வெங்கமேடு BUN Parotta-வுக்கு சட்டி நிறைய கோழிக் குழம்பு & வரமிளகாய் UPPUKARI

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 114

  • @Munuswamy.G
    @Munuswamy.G Год назад +9

    பன்பரோட்டா உண்மையில் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. மேலும் விலைகள் நடுத்தர மக்களுக்கு ஏற்றதாக உள்ளது. நன்றி நண்பரே மனோஜ்.

  • @senthilkumarannanjundan3182
    @senthilkumarannanjundan3182 Год назад +9

    நண்பரே நெத்திலி மீனை விட மிகவும் சுவை வாய்ந்தது கொக்கு மீன். சளிக்கு மிகவும் உகந்ததாக கரூர்,நாமக்கல்,ஈரோடு பகுதியில் கூறப்படுகிறது. மேலும் காவிரியில் பிடிக்கும் இந்த கொக்கு மீனுக்கு டிமான்ட் அதிகம்,புரோட்டாவுக்கு,வாத்து கறிக்கும் பரமத்தி வேலூரும் சூப்பர்தான்

    • @Smallcreativechannel
      @Smallcreativechannel Год назад

      அண்ணா பரோட்டா செம்ம அண்ணா நீங்க எப்போ வரிங்க விருத்தாசலம்

  • @dineshbabur1158
    @dineshbabur1158 Год назад +5

    பரோட்டாவிற்கு கெட்டி தேங்காய் சட்னி தொட்டு சாப்பிடுவது எனக்கும் மிகவும் பிடிக்கும் 😋😋😋😋

  • @saravanan.t1944
    @saravanan.t1944 Год назад +7

    Mv mess'la மதியம் மீல்ஸ்'ம் வேர லெவல் தான் sir...
    நானும் கருர் தான்...

  • @marshalrajeshp2491
    @marshalrajeshp2491 Год назад +8

    Kokku Meen (needle fish) is seen mostly in cauvery and kollidam catchment area. It is quite famous in Trichy and Karur.

  • @karthikkal4599
    @karthikkal4599 Год назад +1

    Looks like a 5 star chef in a small village

  • @kuttymuyal5436
    @kuttymuyal5436 Год назад +1

    Anna nenga yenga ooruku vanthuringeiga ungala nerala pakkama miss pannirene antha kadai yenga favourite kadai.innooru time vanthenigana semmadai tea timeku vanga tea coffe coolrings yellame iruku

  • @Passion2102
    @Passion2102 Год назад +2

    Bro enna irunthalum enga madurai bun parotta Vera ragam......

  • @Azhar-gr7pm
    @Azhar-gr7pm Год назад

    Nanga karuril fast food vaithullom enga kadaiku vanthu video Podunga naangalum bun parootatrypanrom

  • @pavidheek967
    @pavidheek967 Год назад +29

    கொக்கு மீன் காவேரி ஆற்றில் அதிகம் காணப்படும் மீன் வகைகள் ஒன்று

    • @BBiju-iw4uo
      @BBiju-iw4uo Год назад

      Thanks good info 👏👏👏

    • @kcmuthu7654
      @kcmuthu7654 Год назад +2

      நான்னும் கரூர் தான்.புலியூர்

  • @brameshavadhani1720
    @brameshavadhani1720 Год назад

    Vengamedu ponadillai.ur review of bun barotta n chicken curry n uppukari review in karur is good

  • @shakthivel.
    @shakthivel. Год назад +5

    அருமை மனோஜ் சார் எங்கள் கரூர் மாவட்டத்திற்கு வந்ததற்கு மிக்க உங்களை வரவேற்கின்றேன் மேலும் உங்கள் காணொளிகள் சேனல் அடுத்த கட்டத்திற்கு செல்ல வாழ்த்துக்கள்
    இந்தக் காணொளிக்கு பின்னாடி இருக்கும் தம்பி ரோகனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி மனோஜ் சார்,,💐

    • @baapkabeta5888
      @baapkabeta5888 Год назад

      Karur la enga bro

    • @shakthivel.
      @shakthivel. Год назад

      @@baapkabeta5888
      தான்தோன்றி மலை நண்பரே!

