மணியாரின் மனசாட்சி தவிர்க்க முடியாத உண்மை. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி தெரியட்டும் தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு இறைவன் இருக்கிறான் மறக்காதே!!!!
இவர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, "எங்களுக்கு விஞ்ஞான முறைப்படி ஊழலும் பண்ண தெரியும், தண்டனையில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதையும் நன்றாக கற்றறிந்திருக்கிறோம்" என்கிற மனநிலையில் இருப்பது போலவே தெரிகிறது....
இதெல்லாம் ஏன்? ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் தன்மானச் சிங்கங்கள், நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நமக்கு எந்த பாதிப்பும் வாந்துவிடக் கூடாது என்று தேசத்திற்கு முன் மதத்தை முன்னிறுத்தி ஓட்டுவங்கியாகச் செயல்படும் கூட்டம், பணத்தை வாங்கிக் கொண்டு கட்சிகளை அடகுவைக்கும் தலைவர்களும் அவர்களது தொண்டர்களும், இவர்கள் இருக்கும் வரை இந்த "நல்லாட்சி" ,தொடரும்.
வணக்கம் மணி ஐயா துணிந்து உண்மையை பேசியதற்காக யோக்கியனை நம்பி பணத்தை கட்டி ஏமாந்து விட்டார் என் தங்கை கணவன் இன்று அந்த குடும்பம் கடனில் அவஸ்தை படுகிறது ❤❤❤❤❤
ஒரு கிரிமினல் குற்றவாளி மக்களிடம் வேலை வாங்கி தருவதாக எமாற்றியவரை தியாகி என்று ஸ்டாலின் சொல்கிறார்... அப்படியானால் முதல்வரும் அதே போன்றவரா....? என்ன கேவலமான முதல்வர்... ?
@pkumaran5362 இதே கேள்வி தான் பாரதபிரதமர் மோடிக்கும் அஜித் பவார் 11000 கோடி ஊழல் செய்தார் என்று பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி ஐயா ED யை வைத்து கைது செய்து சிறையில் வைத்தபின் அஜித் பவார் மோடிக்கு அடிமை ஆனதால் அதே அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக ஆக்கி தியாகி ஆக்கிய பெருமை மோடிக்கே சாரும்.அதே தான் செந்தில் பாலாஜி ஸ்டாலின் விடயத்திற்கும் பொருந்தும்.எனவே இங்கு எந்த அரசியல்வாதிகளும் நியாயமில்லை என்பதே உண்மை
அதை விட மிகக் கேவலமானது அந்த ஊழல் குற்றவாளியை பாஜகவில் சேர நிர்பந்தப்படுத்தி அல்லலுக்கு உள்ளாக்கியது. அதற்கு உடன்பட மறுத்ததால் மட்டுமே அவர் தியாகி என அழைக்கப்பட்டார்.
Mr. Mani, it's heartening to see how you have moved from your PRO DMK stand to now being an objective analyst. Hope you will continue this manner of reporting
பணம் வாங்காமலா இதுபோன்ற பன்னாடைகளை பிணையில் வெளியே விட்டு தியாகி பட்டம் வாங்கிக் கொடுக்கின்றனர்? பணம் இருந்தால் நீதிமன்றங்கள் எல்லாம் சட்டைப் பைக்குள் என்று ஆகிவிட்டது.. தூ..
மணி நன்றி உங்கள் வீடியோவை நான் இப்பொழுது தொடர்ந்து பார்க்கிறேன் நடுநிலையாக பேசுகிறீர்கள் நன்றி டெல்லி மீடியா பாஜக கையில் தமிழ்நாட்டு மீடியா திமுக கையில்
100,ரூபா,200,ரூபா லஞ்சம் வாங்குன ஆளுக மேல சட்டமும்,நீதியும், புல்லட் ரயில் வேகத்தில் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கும் சட்டம். அரசியல் வாதிகள் விசயத்தில் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்.
மணி சார் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நியாயத்த தான் பேசுகிறார். இதற்கு முன் இவ்வாறு தில்லாக பேசியதில்லை. எப்படியோ நல்லவர்கள் வாழட்டும் நல்லது ஜெயிக்கட்டும்
சபாஷ் மணி அவர்களே. உங்களைப் போன்ற நடுநிலை பேசும் பத்திரிக்கையாளர் நாளும் குறைந்து வரும் நிலையில் உங்களுடைய நடுநிலையான பேச்சு ஆளும் வர்க்கத்தை சற்று அசைக்கவே செய்யும்
BJP seems to be good party when compared to DMK... I will vote for BJP next time and will vote against DMK this time...(voted for DMK last time,I wanted to vote against ADMK last time)
மணி அவர்களே. திமுகவிற்கும் பஜகவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்கிறீர்களே? மறந்திட்டுங்களா, அநத மதவாதக் கட்சி, மத சார்பற்ற கட்சி வித்தியாசத்தை? நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க!
