#மொக்குக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025
  • ###$#%&#9787155461#like இயற்கை விவசாயம் என்றாலே நாம் செலவில்லாமல் ஒரு பொருளை நம்மளே உற்பத்தி பண்ணி நம்முடைய காட்டிற்கு அதாவது நம்முடைய மண்ணுக்கு அதில் வாழக்கூடிய நுண்ணுயிரிகளுக்கு உணவு கொடுப்பதுதான் இயற்கை விவசாயம் இப்படிப்பட்ட விவசாயத்தை தான் நான் லோகநாதன் செய்து கொண்டு இருக்கிறேன் இதையவே லோகு இயற்கை விவசாயம் என்கின்ற youtube சேனலில் பதிவிட்டு பல மக்களும் பயன்பட வேண்டும் என்பதற்காக தினமும் அன்றாட என்னுடைய காட்டில் நான் என்னென்ன செய்கிறேன் ஒவ்வொரு பூச்சிக்கும் ஒவ்வொரு செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை வீடியோவாக எடுத்து பதிவிடுகிறேன் இதை பார்த்துவிட்டு சில பேர் கொடுத்துவிட்டது என்று பாராட்டுகிறார்கள் சில பேர் இங்கேயே வந்து பயிற்சி எடுத்துக் கொண்டு செல்கிறார்கள் ஏனென்றால் விவசாயம் என்பது எளிமையான வழிமுறைதான் அதை நாம் எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து விட்டால் ஈஸியாக இயற்கை விவசாயம் செய்துவிடலாம் ஆனால் இயற்கை விவசாயத்தில் ஒரு பொருளை ஒரு செடிக்கு கொடுக்கும் பொழுது அந்த செடி என்ன தன்மையில் உள்ளது அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொடுத்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும் இதைத்தான் நான் ஏழு எட்டு வருடங்களாக ஊர் ஊராக சென்று கற்றுக்கொண்டு என்னுடைய அனுபவ பதிவாக லோகு இயற்கை விவசாயம் என்கின்ற youtube சேனலில் பதிவிடுகிறேன் இதில் பதிவிடும் பதிவுகள் அனைத்தும் என்னுடைய காட்டிற்காக நான் பயன்படுத்திக் கொண்டுள்ளது இதைப்போலவே மற்றவர்களும் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கலாம் என்பதற்காக நான் யூட்யூபில் பதிவிடுகிறேன் இவை அனைத்தும் என்னுடைய சொந்த நிலத்தில் சொந்த உபை சொந்தமாக உபயோகப்படுத்தி வருகிறேன் என்னுடைய செல் நம்பர் 97 87 155 461 இந்த நம்பரை தொடர்பு கொண்டு நீங்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் உங்களுடைய இயற்கை விவசாய சம்பந்தமான சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்

Комментарии • 47