காதலைக் தொலைத்து கல்யாணம். இளமையை தொலைத்த கல்வி. கொள்கை யைத் தொலைத்து வேலை.சுவை யைத் தொலைத்து உணவு. என்னைத் தொலைத்த வாழ்க்கை. வாழ்வை தொலைத்த முதுமை.ஆனால் நான் இன்னும் சுதந்திர மனிதன்.
பாவாவின் அம்மா மட்டுமில்லை அன்றைய காலத்தில் அடுத்தடுத்த வீடு பகையாக இருந்தாலும் ஒரு வீட்டு பிள்ளை மற்றொரு வீட்டில் உண்டது உண்டு அதில் பகை இல்லை வீட்டிற்கு வந்தால் தண்ணீர் கொடுக்காத கரங்கள் இல்லை
என் பாட்டி இறந்து 30வருடம் கடந்து விட்டது இன்னும் என் பாட்டியும் அவர் அளவிலாமால் கொடுத்த சாப்பாடும் இன்னும் அநேகர் சொல்லிக்கொண்டே இப்பொழுதம் இருக்கிறார்கள்
காதல்.கல்யாணம்.வாழ்க்கை ஒரு புள்ளியில் இணைந்தால் அவன் பாக்கியம் செய்திருக்க வேண்டும் --அருமையான பதிவு
17:20 ல் நீங்கள் சொல்லவது மிக சரியானது பவா, மனைவி அப்படி சொல்லவதை ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது..
காதலைக் தொலைத்து கல்யாணம். இளமையை தொலைத்த கல்வி. கொள்கை யைத் தொலைத்து வேலை.சுவை யைத் தொலைத்து உணவு. என்னைத் தொலைத்த வாழ்க்கை. வாழ்வை தொலைத்த முதுமை.ஆனால் நான் இன்னும் சுதந்திர மனிதன்.
Fine Bhava..
உங்கள் பேச்சு ,வரம் நிறைந்த ஒன்று பவா ஐயா 🌹🌹🌹♥️♥️ heart melted
My dear Bava Maamaaaaaaaa! Wowwwwwwwwww!!!! Vibes!
வணக்கம் பவா 🙏🏻 ❤️
Bava appa😍🥰😘💙❤
அன்பு ♥️
Super my dear bavaci.anyway ,black gold.
I always like brother Bava
Sabesan Canada
பவா சமைக்கலாம் அல்லது சமைக்க உதவலாம். செய்கிறாரா.
Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth& Love!
உச்சக்கட்டம் அப்பா😘😘
காதல்ஓரிடம் வாழ்க்கை வேறிடம்
அமையும் போது உண்மையில்
யதார்த்த வாழ்க்கை
பாவாவின் அம்மா மட்டுமில்லை அன்றைய காலத்தில் அடுத்தடுத்த வீடு பகையாக இருந்தாலும் ஒரு வீட்டு பிள்ளை மற்றொரு வீட்டில் உண்டது உண்டு அதில் பகை இல்லை வீட்டிற்கு வந்தால் தண்ணீர் கொடுக்காத கரங்கள் இல்லை
Dont lookup படத்தில் டைட்டானிக் ஹீரோவின் மனைவி தன் கல்யாணதிற்கு முன் காதல் கதையை சொல்வார்.
அருமையான நேர்காணல்
என் பாட்டி இறந்து 30வருடம் கடந்து விட்டது இன்னும் என் பாட்டியும் அவர் அளவிலாமால் கொடுத்த சாப்பாடும் இன்னும் அநேகர் சொல்லிக்கொண்டே இப்பொழுதம் இருக்கிறார்கள்
Madha Anna poorani Shylaja MAM.🙏
Do more interviews with him pls
🫂💯
R u telling about ur friend kp karuna.....
Who was in writer imayam undattu program???
So sad ..to hear about his demise...
LIBERATION OF WOMEN FROM HUSBAND DAUGHTER SON IS THE NEED OF HOUR AS PER THE DK DMK FORMULA
Dravida lu...