மணி அவர்கள் இப்போது எல்லாம் மிகச் சரியாக பேசுவார். ஆனா தேர்தல் நெருங்கும் போது திமுகாவிற்கு சொம்படிப்பார். இதன் மூலம் பார்வையாளருக்கு இவர் என்ன சொல்கிறார் என்றால் இவர் பேசுவது தான் சரி என்று நம்ப வைத்து திமுகாவிற்கு, குழப்பத்தில் உள்ள வாக்காளர்களை வாக்கு போட வைப்பது தான் திரு மணி அவர்களின் வேலை..
Respected Mani Sir, You are equating BJP and DMK Like M.K.Stalin , none of BJP never supported any corrupt person and then never sanction sanctity certificate to corrupt person. M.K.Stalin complained about V.S.B. Now he is certifying V.S.B. BJP never did such things. Please refrain from loose talks about B.J.P. Regards
எதிர்கட்சியாக, சிறப்பாக செய்யப்பட்ட அண்ணாமலையை, பிஜேபி உள்ள வந்துரும், பாசிசம் உள்ள வந்துரும், பொய்யா சொல்லி ஓய்சு விட்டிகளே. கடைசிவரைக்கும், கொத்தடிமை கொட்டமா இருந்து சாவுங்க 😂
ஐய்யா முதல்வர் தத்தி என்பது அனைவருக்கும் தெரியும்..
மணி அவர்கள் இப்போது தான் சரியாக பேசுகிறார்
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
தமிழகத்துக்கே தலைகுனிவு திமுகவினர் செயற்பாடுகள்.
😂
Mm
Mmbi l@@kalakkalchannelkalakkalchannel
மணியாரின் மனசாட்சி தவிர்க்க முடியாத உண்மை. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி தெரியட்டும் தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு இறைவன் இருக்கிறான் மறக்காதே!!!!
Bonus not received 😮
இவர்கள் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, "எங்களுக்கு விஞ்ஞான முறைப்படி ஊழலும் பண்ண தெரியும், தண்டனையில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதையும் நன்றாக கற்றறிந்திருக்கிறோம்" என்கிற மனநிலையில் இருப்பது போலவே தெரிகிறது....
இதெல்லாம் ஏன்? ஆயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் தன்மானச் சிங்கங்கள், நாடு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, நமக்கு எந்த பாதிப்பும் வாந்துவிடக் கூடாது என்று தேசத்திற்கு முன் மதத்தை முன்னிறுத்தி ஓட்டுவங்கியாகச் செயல்படும் கூட்டம், பணத்தை வாங்கிக் கொண்டு கட்சிகளை அடகுவைக்கும் தலைவர்களும் அவர்களது தொண்டர்களும், இவர்கள் இருக்கும் வரை இந்த "நல்லாட்சி" ,தொடரும்.
Unmai
இது தான் திராவிட மாடல் 😂😂தலை குனிவு 😂😂
வணக்கம் மணி ஐயா துணிந்து உண்மையை பேசியதற்காக யோக்கியனை நம்பி பணத்தை கட்டி ஏமாந்து விட்டார் என் தங்கை கணவன் இன்று அந்த குடும்பம் கடனில் அவஸ்தை படுகிறது ❤❤❤❤❤
மிக கேவலமானது ஒரு ஊழல் குற்றவால்யாயை தியாகி என்று ஸ்டாலின் சொல்வது
ஒரு கிரிமினல் குற்றவாளி மக்களிடம் வேலை வாங்கி தருவதாக எமாற்றியவரை தியாகி என்று ஸ்டாலின் சொல்கிறார்... அப்படியானால் முதல்வரும் அதே போன்றவரா....? என்ன கேவலமான முதல்வர்... ?
bhai why muslims are voting for DMk... pls vote for someother party... DMk is really making things worse for us...
@pkumaran5362 இதே கேள்வி தான் பாரதபிரதமர் மோடிக்கும் அஜித் பவார் 11000 கோடி ஊழல் செய்தார் என்று பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி ஐயா ED யை வைத்து கைது செய்து சிறையில் வைத்தபின் அஜித் பவார் மோடிக்கு அடிமை ஆனதால் அதே அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக ஆக்கி தியாகி ஆக்கிய பெருமை மோடிக்கே சாரும்.அதே தான் செந்தில் பாலாஜி ஸ்டாலின் விடயத்திற்கும் பொருந்தும்.எனவே இங்கு எந்த அரசியல்வாதிகளும் நியாயமில்லை என்பதே உண்மை
Oru kuttrvaliyai tyagi endru therinthe oru moodhevi Solgiran endral sollum Nabar ethanai mollamariya iruppan endru neengale mudivu seithu kollungal.
