்துக்கு 35 டன் papper இ சேவை மையதால் அரசுக்கு வேஸ்ட் என்கிறார்? இ சேவை இலவசமாக கொடுத்தார்கள்

  • @noblealex853
    @noblealex853 Год назад +7

    மக்கள் நேயமுடன் மனதார வாழ்த்துகிறோம்

  • @VijayKumar-lv1td.
    @VijayKumar-lv1td. Год назад +2

    உங்கள் நேர்மை கண்டுதான் பல இளைஞர்கள் உங்களை தலைமையேற்று ஏமாந்துவிட்டோம் ஏமாற்றி விட்டீர்கள்

  • @jeev.s.2yanjels126
    @jeev.s.2yanjels126 Год назад +3

    Sir vanakkam 🙏unmaikku unmaiyanavar 😊👍

  • @Ekalai
    @Ekalai Год назад +3

    அறம் செய்வோம்!!!... கற்றுக்கொள்வோம் ஐயாவிடமிருந்தும்!!!...🌹🌹🙏🙏😊😊👍👍👌👌

  • @bjcookingart5273
    @bjcookingart5273 Год назад +1

    நேர்மையானவர்களை வாழ விடமாட்டாகள்

  • @iam_MK31
    @iam_MK31 Год назад +3

    Whole district protest for dont transfer him (namakkal)

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 Год назад +3

    முன்மாதிரியாக இருந்த சகாயம் அவர்களை மாற்றம் விரும்பும் இளைஞர்கள் அரசியலுக்கு வரவழைக்க வேண்டும்.ஆனால் தவறாக கமிஷன் வாங்கி பிழைப்புவாத அரசியல் நடத்தும் சீமான் பின் அணிதிரள்வது பரிதாபமாக உள்ளது.

  • @jeev.s.2yanjels126
    @jeev.s.2yanjels126 Год назад +8

    Uzavan unavagam antha innoru penmani nanthanga sir 😊🙏enaku romba perumaiyaha iruku sir great sir ungaloda nermaikku 🙋thannambikkaiyana nermaiyana manusan👍😊

    • @sharmismilletkitchen4151
      @sharmismilletkitchen4151 Год назад

      வாழ்த்துகள் தோழி

    • @fridayts1539
      @fridayts1539 Год назад +2

      ஒரு நேர்மையான அதிகாரி இன்றும் உங்களை ஞாபகம் வைத்து நினைவு கூறுகிறார் என்றால் இதை விட பெரும் வெகுமதி உங்களுக்கு வேறு என்ன இருக்கமுடியும். வாழ்த்துகள் சகோதரி.

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan Год назад +1

    Salute sagayam IAS ayya 🙏💪❤️

  • @karthikak9579
    @karthikak9579 Год назад +2

    KGF IAS DK RAVI KILLED BY CORRUPTED CRIMINALS

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 Год назад +1

    உழவர்சந்தையில் உழவர்கள் யாராவது இருக்காங்களா.

  • @ananthanmj1099
    @ananthanmj1099 Год назад +1

    Nermayana adhigarigalaga tharpodhu utcha patcha padhaviyil ullavargal ellam oru pimpam mattumey .apadi avargal sagayam ayya pondru irundhirundhal cooptex pondru pala padhavigal uruvakapatirkum.

  • @gardening5164
    @gardening5164 Год назад +4

    A honest clerk cannot survive but the top position IAS need not fear for any one till 60 years. Politicians elected by public is only 5 years and that too at any time disappear. If all IAS and IPS are honest and strict on rules as well as to watch the activities of politicians no one will come to politics to earn.

  • @bharathiraghavi
    @bharathiraghavi Год назад

    என் மக்கள் என் மக்கள் என்று அடிக்கடி கூறுகிறீர்கள் ஆனால் அந்த மக்கள் என்ன செய்கிறார்கள். நீங்கள் தெய்வம் இருக்க வேண்டிய இடம் இது இல்லை

  • @jothikasthuritk7973
    @jothikasthuritk7973 Год назад +2

    அந்த ஆண்டு Cooptex மிகவும் அருமையாக இருந்தது.

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 Год назад +1

    அருமையான
    மனிதர்

  • @ganavathiammu3970
    @ganavathiammu3970 Год назад +11

    The man of genius

  • @prakasamm9255
    @prakasamm9255 Год назад +6

    உங்கள் குழந்தைகளை உங்கள் வழியில் பயணிக்க செய்யுங்கள் ஐயா, அரசியல் வேண்டாம் ஐயா, நேர்மைக்கு ஒரு களங்கம் வந்துவிடும்

  • @vannirajavelu-qp9gs
    @vannirajavelu-qp9gs Год назад +4

    அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது.
    Before I am PMK supporter Now I Support Annan Seeman🐆🐟🏹🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪

    • @AntonyBA-io7kz
      @AntonyBA-io7kz Год назад

      சீமானை இவரோடு ஒப்பிடாதே. அவன் ஒரு லஞ்ச பேர் வழி

  • @jayalakshmiramasubramanian7405

    No is no substitute for IAS Sagayam - WE should salute him for his yeoman service rendered to poor people - KRSubrmanian

  • @chinniahlingam3012
    @chinniahlingam3012 Год назад +16

    நல்லதுக்கு காலம் இல்லை.அது எந்த அரச இருந்தாலும்

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +8

    சகாயம் சார் நிச்சயமாக தனது பிள்ளைகளை IAS, IPS ஆக்க விரும்பமாட்டார்.முயற்சிக்க மாட்டார்.