  • @ngrajesh3552
    @ngrajesh3552 Год назад +3

    Thalaiva non veg kammiya sappudunga ellanna facela glowvum body weightum health lazy adhigama aydum but yen personal opinion vunga viruppam sapta happy dha

  • @vinitha7450
    @vinitha7450 Год назад +5

    இது எங்க ஊர் வந்ததற்கு நன்றி

  • @gunasekaranchannel
    @gunasekaranchannel Год назад +1

    Simply superb ☺️. I have enjoyed this video 🤗

  • @janijani2065
    @janijani2065 Год назад +4

    Nice video 🤗

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Год назад +1

    அருமை

  • @kamalakkannanjayaraman117
    @kamalakkannanjayaraman117 Год назад +3

    Manoj please eat curry leaves. Its good for health. Lot of kids are watching your video. They will also follow the same. So requesting you eat the curry leaves.

    • @girishvas7431
      @girishvas7431 Год назад

      Ask him to eat little grass. It's good for diabetics. Children too can learn from himm to eat grass

  • @gramaphonegrameo1821
    @gramaphonegrameo1821 Год назад +1

    Sir yesterday I saw you in the SaiBaba temple

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 Год назад +10

    கரூர் திண்டுக்கல் மெயின் ரோட்ல 15 km தொலைவில் வெள்ளியணை உள்ளது அங்கு அதிரசம் சுவையாக இருக்கும் dry பண்ணுங்க அண்ணா

    • @manojsamuel9734
      @manojsamuel9734 9 месяцев назад

      காமாட்சி கடை அதிரசம்.

  • @bala5754
    @bala5754 Год назад +3

    கரூர் மாவட்டத்திற்கு வந்ததற்கு நன்றி

  • @shankarnarayan900
    @shankarnarayan900 Год назад +2

    Super video sir

  • @cooleswa6668
    @cooleswa6668 Год назад +1

    சார்,வணக்கம்,எனக்கு,வயது 60 பசி,எடுக்காதபோது,தங்கள்,வீடியோவை பார்ப்பேன்,பசி,வந்துவிடும் சூப்பர்,சார்,நன்றி வணக்கம்,

    • @cooleswa6668
      @cooleswa6668 Год назад

      தங்கள் வீடியோ நிறைய,பார்த்து,இருக்கிறேன் சூப்பர்,தங்கள்,பணி தொடர,வாழ்த்துக்கள் ,கோ.கணபதி,திருப்பூர்

  • @sakthim1127
    @sakthim1127 Год назад +1

    Sir good 😊 video review in karur to selam road vengamedu mv mess showed making cooking place , and spl items bun burata, kuku meen chicken upukari .🔥🤝

  • @siva03986
    @siva03986 Год назад +1

    I hope for chicken fry & fish fry - they cooked in same oil.

  • @gssksenthil1261
    @gssksenthil1261 Год назад

    Sir shop time night mattuma sir

  • @rajuupendrakumarrajuupendr4088
    @rajuupendrakumarrajuupendr4088 Год назад +1

    Good food bunparotta and chicken gravy from Bangalore

  • @baburagavan9774
    @baburagavan9774 Год назад +5

    அருமை மனோஜ் சார் 👌😋😋😋

  • @sridevi3181
    @sridevi3181 Год назад

    Hi sir, been watching all your videos. Well done. Getting many ideas where to eat. I wanted to ask you, I saw your advertisement on one of your video regarding mks Taxi. Just want to check, is it reliable? I am from Malaysia and planning a trip to chennai very soon.
    Need your advice on this.

  • @Dimple-c6n
    @Dimple-c6n 9 месяцев назад

    super looking yammy😮

  • @nambyatlas1794
    @nambyatlas1794 Год назад

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வார்த்தைக்கு நம் தமிழ் சொந்தங்களின் முரசம் திருவிழா மனதுக்கு சந்தோசத்தை கொடுத்தது.கண்டிப்பாக அடுத்த வருடம் இந்த விழாவுக்கு வருவேன்.நன்றி நெதர்லாந்து தமிழன்.

  • @venkatasamynaidu8627
    @venkatasamynaidu8627 Месяц назад

    MANOJ SIR 🌹 YOUR ALL VIDEOS 🎥 ARE VERY FANTASTIC KARUR MV HOTEL FOOD REVIEW IS BEST SIR ALL 💯 THE BEST 👍💯 SIR

  • @baburanganathan2729
    @baburanganathan2729 Год назад +2

    Super video sir 👌👌👍👍

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 Год назад +3

    அண்ணா எங்க ஊருக்கு வந்ததற்கு நன்றி

  • @ramarajan5745
    @ramarajan5745 Год назад

    You ar d best in finding new hotels and different types of hotels... Really superb Manoj bro... maintaining the same quality of ur videos, ur efforts towards it are really great... Continue to do them Bro...