அதை விட மிகக் கேவலமானது அந்த ஊழல் குற்றவாளியை பாஜகவில் சேர நிர்பந்தப்படுத்தி அல்லலுக்கு உள்ளாக்கியது. அதற்கு உடன்பட மறுத்ததால் மட்டுமே அவர் தியாகி என அழைக்கப்பட்டார்.
தான் ஒரு நேர்மையான பத்திரிகையாளர் என்பதை மணி அவர்கள் நிரூபித்து உள்ளார் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
திமுக வின் முடிவுரை எழுதப் போகும் பகதூர் ஷா ஜாபர் ஸ்டாலின் தான்.
Udayanidhi
ஸ்டாலின் இப்போது மண்டைய போட்டா திமுக இப்போதே மறைந்து விடும். போடல னா 2026 இல் மறைந்து விடும். எப்படியும் அஸ்தமனம் தொடங்கி விட்டது திமுக வுக்கு
உதயநிதி தோற்கடித்து விடுவார்
Truth is now coming out well done Mani
Super Mr. Mani. Correct speech.
Really True Journalism.....
Mr. Mani, it's heartening to see how you have moved from your PRO DMK stand to now being an objective analyst. Hope you will continue this manner of reporting
நீதி மன்றம் வேடிகை பார்கிறது
priceless opinion
திரு மணி அவர்கள் மாறாமல் இருப்பது மிக்க மகிழ்ச்சி உங்கள் பணி திறம்பட செய்ய வாழ்த்துகிறேன்
உண்மை
ஓட்டு போடும் போது ஊழல்கட்சிக்கு ஆதரவும் இப்போது எதிர்பார்ப்பும் இரட்டை வேடம்.
நெம்ப நல்லவரூனு நினைச்சாருங்கோ.😃😃
ஆதிமுகா ஆட்சியில் செந்தில் கெட்டவன் ...இப்ப தியாகினு சொல்ராரே அது மட்டும் சரியா....திமுகாவின் அழிவு ஆரம்பம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் உள்ளார்கள்
Very good mani sar fact
Super.. Mani.. Sir... Weldone... 🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் மணி ஐயா.
இப்போது. ஜாபர் சாதிக்... யார்?
எல்லோரும் மறந்து நீண்ட நாள் ஆகிறது......
வருவார் அடுத்த தியாகி
தமிழ்நாட்டில் நல்ல அரசியல்வாதி இன்னும் கிடைக்கவில்லை நம்ம தலை எழுத்து. இன்னும் என்ன நடக்க போகுதோ...
Excellent speech.........
சூப்பர் ஸ்பீச் மணி
super mani ❤️ sir
Super mani ayya❤❤❤❤❤❤😂
ஜாமீன் கேஸ் நடந்து தீர்ப்பு வருவதற்குள் 2026 தேர்தல் வந்து விடும்.
Good
தமிழ்நாட்டில் ஊடகங்கள் விலைபபோனார்கள் அரசு சிறப்பாக நடைபெற ஊடகங்களின் செயல்மிக அவசியம் இன்றேல் பத்திரிகைதொழில் அழியும்
What he comment is 100%correct
நீதிபதி எப்படி சமாதானம் செய்யலாம். பணம் வாங்கிட்டாரா
பணம் வாங்காமலா இதுபோன்ற பன்னாடைகளை பிணையில் வெளியே விட்டு தியாகி பட்டம் வாங்கிக் கொடுக்கின்றனர்? பணம் இருந்தால் நீதிமன்றங்கள் எல்லாம் சட்டைப் பைக்குள் என்று ஆகிவிட்டது.. தூ..
❤❤❤❤❤❤❤❤❤
எடப்பாடி யாருக்கு பேசத்தெரியவில்லை, அரசியல் பண்ண தெரியவில்லை.
திமுகவை எதிர்த்து பேசி பார்க்கட்டும்
பிறகு பழைய ஊழல்கள் தோன்டப்படும்
உண்மை உண்மை உண்மை.
மணி நன்றி உங்கள் வீடியோவை நான் இப்பொழுது தொடர்ந்து பார்க்கிறேன் நடுநிலையாக பேசுகிறீர்கள் நன்றி டெல்லி மீடியா பாஜக கையில் தமிழ்நாட்டு மீடியா திமுக கையில்
செந்தில் பாலாஜியை தியாகி சொல்றவர் எப்படிப்பட்டவரா இருப்பார்னு புரிஞ்சிக்கங்க....