  • @nishanishasankar3263
    @nishanishasankar3263 Год назад +3

    சத்தியத்தின் மகன் ஐயா சகாயம் அவர்கள்❤

  • @karanprabu3953
    @karanprabu3953 Год назад +9

    Society never change

  • @naveenrs7742
    @naveenrs7742 Год назад +7

    ஆக சிறந்த மனிதர் ❤

  • @muthamilnaga135
    @muthamilnaga135 Год назад +1

    ஆட்சி அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் முதலமைச்சர் நேர்மையானவறாக இருந்தால் மட்டுமே இவரை போன்று அரசு அலுவலர்கள் மக்களுக்கு சேவை செய்யமுடியும்.இதற்கெல்லாம் ஒரே தீர்வு அண்ணன் சீமான் தலைமையில் நாம் தமிழர் ஆட்சி நம் மண்ணில் அமையவேண்டும். அமைத்தே திருவோம்🌾

  • @sendhilchandra
    @sendhilchandra Год назад +8

    You are great sir

  • @theeppori8437
    @theeppori8437 Год назад +1

    நேர்மையாக பணி செய்த ஒரே காரணத்திற்காக பல இன்னல்களை நேர் கொண்ட நீங்கள் ஓர்.அதிசய பிறவி.நேர்மை போற்றப் படுகிறது புகழப் படுகிறது ஆனால் அதனால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் ஓர் நல்ல மனிதர் ஆனால் நல்லவர்களை இறைவனும் கண்டு கொள்வதில்லை
    .இதுதான் யதார்த்த உண்மை

  • @zeevanlala2965
    @zeevanlala2965 Год назад

    I worked in Defence services and did my service sincerity and hard work, as I have not cooperated with management and workers, I faced lot of problems, then decided for VRS, and left my services, hateoff this gentleman, God bless him

  • @thirunavukarasu0079
    @thirunavukarasu0079 Год назад +1

    Vanakam Sagayam sir

  • @veeraloga1421
    @veeraloga1421 Год назад +1

    😍😍😍😍😍😍
    நல்லா மனிதர் அபூர்வ மனிதர் !
    நல்லது நன்றிகள் ஐயா !

  • @84chinee
    @84chinee Год назад +3

    I am a son of a farmer from Namakkal Dt. It was a blessing to have him as our collector.

  • @Megalaskitchen
    @Megalaskitchen Год назад +4

    நேர்மையான அதிகாரிக்கு 🙏🙏🙏

  • @seshagirivishwagiri3296
    @seshagirivishwagiri3296 Год назад +1

    You are like a EX CM CAMARAJ
    BUT YOU ARE IAS KAMARAJ,
    EVERYONE LIKE YOU .❤❤❤❤❤

  • @ramalakshmiramar7059
    @ramalakshmiramar7059 Год назад +1

    Unga kitta padikkanum ninachen mudiyama poidichu ayya😔

  • @MR-nh9yt
    @MR-nh9yt Год назад +4

    2006-2011 திமுக ஆட்சியில் நடந்த மகா ஊழல் தான் கிரானைட் மலை காணாமல் போனதும் அதை இவர் கண்டுபிடித்தது பாராட்டுக்குரியது, அதன் மூலம் இவர் அனுபவித்த இன்னல்கள் பல.

  • @thiruthamudiyathavaalibars7106
    @thiruthamudiyathavaalibars7106 Год назад +6

    Honest raj

  • @sathyamshivamsundaram
    @sathyamshivamsundaram Год назад +2

    He is qualified to become Governor of any state.

  • @harisheng474
    @harisheng474 Год назад +1

    All ias and ips officers must watch this video

  • @jesurajdevasahayam3690
    @jesurajdevasahayam3690 Год назад

    Hi bro .sahayam .ias ..salute

  • @nissigraphics9713
    @nissigraphics9713 Год назад +2

    உங்களால் தான் இந்த நாட்டின் தலையெழுத்தை மாற்றமுடியும் ஐயா

  • @sathishsivathanu
    @sathishsivathanu Год назад

    Arumai ayya neengal than kan kanda theivam

  • @Veekay-rw6fq
    @Veekay-rw6fq Год назад

    Your speech is my inspiration

  • @dineshannadurai6382
    @dineshannadurai6382 Год назад +4

    நேர்மைக்கு கிடைத்த பரிசு