  • @kamarajm9291
    @kamarajm9291 Год назад +1

    Super sir

  • @muthamilselvan514
    @muthamilselvan514 Год назад +4

    This is called real mouth watering 🥺🤤

  • @nalamohamed3462
    @nalamohamed3462 Год назад +2

    Chicken kulambu arumai bro

  • @redrose4287
    @redrose4287 Год назад

    super

  • @sarahpereira294
    @sarahpereira294 Год назад

    Mouth watering

  • @sudha5prabhakar959
    @sudha5prabhakar959 Год назад

    Super Assam video 🙏👍
    From Bangalore sudha

  • @mahendraboopathy3472
    @mahendraboopathy3472 Год назад

    Super

  • @ckmuruganantham3066
    @ckmuruganantham3066 Год назад +2

    07: 09 முட்டை வாய்க்கால் , குழம்பு கலக்கி ட்ரை பண்ணி பார்த்து இருக்கலாமே ?

  • @Vijistakies83
    @Vijistakies83 Год назад

    நாங்கள் தஞ்சாவூர் கரூரில் எந்த இடத்தில் உள்ளது என்று correct location solunga anna

    • @aswathdl9290
      @aswathdl9290 Год назад

      Description la Google map link iruku bro parunga

    • @kcmuthu7654
      @kcmuthu7654 Год назад

      கரூர் இரயில்வே ஜங்ஷன் மேற்கு. மேம்பாலம் வடக்கு மேலஏரிகீழ்இறங்குன்னாவெங்கமேடு.
      அண்ணா.அண்ணா.🙏🙏🙏🤼🏃🏃

  • @baskarravi9265
    @baskarravi9265 Год назад

    Enaga Karur ennga gethu

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Год назад +1

    Vera level vlogs

  • @balaboxer6842
    @balaboxer6842 Год назад +1

    Super bro

  • @BK1997ap
    @BK1997ap Год назад +1

    That egg dish en try panama vitinga

  • @RaviRavi-bb2fc
    @RaviRavi-bb2fc Год назад

    how they ussig reset room pattern

  • @vasanthkumarjayaraman6753
    @vasanthkumarjayaraman6753 Год назад +1

    I am impressed by the kokku meen😛😛

  • @Sadhukuttyvlogs
    @Sadhukuttyvlogs Год назад +2

    கரூரின் பெருமை

    • @alexamalraj456
      @alexamalraj456 Год назад +1

      Appadiya

    • @Sadhukuttyvlogs
      @Sadhukuttyvlogs Год назад

      @@alexamalraj456 எல்லாம் லைக் வாங்கத்தான் வேற என்ன bro

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Год назад

    Hi engaketta panam eruku eppedi sapedamudiyathu I am uk

  • @kkrishnan1081
    @kkrishnan1081 Год назад +1

    பயந்தா தொழில் பண்ண முடியுமா

  • @BhagyaLaxmi-d7u
    @BhagyaLaxmi-d7u 10 месяцев назад

    ,,good

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 Год назад

    Superb.

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 Год назад +1

    My native places

  • @Ruby-do3gz
    @Ruby-do3gz Год назад

    Other states poi video pannunga plzzzz

  • @Shalini5792
    @Shalini5792 Год назад +2

    Super Manoj Anna 😍🥰🥰🥰😘😘

  • @deepikaasai266
    @deepikaasai266 Год назад

    Super video

  • @nidzseher2737
    @nidzseher2737 Год назад

    Mixyil araithu vaithu irundha paste pottar.adu ennavendu sollave illai. Neengal avarai pesa vidavillai.
    Rishad. Bangalore.

  • @Kasai_club
    @Kasai_club Год назад

    Andha vaikal muttai???

  • @ganeshangopalan9352
    @ganeshangopalan9352 Год назад +1

    கலக்கி கூட சாப்பிட்டு பாருங்க அண்ணா

  • @kesavraj648
    @kesavraj648 Год назад

    Neenga endha ooru sir.