MANI:BIGG
கருணாநிதி கொடுத்த டிரைனிங் மிக அருமையான வேலை செய்கிறது பொன்மனச்செம்மல் கூறியவாறு தீய சக்தி என்பது முற்றிலும் உண்மை
தமிழகம் அரசியல் மிகவும் கீழ்த்தரமான நிலையில் இருக்கிறது.கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
ஊடகங்கள் திமுகவுக்கு (முட்டு கொடுப்பது) விலை போய் விட்ட நிலையை மணி வெளிப்படையாக பேசுவது ஆச்சரியமே.
திருடர் முன்னேற்ற கழகம்
👍
2G வழக்கில் இருந்து வெளியே வந்த ஆ.ராசா கனிமொழிக்கு கொடுத்த மிகப்பெரிய வரவேற்பு நினைவிற்கு வருகிறது.
2000 பேர். பின் ஏன் ஆயிரக்கணக்கான பேர் ?????????????
100,ரூபா,200,ரூபா லஞ்சம் வாங்குன ஆளுக மேல சட்டமும்,நீதியும், புல்லட் ரயில் வேகத்தில் நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கும் சட்டம். அரசியல் வாதிகள் விசயத்தில் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்.
I agree with Mani Sir. Where is Ashok?
Next cm senthil Balaji.
இவ்வளவும் பேசும் மூத்த பத்திரிகையாளர் மணி அவர்கள் தேர்தல் வந்தால் திமுக வை கொண்டாடுவார் திமுக வுக்கு ஓட்டு கேட்பார் அவ்வளவுதான் இவர்...
அப்படியே BJP அவங்க கட்சில சேரச் சொல்லி ED சொல்லிருந்தா, செந்தில்பாலாஜி சுலபமா மாறியிருப்பாரே, ஏற்கனவே பல கட்சி மாறியவர் தானே Mr. மணி.
நீங்கள் சொல்வது சரி. இவன் பொய் சொல்கிறான்.
You made a very valid point.
வாதி யே குற்றம் சாட்ட பட்டவருக்கு மந்திரி பதவி கொடுக்குறார். வினோதம்
மணி சார் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நியாயத்த தான் பேசுகிறார். இதற்கு முன் இவ்வாறு தில்லாக பேசியதில்லை. எப்படியோ நல்லவர்கள் வாழட்டும் நல்லது ஜெயிக்கட்டும்
செந்தில்பாலாஜிக்கு மறு விசாரணை உத்தரவிடுவது உச்சநீதிமன்றத்திற்கு வலிமை சேர்க்கும்
. Public Curse will not go in vain .
சபாஷ் மணி அவர்களே. உங்களைப் போன்ற நடுநிலை பேசும் பத்திரிக்கையாளர் நாளும் குறைந்து வரும் நிலையில் உங்களுடைய நடுநிலையான பேச்சு ஆளும் வர்க்கத்தை சற்று அசைக்கவே செய்யும்
மணிசார்பதிவுஉண்மை
Previously I criticised thus mani. Now he has become neutral. I appreciate this movement.
Eppo sir ninga sonnathu nadakkum...
காட்டி கொடுக்காமல் இருந்தது தியாகம் இல்லையா mr. Mani 😂
10 RS "THIYAKI".❤🎉😊😊😊
இதெல்லாம் தெரியாமலா எதிர்கட்சி இருக்கு.
தமிழக மக்கள்!
🎉🎉🎉🎉🎉
Nowadays Mr mani sir against dmk. Sad to say
ஜெயலலிதா வழக்கை போலவே செந்தில் பாலாஜி வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்
ஆளும் கட்சி எதிர் கட்சி இரண்டும் கூட்டு களவாணி...... அப்புறம் எடப்பாடி பழனிச்சாமி மீது பல வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று பயம்......
Bjp அளவிற்கு சுத்தமான கட்சி இந்தியா அளவிற்கு கிடையாது. Dmk ம் Bjp ம் ஒன்றா?.
India is a democracy country.
ஐயா நீ பேசுகிறது சரிதான் லஞ்சம் ஏன் கொடுக்கிறாங்க தப்பாக வேலை தேட நினைத்தால் இதுதான் நடக்கும்
மனிசனுக்கு உங்களுக்கு தெரியுமா உண்மையா அது நான் சொல்றதெல்லாம்
நீதித்துறை வேறதுறை ஆகிவிட்டது
❤
DRAVIDAN MODEL
BJP seems to be good party when compared to DMK... I will vote for BJP next time and will vote against DMK this time...(voted for DMK last time,I wanted to vote against ADMK last time)
ஜால்ரா புகழ் என்றால் அதில் நம்பர் 1 நம்ம பல்லு படமா புகழ் கார்த்திகை செல்வன்தான்....!
