4 மாதங்களுக்கு முன் பால முருகன் அழைக்கும் பாக்கியம் கிடைத்ததால் தாண்டிகுடி பாலமுருகன் கோவிலுக்கு காரில் செல்ஃப் ட்ரைவிங்கில் நண்பர்களுடன் சென்று வந்தேன். மாலை 3.30க்கு சித்தரேவில் இருந்து மலை ஏறும் அனுபவமே த்ரில்லிங்காக இருந்தது. சரியாக 4.30க்கு கோவிலுக்குள் நுழைந்தோம். கோவில் பாதை நீங்கள் சொன்ன மாதிரி கரடு முரடாக இருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் நீங்கள் சொன்ன மன அமைதி நிம்மதி நிறையவே கிடைத்தது. மலையில் இருந்து தாண்டிகுடி ஊரைப் பார்த்தால் தோகை விரிக்காத மயில் வடிவில் இருக்கும். சுனை நீர் தெய்வீக சுவையாக இருந்தது. திரும்பும் போது மாலை 5.30 ஆகிவிட்டதால் சித்தரேவு பாதையில் இறங்காமல் பண்ணைக்காடு வழியாக ஊத்து வத்தலக்குண்டு இறங்கினோம். தாண்டிக்குடியில் இருந்து பண்ணைக்காடு செல்லும் வழியில் மருதா நதி அணை வியூ பாய்ன்ட்டில் சிறிது நேரம் அமர்ந்து இயற்கை அழகை ரசித்தோம். மொத்தத்தில் மறக்க முடியாத அனுபவம்.
@@sjkmultichannel9339 மதுரையிலிருந்து வத்தலகுண்டு , பின்பு அங்கிருந்து தாண்டிக்குடிக்கு பேருந்து வசதி உள்ளது. முடிந்தவரை அதிகாலை 6-மணிக்குள் வத்தலக்குண்டு சென்று விடுங்கள்.
Super good video
thank you
Super brother.....nice vlog 👍
thank you
Superb
Super Tamil Nadu India
thank you
Super ji

தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 👍
அருமையான கோயில் மிக்க நன்றி சார் நாங்க மதுரையில் இருக்கிறோம் எப்படி செல்வது
@@sjkmultichannel9339 மதுரையிலிருந்து வத்தலகுண்டு , பின்பு அங்கிருந்து தாண்டிக்குடிக்கு பேருந்து வசதி உள்ளது. முடிந்தவரை அதிகாலை 6-மணிக்குள் வத்தலக்குண்டு சென்று விடுங்கள்.
மிக்க நன்றி சார்
Palani erunthu eppadi Anna porathu
பழனியிலிருந்து தாண்டிக்குடிக்கு பேருந்து வசதி உள்ளது.
🎉
❤
Lodge unda
தண்டிக்குடியில் உண்டு
Entha urr en appaen urr
👃👃👃