  • @r.shabanayasmin6864
    @r.shabanayasmin6864 Год назад

    Sir ingey 🍖🥓 meat Halal ahh reply me

  • @pgsamy8666
    @pgsamy8666 Год назад +1

    Kokumeen👌👌👌

  • @banubanu9945
    @banubanu9945 Год назад

    Address

  • @jijusnair259
    @jijusnair259 Год назад

    Venkayamn ethavathu vekai sheithu pulaikalamee😅

  • @magendralingam7501
    @magendralingam7501 Год назад

    Very happy to see that you have brought to our knowledge nice village like eatery place. Food looks very tasty and nice. Nice new bun parotta with special curry from karur. Why didn't you bring along your family for this visit. 🇲🇾🇲🇾🇲🇾

  • @kkrishnan1081
    @kkrishnan1081 Год назад

    நாங்கல்லாம் கடல் மேலே ஓடுவோம்

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Год назад

    Parotta 🔥

  • @TamaraiKannan-ef1ht
    @TamaraiKannan-ef1ht Год назад

    Salikku nalathu kokkumean

  • @viminkooklove4975
    @viminkooklove4975 Год назад

    Super sir by bubbly views raja

  • @cetmoorthy
    @cetmoorthy Год назад +1

    கொக்கு மீன் மருத்துவ குணம் உள்ளது. குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

  • @rahulxavier390
    @rahulxavier390 Год назад +1

    😋

  • @MrVinothcool
    @MrVinothcool Год назад +1

    ❤️

  • @aravindkumaresan7534
    @aravindkumaresan7534 Год назад

    எஸ்.......

  • @manikandant2941
    @manikandant2941 Год назад +1

    Brother try to avoid parota dishes as much as possible. As ur aging it will create internal damages. With true anbu.

  • @kkrishnan1081
    @kkrishnan1081 Год назад +3

    வேற எங்க வேணாலும் சாப்பிடுங்க கொஞ்சம் உடம்ப பாத்துங்க

  • @florencesuriya114
    @florencesuriya114 Год назад +2

    நீங்க வீடியோ எடுப்பதை தெரிந்து உடனே ஒரு ஆள் பயங்கரமா மீசையை முறுக்கி போஸ் கொடுக்கிறார்.

  • @ajitkumarak656
    @ajitkumarak656 Год назад

    Intha kadailaye.. 😂ellam thanniya potutu bar ah vachirupaaanunga... Anga poyi video podriyee bro😂😂🤦🏻‍♂️

  • @michaelpradeepraj5441
    @michaelpradeepraj5441 Год назад

    Mural fish

  • @rockyboys8579
    @rockyboys8579 Год назад

    🍖🍖😋😋😋😋😋😋😋😋😋

  • @arunagirimanjini1772
    @arunagirimanjini1772 Год назад

    Like

  • @prabapabakaran8593
    @prabapabakaran8593 11 месяцев назад

    கொக்கு மீன் இல்ல முரல் மீன்

  • @aravindkumaresan7534
    @aravindkumaresan7534 Год назад

    கொத்

  • @ajitkumarak656
    @ajitkumarak656 Год назад

    Yovv😂😂😂

  • @jaggpaddy
    @jaggpaddy Год назад +1

    Sir, pls don't encourage parotta videos.

    • @BK1997ap
      @BK1997ap Год назад

      We just watch the videos and we never gonna increase our intake of parotta bcoz of this...food reviews became one of the entertainment that's it.

    • @hariniparthasarathy7482
      @hariniparthasarathy7482 Год назад

      Just paatha koodava thappu ?

    • @jaggpaddy
      @jaggpaddy Год назад

      @@hariniparthasarathy7482 தப்பே இல்லை. ஆனால்...

  • @palanisamys6956
    @palanisamys6956 5 месяцев назад

    Pp
    Pppppl0pp9ppplplll😊lpllmppppppppllpplplppllpplppppplppmplppppllpplllllpplplllllllllllllllpplpllllllllllllllllllp😊pp

  • @simiyon.v310
    @simiyon.v310 Год назад

    Olu. kuttam illa 😃😃😃😄😄😄😄😄😄

  • @pari1998..
    @pari1998.. Год назад

    செம்ம வீடியோ சார் இது

  • @RK-rj2sc
    @RK-rj2sc Год назад +1

    Lovely

  • @narma4344
    @narma4344 Год назад +1

    Super 👍

  • @sarath495
    @sarath495 Год назад +1

    Super anna

  • @vickyvignes1853
    @vickyvignes1853 Год назад +1

    Super

  • @nawaznawaz2916
    @nawaznawaz2916 Год назад

    Super sir

  • @stephenprabhu5655
    @stephenprabhu5655 Год назад

    Super bro