நம்பர் 2 அண்டா புகழ் செந்தில் வேல்...!
ஐயாநீங்கதிமுகவுக்க்முட்டுகொடுத்தவர்என்பதுஊரரிந்ததகவல்லந்துஆறுகட்ச்ச்அமாவாசைபச்சைதேவடியாவுக்குபொறந்தவன்காசுக்காகபொண்ட்டாட்டியைகூட்டிக்கொடுக்கதயங்காதவன்அவனுக்குதியாகின்னுபட்டம்சூட்டறபன்னனாடையைப்பற்றிஇப்பௌவாவதுநடுநிலையோடுகருத்தைபதிவிடுங்களேன்வரவேற்கிறோம்
Natilennumnarmaisaakavillaiunkalaiponravarklal.மணி.அவர்கள்valka வணக்கம்
Jani lest Mr mani super sir
உண்மையா பத்திரிக்கையாளர் திரு மணி ஐயாஅவர்கள்
மணி அய்யா ஸ்டாலின் பதவிக்கு வர நீங்களும் உதவி செய்திங்க ஆனால் தற்போது உங்களாலே இப்போ நாங்க ரொம்ப வேதனை அனுபவிக்கிறோம்
வட போச்சா...ஐயோ...ஐயோ..
பத்து ரூவா பாலாஜி தியாகி எண் 471
🔥🔥🔥🔥🔥🔥🔥
ஆக ஆக ஆக என் சொல்வதையே 23 நிமிடம் பேச ஊபீஸ் மணியால் மட்டுமே முடியும்
they are digging their own grave. He is accused still, how could you re-enact him as minister again
இந்த வழக்கில் 2000 நபர்களை சேர்த்த நோக்கம் என்ன..? அதை கொஞ்சம் பேசு..
மணி அவர்களே. திமுகவிற்கும் பஜகவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை என்கிறீர்களே? மறந்திட்டுங்களா, அநத மதவாதக் கட்சி, மத சார்பற்ற கட்சி வித்தியாசத்தை? நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க!
மணி அவர்கள் இப்போது எல்லாம் மிகச் சரியாக பேசுவார். ஆனா தேர்தல் நெருங்கும் போது திமுகாவிற்கு சொம்படிப்பார். இதன் மூலம் பார்வையாளருக்கு இவர் என்ன சொல்கிறார் என்றால் இவர் பேசுவது தான் சரி என்று நம்ப வைத்து திமுகாவிற்கு, குழப்பத்தில் உள்ள வாக்காளர்களை வாக்கு போட வைப்பது தான் திரு மணி அவர்களின் வேலை..
அதிமுக பலவீனம் காரணம்
இருவரும் பங்காளி
Respected Mani Sir,
You are equating BJP and DMK
Like M.K.Stalin , none of BJP never supported any corrupt person and then never sanction sanctity certificate to corrupt person.
M.K.Stalin complained about V.S.B. Now he is certifying V.S.B.
BJP never did such things.
Please refrain from loose talks about B.J.P.
Regards
Annamalai is to become chief minister of tamil nadu is the only remedy
Dummy piece in the party.Central BJP..has connection withDMK like with.stephney
முதல் வாசிங் மிஷின் DMK
2 வாசிங் மிஷின் BJP
எதிர்கட்சியாக, சிறப்பாக செய்யப்பட்ட அண்ணாமலையை, பிஜேபி உள்ள வந்துரும், பாசிசம் உள்ள வந்துரும், பொய்யா சொல்லி ஓய்சு விட்டிகளே. கடைசிவரைக்கும், கொத்தடிமை கொட்டமா இருந்து சாவுங்க 😂
காட்டி கொடுத்து விடாதே
கனி யை கூட கொடுக்கிறோம்.
தமிழகத்தில் எதிர்க்கட்சி நாம் தமிழர்
Ethir katchigal Illamal ponathuku karaname unngalaipola Muttu kuduthaePathirikaiyalar thane Mani ji 😢😂😢😂😅😂😅😅😅
DMK sompu Mani kadharal super
யாருப்பா அங்க .. பெண்டிங் ஆன bayment ரிலீஸ் பண்ணுங்க பா.. இந்த ஆளு சும்மா இருப்பாரு...
Iya intha tnpsc pathi pesugaleee
Eps stong